எஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால் அவர் எம்எல்ஏவாக இருந்தபோது வாங்கிய சம்பளத்தைத் திருப்பியளிக்க தயாரா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார். கடலோரங்களில் மீன் வளத்தைப் பெருக்க செயற்கையாக அமைக்கப்பட்ட பவளப்பாறைகளை கடலில் நிறுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று தொடங்கிவைத்தார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ஆழ்கடலில் மீன் வரத்து அதிகம் உள்ளதால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பவளப்பாறைகள் நிறுவும் திட்டத்தைத் தொடங்க உள்ளோம். மீனவர்களுடன் […]
Tag: அதிமுக
பூம்புகார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் ஆகியோர் கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கிறது. நாடு முழுவதும் வேகமெடுத்து பரவி வரும் கொரோனா வைரஸ் பாமர மக்கள் முதல் மத்திய அமைச்சர்கள் வரை விட்டுவைக்கவில்லை. மாநில முதல்வர்களும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில, ஆளுநர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள் கொரோனவால் உயிரிழந்த நிலவும் நாடு முழுவதும் அரங்கேறியுள்ளது. இந்த நிலை தமிழகத்திலும் தொடர்கின்றது. தமிழக ஆளுநர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு […]
தமிழகத்தில் கொரோனா கால பொதுமுடக்கத்தால் வேலை இழந்து, வருவாய் இழந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியான காலகட்டங்களில் பள்ளிகளில் முழுமையான கட்டணம் வசூலிக்க கூடாது, கட்டணம் செலுத்துங்கள் என்று நிர்பந்திக்க கூடாது என உத்தரவிடப்பட்டது. ஆனால் பல்வேறு பள்ளிகள் நீதிமன்றம, தமிழக அரசு உத்தரவை மீறி வசூலித்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில் நேற்று முக்கிய உத்தரவை ஐகோர்ட்டு பிறப்பித்தது. அதில், தமிழகத்தில் பெற்றோர்களை கல்வி கட்டணத்தை செலுத்த நிர்ப்பந்திக்கும் தனியார் பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட […]
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல கட்டங்களாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சில தளர்வுகளோடு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தொடரும் என மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியிருந்தது. இதற்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்த கட்டுப்பாடுகள் இதில் தளர்த்தப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு ஏற்கனவே சுற்றைக்கை வழங்கியிருந்தது. அதன்படி நாடு முழுவதும் கடந்த ஊரடங்கு வரை தடை விதிக்கப்பட்டு இருந்த […]
மதுரை மாவட்டத்திலுள்ள மத்திய தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எத்தனை பேருக்கு நடத்தப்பட்டுள்ளது ? எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ? பலியானவர்கள் எண்ணிக்கை போன்ற விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வந்தாலும், அதில் முழுமையாக தகவல் இல்லை. முழுமையான தகவலை வெளியிடாவிட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. மதுரையில் ஜூலை மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது தொடங்கி கொரோனவை கட்டுப்படுத்த அரசு […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பிற மாவட்டங்களுக்கு செல்வதற்குக் கூட இ-பாஸ் கட்டாயம் எடுத்து தன செல்ல வேண்டும் என்ற நிலை வந்தது. இதனிடையே இ-பாஸ் பெறுவதில் பல்வேறு வகைகளில் முறைகேடு எழுந்ததாக புகார் எழுந்தது. இது பல இடங்களில் அம்பலப்பட்ட நிலையில் முறைகேடாக இ-பாஸ் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள […]
தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்து ஆராய அதிகாரிகள், கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து. நேற்று காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்புதிய கல்விக் கொள்கை தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்வதற்கான ஒரு ஆலோசனை கூட்டம் என்பது நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் , உயர்கல்வித்துறை அமைச்சர் , மூத்த அமைச்சர்கள் எல்லாம் பங்கேற்றார்கள். இந்த நிலையில் மும்மொழிக் கொள்கையை பொறுத்தவரை… […]
மாதம்தோறும் மின் கட்டண கணக்கீடு செய்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கொரோனா கால கட்டத்தில் மின் கட்டணம் கணக்கிடு செய்யப்பட்டதில் குளறுபடி நிகழ்ந்ததாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், தமிழக அரசு அதனை மறுத்தது. மேலும் மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கிடும் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கும் நிலையில், தற்போது மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்வது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக தமிழக மின்துறை அமைச்சர் […]
மேட்டூர் சரபங்கா திட்டம் எந்த விதத்தில் மேட்டூர் பாசன விவசாயிகள் பாதிக்காது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. மேட்டூர் சரபங்கா திட்டம் தொடர்பான அரசாணை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு இந்த பதிலை அளித்திருக்கிறது. மேட்டூர் சரபங்கா நீர்யேற்று திட்டம் 565 கோடியில் அமைய இருக்கின்றது. இந்தத் திட்டத்திற்கு கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் மூலமாக வறண்ட நீர் நிலைகளுக்கு நீர் திருப்பி விடப்படும் […]
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த அமைச்சர் தங்கமணி 40 நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பி இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது மின் கட்டணம் அதிகமாக வருகிறது, மாதமாதம் கணக்கீடும் முறை குறித்து அரசு ஏதாவது முடிவெடுக்குமா ? என்ற பொதுமக்கள் கோரிக்கை […]
சமூக இடைவெளி பிரச்சினை ஏற்படும் என்பதால் முட்டை வழங்க முடியாது என்ற தமிழக அரசு தெரிவித்தபோது அப்படியானால் ஏன் டாஸ்மாக்கை மூட அரசு கொள்கை முடிவு எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி இருக்கிறது. கொரோனா பாதிக்காமல் தடுக்க ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் […]
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக நயினார் நாகேந்திரன்…. பாஜகவின் மாநிலத்தின் துணை தலைவராக இருக்கிறார். இவர் மனவேதனையில் இருப்பதாக தொடர்ந்து சொல்லி வந்த நிலையில் தற்போது அவர் வெளிப்படையாக முக்கிய தகவலை தெரிவித்து இருக்கின்றார். அதில், முன்னாள் எம்எல்ஏ வி கே ஆர் சீனிவாசன் அதிமுகவில் இணைந்ததை பாஜக தலைமை தடுத்திருக்க வேண்டும். வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் மீண்டும் திமுகவில் சேர்ந்ததை தடுத்திருக்க வேண்டும். இவர்களை கட்சியிலிருந்து செல்ல தலைமை அனுமதித்து இருக்க கூடாது என […]
சரண்யா என்ற பெற்றோரும், விமல் மோகன் என்ற வழக்கறிஞர் சார்பிலும் சென்னை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் ஆன்லைன் வகுப்புகள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றது. மாணவர்களுக்கு தேவையான ஆன்லைன் கல்வி என்பது குறிப்பிட்ட நேரத்தில் வழங்க வேண்டும். அதிகப்படியாக நேரத்தில் வழங்கக்கூடாது, கண்பார்வை பாதிக்கப்படும் என்று வழங்கப்பட்டும் என்று கோரிக்கையாக வைக்கப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில்… மத்திய அரசு ஆன்லைன் வகுப்பு சார்பில் எவ்வளவு நேரம் நடத்த வேண்டும் ? எப்படி நடத்த வேண்டும் […]
கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றனர். இதனிடையே உயர்கல்விக்கான பணிகளை கல்வித்துறை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, இணைய வழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை போன்ற விஷயங்களை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் இன்று புதிய கல்விக்கொள்கை, பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். காலை 10 மணிக்கு நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகள் […]
நாடு முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட முழுமுடக்கம் அமலுக்கு வந்தது. கடந்த ஊரடங்கில் விதிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தன. ஆனாலும் மாநில அரசு நிலைமையை பொறுத்து முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து தமிழக அரசும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அந்தவகையில் தமிழகத்தில்… இன்று நள்ளிரவு 12 […]
தமிழகம் முழுவதும் – அதிரடி அறிவிப்பு
கொரோனா தொடங்கிய காலகட்டத்தில் இருந்து நாடுமுழுவதும் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் கல்வி கற்பதை போல இந்தியாவும் இணைய கல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. தமிழகமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இணையவழி கல்வி குறித்து அறிவிப்பை வெளியிட்டது. இந்த சூழலில்தான் தமிழக அரசு பள்ளிகளிலும் இணையதளம் வகுப்புக்கான பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், மாணவர்கள் பாடங்களை கற்பதற்காக 297 காணொளிகள் தயார் நிலையில் உள்ளது என […]
திருவண்ணாமலை மாவட்டம் ஐங்குணம் கிராமத்தில் விளைநிலத்திற்கு அருகே கல்குவாரி அமைக்கும் அதிமுக பிரமுகருக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஐங்குணம் கிராமத்தில் மலைக்கு அருகே உள்ள விளை நிலத்தை இரவோடு இரவாக வாங்கி அந்த இடத்தில் கல்குவாரி அமைக்க அதிமுக பிரமுகர் திட்டமிட்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அங்கு குவாரி அமைத்தால் அதிலிருந்து வெளியேறும் கல் துகள்கள் விளை நிலங்களிலும் மனிதர்கள் மீது படிந்து பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த பகுதி மக்கள் குற்றம் […]
தமிழத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளங்களுடன் கூடிய பொது முடக்கம் இருக்கும் என்று நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டு இருந்தது. சில தளர்வுகளை கொடுத்த தமிழக அரசு, கடந்த ஊரடங்கை போல கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதில், தமிழகத்தில் திருமண நிகழ்வுகளில் 50 பேருக்கு மிகாமலும், துக்க நிகழ்வுகளில் 20 பேருக்கு மிகாமலும் பங்கேற்கலாம். பொது இடங்களில் எச்சில் […]
சத்துணவு திட்ட மாணவர்களுக்கு முட்டை முழுமையாக வழங்க வேண்டும், சத்தான உணவுகளை வழங்க வேண்டும், அம்மா உணவுகளில் முட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கறிஞர் சுதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது… சத்தான உணவு வழங்கமுடியாது முடியாத நிலை இருப்பதால் சத்தான உணவு சமைப்பதற்கான உணவுப் பொருட்களை வழங்கி வருகிறோம் என்று […]
ஊரடங்கு, தளர்வு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் நேற்று அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்கப்பட்டது. அப்போது, ஊரடங்கை முதலமைச்சர் அறிவிக்கிறார் என்று சொன்னால் மருத்துவக்குழுவின் ஆலோசனைகள், அறிவுரைகளை பெற்று தான் அவ்வப்போது ஊரடங்கு அறிவிக்கப்படுகின்றது. ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்படும் போது தளர்வுகள் என்பது தவிர்க்க முடியாது. இந்த தளர்வுகள் மூலம் எதிர்பார்க்கின்ற லட்சியம் என்று சொன்னால் கொரோனா இல்லாத ஒரு மாநிலமாக, கொரோனா இல்லாத ஒரு இந்தியாவாக இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டும் என்று சொன்னால் சில தளர்வுகள் […]
தமிழகத்தில் சிலைகள் சேதபடுத்துவதில் காவி தொடர்புடையதாக உள்ளது எனவே உங்களுக்கும் பாஜகவுக்கும் உள்ள கூட்டணி எப்படி இருக்கின்றது என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது…. எங்களுக்கு எந்த கலரும் முக்கியம் இல்லை… யார் தப்பு செய்தாலும் தப்பு தன… தப்பு பண்ணுனா குண்டாஸ் தான்… தமிழ்நாட்டை பொருத்தவரை இங்கு இடம் கிடையாது…. இங்க பெரியார், அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மா தான். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். எங்க கொள்கையை நாங்கள் சொல்லிவிட்டோம். இந்த மண்ணை […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட செயலாளர்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது. திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்புக்கிணங்க திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் எம்எல்ஏக்கள் 97 பேரில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் பங்கேற்கவில்லை. எம்பிக்கள் 28 பேரும், மாவட்ட செயலாளர் 65 பேரும் என 160க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். திமுக அமைப்புச் […]
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள காய்ச்சல் முகாமை ஆய்வு செய்தபின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் பொருத்தவரை திட்டமிட்டு செயல்பட்டதன் காரணமாக கொரோனா வெகுவேகமாக குறையும் நிலையை அடைந்திருக்கிறோம். ஒவ்வொரு குடிசைப் பகுதிகளிலும் கண்காணிக்கப்பட்டு, மைக்ரோ அளவில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். இதனால் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா குறைந்து வருகின்றது. மற்ற மண்டலமும் விரைவில் ராயபுரம் மண்டலம் போன்ற நல்ல நிலைக்கு நிச்சயமாக வரும். ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் ஊரடங்கு […]
தமிழகத்தில் கடந்த சில காலங்களாகவே தலைவர்கள் சிலையை அவமதிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை, எம்ஜிஆர் சிலை என தொடங்கி தற்போது இந்த பட்டியலில் பேரறிஞர் அண்ணா சிலையும் இணைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலையில் அண்ணா சிலைக்கு காவி துண்டு அணிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி கண்டனம் தெரிவித்த நிலையில், […]
சத்துணவு திட்ட மாணவர்களுக்கு முட்டை முழுமையாக வழங்க வேண்டும், சத்தான உணவுகளை வழங்கவேண்டும், அம்மா உணவுகளில் முட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கறிஞர் சுதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது… சத்தான உணவு வழங்கமுடியாது முடியாத நிலை இருப்பதால் சத்தான உணவு சமைப்பதற்கான உணவுப் பொருட்களை வழங்கி வருகிறோம் என்று நீதிமன்றத்தில் […]
தமிழகத்தில் கடந்த சில காலங்களாகவே தலைவர்கள் சிலையை அவமதிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை, எம்ஜிஆர் சிலை என தொடங்கி தற்போது இந்த பட்டியலில் பேரறிஞர் அண்ணா சிலையும் இணைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலையில் அண்ணா சிலைக்கு காவி துண்டு அணிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி கண்டனம் தெரிவித்த நிலையில், […]
கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர் . மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை பொது மக்களுக்கு சாதகமான முடிவுகளாக அறிவித்து வருகின்றது. மக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளும் அரசை நோக்கி வைக்கப்பட்டு வந்தன, பொதுமுடக்காத்தால் மக்களுக்கு தேவையான சாதகமாக ஒவ்வொரு விதத்தில் நடவடிக்கையும் அரசு பிறப்பித்து வருகின்றது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டுக்கான மோட்டார் வாகன வரி செலுத்த ஜூலை 31ம் தேதி […]
நாளை மறுநாள் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் உரையாற்றிய அவர், கொரோனா காலத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி பேசினார் அந்த வகையில் சென்னையில் குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிக்கின்ற மக்களுக்கும், குடிசை பகுதிகளுக்குச் சென்று மக்களுக்கும் விலையில்லாமல் முகக்கவசம் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட நாள்தோறும் 500, 600 வரை காய்ச்சல் முகாம் […]
கன்னியாகுமரியில் சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். நெல்லை மாவட்டம் உவரியில் தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து இருக்கின்றனர். சிறுமி தயார் உட்பட 4 பேர் ஏற்கனவே கைதான நிலையில் நாஞ்சில் முருகேசனும் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை வேட்டையாடி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு கொரோனாவின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. நாட்டில் உள்ள ஒரு மாநிலம் கூட தப்பாமல் இதன் தாக்கம் தொடர்ந்து இருந்து வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. நாட்டிலே அதிக அளவு கொரோனா தொற்று கொண்ட மாநிலங்கள் வரிசையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் தற்போது வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே […]
நாடு முழுவதும் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது முன்னோட்டமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. அதில் நல்ல முடிவை கிடைத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகளை தீவிர படுத்தியது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அணைத்து ரேஷன் கடைகளில் அக்டோபர் 1ம் தேதி முதல் ஒரே நாடு […]
ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அணைத்து மாவட்டங்களுக்கும் பரவியுள்ள கொரோனாவுக்கு பல்வேறு கிராமப்புற மக்களும் தப்பவில்ல. தமிழக அரசும் கொரோனாவுக்கு எதிரான சுகாதார தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றது. இதில் மாஸ்க் என்பதே மிக முக்கியமாக தேவையாக இருக்கிறது. அனைத்து மக்களுக்குமே முகக்கவசம் என்பது ரேஷன் கடை வாயிலாக […]
தமிழகத்தை ஆக்கிரமித்த கொரோனா தொற்று எப்போது குறையும் ? என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த மக்களிடையே மேலோங்கி இருக்கிறது. நாட்டிலேயே அதிகம் தொற்று கொண்ட 2ஆவது மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. இருந்தும் தமிழக அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டு கொரோனாவுக்கு எதிரான போரை தொடர்ந்து நடத்தி கொண்டு இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக கொரோனவை தடுப்பதற்கு பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் நிலையில் தமிழகம் முழுவதும்… […]
அரசின் தவறுகளும் மறைக்கப்படும் மரணங்களும் என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தன் நிர்வாக தவறுகளால் லட்சக்கணக்கான உயிர்களுடன் விளையாடி கொண்டி ருக்கிறது அதிமுக அரசு. ஏப்ரலில் வெளியான அரசாணை எண் 196-ன் படி மரணங்களின் கணக்குகளை தணிக்கை செய்வதற்காக 38 மாவட்ட கமிட்டிகளும், ஒரு மாநில அளவிலான கமிட்டியும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏழு வாரங்கள் கடந்தும் ஜூலை 11 இல் அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கை பற்றி ஏன் பொதுமக்களுக்கு […]
ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அணைத்து மாவட்டங்களுக்கும் பரவியுள்ள கொரோனாவுக்கு பல்வேறு கிராமப்புற மக்களும் தப்பவில்ல. தமிழக அரசும் கொரோனாவுக்கு எதிரான சுகாதார தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றது. இதில் மாஸ்க் என்பதே மிக முக்கியமாக தேவையாக இருக்கிறது. அனைத்து மக்களுக்குமே முகக்கவசம் என்பது ரேஷன் கடை வாயிலாக […]
கொரோனா கால ஊரடங்களால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தான் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் எப்போது கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்ற உயர் கல்வி கனவுகளோடு மாணவர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில் கல்வி நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்ற தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டணங்களை […]
அதிமுகவில் 29 புதிய கட்சி மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் பத்து மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னேற்பாடாக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. எதிர்கட்சியான திமுக ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஐபேக் என்ற நிறுவனத்தோடு தேர்தல் பணியினை செய்ய துவங்கிவிட்டது. தமிழக முதலமைச்சரும் மாவட்ட வாரியாக கூட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளார் என்ற தகவல் வெளிவந்து இருந்த நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் அதிமுக அமைப்பு ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை […]
கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் இருக்கிறது. அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டன. மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுக்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. அனைத்து வீரர்களும் வீட்டிற்குள் முடங்கி இருந்துகொண்டு, டுவிட்டர் வாயிலாக ரசிகர்களை உற்சாக படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு தற்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கி தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. […]
நில அளவை உட்பிரிவு, புல எல்லை அமைத்தல், மேல்முறையீடு வழங்குதல், கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் வழங்குவதற்கான கட்டணங்களை வருவாய் துறை உயர்த்தியுள்ளது. அதன்படி அளவீடு புத்தகப் பிரதி (பக்கம் ஒன்றுக்கு) A4 அளவுக்கு ரூ. 20-ல் இருந்து ரூ. 50 ஆகவும், புல அளவீட்டு புத்தகப் பிரதி ( பக்கம் ஒன்றுக்கு) A3 அளவுக்கு ரூபாய் 100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில், தமிழக […]
கொரோனா கால ஊரடங்களால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தான் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் எப்போது கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்ற உயர் கல்வி கனவுகளோடு மாணவர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில் கல்வி நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்ற தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டணங்களை […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தி மேற்கொண்டு வருகிறது. மருத்துவ உபகரணங்கள், பரிசோதனை கருவிகள் பிற நாடுகளிலிருந்து அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகின்றன.மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிப்பதற்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் தோறும் அனைத்து மருத்துவ மனைகளும் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தாலுகா அளவில் ஆக்ஸிஜன் வசதிகளை வசதிகளை மேம்படுத்த கூடுதலாக ரூ 76.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். […]
கடந்த நான்கு மாதங்களாக நாடு முழுவதும் கொரோனா கால ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்புப் பணிகளை கருத்தில்கொண்டு பள்ளிகளில் சத்துணவு மாணவர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது தமிழக அரசு சார்பில் ஒரு உத்தரவை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது அதில், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரிசி, […]
திமுக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பேரிடர் தொடங்கிய நாள் முதல் தமிழக அரசு மிகவும் விறுவிறுப்பாக கொரோனா தடுப்புப் பணிகளை முன்னெடுத்தது. இதற்கு சிறந்த உதாரணமாக இருந்ததுதான் ஏனைய மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் இறப்பு வீதம் மிகவும் குறைவு. தமிழகத்தில் இறப்பு வீதம் குறைவு என்று பலராலும் தமிழக அரசு பாராட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நாட்டிலேயே அதிகமான சோதனை செய்த மாநிலமாகவும் தமிழகம் விளங்கியது. இருந்தும் எதிர்கட்சியான […]
கொரோனா விவகாரம் தொடர்பாக வரும் 27ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று சொன்னாலும், திமுகவின் உடைய கூட்டணி கட்சிகள் தான் வழக்கமாக பங்கேற்பார்கள். ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்ற இந்த கூட்டத்தில் கூட்டத்திலும் திமுகவின் கூட்டணி கட்சிகளான திராவிடர் கழகம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட 11 கட்சிகள் பங்கேற்கின்றன. எனவே இது திமுகவின் கூட்டணி கட்சிகள் […]
நாடு முழுவதும் கொரோனா கால ஊரடங்கு அமலில் இருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. எப்போது உயர்கல்விக்கு செல்லலாம் ? என்று காத்திருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ் வழங்குவது குறித்த அறிவிப்பும் வெளியானது. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை இன்று காலை 9 மணி முதல் பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 30ம் […]
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கோர தாண்டவமாடும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு விதமான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றன. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் முழுக் கட்டுப்பாட்டுடன் ஊரடங்கு, எந்த தளர்வும் இல்லாத ஊரடங்கு என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுப்பு பணிகளை முழுவீச்சில் மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இன்று முதல் வருகின்ற 31ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் குடியாத்தம் பகுதியில் […]
கொரோனா வைரஸ் பொது முடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். வேலையிழந்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்குடன் பல்வேறு முன்மாதிரியான நடவடிக்கைகளை தமிழக அரசும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் சிறப்பு வாய்ந்த ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆட்டோ , டாக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் காக்கும் வகையில் ஆவின் நிறுவனம் அவர்களை நடமாடும் பால்வண்டி முகவர்களாக […]
தமிழகம் முழுவதும் கடந்த வாரம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. உயர்கல்வி செல்ல வேண்டும் என்ற கனவுகளோடு இருந்த மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், தற்போது அரசு தேர்வு துறை இயக்ககம் இது சார்ந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. பிளஸ் டூ மாணவர்கள் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு 24-ஆம் தேதி ( இன்று ) முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு […]
கொரோனா கால ஊரடங்களால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தான் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் எப்போது கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்ற உயர் கல்வி கனவுகளோடு மாணவர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில் கல்வி நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்ற தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டணங்களை […]
கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் தொழில்வளம் முழுவதும் சிதைந்துள்ளது. அனைவரும் வீடுகளில் முடங்கிக் கிடப்பதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி, பொருளாதாரம் முழுவதும் சரிந்துள்ளது. இதனை மீட்டெடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழக அரசும் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் முயற்சியாக பல்வேறு விதமான அதிரடி உத்தரவுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. பொதுமுடக்கம் காரணமாக பல தொழில்களில் ஈடுபட்டவர்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்க கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் வாழ்வாதாரம் […]