Categories
அரசியல்

தமிழக மக்களுக்கு முதல்வர் முக்கிய அறிவிப்பு …!!

கண்ணுக்கே தெரியாத கொரோனா பெற்றுந்தொற்றால் உலக நாடுகள் முழுவதும் முடங்கி இருக்கின்றது. நாடுகளின் பொருளாதாரம் சிதைந்து இருக்கும், நிலையில் ஒவ்வொரு நாடும் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவிலும் இதே நிலை தொடர்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில் தமிழக அரசாங்கம் இது தொடர்பான பல்வேறு விதமான முன் மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஏனைய மாநிலங்களுக்கு வழிகாட்டுகின்றது. தமிழக தலைமை தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பிற நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு முதலீடு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

31ஆம் தேதி வரை பணிக்கு வர வேண்டாம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு

கொரோனா காலத்தில் தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து. பணியாளர்களுக்கு கொரோனா வந்துவிடஎன்பதற்காக குறைந்தளவு பணியாளரை வைத்து அரசுப் பணியில் இயக்கப்பட வேண்டும் என்றெல்லாம் அறிவிப்புகள்  வந்து கொண்டு இருந்த வந்த நிலையில் தற்போது மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. மாற்று திறனாளி அரசு பணியாளர்கள் வரும் 31ம் தேதி வரை பணிக்கு வரை பணிக்காக அலுவலகம் செல்ல தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது  பேருந்து சேவை இயக்கப்படாததால் பணிக்கு செல்வதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் மீது எரிந்து விழுந்தார்கள்… இதுதான் லட்சணமா ? மன்னிப்பு கேளுங்கள் … ஸ்டாலின் சூளுரை …!!

தமிழகத்தில் விடுபட்ட மரணங்கள் என்று நேற்று தமிழக அரசு அறிவித்தது தொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கொரோணா பரவலைத் தடுக்கும் அக்கறை இவர்களுக்கு இல்லை. கொரோனா பரவல் இல்லையென்று மறைந்தால் போதும், கொரோனாவால் மரணம் அடைந்தவர்களை காப்பாற்றும் அக்கறை கிடையவே கிடையாது. ஆனால் மரணத்தை மறைத்தால் போதும். இப்படி நாட்டு மக்களை ஏமாற்றி கொண்டு இருக்காங்க. மே மாதம் 28ஆம் தேதி இறந்த ஒருவரின் மரணம் ஜூன் 7ஆம் தேதி அரசின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படின்னா…. என்ன அர்த்தம் ? முதல் ஆள் இவராகத்தான் இருப்பார் – விளாசிய ஸ்டாலின் …!!

விடுபட்ட மரணங்கள் என்று தமிழக அரசு சேர்த்து குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் விடுபட்ட மரணங்கள் என்று தமிழக அரசு நேற்று 444 எண்ணிக்கையை கூடுதலாக சேர்த்து குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் வீடியோ மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் பேசிய அவர்,  மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதிய கொடூரமான ஆச்சுன்னா அது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியாதான் இருக்கும். இது மாதிரியான கொலைபாதக ஆட்சியை இதுவரைக்கும் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் ஜூலை 31 வரை நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு …!!

கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர் . மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை பொது மக்களுக்கு சாதகமான முடிவுகளாக அறிவித்து வருகின்றது. மக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளும் அரசை நோக்கி வைக்கப்பட்டு வந்தன,  பொதுமுடக்காத்தால் மக்களுக்கு தேவையான சாதகமாக ஒவ்வொரு விதத்தில் நடவடிக்கையும் அரசு பிறப்பித்து வருகின்றது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டுக்கான மோட்டார் வாகன வரி செலுத்த ஜூலை 31ம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்லை… 2இல்லை…. 3 வழக்கு…. திமுகவுக்கு செக் வைத்த EPS…. நடுங்கும் உப்பிக்கள் .!!

மின்கட்டண போராட்டம் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம் காலகட்டத்தில் மின் கட்டணத்தில் முறைகேடு நடைபெற்றது என்று கூறி எதிர்க்கட்சி திமுக, தமிழக அரசை கடுமையாக விமர்சித்தது. அதுமட்டுமல்லாமல் மின் கட்டண விவகாரம் நீதிமன்றம் வரை சென்று அரசுக்கு சாதகமான முடிவை பெற்றுக் கொடுத்தது. அதே நேரத்தில் அதிமுக அரசு மின் கட்டணத்தில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசாங்கம் மக்களிடம் கொள்ளை அடித்து உள்ளது என்றெல்லாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று – தமிழக அரசு அறிவிப்பு ..!!

தமிழகத்தில் நாளை வேளாண் மற்றும் உணவுப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்புகள் / வேளாண் தயாரிப்பு ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்க திட்டங்கள், மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. மூன்று நாள் பயிற்சிக்கு ரூபாய் 2000 கட்டணம். தொடர்புக்கு 944 45 56099 & 94 445 57654 என்ற எண்ணை அழைக்கவும்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வழங்க உத்தரவு – செம அறிவிப்பு …!!

அரசு கேபிள் சந்தாதாரர்களுக்கு எஸ்.டி செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு கேபிள் சந்தாதாரர்களுக்கு மாத கட்டணமாக ரூபாய் 140 + 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், கூடுதல் தொகை வசூலித்தால் 1800-425-29 11 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. கொரோனா  காலத்தில் ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சீனாவை முந்திய சென்னை…. கொரோனா கொடுத்த ஷாக்…. கவலையில் மக்கள் …!!

சென்னையில் மட்டும் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு சீனாவை கடந்துள்ளது அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகாண் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி நிலைகுலைய வைத்துள்ளது. இதன் தாக்கத்தில் சிக்காத நாடே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ள, சூழலில் உலக நாடுகள் இதற்கு எதிரான போராட்டங்களை கடந்த 6 மாதமாக நடத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா இதன் பிடியில் சிக்கி சுக்குச்சுக்கு சிதைந்துள்ளது. தினமும்லட்சக்கணக்கான மக்கள் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் – தமிழக அரசு உத்தரவு …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் உச்சம் இருந்த தலைநகர் சென்னை, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இது ஒட்டுமொத்த மக்களுக்கும் நம்பிக்கை அளிக்கக் கூடிய விஷயமாக பார்க்கப்பட்டாலும், சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களை முணுமுணுக்க வைத்துள்ளது. அரசு முழுவீச்சில் முழுவீச்சில் இதனை கட்டுப்படுத்த பல்வேறு வகைகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கூடுதலாக சில மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. […]

Categories
அரசியல்

டாப்புக்கு வந்த தமிழகம்… கிங் ஆன தமிழக அரசு … ஹீரோவான எடப்பாடி …!!

நேற்று தமிழகத்தில் தான் அதிகமான கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த நான்கு மாதங்களாக நாடு முழுவதும் ஒலிக்கும் ஒரே பெயர் கொரோனா. இதில் இருந்து எப்படி மீறலாம் ? எவ்வளவு காலம் ஆகும் ? என்று எதிர்பார்ப்புகளோடு மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. வாழ்வாதாரம் முற்றிலும் சிதைந்து உள்ளது. மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் பாதிப்பு தினமும் புதுப்புது உச்சத்தைத் தொட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அந்த கூட்டத்தை…. சும்மா விடமாட்டோம்…. அமைச்சர் எச்சரிக்கை …!!

தமிழ் கடவுள் முருகனை வழிபடும் கந்த சஷ்டி கவசத்தை சர்ச்சையாக விமர்சனம் செய்ததாக புகார் எழுந்ததையடுத்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலின் தொகுப்பாளர்  சுரேந்திரன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம் கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் பூதாகரமாக எழுந்துள்ளது. பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள், விவாதங்கள் அனல் பறக்கின்றந்தன. இந்த சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் மீது கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என பல தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் அமைச்சர் ராஜேந்திர […]

Categories
அரசியல்

நமக்கு என்ன ஆக போகுது ? அசால்ட்டா இருக்காங்க – முதல்வர் வேதனை …!!

கொரோனாவில் நமக்கு என்ன ஆக போகுது என்று மக்கள் அசாட்டாக இருப்பதாக தமிழக முதல்வர் வேதனை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோட்டில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசினார். அப்போது, கொரோனா நோய் ஏற்பட்ட உடனே, அறிகுறி தென்படும் போது மருத்துவமனையில் போய் சேருவதில்லை. அசால்ட்டாக இருந்து விடுகிறார்கள். நமக்கு என்ன ஆகிற போகுது அப்படின்னு நினைத்து விடுகின்றனர். இதனால் தான்  உயிரிழப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அமைச்சர் செல்லூர் ராஜூ குணமடைந்தார் – மகிழ்ச்சியில் அதிமுகவினர் ..!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கடந்த 8ம் தேதி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ கொரோனா பாசிட்டிவ் ஆகி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் தொடர்ந்து அவரின் உடல்நிலை நல்ல நிலையிலேயே இருந்து வந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூக்கு லேசாக அறிகுறியுடன் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்டவையே இருந்தது. அமைச்சருக்கு வேறு எந்த பிரச்சினையும் கிடையாது என்பதை மியாட் மருத்துவமனை நிர்வாகம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு இல்லை – முதல்வர் அறிவிப்பு …!!

ஈரோடு மாவட்டத்திற்கு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்குள்ள கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்… தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்கு நீடிக்கப்பட மாட்டாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் இனி புதிதாக எந்த […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஜூலை 20-ஆம் தேதி முதல் – அரசு அதிரடி உத்தரவு …!!

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று  அதிகரித்து வருவதால் கல்விநிலையங்கள் எப்போது திறக்கும் ? என்று முழுமையாக தெரியவில்லை. இருந்தும் கல்விக்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. கல்லூரி கல்வியில் இதுவரை இல்லாத புதிய முயற்சியாக கல்லூரி மாணவர்கள் இணையம் மூலமாக விண்ணப்பிக்கும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானடன் தமிழக அரசு இப்படியான ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் ஜூலை 20ம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன சந்தேகம் என்று தெரியல…. ஏதாவது காரணம் வேணும்லா…. முதல்வர் விமர்சனம் …!!

திமுகவின் மின்கட்டண போராட்டம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி அடிக்கடி தெளிக்கப்டுகின்றது. காவல் துறை மூலமாகவும், உள்ளாட்சித் துறை மூலமாக தெருத்தெருவாக ஒலிபெருக்கி மூலமாக அந்த அரசு அறிவித்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய்வாய்ப்பட்ட […]

Categories
அரசியல்

4 மாவட்டங்களுக்கு மட்டும் – தமிழக அரசு உத்தரவு …!!

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவின் மையமாக விளங்கும் தலைநகர் சென்னை, அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என 4 மாவட்டங்களிலும் முழு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதனால் பெருமளவு தொழிலாளர், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பாதிப்பை உணர்ந்து தமிழக அரசு அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து, நிவாரண உதவியை அளித்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது தெருக்கூத்து கலைஞர்களுக்கும் நிவாரணம் வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.3,82,89,00,000 கொடுத்தாங்க…. OK நாங்க அப்படியே செஞ்சுருவோம்…. தமிழக அரசு விளக்கம் …!!

கொரோனா நிவாரண பணிக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூபாய் 382 கோடியே 89 லட்சம் வந்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நன்கொடை வழங்கப்பட்ட விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை என்ற அடிப்படையில் வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், வெளி மாநிலங்களில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் இதுவரை இணையதளத்தில் அரசு வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

உச்சநீதிமன்றம் காட்டிய அதிரடி – நிம்மதியடைந்த எடப்பாடியார் …!!

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ்,  மகன் பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு மரணமடைந்தது இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ் , பாலகிருஷ்ணன், சிறப்பு ஆய்வாளர் பால் துறை உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நிகழ்ந்தபோது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்கள் என்று தமிழக முதல்வர் கூறியது பெரும் அதிர்வலையை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு அதிரடி செக்…. 8 வாரம் கெடு விதிப்பு… மாஸ் காட்டிய ஐகோர்ட் …!!

கொரோனா தடுப்பு காக்க முதல்வர் நிவாரண நிதிக்கு எவ்வளவு வந்தது என்பதை 8 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. நாட்டை சூறையாடி வரும் கொரோனா தமிழகத்தில் பரவ தொடங்கியது முதல் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் முதல்வர் நிவாரண நிதிக்ககு பண உதவி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. முதல்வரின் வேண்டுகோளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ.வீட்டின் சாவியை கேட்டு தீபக் வழக்கு …!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டின் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று தீபக் வழக்கு தொடர்ந்து இருக்கின்றார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு  முடிவெடுத்தது. இது தொடர்பாக மக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், அண்ணன் மகள் தீபா இந்த சொத்தின் வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்த நிலையில், ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மற்றும் அரசின் முடிவை மாற்றி, நிலத்தை கையகப்படுத்தும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் – அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஆகியும், கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதனால் மத்திய அரசு பல்வேறு வழிகாட்டலையும், நெறிமுறைகளையும் கல்வி நிலையங்களுக்கு வழங்கியது. அந்தவகையில் பல பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் கல்வி சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தனியார் பள்ளிகள் இணையம் மூலமாக வகுப்புகளை தொடங்கி விட்டனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி நிறுத்தம்… மக்களை புலம்பவிட்ட உத்தரவு …!!

தமிழகம் முழுவதும் இருக்கும் விவசாயிகள், ஏழைகள் தங்களது நகைகளை குறைந்த வட்டியில் அடைமானம் வைத்து கடன் பெற வசதியாக இருப்பது கூட்டுறவு வங்கிகள். தற்போது தஞ்சாவூர் மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடைபெற்று வரும் இந்த காலத்தில் கூட்டுறவு வங்கி விவசாயிகளுக்கு பெருமளவில் பலனாக இருந்து வருகிறது. அன்றாடம் உழைப்பை நம்பி இருக்கும் பொது மக்கள் தங்களிடம் உள்ள நகைகளை குறைந்த வட்டியில் கூட்டுறவு வங்கியில் வைத்து பணம் பெற்று பலனடைந்து, தங்களது வாழ்க்கையை ஓட்டி வந்தனர். இந்நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முடிந்த அமைச்சரவை கூட்டம்…. எடுக்கப்பட்ட முடிவுகள்… மக்கள் குழப்பம் தீர்ந்தது …!!

தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவது தமிழக அரசுக்கு புது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சென்னையைப் போன்ற முழு முடக்க உத்தரவு பிறப்பிக்கலாமா ?  என்றெல்லாம் ஆலோசிக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக மதுரை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, வேலூர், சேலம் போன்ற மாவட்டங்களில் பரவி வரும் கொரோனவை கட்டுப்படுத்த நிச்சயம் முழு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

என்ன செய்யலாம் ? மாவட்டங்களில் எப்படி இருக்கு? கேட்டறிகிறார் முதல்வர் ….!!

தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இதில் நான்கு அமைச்சர்கள் மூத்த அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, கேபி அன்பழகன் ஆகியோர் கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். அதேபோல மூத்த அமைச்சரான CV சண்முகத்திற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் பல்வேறு முக்கிய […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம் ? முதல்வர் அதிரடி நடவடிக்கை ..!!

கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றது. குறிப்பாக பிற மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை பரவலை கட்டுப்படுத்த எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது ? மருத்துவ படிப்பில் தமிழக மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு… கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் தொழில் வளத்தை மீட்டெடுத்து புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் முக்கிய அறிவிப்பு ….. தமிழக முதல்வர் முடிவு …!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெறுகின்றது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்கிய சூழலில், முன்மாதிரியான பல முயற்சிகளை மேற்கொண்ட தமிழக அரசு, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்தது. ஐந்து அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு பணிகள், தடுப்பு நடவடிக்கைகள் என தமிழக […]

Categories
அரசியல்

நம்முடைய எதிரி யார் தெரியுமா ? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் …!!

திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தபின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது திருச்சியில் 45 ஆயிரம் கொரோனா சோதனை நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சோதனையை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றோம். திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிர் காக்கக் கூடிய மருந்துகள் எல்லாம் தேவையான அளவுக்கு இருக்கின்றது. அதனால் பல உயிர்களை காப்பாற்றக் கூடிய நிலை இருக்கிறது. பொது மக்களுக்கு நோய் குறித்த பதட்டமும்,  பீதியும் தேவை இல்லை. அதே நேரத்தில் நாம் மிகுந்த கவனத்தோடும், மிகுந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் …. முதல்வர் தலைமையில் நடக்கிறது …!!

தமிழக முதல்வர் தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கின்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வது ? அதே போன்று பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்கான அமைச்சரவை ஒப்புதல் என பல அம்சங்கள் குறித்து இன்றைய […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூலை 15 முதல் – அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஆகியும், கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதனால் மத்திய அரசு பல்வேறு வழிகாட்டலையும், நெறிமுறைகளையும் கல்வி நிலையங்களுக்கு வழங்கியது. அந்தவகையில் பல பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் கல்வி சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தனியார் பள்ளிகள் இணையம் மூலமாக வகுப்புகளை தொடங்கி விட்டனர். […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் ஜூலை 15 முதல் – அதிரடி அறிவிப்பு …!!

கடந்த நான்கு மாதமாக கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்விநிலையங்கள் அடைக்கப்பட்டு மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் இருக்கின்றன. இருந்தாலும் மாணவர்கள் கல்வியை மேம்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தனியார் பள்ளிகளிலும் இணையம் வழியாக மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகின்றன. தமிழக அரசும் கல்வி தொலைக்காட்சியை ஆரம்பித்து வகுப்பு எடுக்க திட்டமிட்டுள்ளது. இதனிடையே தமிழக அரசாங்கம் சார்பாக பள்ளிகளில் பாட புத்தகம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது.தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கொடுக்க ஏற்பாடு ? அரசுக்கு நீதிமன்றம் கேள்வி …!!

கொரோனா பரவி வரும் இந்த காலத்தில் நோய் எதிர்ப்பு சங்கதியை அதிகரிக்க ஊட்டச்சத்து  உணவு வகைகள், உலர் பழங்களை உண்ண வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்கள் சத்துணவுத் திட்டத்தின் படி அவர்களின் உணவு வழங்கப்படாமல் உள்ளது. சத்துணவு மாணவர்களுக்கு தேவையான உணவுகளை மாணவர்களின் வீட்டிற்கு சென்று வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி…. 2 நாளில் முக்கிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தை பொறுத்த வரை கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் தனித்தனியாக ஒவ்வொரு கல்லூரிக்கும் மாணவர்கள் சென்று விண்ணப்பிக்க வேண்டிய ஒரு சூழல் இருந்தது. இதனை மாற்றும் விதமாக பொறியியல் மாணவர்களின் நடத்தப்படும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் கொண்டு அதற்கான திட்டங்கள் திட்டமிடப்பட்டு அதற்கான  முயற்சிகள் ஓராண்டாக இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டிலிருந்தே இதனை நடைமுறைப் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி உத்தரவு…. அரசு ஊழியர்களுக்கு செக் …!!

நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து முடிக்கும் வகையில் அரசு அலுவலகங்கள் வாரத்தில் ஆறு நாட்கள் செயல்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நிலுவையில் உள்ள கோப்புகளை, பணிகளை விரைந்து முடிக்கும் விதமாக அரசு அலுவலகங்களுக்கு ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் செயலாளர் ஹன்ஸ்ட் ராஜ் வர்மா பிறப்பித்துள்ள உத்தரவில், ஊரக வளர்ச்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MLAஆனது இப்படி செய்வாங்கனு தெரியும்…. அதான் திமுக அப்படி செஞ்சுருக்கு …. போட்டுடைத்த அமைச்சர் …!!

திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் கள்ளத்துப்பாக்கி வைத்து கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசிய போது… 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது, நெறி தவறி நடக்க கூடாது என்று கையெழுத்து வாங்கி பிரச்சாரம் செய்தார்கள், இதனை திமுகவினர் பேப்பரில் கூட போட்டார்கள். ஆனால் இப்போது கட்ட பஞ்சாயத்தை எல்லாம் மீறி துப்பாக்கி துப்பாக்கி சூடுக்கு சென்று உள்ளார்களா ? என்ற கேள்வி எழுப்பிய போது, எந்த ஒரு கட்சியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓசி பிரியாணிக்கு அடி….. ஓசி டீக்கு அடி… இதான் திமுக MLA லட்சணம்…. விளாசிய அமைச்சர் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுக என்று சொன்னாலே ஒரு வன்முறைக் கலாச்சாரம், ஊழல்வாதிகள். இந்த இரண்டுமே திமுகவுக்கு அடையாளம்.  வன்முறை, ஊழல் இந்த ரெண்டு விஷயமும் திமுகவின் அடிப்படை கொள்கை. இது அவுங்க ரத்தத்திலேயே ஊறுனது.ஆரம்ப காலத்தில் நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து எல்லாமே திமுக ஆட்சிக் காலத்தில்தான் செய்யப்பட்டது. நில அபகரிப்பு என்று சொல்ல முடியாத அளவுக்கு 2006 – 11 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட போது அம்மா அவர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று முதல் – அதிரடி உத்தரவு …..!!

நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து நடவடிக்கைளும் முடக்கப்பட்டது. மாநிலங்கள் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தபட்டன. பின்னர் மத்திய அரசாங்கம் ஊரடங்கில் சில தளர்வுகளை பிறப்பித்து அவ்வப்போது, வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வந்தது. மாநில அரசாங்கங்களும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சில பணிகளை தொடங்கின. தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக முடங்கியிருந்த பணிகள் அதிகமானவை ஏறக்குறைய தொடங்கி நடைபெற்று வருகின்றன.இது போன்ற நடைமுறைகள் தான் தமிழகத்திலும் செயல்பட்டு வருகின்றது. அந்தவகையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை முதல் – அதிரடி உத்தரவு …..!!

நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து நடவடிக்கைளும் முடக்கப்பட்டது. மாநிலங்கள் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தபட்டன. பின்னர் மத்திய அரசாங்கம் ஊரடங்கில் சில தளர்வுகளை பிறப்பித்து அவ்வப்போது, வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வந்தது. மாநில அரசாங்கங்களும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சில பணிகளை தொடங்கின. தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக முடங்கியிருந்த பணிகள் அதிகமானவை ஏறக்குறைய தொடங்கி நடைபெற்று வருகின்றன.இது போன்ற நடைமுறைகள் தான் தமிழகத்திலும் செயல்பட்டு வருகின்றது. அந்தவகையில் […]

Categories
அரசியல்

எது எப்படி இருந்தாலும் சரி…. இப்படி பண்ணுங்க கொரோனா போயிடும்…. அமைச்சர் அட்வைஸ் …!!

சென்னையை பொறுத்தவரை மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாகவே சென்னை மாநகராட்சிக்கு வருகைதந்து, ஆய்வுசெய்து அறிவுரைகளை வழங்கியதன் காரணமாக, குறிப்பாக சென்னை மாவட்டத்தில்… சென்னை மாநகராட்சி முதல்வரின் அறிவுரைகளை ஏற்று, முதலமைச்சர் உத்தரவின் பேரில் பல குழுக்கள் போடப்பட்டது. உயர்மட்ட அதிகாரிகள் குழு, மண்டல வாரியாக அமைச்சர்கள்… எல்லாம் போடப்பட்டு ஒரு களப்பணியை முழுமையாக ஆட்சி வருகின்ற நிலையில் தற்போது கொரோனா வேகமாக குறைந்து வருகிறது.  கொரோனா பரவலும் வேகமாக குறைந்து வருகிறது, இது ஒரு நல்ல விஷயம். இன்னைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க கட்சில யாரிடமும் இல்லை…. நான் 2 துப்பாக்கி வைத்துள்ளேன்…. ஜெயக்குமார் பேட்டி …!!

நான் உரிமம் பெற்று இரண்டு துப்பாக்கி வைத்துள்ளேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில்,  தமிழக முதலமைச்சரின் அறிவுரையை ஏற்று இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் நான் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டேன். இன்று முழு ஊரடங்கை மக்கள் முழுவதுமாக பின்பற்றியுள்ளனர். இதற்கு மக்களின் ஒத்துழைப்பே காரணமாகும். சென்னையில் 200க்கு மேற்பட்ட சோதனைச்சாவடியில்  போலீசார் ஊரடங்கை  கண்காணித்தனர். கொரோனா பரவுதலை […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு …!!

மதுரையில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையில் இன்று காலை புதிதாக 320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1077 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ள நிலையில் 1603 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரையில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்ததை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இதுகுறித்து இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் உடனே – முதல்வர் பழனிசாமி உத்தரவு …..!!

தமிழகத்திற்கு Finger Pulse Oximeter  மருத்துவ கருவிகளை வாங்குவதற்கு முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி நிலையிலும் தமிழக அரசு பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக தலைநகர் சென்னையில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. ஆனாலும் கூட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மருத்துவ உபகரணங்கள், மருத்துவ கருவிகள் என ஏராளமாக […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் மீண்டும் பொதுமுடக்கம் ? அமைச்சர் தகவல் …!!

மதுரை மாவட்டத்தில் பொதுமுடக்கத்தை மேலும் நீட்டிக்க பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வந்த கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.; அதன் பலனாக கொரோனாவின் கூடாரமாக விளங்கிய தலைநகர் சென்னை அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தது. கடந்த ஒரு மாதங்களுக்குப் பிறகு 1200க்கும் கீழ் நேற்று கொரோனா பாதிவாகியது. சென்னையில் பாதிப்பு குறைந்து வந்தாலும், பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் வேகமெடுத்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக மதுரை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களுக்காக அதிரடி உத்தரவு போட்ட முதல்வர் – மாஸ் காட்டும் தமிழக அரசு ..!!

தமிழ்நாடு மருத்துவ பணிகள் சேவை கழகத்தின் மூலமாக 43 ஆயிரம் பல்ஸ் ஆக்ஸிமீட்டரை கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களை அதிகளவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்திருக்கிறார். கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகள், கொரோனா சிகிச்சை மையங்களிலும், திடமான அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகள், தீவிர அறிகுறி உள்ள நோயாளிகளாக  மருத்துமனையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 14ஆம் தேதி…. முக்கிய முடிவு வெளியானது அறிவிப்பு …!!

வருகின்ற 14ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்கிய சூழலில், முன்மாதிரியான பல முயற்சிகளை மேற்கொண்டது தமிழக அரசாங்கம். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஐந்து அமைச்சர்கள் அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு பணிகள், தடுப்பு நடவடிக்கைகள் என […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: 14ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்……!!

வருகின்ற 14ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுமென்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அமைச்சரவை கூட்டம் நடந்து வருகின்ற செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வது ? அதே போன்று பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்கான அமைச்சரவை ஒப்புதல்…  தமிழகத்தின் தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரை, தேனி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நேற்று… இன்று…. நாளை…. எல்லாம் ஒரே முடிவு தான்…. சசிகலா வேண்டாம்… அதிரடி காட்டிய அமைச்சர் …!!

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் கட்சித் தலைமைப் பொறுப்பை வழங்கப்படுமா என்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விடுதலை ஆவார் என்ற தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. சசிகலா விடுதலை ஆகும் பட்சத்தில் தமிழக அரசியலில் பெருத்த மாற்றம் ஏற்படும் என்றும்,  அதிமுக சசிகலா கட்டுப்பாட்டில் இயங்கும் என்றெல்லாம் பல்வேறு விதமான கருத்துக்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில்தான் இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன்னும் சொல்ல தெரில…. அறிக்கை அரசியல் செய்யுறாரு… ஸ்டாலினை விளாசிய அமைச்சர் …!!

மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தி வரும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை ஜலசக்தி மிஷன் என்று அடிப்படை விவரம் கூட தெரியாமல் அறிக்கை விடுத்துள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கைகள், அரசியல் உள்நோக்கத்தில் தினம் ஒரு அறிக்கை என்றால் அது மு க ஸ்டாலின் தான் என்று உலகமே நகைக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனா காலத்திலும் ஸ்டாலின் அறிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உடனே எங்க இருக்காங்கனு பாருங்க…. எல்லாருக்கும் இலவசமாக கொடுங்க… உத்தரவு போட்ட நீதிமன்றம் …!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கண்டறிந்து இலவச ரேஷன் பொருட்களை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சூரியப் பிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கில் மகாராஷ்டிராவில் இருக்கின்ற தமிழர்களை மீட்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தது. அந்த வழக்கில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடை பயணமாகவே தமிழக எல்லையைக் கடந்துசெல்கிறார்கள். அவர்கள் தமிழகத்தில் இருப்பதால் பல முன்னேற்றம் ஏற்படுகின்றது. அவர்கள் ஏன் முறையாக பேருந்து வசதி செய்து கொடுக்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு […]

Categories

Tech |