தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகனும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மியாட் மருத்துவமனை சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் ஆரம்பத்தில் அவருக்கு எந்தவிதமான கொரோனா அறிகுறியும் இல்லை என்றும், அவருக்கு சிடி ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் அவர் உடல்நிலை நார்மலாக இருந்ததாகவும், அவர் தொடர்ச்சியாக கண்காணிப்பில் இருக்கணு என்று சொல்லப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் அமைச்சருக்கு குறைந்த அளவு இருமல் இருந்ததாகவும் இதனால் அவருக்கு மேற்கொண்ட சோதனையில் கொரோனா தொற்று […]
Tag: அதிமுக
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான ஆவணங்கள் நெல்லை டி.ஐ.ஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற தாமதமாகும் என்பதால் அதுவரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. வழக்கு தொடர்பான ஆவணங்கள், நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை, […]
சாத்தான்குளம் மரண வழக்கில் காவல்துறை நிகழ்த்திய கொடூரம் தற்போது அம்பலமாகியுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தபோது, நீதித்துறை நடுவர் பாரதிதாசன் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அதிர்ச்சி விஷயங்களைக் குறிப்பிட்டு இருந்தார். குறிப்பாக ஜெயராஜ், பென்னிக்ஸ்சுக்கு நடந்த துயரம் குறித்து சாட்சியங்கள் சொல்லிய வாக்கு மூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த கொடூரத்தை அங்குள்ள […]
சாத்தான்குளம் காவலர்கள் மீது கொலை வழக்கு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில், தற்போது நீதிபதிகள் அதன் விரிவான உத்தரவை தெரிவித்து வருகின்றனர். டிஜிபியின் உத்தரவுக்காக காத்திருக்காமல் உடனடியாக விசாரணையை கையில் எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள் முதல்நிலை உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கை அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய […]
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்தில் காவல்துறை மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என ஐ.கோர்ட் கிளை தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. உயிரிழந்த இருவரின் உடல் நிலை பிரதே பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் மின்னஞ்சல் வழியாக சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அந்த அறிக்கைகளின் அடிப்படையில் இருவரது உடலிலும் காயங்கள் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் போலீசார் மீது […]
ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி கேள்விகளை முன்வைத்து கருத்து தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்திய நிலையில் கோவில்பட்டி நீதித்துறை நடுவருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வில்லை என்பதற்காக அதிகாரிகள் மூவர் மீதும் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே போல நீதித்துறை […]
சாத்தான்குளம் சாத்தான் குளத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ இடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பேசுபொருளாக மாறி இருந்தது சாத்தான்குளம் செல்போன் வியாபாரம் நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரண சம்பவம். இது பலருக்கும் ஆத்திரத்தை மூட்டியது, தமிழக காவல்துறை மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை முற்றிலும் மாறிப்போனது. தேசிய அளவில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டும், தமிழக காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்தும் குரல்கள் ஓங்கி ஒலித்தன. […]
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பேசு பொருளாக மாறியது. இந்த மரணத்தில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும், இதனை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சிபிஐ வசம் […]
சாத்தான்குளம் மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்து வருகின்றன.ஜெயராஜை போலீஸ் அதிகாரி விசாரணைக்கு அழைத்து செல்வது போன்ற CCTV வீடியோ வெளியாகியது. ஆனால் போலீஸ் பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் கடையின் முன்பு உருண்டு புரண்டதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு விவாதங்களை எழுப்பி உள்ளது. இந்த நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின், இரு அப்பாவிகளின் உயிர்பறித்த குற்றவாளிகளைப் பாதுக்காக்க இன்னும் என்னென்ன செய்ய போகிறீர்கள் @CMOTamilNadu? பதவியை தவறாக பயன்படுத்துபவர்களிடம் இருந்து […]
சாத்தான்குளம் மரணம் தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். இதில் நீதிபதி விசாரணைக்கு போலீஸ் அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்று தகவல் வெளியாகியது. இதையடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், .கொலைகளை விசாரிக்கும் நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் விசாரணையை திருச்செந்தூருக்கு மாற்றியிருக்கிறார் நீதிபதி! என்ன நடக்கிறது இங்கு? நாட்டை ஆள்வது யார்? நீதிபதிக்கே மிரட்டலா? கைது செய்ய தைரியமற்றவருக்கு முதல்வர் பதவி எதற்கு? என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஊரடங்குக்காலத்தில் அனுமதிச்சீட்டு பெற்று பயணிக்கின்ற விதி சாமானியர்களுக்கு மட்டும்தானா? எதிர்க்கட்சியினருக்கு இல்லையா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுமுழுதாய் முடங்கியிருக்கிற சூழலில் மாவட்ட எல்லையைக் கடப்பதற்கே அரசின் அனுமதிச்சீட்டு (E-Pass) பெற வேண்டிய விதியிலிருந்து சிலருக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டு வருவது கேலிக்கூத்தாக இருக்கிறது. நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனப் பொதுமக்கள் மீது சுமையை ஏற்றிவிட்டு, அதைக் கடைப்பிடித்து […]
பொது முடக்கத்தை நீடிப்பது குறித்து மாவட்ட வாரியான நிலவரத்தை பொறுத்து தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன. மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் அரசு தன்னுடைய முடிவினை மேற்கொள்ள இருப்பதாகவும், இன்று மாலைக்குள் அதை அதிகாரபூர்வமாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் சொல்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கு இருக்கக்கூடிய கள நிலவரத்திற்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் […]
தமிழக துணை முதல்வர் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக துணை முதல்வரின் சகோதரரும், தேனி மாவட்டத்தின் ஆவின் தலைவருமான ஓ.ராஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இன்று காலை அவருக்கு கொரோனா சோதனை நடத்திய நிலையில் அவருக்கு கொரோனா நோய் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்று காலை நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், ஆனால் அவருக்கு நோய்க்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை […]
சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் காவல்துறையால் கைது செய்யத்து கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் மரணமடைந்தது தமிழகம் முழுவதும் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இது இந்திய அளவில் விவாதப் பொருளாக மாறி பல்வேறு தரப்பினரின் கண்டனத்தை பெற்றது. தேசிய அரசியலிலும் எதிரொலித்த இந்த பிரச்சனை ஆளும் அரசுக்கு எதிராக […]
சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை எடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் காவல்துறையால் கைது செய்யத்து கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் மரணமடைந்தது தமிழகம் முழுவதும் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இது இந்திய அளவில் விவாதப் பொருளாக மாறி பல்வேறு தரப்பினரின் கண்டனத்தை பெற்றது. தமிழக அரசு மீதும், தமிழக காவல்துறை மீதும் பெரும் களங்கத்தை ஏற்படுத்திய இந்த […]
சேலம் தலைவாசலில் தமிழக முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி பேசும் போது, சாத்தான்குளம் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடை மூடுவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் இருவர் மீது வழக்கு போட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். இருவரும் கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்துள்ளனர். இது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு மதுரை கிளைக்கு விசாரணைக்கு […]
கொரோனா பேரழிவிற்கு முதல்வர்தான் காரணம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தொடர்ந்து நிறைய ஆலோசனைகளை தந்துள்ளதாக ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். கொரோனாவை தடுக்க அவர் என்ன ஆலோசனை தந்தார் என முதல்வர் கேட்டதற்கு, மு க ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். ஏராளமான மருத்துவர்கள் சொன்ன அறிவுரைகளை சொன்னேன். நான் சொன்ன ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முதல்வர் கேட்கவும் இல்லை, செய்யவும் இல்லை. கொரோனா சமூக பரவல் இல்லை என […]
மதுரையில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் எந்த மாதிரியான கொரோனா கேஸ் அதிகமாக வருது. சமூக சுகாதாரத்துறை துறை, பொது மருத்துவத் துறை இணைந்து Rapid response team ( ராபிட் ரெஸ்பான்ஸ் டீம் ) உருவாக்கியுள்ளோம். மதுரைல எவ்வளவு கேஸ் இருக்கு, எவ்வளவு அறிகுறியுடன் இருக்கு ? எவ்வளவு அறிகுறி இல்லாம இருக்கு ? எந்த மாதிரியான அறிகுறி இருக்கு, ஆண் எத்தனை பேர், பெண்கள் […]
சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையை வில்லனாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. அதிகாரம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, அப்பாவிகளுக்கு ஒரு நீதி என்ற பாகுபாடு காட்டப்படுவதாக ஆதங்கம் எழுந்துள்ளது. அதேநேரம் காவல்துறையினருக்கு ஆதரவாகவும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. காவல்துறை ஹீரோவா ? வில்லனா என்பது பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். காவல்துறை மீதான ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல மாதங்களுக்கு முன்பு வெளியான வீடியோ இப்போது மீண்டும் […]
சாத்தான்குளம் இரட்டை படுகொலை சம்பவத்தை கண்டித்து நடிகர் சூர்யா கண்டன வெளியிட்டுள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பெண்ணிக்ஸ் மரணம் நாடு முழுவதும் பேசுபொருள் ஆகி வருகிறது. இந்த மரண சம்பவத்தை கண்டித்து சினிமா, விளையாட்டு என பிரபலங்கள் பலரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு பிரபலங்கள் தங்களது கருத்தை தெரிவித்திருந்த நிலையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சூர்யா கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், கோவில்பட்டியில் நிகழ்ந்த லாக்கப் […]
பாரத் நெட் டெண்டர் ரத்து குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். கிராமங்களில் அதிவேக இணையதள வசதி ஏற்படுத்துவதற்கான பாரத் நெட் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் TANFINET என்ற பெயரில் சுமார் 2,000 கோடி ரூபாயில் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், இந்த டெண்டரை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டது. குறைகளை கலைந்த பிறகும் மறு டெண்டர் விடவும் பரிந்துரைத்துள்ளது. […]
பாரத் நெட் டெண்டர் ரத்து குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். கிராமங்களில் அதிவேக இணையதள வசதி ஏற்படுத்துவதற்கான பாரதம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சுமார் 2,000 கோடி ரூபாயில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த டெண்டரை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை […]
கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுக சார்பில் ஜெயராஜ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறியுள்ளனர். காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணமடைந்து துயர நிகழ்வு மிகவும் வேதனைக்குரியது என தெரிவித்துள்ளனர். முன்னதாக திமுக சார்பில் சாத்தான்குளம் ஜெயராஜ் குடும்பத்திற்கு ரூ.25 நிவாரணம் வழங்குவதாக தெரிவித்த நிலையில், தற்போது அதிமுக […]
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா விடுதலை ஆகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவின் சிறை தண்டனை காலம் முடிவுக்கு வர இருப்பதால் ஏற்கனவே அவர் நீதிபதி குன்ஹா தீர்ப்பு படி விசாரணை நீதிமன்றத்தின் முடிவு காரணமாக சிறையில் இருந்தார். அதன் பிறகுதான் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, பின்னர் அவருக்கு பிணை கிடைத்து வெளியே வந்திருந்தார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு படி தற்போது அவர் சிறையில் இருக்கும் போது ஏற்கனவே அவர் விசாரணை நீதிமன்றத்தில் […]
சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் சசிகலா ஆகஸ்ட் மாதம் விடுதலை என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சி நடைபெற்றபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேர் மீதும் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி குன்ஹா நான்கு பேரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். நீதிபதி உத்தரவை எதிர்த்து நால்வரும் கர்நாடக நீதிமன்றத்தில் தொடர்ந்த […]
ஆகஸ்ட் மாதம் பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி சசிகலா விடுதலை என பாஜகவின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பதிவில் தகவல் தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சசிகலா சிறையில் இருக்கிறார். சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். சசிகலா விடுதலை ஆனால் தமிழக […]
தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி கொரோனாவால் உயிரிழந்த ஜெ.அன்பழகன் மரணம் தொடர்பாக திமுகவை சாடினார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, ஸ்டாலின் கட்சியை சேர்ந்தவர்களை ”நீங்கள் போய் நிவாரணம் கொடுக்க வேண்டும்” என்று அறிவித்திருந்தார். அப்பொழுது நான் குறிப்பிட்டேன், மருத்துவ வல்லுனர்கள் கூறுவதை கேளுங்கள்… நீங்கள் தேவையில்லாமல் மக்களை சந்தித்தால்அங்கே நோய் பரவல் ஏற்பட்டுவிடும். ஆகவே நீங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடத்திலே நிவாரண பொருட்களை கொண்டு கொடுங்கள், அவர்கள் கொடுக்கட்டும்…. அப்போது நோய் […]
அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் காப்பீட்டில் கொரோனவுக்கான சிகிச்சையை சேர்க்கப்பட்டிருப்பதாக அரசாணை வெளியிடப்படுள்ளது. அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது மிக முக்கியமான ஒரு அம்சமாக பார்க்கப்படுகின்றது.தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் இருக்க கூடிய நிலையில், மருத்துவ காப்பீட்டு திட்டம் என்பது அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவ காப்பீட்டில் ஒரு சில நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் […]
மனுஷனா இருந்தா நோய் வரத்தான் செய்யும், குணமடைய செய்வது அரசின் கடமை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், இது ஒரு புதிய நோயாக இருக்கின்ற காரணத்தினாலேயே உலகிலேயே இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நம்முடைய மருத்துவரின் கடும் முயற்சியின் காரணமாக செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் சிறப்பான முறையிலே பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை சுமார் 54 சதவீதம் ஆக இருக்கின்றது. இருந்தாலும் மக்களுக்கு அரசு தொடர்ந்து விழிப்புணர்வு […]
தமிழகத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார் நாடு முழுவதும் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அறிமுகம் செய்தது. இது தமிழகத்திலும் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, அதற்கான நடைமுறைகளும், பணிகளும் தொடங்கப்பட்டன. கொரோனா பரவலுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே தேசம் திட்டம் செயல்படுத்தும் முறையில் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களில் கொண்டு […]
கொரோனா எப்போது குறையும் என்று கடவுளுக்குத்தான் தெரியும் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார். வேளச்சேரியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு கடுமையான முயற்சி எடுத்து வருகின்றது. இந்த வைரஸ் வருவதை தடுப்பதற்காக பல குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. என்னுடைய தலைமையிலே பலமுறை கொரோனா வைரஸ் தடுப்பு பணி குறித்து மூத்த அமைச்சர்கள், மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் பல முறை நடத்தப்பட்டு மருத்துவ நிபுணர்கள் இது குறித்து […]
உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியான நிலையில், உடல் சோர்வு காரணமாகவே தான் சோதனை செய்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.கொரோனா இருப்பதை அவர் மறுத்திருக்கிறார், எனினு கொரோனாவால் பாதிக்கப் பட்டதாக தகவல் வெளியானதால் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனிடம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நலம் விசாரித்து இருக்கிறார். இதுகுறித்து […]
தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஊர் பெயர்களை ஆங்கிலத்தில் மாற்றுவதற்கான அரசாணையை திரும்பப் பெற்று எடப்பாடி பழனிசாமி அரசு பல்டி அரசாக மாறி விட்டது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப்பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்தில் அமைத்து, எழுதி செயல்படுத்த வேண்டும் என்ற அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. ஆனால், இந்த அரசாணை ரத்து செய்யப்படுவதாகவும் அடுத்த சில நாள்களுக்குள் உரிய பரிசீலனை நடத்தப்பட்டு மீண்டும் ஊர்ப்பெயர்கள் குறித்து வெளியிடப்படும் […]
ஜூன் மாதத்தில் மட்டும் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்தை கடந்து இருப்பதாக மு.க ஸ்டாலின் கூறியிருக்கிறார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தோழமைக் கட்சிகளோடு அவ்வப்போது காணொளி வாயிலாக ஆலோசனைகளையும் நடத்திக்கொண்டிருக்கிறார். தமிழக அரசுக்கு அவருடைய பரிந்துரைகளையும், கோரிக்கைகளையும், அதேசமயம் கண்டனங்களை தெரிவித்து வருகிறார். அதே சமயத்தில் தற்போது அவர் கூறியிருப்பது, தமிழகத்தில் பரிசோதனையை போதிய அளவில் மேற்கொள்ளாதது […]
தமிழக முதல்வர், அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டது. தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார்.12ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக கிராமங்களில் இணையதள வசதிக்கு 2019ஆம் ஆண்டு டெண்டர் பணிகள் தொடங்கப்பட்டது. ஆயிரத்து 950 கோடி மதிப்பிலான இந்த டெண்டரில் முறைகேடு நடந்ததாகவும், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் மே மதமே புகார் அளித்தும், எந்த […]
சுயமரியாதையைக் கடன் கொடுத்துவிட்டு கமிஷனே கதி என்று இருக்கும் அமைச்சர் விஜய பாஸ்கருக்கு ஸ்டாலினை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனாவைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு திணறிவருவதாக ஸ்டாலின் கூறுவது முற்றிலும் தவறானது என்று தான் கூறுவதற்குக் கொஞ்சமாவது தகுதி இருக்கிறதா என்பதை அமைச்சர் விஜய பாஸ்கர் யோசித்துப் பார்க்க வேண்டும். டிரான்ஸ்பர்களுக்கு மாமூல் வாங்கி […]
ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது எம்.எல்.ஏ.வின் மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கடந்த 13ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2வது எம்எல்ஏ இவர் ஆகும். இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள MIOT மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]
பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க டெண்டர் வழங்கியதில் முறைகேடு ஏற்பட்டுள்ளது என்று தொடுக்கப்பட்ட வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் வழங்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த டெண்டரை இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அரசு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், இதில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க […]
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 % ஓபிசி பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை ஓபிசி பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி சண்முகம் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அகில இந்திய அளவில் மருத்துவம் மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 2018ஆம் […]
நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் காணொளி மூலம் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். குறிப்பாக கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக மீதான விமர்சங்களை தேதி வாரியாக பட்டியலிட்டார். அப்போது நாடு முழுவதும் உள்ள மொத்த கொரோனா எண்ணிக்கையில் சென்னையில் மட்டுமே 10 சதவீதம் மட்டுமின்றி தற்போது, நோய் தொற்று 5.2 சதவீதம் என்ற வீதத்தில் அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 435 பேர் கொரோனா நோய் தொற்றினால் இறந்து இருப்பதாகவும், அது 0.7 சதவீதம் மரண வீகிதம் […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இறுதியாக பேசிய அவர், நான் இறுதியாக அரசுக்கு சொல்ல விரும்புவது இந்த கொரோனா காலத்தில் நடக்கும் அனைத்து முறைகேடுகளுக்கும், குளறுபடிகளும் குழப்பங்களும், உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். மருத்துவ கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி விரிவாக்கம் செய்ய வேண்டும். பரிசோதனைகளை பரவலாக்கி அதிகப்படுத்த வேண்டும். வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சி முகட்டை […]
10 பேரில் ஒருவருக்கு கொரோனா இருக்கின்றது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகத்தில் முதல் முதலாக கொரோனா நோய் மார்ச் 7ம்தேதி கண்டறியப்பட்டது. மார்ச் 21ம் தேதி மத்திய அரசு ஊரடங்கு அறிவிக்கும் வரை இரண்டு வாரங்களாக தமிழக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.முதல்கட்ட ஊரடங்கின் போது தினமும் சராசரியாக 40 பேர் என்ற அளவில் 1204 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இரண்டாம் […]
திமுக எடுத்துரைத்த ஆலோசனைகளை உடனே கேட்காமல் நிலைமை முற்றிய பிறகு அதனை பின்பற்றுகிறது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் நேற்று நடந்த செய்தியாளர்களுடன் நடந்த இணையவழி பத்திரிகையாளர் சந்திப்ப நடத்தினார். அதில்கொரோனா தொற்று ஏற்பட்ட தொடக்கத்திலிருந்து இது அரசியலுக்கான நேரமில்லை மக்கள் நலனே மிக முக்கியம் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்து. அந்த எண்ணத்தில்தான் திமுக தொடர்ந்து இருந்து வருகின்றது. அந்த அடிப்படையில்தான் திமுகழகம் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை சொல்லிக் கொண்டிருக்கிறது. […]
நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இறப்பை தெரிவிப்பதில் நடைபெற்ற இந்தத் தவறின் தீவிரத்தை ஏதோ ஒரு அதிகாரியின் தலையில் பழி போட்டு தப்பிக்க முடியாது. அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும். மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சி என்ற முறையில் சில முக்கிய கேள்விகளை மாண்புமிகு முதலமைச்சர் இடத்தில் நான் கேட்க விரும்புகின்றேன். இந்த கேள்விக்கான பதில் எனக்காக மட்டும் இல்ல, அது மக்களுக்கு தெரிந்தாக வேண்டும் அதனால் இந்த […]
கொரோனா இறப்பை தமிழக அரசு மறைத்துள்ளது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். வீடியோ கான்பிரன்சிங் மூலம் பேசிய அவர் ஆளும் அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.அதில், சென்னையில் கொரோனா வைரஸ்சால் இறந்த 236 பேரின் மரணம் அதாவது இரு மடங்கிற்கும் அதிகமான மரண எண்ணிக்கை மறைக்கப்பட்டுள்ளது தான் கவலை அளிக்கிறது. கணக்கில் வராத 236 பேர் மரணங்கள் என்பது ஏதோ ஒரு புள்ளி விபரம் மட்டுமல்ல. […]
கொரோனா உயிரிழப்பு கணக்கெடுப்பில் இது ஒரு நடை முறை பிரச்சனை அவ்வளவுதான் என்றார் என ஸ்டாலின் குறிப்பிட்டார். காணொளி காட்சி மூலம் நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜூன் 13 மே மாதம் 28ம் தேதி நிகழ்ந்த மரணம் மூன்று வாரம் கழித்து ஜூன் 7ஆம் தேதி அரசின் செய்திக்குறிப்பில் வெளியிடப்படுகிறது. மே 24 முதல் ஜூன் 7ம் தேதி வரை நிகழ்ந்த ஏழு மரணங்கள் நேற்று முந்தின செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளனர். சாதாரணமாக […]
கொரோனா நோய் தொற்று குறித்த விவரங்களில் தமிழக அரசு வரிசையாக தவறுக்கு மேல் தவறு செய்தது என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், மே 13ஆம் தேதி நோய்தொற்று மிக அதிகமாக இருந்த நேரத்தில் ஜூன் 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவோம் என்று அறிவித்தது. அதற்குள் நோய் தொற்று கட்டுக்குள் வந்துவிடும் என்ற பொய் தோற்றத்தினை மக்களிடையே அரசு ஏற்படுத்திச்சு. 31ம் தேதி வரை மத்திய அரசு […]
தமிழக முதலமைச்சர் கூறியது ஜோக்காக இருக்கின்றது என்று முக.ஸ்டாலின் கலாய்த்துள்ளார். ஏப்ரல் 24 தனக்கு ஏதோ தெரியும் என்பது போல சென்னைக்கும், நான்கு நகரங்களுக்கும் ஊரடங்கிற்க்குள் நான்கு நாட்கள் ஊரடங்கை திடீரென அறிவித்தார் முதலமைச்சர். குடிநீர் உட்பட அத்தியாவசிய தேவைகள் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மக்களிடையே உண்டான பதற்றத்தில் ஏப்ரல் 25ஆம் தேதி கோயம்பேடு மார்க்கெட் உட்பட பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த பொறுப்பில்லாத ஊரடங்கு முடிவானது தினமும் 50க்கு குறைவாக […]
பிரதமரிடமும், அகில இந்திய எதிர்க்கட்சித் தலைவரிடமும் பேச முடிந்தது. நம் மாநில முதலமைச்சர் இடத்தில் பேச முடியவில்லை என ஸ்டாலின் வேதனை தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிமுக அரசு தவறவிட்ட பல விஷயங்களை புள்ளி விவரங்களோடு திமுக தலைவர் முக.ஸ்டலின் தெரிவித்தார். காணொளி மூலம் நடைபெற்ற 30 நிமிட செய்தியார்கள் சந்திப்பில் முக.ஸ்டாலின் பல்வேறு குற்றசாட்டுகளை அரசின் மீது வைத்தார். அதில், முதலமைச்சரின் பொறுப்பின்மையால் இன்றைக்கு தமிழ் நாடு இந்திய நாட்டுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்ட […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் நேற்று இணையம் மூலமாக செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் ஒவ்வொருவரையும் சந்திக்க முடியாத சூழலில் இருந்து கொண்டிருக்கிறோம். இன்றைய சூழலிலும் உயிரை பணயம் வைத்து செய்திகளை சேகரித்து வரக்கூடிய ஊடக நண்பர்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியல ? ஊடக நண்பர்களாக இருக்கக்கூடிய பலர் இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துகிட்டு இருக்காங்க. அவருடைய உடல்நலம் குறித்து அவ்வப்போது விசாரிகின்றேன். கடமை […]