தமிழக முதல்வரின் கடிதம் மூலமாக அதிமுக 11 எம்.எல்.எக்களின் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு பிரவரி 18ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்று நம்பிக்கை வாய்க்கெடுப்பு நடைபெற்றது. ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவர்கள் அரசின் கொறோரா உத்தரவை மீறிவிட்டார் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதன் விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கின்றது. இந்த […]
Tag: அதிமுக
பொறுப்பற்ற அரசினால் பொதுமக்களுக்கு பேராபத்து என்ற தலைப்பில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்று பேசிய இணையவழி செய்தியாளர்கள் சந்திப்பின் முக்கிய அம்சங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில், முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மார்ச் 7ஆம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரையில் தமிழக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு கட்ட ஊரடங்கின் முடிவிலும் நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. மே 12-இல் 8,718 18ஆக தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் 44,000 […]
நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நீட் தேர்வு மூலமாக நடைபெறும் மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் […]
தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக மருத்துவ நிபுணர் குழுவிடம் தமிழக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு தற்போது அமைச்சரவை கூட்டம் என்பது தொடங்கியுள்ளது. இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. மருத்துவ நிபுணர் […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் இணையம் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து காணொளி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு பணியில் உள்ள பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், தமிழக அரசை நோக்கி 5 கேள்விகளை முன்வைத்தார். தொடர்ந்து ஸ்டாலின் பேசும் போது, இறுதியாக இந்த அரசுக்கு உங்கள் மூலமாக சொல்ல விரும்புவது, கொரோணா பேரிடர் காலத்தில் நடக்கும் […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்கள் வாயிலாக தமிழக அரசிடம் 5 கேள்விகளை முன்வைத்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை தனது இல்லத்தில் இருந்து இணையம் வாயிலாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா தடுப்பில் அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த ஸ்டாலின் அரசிடம் 5 கேள்விகளை முன் வைத்தார். அப்போது, இந்தக் கேள்விக்கான பதில் எனக்கானது மட்டுமல்ல, மக்களுக்கு தெரிந்தாக வேண்டும் எனவே இந்த கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன் என்று குறிப்பிட்டு கேள்வியை முன்வைத்தார். […]
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிகையாளர் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது. தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தலைமைச் செயலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிக்கையாளர் அறை மூடப்பட்டுள்ளது. கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 15 நாட்களுக்கு மேலாக தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்களாக இருக்கும் பலருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் மட்டும் […]
இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று காலை 11 மணியளவில் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அதன் பிறகு தமிழக அமைச்சரவைக் கூட்டம் என்பது மதியம் 12 மணி அளவில் நடைபெற இருக்கிறது. மருத்துவ நிபுணர் குழுவினர் ஆலோசனை கூட்டத்தில் எடுக்க கூடிய முடிவுகள், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிப்பாக தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தைப் பொருத்தவரை பார்த்தோமென்றால் நாளுக்கு நாள் […]
சிஸ்டத்தில் எந்த குறைபாடு இல்லை, அதைக் கையாள்வதில் தான் ஒத்துழைப்பு வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். சென்னை அயனாவரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு வருவாய்த்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் 85 லட்சம் பேர் இருக்காங்க. தேவையான தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கிறது. தொழில்துறைக்கான தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கிறது. தளர்வுகளை கையாளுவதில் விழிப்புணர்வு வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் ஒரு செக்போஸ்டில் எல்லையில் பாருங்கள்… நம்ம காவல் […]
விமர்சனத்தை தவிருங்கள், ஆக்கபூர்வமான கருத்து தெரிவிக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, 210 நாடுகளுக்கும் மேலாக இந்த நோய் இருக்கின்றது. வல்லரசு நாடுகளே இன்று விழிபிதுங்கிக் கொண்டு இருக்கின்றது. நாம் முதலமைச்சர் தலைமையில் மிகக் கடுமையாக போராடி பணி செய்து கொண்டு இருக்கின்றோம். பத்திரிக்கை நண்பர்களுக்கு தெரியும், நடுநிலையாளர்களுக்கு தெரியும், விமர்சகர்களுக்கு தெரியும். எந்த அளவு […]
தமிழக மருத்துவமனையில் உள்ள செவிலியர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெகுவாக பாராட்டியுள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் covid-19 பாசிட்டிவ் பெற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியோக மருத்துவமனையான ராணியார் மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித் தலைவர், கல்லூரி முதல்வர் ஆய்வுகளை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், முதல்வர் நேரடி கண்காணிப்பு: எந்த சூழ்நிலையும் எதிர்கொள்வதற்கு அரசு தயாராக இருக்கிறது. […]
தமிழக முதல்வர் கேட்பதை செய்து கொடுக்கின்றார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பட்டியலிட்டுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், முதலமைச்சர் இன்றைய காலகட்டத்தில் மருத்துவத்துறைக்கு கேட்கின்ற எல்லா மனித வளங்களையும் கொடுத்துள்ளார். மருத்துவர், ஸ்பெஷாலிட்டி டாக்டர், செவிலியர்கள், லேப் டெக்னிஷியன், பரா மெடிக்கல் ஸ்டாப், ஸ்டாப் நர்ஸ் என பலரையும் நியமனம் செய்துள்ளோம். கொரோனாவில் தாக்கம் தொடங்கியதற்கு பின்னால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த செவிலியர்கள், லேப் டெக்னீசியன் உட்பட மொத்தமாக மருத்துவர்கள், பணியாளர்கள் […]
கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு வேகமாக எடுத்து வருவது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் covid-19 பாசிட்டிவ் பெற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியோக மருத்துவமனையான ராணியார் மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித் தலைவர், கல்லூரி முதல்வர் ஆய்வுகளை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மக்கள் நலனை கருத்தில் கொண்டு: தமிழ்நாடு முழுக்க கொரோனா வைரஸ் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியிடம் உடல்நலம் விசாரித்தார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் சிக்கலாக உள்ளது. அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் கொரோனாவின் வீரியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு குணமடைந்தார் வீடு திரும்பியவர்களின் அளவும் இருப்பதால் சற்று நிம்மதியான சூழல் நிலவிவருகிறது. இருந்தாலும் தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனாவால் உயிர்களின் எண்ணிக்கை 400 […]
மு.க ஸ்டாலின் சொந்த ஆசைகள் எல்லாம் நிறைவேற்ற முடியாது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தாக்கம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தினமும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு செல்வது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அதிகமான எண்ணிக்கையில் குணமடைந்து செல்வது மக்களுக்கு நிம்மதி ஏற்படுகிறது. கொரோனா மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் மொத்த பாதிப்பு 42 ஆயிரத்தை தாண்டி இருந்தாலும், சென்னையில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு […]
கொரோனா பாதிப்பு எதிரொலியால் தமிழக சட்டப்பேரவை மூடப்பட்டுள்ளது குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரம் எடுத்து வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம், மனநிலை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக 1000த்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவதால் இதுவரை 42 ஆயிரத்து 654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 397 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 30 ஆயிரத்து 444 பேர் […]
தமிழக அரசு கொரோனா இறப்பை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அச்சம் அடைய வைக்கிறது. கடந்த 15 நாட்களாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுயதால் மொத்த பாதிப்பு 42 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில், 397 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசு உயிரிழப்புகளை மறைகின்றது என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்த […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பழனியை தொலைபேசியில் தொடர்புகொண்ட தமிழக முதல்வர் நலம் விசாரித்தார். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனி. அவரிடம் தொலைபேசி வாயிலாக பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்து இருக்கிறார். உடல்நிலை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறு சட்டமன்ற உறுப்பினரிடம் கூறிய தமிழக முதல்வர், வேண்டிய மருத்துவ உதவிகளை உடனடியாக செய்யுமாறு அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.அப்போது சட்டமன்ற உறுப்பினர் பழனி, […]
அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என்ற பாஜகவின் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டுக்கு அதிமுக அமைச்சர்கள் ஒரே மாதிரி பதிலளித்துள்ளார். பத்திரிக்கையாளர் வரதராஜன் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை என்று வீடியோ வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவதூறுக்களையும், வதந்தியையும் பரப்புகிறார் என்று அவர் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு பதிய பட்டது. அதே போல பாஜகவின் வானதி சீனிவாசன் டுவிட்டரில் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி ஏதுமே இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். […]
கொரோனா தடுப்பில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஒரு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஜூன் 12 அன்று எண்ணிக்கை 40,000ஐ கடந்துள்ளது. சென்னையில் மட்டுமே 28 000க்கும் அதிகமான நோய்த் தொற்றாளர்கள். ‘அதிகாரப்பூர்வ’ இறப்பின் எண்ணிக்கை 367. நோய்த் தொற்றுக் காலத்தில் அ.தி.மு.க அரசின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளும், பின்னால் இருக்கும் அரசியல் சுயநலக் காரணங்களும் மக்களுக்கு அதிர்ச்சியையும் அயற்சியையும் ஏற்படுத்துகிறது. சுகாதாரத்துறைச் செயலாளர் பதவியிலிருந்து திருமதி […]
எக்ஸிட் டெஸ்ட் மத்திய அரசின் வழிகாட்டல் மாற்றப்பட்டதால் செய்யப்படுவதில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொரோனா நோயாளிகளை ஐந்து நாட்களுக்குள் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். எக்ஸிட் டெஸ்ட் எடுப்பதில்லை என்ற குற்றசாட்டு குறித்த கேள்வி எழுப்பிய போது,எக்ஸிட் டெஸ்ட் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டல் படி தான் நாம் பண்ணிக்கிட்டு இருக்கின்றோம். 14 நாட்கள் ஒரு நோயாளியை வைத்துள்ளோம். 14 நாளில் ஒரு டெஸ்ட் எடுப்போம். அது நெகட்டிவ் வரணும், திரும்ப 24 […]
பாஜகவின் வானதி சீனிவாசன் ட்விட் பதிவு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் நாசுக்காக பதிலளித்தார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இறப்பை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை முதலைமைசர் சேலத்தில் பேட்டி கொடுத்தார். உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு கிடையாது. அமெரிக்கா, ஸ்பெயினில், பிரான்ஸ், சவுத்ஆப்பிரிக்கா இப்படி எல்லா நாடும் எப்படி புள்ளி விவரம் கொடுக்கின்றதோ அதே அடிப்படையில் தான் இந்தியாவும் புள்ளி விவரம் கொடுக்கிறாங்க. இந்தியாவில் மொத்தம் எத்தனை கேஸ், தமிழ்நாட்டில் எத்தனை, மஹாராஷ்டிராவில் […]
மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு குறித்து மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும் என்ற கேவிக்குஅமைச்சர் ஜெயக்குமார் மழுப்பலான பதிலளித்துள்ளார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் நேற்று சிந்தாதிரிப்பேட்டையில் கபசுர குடிநீர் முக கவசம் ஊட்டச் சத்து மாத்திரைகளை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களின் பல கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். அப்போது, உயிரிழப்பை பொருத்தவரை ஒரு உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி நாம ரொம்ப ரொம்ப குறைவு. கிட்டத்தட்ட ஜீரோ புள்ளி 0.88 சதவீதம் […]
கொரோனாவில் இருந்து தப்பிக்க மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சில வழிகாட்டல்களை சொல்லியுள்ளார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது, முதலமைச்சர் அடிக்கடி பேட்டில சொல்றாங்க. ஊடகங்களையும் நிறைய விளம்பரங்கள் வருது. மாநகராட்சி மூலமாக நோட்டீஸ் கொடுக்கின்றோம். தன்னார்வலர்கள் மூலமாக வீடுவீடாக போய் பிரச்சாரம் செய்கின்றோம். எதை செய்யலாம் ? எதை செய்யக்கூடாது ? செய்யக்கூடியது மாஸ்க் போடுவது, பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் போது, க்ளோவ்ஸ் போடுவது நல்லது. கண்ணுக்கு தெரியாத வைரஸ்: டெங்கு கொசு நம்ம […]
கொரோனாவில் இருந்து தப்பிக்க மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சில வழிகாட்டல்களை சொல்லியுள்ளார். முதலமைச்சர் அடிக்கடி பேட்டில சொல்றாங்க. ஊடகங்களையும் நிறைய விளம்பரங்கள் வருது. மாநகராட்சி மூலமாக நோட்டீஸ் கொடுக்கின்றோம். தன்னார்வலர்கள் மூலமாக வீடுவீடாக போய் பிரச்சாரம் செய்கின்றோம். எதை செய்யலாம் ? எதை செய்யக்கூடாது ? செய்யக்கூடியது மாஸ்க் போடுவது, பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் போது, க்ளோவ்ஸ் போடுவது நல்லது. டெங்கு கொசு நம்ம கண்ணுக்கு தெரியும், மலேரியா கொசு நம்ம கண்ணுக்கு தெரியும், காலரா பரப்புற […]
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க பல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே குறைந்த அளவு இறப்பு விதத்தை பெற்றுள்ளது என்று தமிழகத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு பாராட்டியது நாம் அனைவருக்கும் தெரியும். உயிரிழப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவிக்கும் போதெல்லாம், வயதானவர்கள், பிற நோய் உள்ளவர்கள் தான் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர் எனவே அவர்களை பொத்திப் பாதுகாக்க […]
கொரோனா இறப்பை மறைக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டையில் கபசுர குடிநீர் முக கவசம் ஊட்டச் சத்து மாத்திரைகளை வழங்கினார் அமைச்சர் ஜெயக்குமார். பின்னர் செய்தியாளர்களின் பல கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். அதில், உயிரிழப்பை பொருத்தவரை ஒரு உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி நாம ரொம்ப ரொம்ப குறைவு. கிட்டத்தட்ட ஜீரோ புள்ளி 0.88 சதவீதம் தான். இது மற்ற மாநிலங்களில் கிட்டத்தட்ட அதிகமாக இருக்கிற சூழ்நிலையில், சென்னையில் கிட்டத்தட்ட 14 […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1989 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 42,687ஆக எகிறியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1487 பேருக்கு தோற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 14ஆவது நாளாக கொரோனா தொற்று ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது. இன்று ஒரே நாளில் இல்லாத அளவாக 30 உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 397ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு சதவீகிதம் 0.93ஆக உள்ளது.
திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதிமுக அரசின் கொரோனா செயல்பாடுகளை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சுகாதார துறை செயலாளர் மாற்றம் : ஜூன் 12 அன்று எண்ணிக்கை 40,000ஐ கடந்துள்ளது. சென்னையில் மட்டுமே 28 000க்கும் அதிகமான நோய்த் தொற்றாளர்கள். ‘அதிகாரப்பூர்வ’ இறப்பின் எண்ணிக்கை 367. நோய்த் தொற்றுக் காலத்தில் அ.தி.மு.க அரசின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளும், பின்னால் இருக்கும் அரசியல் சுயநலக் காரணங்களும் மக்களுக்கு அதிர்ச்சியையும் அயற்சியையும் ஏற்படுத்துகிறது. சுகாதாரத்துறைச் செயலாளர் பதவியிலிருந்து திருமதி […]
ஸ்ரீபெரும்புதூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ஏற்கனவே திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர் காலமான நிலையில் தற்போது மற்றொரு சட்டமன்ற உறுப்பினரான பழனிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும் என்று முக.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில் தான் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இது குறித்து பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார். அதில்,சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷை மாற்றியது போல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்றி இருக்க வேண்டும். பல குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பதால் விஜயபாஸ்கரை மாற்ற நடுநிலையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சுகாதாரத் துறையை முதல்வர் […]
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்ட பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2வது எம்எல்ஏ இவர் ஆகும். தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 7,000திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் நேற்று அதிமுக கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பழனிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. […]
தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கு விவரம்: மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டுகளுக்கு இடங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இளங்கலை படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு 15%, முதுகலை படிப்பிற்கு எம்டிஎம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு […]
8வழிச்சாலை திட்டம் என்பது மாநில அரசின் திட்டம் இல்லை மத்திய அரசின் திட்டம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். விவசாயிகளை பாதிக்கின்ற எந்த ஒரு திட்டமும் தமிழகத்தில் வராது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் எட்டு வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சரின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி […]
சென்னையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று வெளியான தகவல் பொய் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்ற தகவல் குறித்த கேள்விக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இது ஒரு தவறான செய்தி. இன்றைக்கு வரும் போது, வாட்ஸ் அப்ல நான் பார்த்தேன். என்னுடைய பெயரில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்ற ஒரு தவறான செய்தி வெளியிட்டு இருக்காங்க. இந்த […]
தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது ஒரு மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்பட வேண்டிஉள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு வரக்கூடியது சூழலில் ஏற்கனவே சென்னையில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார. இவர் சுகாதாரத்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர். சுகாதாரத்துறை செயலாளர் ஜெயலலிதா அவர்களின் காலத்தில் இருந்த இவர் தற்போது மீண்டும் அந்த பொறுப்புக்கு வந்துள்ளார் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. பேரிடர் […]
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா எப்போது விடுவிக்கப்படுவார் என்ற கேள்விக்கு சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரின் தோழி வி. கே. சசிகலா, அவரின் உறவினர்கள் ஜெ. இளவரசி மற்றும் வி. என். சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை தீர்ப்பளித்தது. இதில் ஜெயலலிதா மறைந்ததால் அவர் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டு, அதற்கான தண்டனை சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் அனுபவித்து வருகின்றனர். 4 ஆண்டுகள் […]
தமிழகத்தில் இன்னும் சமூக பரவல் ஏற்படவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் தமிழக முதல்வர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ஒரு வீட்டில் தொற்று ஏற்பட்டால், நாம் எல்லாரையும் பரிசோதனை செய்வோம். அவர்களின் தொடர்பில் உள்ளவரை கண்டறிகின்றோம். சமூகப் பரவல் கிடையாது. சமூக பரவல் என்றால் உங்கள் எல்லாருக்கும் வந்து இருக்கும். நீங்க யாரு முன்னாடி இருக்க முடியாது. யாரும் என் பின்னாடி இருக்க முடியாது. இருப்போ இவ்வளவு பேர் நின்னுட்டு […]
தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்தும் தமிழக அரசு செய்துள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது தமிழக முதல்வர், இந்தியாவிலே நாம் தான் அதிகமான பரிசோதனை செய்துள்ளோம். மொத்த பாதிப்பு 36 ஆயிரத்து 841, பரிசோதனை நிலையங்கள் 77 இருக்கு. சிகிச்சை பெற்ற்று வருபவர்களின் எண்ணிக்கை 17179. நேற்றைய தினம் மட்டும் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1008 . இதுவரைக்கும் குணமடைந்து வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 19 […]
கொரோனா இறப்பு விதத்தில் வேறுபாடு இருக்கின்றது ஏற்ற கேள்விக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். சென்னையில் கொரோனா இறப்பில் வேறுபாடு வருகிறது என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், டெத்ல என்ன டிஃபரண்ட். அரசாங்க மருத்துவமனைகளில் ஏற்படும் இறப்பு கணக்கு தெரியுது. தனியார் மருத்துமனையில் கிடைக்கின்ற செய்தியை வைத்து நாம் அறிவிக்கிறோம். இதுல இறப்பை மறைப்பதற்கு எதுவுமே கிடையாது, இறப்பை யாரும் மறைக்க முடியாது. கொரோனா இறப்பை எப்படி குறைத்து சொல்ல முடியும். […]
சேலத்தில் ரூபாய் 441 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பல்வேறு திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியதோடு, 35 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய தமிழக முதல்வர், சேல மக்களுக்கு இதையெல்லாம் வேண்டும் என்று மாண்புமிகு அம்மா அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தேன். சேலம் மாநகர மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க வேண்டு என்றால் மேம்பாலங்கள் வேண்டும் என்று அம்மாவிடம் கோரிக்கை மனு கொடுத்தேன். உடனே […]
சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடிய ஜெ அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன் எம்எல்ஏ அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது திமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்பில் 15%, மேற்படிப்பிற்கு 50% இடங்களை ஒதுக்கப்படுகின்றன. மருத்துவ படிப்புகளில் ஓபிஎஸ் இடஒதுக்கீட்டை தமிழக அரசு பின்பற்றுகிறது. இந்த நிலையில் 50 சதவீதத்தை OBC, BC மற்றும் MBC மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் இதனை நடப்பாண்டில் அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு […]
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை வசூலிக்கு கட்டணம் குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும், ஊடகங்களில் வெளியான நிலையில் இந்திய மருத்துவ சங்கம் மருத்துவ சங்கம் – தமிழ்நாடு கிளை நிர்வாகிகள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளிடம் வசூலிக்கப்படும் கட்டணம் தொடர்பான சில பரிந்துரையை தமிழக அரசுக்கு வழங்கியது. […]
கொரோனா குறித்த விவரங்களை தமிழக அரசு மறைக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மாண்புமிகு அம்மாவின் அரசு ஆரம்ப நிலையில் இருந்து, தொடர்ந்து கொரோனா குறித்த தகவல்களை வெளிப்படைத் தன்மையோடு வெளியிடுகின்றது. இந்தியளவில் தமிழகம் வெளியிடும் கொரோனா குறித்த செய்திக்குறிப்பில் அதிகமான தகவல்கள் இருக்கின்றது. எல்லாவிதமான புள்ளிவிவரங்களையும் பொதுவெளியில் வெளியிடுகிறார்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பாராட்டுறாங்க. எதையும் […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுமென்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய – நகர – பகுதி கழக செயலாளர்கள், சட்டத்துறை நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நாளை ( 07- 06- 2020 ) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் அதிகமான மின்சார கட்டணம் வசூலிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின்சார கட்டணத்தில் அதிகம் வசூல் செய்யப்படுகின்றது என திமுக குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்ட நிலையில் அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் செயலாளர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், மின் கட்டணத்தில் நடந்திருப்பது கொள்ளை; தமிழக அரசு தப்பிக்க முடியாது என்ற தலைப்பில், அரசு ஊரடங்கு அமல் படுத்தியதால் மக்கள் வீட்டிலேயே இருப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். […]
சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவை முதலமைச்சர் நியமித்துள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரக் கூடிய நிலையில் ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியை பொருத்தவரை 15 மண்டலங்கள் உள்ளன. இந்த 15 மண்டலங்களை ஐந்தாக பிரித்து மூன்று மண்டலத்திற்கு ஒரு அமைச்சர் என இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. 5 அமைச்சர்கள் கொண்ட குழுவில், ஜெயக்குமார், கேபி அன்பழகன், […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சிகிச்சை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அவரின் உடல்நலம் குறித்து தமிழக முதல்வர் கேட்டறிந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அன்பழகனின் உடல்நலம் எவ்வாறு இருக்கிறது ? அரசு தேவையான உதவிகளை […]
ஜெ. அன்பழகனின் உடல்நிலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் நலன் விசாரிக்கின்றார். சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடிய ஜெ அன்பழகனுக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ அன்பழகனுக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது ? அரசின் சார்பில் என்னென்ன மாதிரியான உதவிகள் வேண்டும் ? […]