பேரிடர் கால சலுகை என மின் சார கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மின் கட்டணம் நடிகர் பிரசன்னா தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டியுள்ள முக.ஸ்டாலின் நான்கு மாத மின் நுகர்வு இரண்டு மாதமாக பிரிக்கப்பட்டு வசூலிக்கப்படுவது, தங்களிடம் நடத்தப்படும் பகல் கொள்ளையாக மின்நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா காலத்திலும் கூடுதல் மின் கட்டணம் வசூலித்து நுகர்வோரை துன்பத்திற்கு ஆளாகி இருப்பது கண்டனத்துக்குரியது. மின்கட்டணத்தில் முந்தைய மாத கட்டணங்களை பேரிடர் […]
Tag: அதிமுக
முதுநிலை மருத்துவம் முடித்த ஆயிரம் மருத்துவர்கள் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த இரண்டு நாளாக சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்த நிலையில் சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் இன்று முதல் கூடுதலாக ஆயிரம் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதுநிலை மருத்துவம் முடித்த ஆயிரம் மருத்துவர்கள் சென்னையின் பல்வேறு மருத்துவமனையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னையில் வேகமாக […]
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் குறித்து தமிழக முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி புலம்பிக்கொண்டு இருக்கின்றார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு கொரோனாவின் தாக்கம் உயர்ந்து வருவதால் அதிகம் பாதித்த மாநிலங்கள் வரிசையில், இந்தியாவிலே தமிழகம் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 1384 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு புதிய உச்சம் தொட்டது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 27,256ஆக […]
தமிழக அரசு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து, அதற்கான அட்டவணையை வெளியிட்டது. பத்தாம் வகுப்பு தேர்வு இக்கட்டான சூழலில் நடத்த வேண்டாம் என்றும், இதனை ஒத்திவைக்க வேண்டும் என்றும், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பல்வேறு அமைப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனிடையே பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளோடு பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தி […]
தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி காலம் என்பது மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அதற்கான ஒப்புதலை வழங்கி இருக்கிறது. வருகின்ற 31.07.2020ஆம் தேதியோடு தலைமைச்செயலாளரின் பதவிக்காலம் முடிவடைகின்றது. இந்த நிலையில் மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை […]
அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுவதால் கொரோனா பரவல் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று முதல்வர் தெரிவித்தார். தமிழகத்தின் சுகாதாரத்துறை கட்டமைப்பு சிறப்பாக இருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்தது குறித்து தமிழக முதல்வரிடம் கேள்வி எழுப்பிய போது, நல்லா இருக்குன்னு அவுங்களே சொல்லி இருக்காங்க, இது பாராட்டுக்குரியது தான. தமிழகத்தை பொறுத்த வரைக்கும் அதிகமாக எண்ணிக்கையில டெஸ்ட் பண்ணனும். இது கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ், ஒருவரிடம் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக பரவக் கூடியது. சாதாரண மக்கள் […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசின் மீது வைத்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் PCR பரிசோதனை கருவிகள் குறைவாக இருக்கின்றது, அது என்ன ? என்பதை முதல்வர் தெரிவிக்கவேண்டும், முறைகேடு நடந்துள்ளது என்றெல்லாம் திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றம் சாட்டி வந்தார். எதிர்க்கட்சி தலைவரின் குற்றசாட்டுவுக்கு தமிழக முதல்வர் மாஸ்ஸாக பதிலளித்து அனைத்து விவரங்களையும் புட்டு புட்டு வென அடுக்கினார். அதிலும் குறிப்பாக முக.ஸ்டாலின் ஒன்றை தவறவிட்டு விட்டார் என்று சொல்லிவிட்டு விமர்சனகளுக்கு பதிலடி […]
சரியான முறையில் சிகிச்சை அளிப்பதன் காரணமாக அதிகமானோர் குணமடைந்துள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக அரசை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு அனைத்து வகைகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. நாளொன்றுக்கு 13,000 பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. மாநகராட்சியில் 4000 பேருக்கு பரிசோதனை நடைபெறுகின்றது. யாருக்காவது பரிசோதனையில் தொற்று இருக்கின்றது என்று கண்டறியப்பட்ட உடன் அவர்கள் யார் யாராரிடமெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்று கண்டறியப்பட்டு அவர்களையும் பரிசோதனைக்குட்படுத்த படுகிறார்கள். குணமடைந்தவர்கள் வீதம்: […]
அதிமுக அமைச்சர்களுக்கும் இருக்கும் உள்கட்சி பூசல் தற்போது அம்பலமாகி கட்சி தலைமைக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த அமைச்சர்களான செல்லூர் ராஜீ, ஆர்.பி உதயகுமார் இருவருக்கும் மாவட்டத்திற்குள் உரசல் இருப்பதாக தகவல் கசிந்து வந்தன. இதனால் கொரோனா நிவாரண நிதி வழங்குவதிலும் இருவருக்கும் கடும் போட்டி நிலவியது. இந்தப் போட்டி தற்போது உட்கட்சி பூசல் வெளிப்படுத்தி ஆளும் அதிமுகவுக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொரோனா நிவாரண உதவி வழங்கிய அமைச்சர் […]
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஜாமின் வழங்கி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பட்டியலினத்தவருக்கு எதிராக பேசியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இது தொடர்பாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை காவல் நிலைத்தில் ஆர் […]
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பட்டியலினத்தவருக்கு எதிராக பேசியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இது தொடர்பாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை காவல் நிலைத்தில் ஆர் […]
திமுக தலைமையிலான கூட்டணி இப்படியெல்லாம் விமர்சனம் செய்யலாம் என்று அதிமுகவுக்கு ஷாக் கொடுத்துள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் வரிசையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 22 ஆயிரத்து 333 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு, 12,757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே போல 176 பேரின் உயிரரை பறித்த கொரோனா தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிக பரிசோதனை: […]
திமுக கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 4 தீர்மானகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி ( திமுக கூட்டணி ) ஆலோசனை கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இரண்டு மணி நேரமாக நடந்த இந்த கூட்டத்தில் 11 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். . கே.எஸ் அழகிரி சிதம்பரத்திலிருந்தும், திருமாவளவன் பாண்டிச்சேரியிலிருந்தும் பங்கேற்றிருக்கிறார். அதே போல வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன், ஐஜேகே கட்சியின் […]
திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் இன்று பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. கொரோனா தொடங்கிய காலம் முதலே திமுக தலைமையிலான கூட்டணி அரசு செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் குற்றம்சாட்டி வந்தது. குறிப்பாக ஆளும் அரசு மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருக்கும் குறைகளை கண்டறிந்து, அதற்கு இப்படி செய்யுங்கள், அப்படி செய்யுங்கள் என்று ஏராளமான ஆலோசனைகளை வழங்கி வந்த நிலையில் இன்று மீண்டும் திமுக கூட்டணி கட்சிகள் காணொளி மூலம் ஆலோசனை நடத்தின. 11 கட்சிகள் கலந்து […]
கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு எதுவுமே செய்யவில்லை. அரசியல் மட்டும் செய்கிறது என்று திமுக தலைவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்திய பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து புட்டு புட்டு என விளக்கம் அளித்தார். திமுக தலைவர் முக .ஸ்டாலின் அரசு எதுவும் செய்யவில்லை, கொரோனாவை கட்டுப்படுத்த அரசியல் தவறி விட்டது என்று குற்றம் சாட்டி வந்த நிலையில் அனைத்திற்கும் பதிலளிக்கும் […]
கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. கரூர் எம்எல்ஏவான செந்தில் பாலாஜி கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளித்தனர். இந்த புகார் அளித்தபோது செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக கரூர் மாவட்ட ஆட்சியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான செந்தில் பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் […]
இன்று காலை தமிழக அரசு அதிரடியான, மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்கள் முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இந்த இரண்டு மாதங்களுக்கு தமிழக அரசு சார்பாக விலையில்லா ரேஷன் பொருட்கள் ஆனது ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஜூன் மாதத்திற்கான விலையில்லா பொருட்களை கொடுக்கப்படும் என்று தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். வரும் 29, 30, 31 ஆகிய மூன்று தினங்களில் வீடு […]
ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க கோரிய வழக்கில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு 913 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளிலும் இருக்கிறது. அதே போல கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கிறது. இதனை முறையாக நிர்வகிக்க வேண்டும். அதற்கான நபர்களை நியமிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அதிமுகவினர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் ரத்த உறவுகளும் […]
கொரோனா பரிசோதனையில் தமிழகத்தை பலரும் பாராட்டுகிறார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும் போது, டெஸ்டிங்கை பொறுத்தவரை இந்தியாவிலேயே அதிகபட்சமான பரிசோதனை நாம் செய்துள்ளோம். பிற மாநிலம் எல்லாம் ஒரு லட்சம், 1 1/2 லட்சம், ரெண்டு லட்சம் இப்படி பல மாநிலங்கள் பண்ணும்போது அதிகபட்சமாக 4 லட்சத்து 21 ஆயிரம் டெஸ்ட் இந்தியாவிலேயே அதிகமாக பண்ணி உள்ளோம்.நம்மைவிட மக்கள் தொகையில் அதிகமான மாநிலங்கள், நம்மை விட அதிகமான கொரோனா […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் அரசு தேவையான அனைத்து தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தமிழகத்தின் கொரோனாவை கையாண்ட விதமே பார்த்தோமென்றால், அதிகமான பரிசோதனை , சீக்கிரமாக பாசிட்டிவ் கண்டறிதல், நல்ல சிகிச்சை கொடுப்பது, குணப்படுத்துவது, அப்படி தான் தமிழகத்தின் கொரோனா கையாள்வது சென்று கொண்டு இருக்கின்றது. நல்லா பண்ணி இருகாங்க: பல மாவட்டங்களில் […]
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை நலம் விசாரித்தார். சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துமனையில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும், இது வழக்கமான சிகிச்சை தான் என்று சொல்லப்பட்டது. இதையடுத்து இன்று முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். இதையடுத்து இன்று […]
இன்று மாலை ஓபிஎஸ் டிஸ்சார்ஜ்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிகிச்சை முடிந்து இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துமனையில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்று மாலை மருத்துவமனைக்கு வந்ததாகவும், அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது. அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்று […]
கடைமடை வரை தூர் வாரவேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முறைகேட்டுக்கு இடம் தராமல் வெளிப்படையாக கடைமடை வரை தங்குதடையின்றி தூர்வார வேண்டும். அணை திறக்க இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் டெல்டாவில் கால்வாய்களை தூர் வாரி விட்டீர்களா ? மேட்டூர் அணை திறக்கப்படும் என அறிவித்துவிட்டு இப்போது தூர்வாரும் பணிகளை அறிவித்துள்ளது அரசு. மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீர் கடைமடை பகுதிக்கு சென்று அடையுமா […]
திமுக ஆலேசனை கூட்டத்தில் தொண்டர்களை காக்க கழகம் நேரடியாக களம் இறங்கும் என்ற தலைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் என்பது காணொளி மூலமாக நடைபெற்றது. இதில், நேற்றைக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதியின் கைது நடைபெற்றது சட்டப்போராட்டம் நடத்தி அவர்கள் விடுதலை பெற்றதும் ஜாமீன் பெற்றதை பற்றி பேசியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி […]
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பிரமாதமாக இருப்பதாக தமிழக முதல்வர் எட்டாப்படி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவை கட்டுப்படுத்த நாங்கள் தவறி விட்டோமா ? இந்தியாவிலேயே சிறப்பான முறையில் இந்த கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இன்னைக்கு மருத்துவ நிபுணர்கள் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள. படித்தவர்கள் பாராட்டுகிறார்கள், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட வெளி […]
ஆர்.எஸ். பாரதி கைது குறித்து சேலத்தில் தமிழக முதல்வர் விளக்கம் அளித்ததற்கு முக.ஸ்டாலின் விடுத்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தமிழக முதல்வரை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக முதல்வரும் பேசி இருந்த நிலையில் மீண்டும் முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது ஆளும் தரப்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எதிர்க்கட்சி […]
நேற்று தமிழக அரசியலில் திமுக – அதிமுக என அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இருந்ததை நாம் பார்க்க முடிந்தது. கொரோனா தாக்கத்தால் ஒட்டுமொத்த உலகமும், ஊரடங்கில் இருந்து வருகின்றது. அரசியல் நடவடிக்கைகளும், அரசியல் பேச்சுக்களும் முடங்கி இருக்கும் இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று அரசியல் ஆட்டங்கள் அரங்கேறின. அதிகாலை தொடங்கி இரவு வரை திமுக – அதிமுக என அரசியல் ஆட்டம் அனல் பறந்தது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்ட திமுகவின் அமைப்பு செயலாளர் […]
பாஜகவின் தேசிய செயலாளர் பதறிப் போய் முன் ஜாமீன் வாங்குறது பனங்காட்டு நரியா. இல்ல குள்ளநரியா? என்று பதிவிட்டு திமுகவை கிண்டல் செய்துள்ளார். பட்டியலின மக்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீடு குறித்து சர்ச்சையாக பேசியதாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மீது பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் நேற்று காலை அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஆர்.எஸ் பாரதியின் கைது நடவடிக்கைக்கு பாஜகவின் […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் வாய்தா பெற்றுக் கொண்டு அவசரஅவசரமாக கைது செய்கிறது என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பட்டியலின சமுதாய மக்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீடு குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது இதற்கு அவர் மீது காவல் நிலையத்தில் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கு பதிவின் கீழ் நின்று அவரை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர் தேனாம்பேட்டை காவல் […]
மத்திய அரசு கேட்ட நிதியை கொடுக்கவில்லை, விவசாயிகளுக்கு துணை நிற்போம் என என முதல்வர் மத்திய அரசுக்கு எதிராக பேசியுள்ளார். நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர், மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்தார். அதில், படிப்படியாக எல்லாமே தளர்வு செய்து வருகின்றோம், எல்லாமே தளர்வு பண்ணி வேளாண்மையில் முழு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகளில் பாதி அளவுக்கு திறந்து பணிகளைச் செய்யலாம். விதிமுறைகளுக்கு உட்பட்டு, தொழிற்சாலைகள் பணியாளர் சமூக இடைவெளி பின்பற்றி பணி செய்ய வேண்டும். கிருமிநாசினி […]
ஆர்.எஸ் பாரதி கைது விஷயத்தில் எதிர்க்கட்சி தலைவர் அபத்தமான பொய் செய்தியை பரப்புகிறார்கள் என்று முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். திமுகவின் அமைப்பு செயலாளர் பாரதி கைது குறித்து சேலத்தில் பேசிய தமிழக முதல்வர், ஆர்.எஸ் பாரதி என் மீது ஊழல் புகார் கொடுத்திருக்கிறார் என்று சொல்கிறார். எதுவுமே கொடுத்த மாதிரி எனக்கு தெரியல, ஏதோ ஒரு பேப்பரில் எழுதி கொண்டு கொடுத்து இருப்பர். பத்திரிகைகளும் ஊடகங்களும் அதை முழுசா போடுங்க. தயவு செய்து அவர் புகார் கொடுத்தால் […]
முக.ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது என முதல்வர் தெரிவித்துள்ளார். நேற்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டு, இடைக்கால ஜாமீன் பெற்று விடுவிக்கப்பட்டார். இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசை கண்டித்து அறிக்கை விட்டது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கட்சியை சேர்ந்த ஆர் எஸ் பாரதி என்பவரை இன்றைக்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதற்காக என் மீதும், அரசு மீதும் குற்றம் சாட்டி […]
திமுகவின் முக்கிய தலைவர்கள் மீது அடுத்தடுத்து தொடரப்பட்ட வழக்குகளால் நேற்று தமிழகம் பரபரப்பான களமாக இருந்தது. கடந்த 18ஆம் தேதி பாஜகவின் புதிய மாநிலத் தலைவரான முருகனை திமுகவின் வி.பி துரைசாமி சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு குறித்து பல யூகங்கள் கிளப்பி விடப்பட்டன. அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வி.பி துரைசாமி இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமானது. மு. க ஸ்டாலின் அருகில் உள்ளவர்கள் அவரிடம் தவறாக சொல்கிறார்கள். கட்சிக்குள் […]
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 96 பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பட்டியலின மக்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீடு குறித்து திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி பேசியது சர்ச்சையாகிய நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் இன்று காலை அவரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தப்பட்ட ஆர் எஸ் […]
நாளை திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் முக. ஸ்டாலின் தலைமையில் நடைபெறம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். இந்த கூட்டத்தின் நோக்கம் என்னெவென்றால் திமுக நிர்வாகிகள் மீது அமைச்சர்கள் மற்றும் […]
திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கைத்துக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இன்று காலை கைது செயப்பட்டார். இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் உத்தரவுக்காக காத்திருக்கும் நிலையில் ஆர்எஸ். பாரதி கைதுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார். ஊழலையும் தனது நிர்வாக தோல்வியையும் திசை திருப்ப குரோத எண்ணத்துடன் எடப்பாடி பழனிச்சாமி ஆர் எஸ்பாரதியை அதிகாலையில் […]
தூத்துக்குடி தூப்பாக்கிசூடு சம்பவத்தின் இரண்டாம் ஆண்டான இன்று திமுக தலைவார் முக.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து 13 பேர் கொல்லப்பட்டனர். அதன் இரண்டாம் ஆண்டான இன்று மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு கண்ணீர் நினைவுகள் என்று மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 22 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ரத்த […]
இந்தியாவையே பாரபட்சம் பார்க்காமல் அனைத்து மாநிலங்களையும் நடுங்கச் செய்து வரும் கொரோனவைரஸ்சுக்கு எதிராக மாநில அரசுகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகின்றன. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் ஒரு லட்சத்தி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தார் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும், அதே வேளையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 3600 நெருங்கி வருகிறது. முதலிடம் வகித்த கேரளா: இந்தியாவிலேயே முதன் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா. அதனைத் தொடர்ந்துதான் டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா […]
இந்தியாவிலேயே தமிழக அரசியல் ஒரு விசித்திரமானது. திமுக-அதிமுக என இரு துருவங்களாக இருந்து தமிழக அரசியலில் ஆளுமை செலுத்தி வரும் இவர்கள் செய்யும் அரசியல் அலப்பறைக்கு அளவே கிடையாது. அதை நாம் பேரிடரில் வெளிப்படையாக பார்க்க முடிந்தது. கொரோனா தொடங்கியதுமே எதிர்க் கட்சியான திமுக ஆளும் கட்சியிடம் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்று கோரிக்கை வைத்தது, அதை செவிசாய்க்காமல் புறம் தள்ளியது ஆளும் அதிமுக அரசு. நீங்கள் என டாக்டரா? அரசியல் கட்சியினரை கூட்டி பேசுவதற்கு அவர்கள் […]
பொறுப்புகளையும் பகிர்ந்தளித்து கொரோனா பேரிடரை எதிர்கொள்வதே ஏற்கத் தகுந்ததாகும் என்று முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில், கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், மாநகராட்சிகளிலும் சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ள அ.தி.மு.க. அரசு – அந்தப் பகுதிகளில் உள்ள அமைச்சர்களையோ அல்லது மக்கள் பிரதிநிதிகளையோ அந்தக் குழுக்களில் இடம்பெறச் செய்யாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. அதிகாரப் போட்டி, பொறாமை: […]
தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளை ஒதுக்கி வைத்தால் முறையல்ல என்று மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகளை நியமித்து உள்ள அதிமுக அரசு அந்தப் பகுதி அமைச்சர்களோ, அல்லது மக்கள் பிரதிநிதிகளையோ குழுவில் இடம்பெறச் செய்யவில்லை. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் சூழலில் அதிகாரிகளுடன் மக்கள் பிரதிநிதிகளையும் பயன்படுத்தினால்தான் சிறப்பாக இருக்கும். மக்கள் தங்கள் குறைகளை அவர்களிடம் […]
பாஜக தலைவர் முருகனை சந்தித்த திமுக திமுக துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திமுகவின் துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி கடந்த 18ஆம் தேதி பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்தார். இது திமுகவிற்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் வி.பி துரைசாமி பாஜகவில் இணைய போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டன. இந்தநிலையில் தான் பாஜக தலைவர் சந்திப்பு குறித்து வி.பி துரைசாமி விளக்கம் அளிக்கையில், இன்னும் பல பதவிகள் பெற்று நீண்ட காலம் வாழ […]
தமிழகத்தில் புதிய அரசு பணிகளை உருவாக்க தடை விதிக்கப்பட்டு உத்தரவிடபட்டுள்ளது. கொரோனாவால் முடக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முன்னதாக அரசு துறைகளில் நிதி சிக்கன நடவடிக்கைகளை கடைபிடிக்க தமிழக அரசு அறிவிப்பு வெள்ளியிட்டதை தொடர்ந்து தற்போது புதிய பணியிடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கக்கூடிய பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி போன்ற விஷயங்கள் தொடர்பாக புதிய இடங்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பலாம் என்றும் புதிதாக பணியிடங்கள் உருவாக கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொருளாதார சீர்திருத்த […]
தமிழக அரசு கொரோனா கட்டுப்பட்டு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசின் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் தலைமையில் நிதி அமைச்சரும், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நிதித்துறை சார்ந்த ஒரு முக்கியமான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் வெளிப்பாடாக தற்போது முக்கிய அறிவிப்பு ஒ ன்று வெளியாகியுள்ளது. அதில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு செலவுகளை ஈடுசெய்யும் வகையில் அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்புகளில் பயணிக்க அனுமதி கிடையாது, அரசு செலவில் வெளிநாடுகளுக்கு செல்ல […]
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் அதிமுக சில முன்னெடுப்புகளை செய்துள்ளது. தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான தயாரிப்பு பணிகளை அரசியல் கட்சிகள் திட்டமிட்டு இருந்த நிலையில்தான் தமிழகத்தை புரட்டிப் போட்டது கொரோனா வைரஸ். ஆனால் கொரோனாவுக்கு முன்பே திமுக ஐபேக் நிறுவனத்தோடு கைகோர்த்து தேர்தல் பணியை நடத்துவதாக அறிவித்தது. இதனையடுத்து கடந்த மூன்று மாதங்களாக கொரோனா குறித்த விஷயங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் […]
அதிமுகவின் தகவல் தொழில் நுட்பப் பிரிவு கூண்டோடு கலைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகவல் தொழில்நுட்ப செயலாளர், துணை நிர்வாகிகளாக இருந்தவர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிமுகவின் அனைத்து ஊரக கழக செயலாளர்கள் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் இந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், கோவை மற்றும் மதுரை என பிரிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகியவை சென்னை மண்டலத்தில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், […]
அதிமுகவில் உள்ள அனைத்து உள்ளாட்சி கழக செயலாளர் பொறுப்பும் இரத்து செய்யப்படுகின்றது என்று அதிமுக அறிவித்துள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக தற்போது அதன் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய அமைப்புகளுக்கு கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ஊராட்சி கழகச் செயலாளர்கள் பொறுப்பும் இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. ஊராட்சி கழகச் செயலாளர்களாக […]
கொரோனா பாதிப்பில் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு ICMR பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 11 ஆயிரத்து 760 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 35 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். அதேபோல தமிழகத்தில் பாதிப்புக்குள்ளானவர்கள் பெரும்பாலும் நோய்க்கான அறிகுறிகள் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் தமிழக அரசு எது மாதிரியான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றது என்று ICMR அதற்கான பாராட்டுகளை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கின்றது. ICMRரின் சென்னை […]
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை குறைவாக நடைபெற வில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு கொரோனா நடவடிக்கையை இந்தியாவிலேயே சிறப்பாக கையாண்டு வருகிறது. அதற்கு உதாரணம் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இறப்பு விகித குறைவும், தமிழகத்தில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் ஆகும். ஆனால் தமிழக அரசு மேற்கொண்டுள்ள அனைத்து விதமான நடவடிக்கைகளையும், எதிர்க்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின் மனசாற்றியின்றி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுக் கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரம் கொண்ட முதல்வர் […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் முன்வைத்த விமர்சனகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 17ஆம் தேதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறும் கொரோனா பரிசோதனையை அறிக்கை மூலமாக விமர்சித்திருந்தார். அதில், தமிழகத்தில் மே 7-ஆம் தேதி செய்யப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை 14102, இது படிப்படியாக குறைக்கப்பட்டு மே 6-இல் வெறும் 8270. பரிசோதனைகள் ஏன் 40 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. பரிசோதனைகளை குறைத்து நோய் தொற்று குறைகிறது அல்லது நோய் தொற்று இல்லை […]