Categories
அரசியல் மாநில செய்திகள்

சாதாரணமா சொல்லாதீங்க…! ”கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும்” தரமான பதிலடி …!!

தமிழகத்தில் கொரோனா சோதனை குறித்த ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரிசோதனை குறைவாக நடக்கின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளிக்கும் போது, ( ஸ்டாலின் கருத்து: பரிசோதனைகளைக் குறைத்து நோய்த்தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு?) என்ற கருத்துக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வேதனை தெரிவித்தார். அதில், டெஸ்ட் குறைவா இருக்குது, அது போலியான தகவல் அப்படின்னு சில வார்த்தைகளை பேசுறது மனதிற்கு வேதனை அளிக்கக்கூடிய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விவசாயிகள் முக்கியம்….! ”தமிழர்களின் உரிமை முக்கியம்” பாஜகவை நோக்கி பாயும் எடப்பாடி …!!

தமிழக விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் விவசாயிகள் நலனுக்கான பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருந்தது. குறிப்பாக மத்திய அரசு கொண்டுவந்த புதிய மின் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரமும் இதே போல பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ள நிலையில் தற்போது அது தொடர்பான பல வலியுறுத்தலை தமிழக முதல்வர் கடிதம் வாயிலாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டாஸ்மாக் நேரம் மேலும் 2 மணி நேரம் நீட்டிப்பு – குடிமகன்கள் மகிழ்ச்சி …!!

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளின் நேரம் மேலும் இரண்டு மணி நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடைக்கு செல்வதற்கான நேரம் என்பது மேலும் இரண்டு மணி நேரம் என்பது நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் இரண்டு மணி நேரம் நீடித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பணம் பறிக்கும் அம்மா அரசு…. ! எஜமானர் மீது பயந்த அடிமை அரசு ….! விளாசும் கமல்

20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில், நான்காம் கட்ட ஒரேடிங்கை மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுக்கள் அறிவித்து விட்டன. இது குறித்து மத்திய அரசின் அறிவிப்பு வெளியாக இருக்கின்றது. நான்காம் கட்ட ஊரடங்கு அறிவிப்பை பிரதமர் மோடி மக்களிடம் பேசி […]

Categories
மாநில செய்திகள்

மாநிலத்திற்கு வர வேண்டியதை கேட்டால் எஜமானர் மனசு கோணி விடுமென்ற பயம் – கமலஹாசன் விமர்சனம்!

மாநிலத்திற்கு வர வேண்டியதை கேட்டால் எஜமானர் மனசு கோணி விடுமென்ற பயம் என தமிழக அரசு குறித்து கமலஹாசன் விமர்சனம் செய்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 20 லட்சம் கோடி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பேருந்தில் 20 பேர்… வேனில் 7 பேர்… காரில் 3 பேர்…. e-Pass இல்லாமல் போக்குவரத்து அனுமதி …!!

தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல புதிய தளர்வுகள் அடிப்படையில் ஊரடங்கு படிப்படியாக விலக்கிக் கொள்வதற்கான பரிந்துரை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கப்படுகிறது. இதில் நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் செல்ல தடை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாமே போச்சு….! ‘’தூசி தட்டிய எடப்பாடி’’ ‘’ஷாக் ஆன தளபதி ….!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10,585ஆக உயர்ந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அச்சம் அடைய வைத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 10, 585 ஆக உயர்ந்துள்ளது. 74 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3 ஆயிரத்து 538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் 6,973 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனவால் அதிகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிங் ஆன எடப்பாடி… ”டாப் கியரில் எகிறிய தமிழகம்”… ஹீரோ ரேஞ்சுக்கு போய்ட்டாரு …!!

தமிழக அரசின் மீது இருந்து வந்த விமர்சனங்களை இன்று காலி செய்து எடப்பாடி அரசு அசத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகின்றது. நாளையோடு மூன்றாவது கட்ட ஊரடங்கு நிறைவடையும் நிலையில் கொரோனாவின் தாக்கம் சீனாவை மிஞ்சி உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடக 12ஆவது இடத்தில உள்ளது. இதே போல் தினமும் மாநில அளவிலும் கொரோனா பாதிக்கப்பு எண்ணிக்கை கணக்கில் அடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. கட்டுக்கடங்காமல் செல்லும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு […]

Categories
அரசியல்

மே 18 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் – தமிழக அரசு

மே 18 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு சொல்லி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும். திங்கள் முதல் சனி வரை வாரத்தில் ஆறு நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும். அனைத்து குரூப்-ஏ அலுவலர்களும், தலைமை பொறுப்புகளில் இருப்பவர்களும் வாரத்தில் 6 நாட்களும் பணிக்கு வர வேண்டும் என்று அரசு சொல்லியுள்ளது. அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு , இரண்டு இரண்டு […]

Categories
அரசியல்

கேட்டது ஒன்னு….! ”கிடைத்ததோ அதிஷ்டம்” குஷியில் ஆளும் தரப்பு …!!

டாஸ்மாக் மதுக்கடை வழக்கில் ஆளும் தரப்பு கடுமையான மகிழ்ச்சியில் திளைக்கின்றது. தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை பிறப்பித்தது. ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும். ஐந்து பேருக்கு மேல் கூட கூடாது. முறையான சமூக விலகல் கடைபிடிக்கவேண்டும். ஒருவருக்கு இத்தனை நாள் தான் மது வாங்க வேண்டும். ஒருவருக்கு 750 மில்லி தான் மது விற்க வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து திறக்கப்பட்ட மதுக்கடைகளில் முறையான சமூகவிலகல் கடை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாரும் சொன்னாங்க…. யாரையும் கண்டுக்கல… மாஸ் லீடர் ஆன எடப்பாடி …!!

தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் இயங்கும் என்று உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது கடந்த 7 மற்றும் 8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு போட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எதிர்க்கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்போடு நின்று விடாமல் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் அறிவித்தன. அதிமுகவே எதிர்பார்க்காத வகையில் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிகாவும் அரசுக்கு கண்டனம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எந்த கட்டுப்பாடும் இல்லை….! ”குடிமகன்கள் மகிழ்ச்சி” உச்சநீதிமன்றம் உத்தரவு …!!

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தை பொருத்த வரை டாஸ்மாக் விவகாரத்தில் 2 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. கடந்த 6ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் நிபந்தனையுடன் திறக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்திருந்தார்கள். பின்னர் 8ஆம் தேதி அந்த நிபந்தனைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என சொல்லி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ப்ளஸ் பாய்ன்ட் இருக்கு சொல்லுங்க…..! மதுக்கடையை திறக்க அரசின் அதிரடி வியூகம் …!!

மதுக்கடைகளை மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது கடந்த 7 மற்றும் 8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு போட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எதிர்க்கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்போடு நின்று விடாமல் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் அறிவித்தன. அதிமுகவே எதிர்பார்க்காத வகையில் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாரையும் மீறி வந்துருக்கோம்….! கண்டிப்பா உத்தரவு வாங்கணும்…! எதிர்பார்ப்பில் தமிழக அரசு …!!

மதுக்கடைகளை மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது கடந்த 7 மற்றும் 8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு போட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எதிர்க்கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்போடு நின்று விடாமல் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் அறிவித்தன. அதிமுகவே எதிர்பார்க்காத வகையில் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திக் திக் அதிமுக…! ”எப்படியாவது வாங்கிடணும்” இல்லனா அவமானம் தான் …!!

மதுக்கடைகளை மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது கடந்த 7 மற்றும் 8ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு போட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எதிர்க்கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்போடு நின்று விடாமல் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் அறிவித்தன. அதிமுகவே எதிர்பார்க்காத வகையில் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெயலலிதா ஆசையை அரசு நிறைவேற்ற வேண்டும் – எச். ராஜா

தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது என எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசாங்கம் ஊரடங்கில் சில தளர்வுகளை கொண்டு வந்தது மாநில அரசாங்கங்கள் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. இதையடுத்து பல மாநில அரசாங்கங்கள் மதுக்கடைகளை திறந்து விட்டன. தமிழக அரசும் கூட தமிழகத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு மதுக்கடைகளை வாங்க செல்கிறார்கள் என்று மதுக்கடைகளை திறந்தது. டாஸ்மாக் மதுக்கடைகளில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

காசுக்கு ஆசை படாதீங்க…! ”தமிழகம் தாங்காது” அதிமுகவை கிழித்தெடுத்த கமல் …!!

தமிழக அரசை மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் அதிகமான அளவுக்கு கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது . அதேபோல அதிகமானோரை குணப்படுத்திய மாநிலம் என்ற வரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்த தமிழகம் தற்போது ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.  முதலில் தமிழக அரசு நல்ல முறையில் சுகாதார நடவடிக்கை மேற்கொண்டதாக பாராட்டப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்க கடமை முடிச்சுட்டா ? ”ரூ.5,000 தாங்க” பீதியை கிளப்பாதீங்க – ஸ்டாலின் எச்சரிக்கை …!!

ரூ 1000 நிவாரணம் கொடுத்தால் அனைத்தும் முடிந்துவிட்டது என்று நினைக்காமல் 5000 நிவாரணம் வழங்க முன்வரவேண்டும் என்று முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு கொரோனாவின் பரவல் கூடிக்கொண்டே செல்கிறது.  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 50 நாளை கடந்த நிலையிலும் கொரோனாவின் பாதிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாரு மேல பழி போடுறீங்க….! எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் – அதிமுகவை சீண்டும் ஸ்டாலின் …!!

தமிழக முதல்வர் மக்கள் மீது பழி போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் எதிர்பார்க்காத அளவில் இருக்கிறது. தலைநகர் சென்னை கொரோனாவின் மையப்புள்ளியாக விளங்குகிறது. அங்குள்ள கோயம்பேடு சந்தை மூலமாக பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பரவலாக அதிகரித்து தமிழகத்தையே உலுக்கிஉள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி நானே இறங்குறேன்…! ”அரசை செயல்பட வைக்கிறேன்” ஸ்டாலின் தடாலடி ….!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்விட்டர் மூலமாக கட்சி தொண்டர்கள், மக்களிடம் பேசினார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் இன்று ட்விட்டர் வாயிலாக பேசினார் அதில், அனைவருக்கும் அன்பான வணக்கம். கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்றின் காரணமாக இன்றைக்கு நாடே முடங்கிக் கிடக்கின்றது. இதனால வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு எங்களால் முடிந்த உதவியை செய்யனும் என்ற நல்ல நோக்கத்துக்காக தான் ஒன்று இணைவோம் வா என்ற திட்டத்தை தொடங்கினேன். மளமளவென போன் வந்துச்சு: அன்றாட தினக்கூலிகள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசாங்கம் செயல்படவே இல்லை…! ”நானே களமிறங்குவேன்” அதிரடி காட்டிய ஸ்டாலின் …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் மக்களிடம் இருந்து வந்த கோரிக்கை மனுக்களை முதல்வருக்கு அனுப்ப போறேன் என்று தெரிவித்துள்ளார். திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று ட்விட்டர் மூலம் பேசியதில், மிகுந்த நெருக்கடியான நேரத்தில், எங்களால் முடிந்த உதவிகளை இந்த 20 நாட்களாக செஞ்சுட்டு வந்தோம். நமக்கு வருகின்ற கோரிக்கையை வைத்துப் பார்க்கும்போது அரசாங்கம் செயல்படவே இல்லை என்று தெரிகின்றது. அரசாங்கமும், அரசு பதவியில் உள்ளவர்களும் மக்களுக்கான கடமையை செய்யும் பொறுப்பில் இருந்து தவறக் கூடாது. நான் முன்பே சொன்ன மாதிரி […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு…. 11ஆம் வகுப்பு…. 12ஆம் வகுப்பு… தேர்வுகள் அறிவிப்பு – அமைச்சரின் முழு தகவல் …!!

ஒத்திவைக்கப்பட்ட அனைத்து பொதுத்தேர்வுகளையும் நடத்துவதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். மார்ச் 27ஆம் தேதியிலிருந்து நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்பு தேர்வு ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது ஜூன் ஒன்றாம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுள்ளது. அதற்கான அறிவிப்பையும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பத்தாம் வகுப்பு மாணவர்களைப் பொருத்தவரை 9 லட்சத்து 55 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான பதிவு செய்திருக்கிறார்கள். எல்லாருக்கும் தேர்வு: […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: 10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு …!!

ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஜூன் 1ஆம் தேதி முதல் 12 தேதி வரை  பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்காக என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் டூ தேர்வை எழுதாத 36 ஆயிரத்து 842  மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும்.  12 வகுப்பு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”அவர்களை” வச்சு செய்யுங்க ரஜினி…! பாஜகவை சீண்டும் விசிக …!!

பாஜகவை ரஜினிகாந்த் கண்டிக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசாங்கம் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு கையில் கபசுர குடிநீர், மறு கையில் மதுபானமா? நீதிமன்றம் அதிருப்தி …!!

ஒரு கையில் கபசுரக் குடிநீர் மறுகையில் உடலுக்கு கேடு விளைவிக்கும் மதுவையும் அரசு கொடுக்கிறது என மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கொரோனவை  தடுப்பதற்கு ஊரடங்கு அறிவிக்கப்ட்டுள்ளது. இந்த நிலையில் மது அருந்துவதால் நோய் எதிர்ப்பாற்றல் குறையும் எனவே தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிப்பது மட்டுமல்லாமல், எந்த வகையிலும் மதுவை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு அளவு அரசி குறைப்பு – மக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைக்கான ரேசன் அரிசி குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு நபர் குடும்ப அட்டைக்கு 12 கிலோ அரிசியும், 2 நபர்கள் இருந்தால் அந்த குடும்பத்துக்கு 16 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் என மத்திய அரசு கொண்டு வந்ததன் அடிப்படையில் ஒரு நபர் குடும்ப அட்டைக்கு 7 கிலோ அரிசியும், 2 பேர் குடும்ப அட்டைக்கு  12 கிலோ அரிசி வழங்கப்பட்டது. தமிழக […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி மரணம் …. ! அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது ..!!

விழுப்புரம் அருகே முன்விரோதம் காரணமாக 10 ஆம் வகுப்பு மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி வீட்டில் இருந்த போது திடீரென புகை வந்துள்ளது. அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது அந்த மாணவி உடலில் தீக்காயங்களுடன் எரிந்து கொண்டிருந்தார். இதனையடுத்து அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசை விடாதீங்க….! ”உடனே கண்டியுங்க” பாஜகவை சீண்டும் ரவிக்குமார் …!!

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தது. மேல்முறையீடு: இதனைத் தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன பெயரில் போலியான ட்விட் கணக்கு- முக.அழகிரி புகார்

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தது.   இதனைத் தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய் சொன்னது தெரிஞ்சுடுச்சே……! எப்படி சமாளிக்கலாம் ? புலம்பும் அதிமுக …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற இருக்கின்றது. இந்த மேல்முறையீட்டு மனுவில் தமிழக அரசு பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளது அரசியல் கட்சிகளிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும் அதிமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை வைப்பதற்கு வழிவகை செய்துள்ளது. பொய் சொன்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாம் தெரிஞ்சுடுச்சா…! ”எங்களுக்கு வேற வழி தெரியல” புது சிக்கலில் அதிமுக …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற இருக்கின்றது. இந்த மேல்முறையீட்டு மனுவில் தமிழக அரசு பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளது அரசியல் கட்சிகளிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும் அதிமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை வைப்பதற்கு வழிவகை செய்துள்ளது. குறிப்பாக மேல்முறையீட்டு […]

Categories
அரசியல்

யாரும் இப்படி பேசல….! ”துவண்டு போன அதிமுக” துல்லியமாக தாக்கிய ரஜினி…!

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தது. மேல்முறையீடு – கண்டனம்: […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அப்படி மட்டும் செய்யாதீங்க…! ”ஆட்சிக்கு வர மாட்டீங்க” அதிமுகவை விளாசிய ரஜினி …!!

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க போவிங்களோ போங்க….! ”அங்க வந்து உங்கள தடுக்கேன்” அதிமுகவுக்கு சவால் விடும் கமல் …!!

தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றாலும் உங்களை தடுக்க வருவேன் என்று கமல்ஹாசன் ட்விட் போட்டது அதிமுகவினரை அதிர்ச்சியடையவைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் முறையாக சமூக விலகல் கடைபிடிக்கப்படவில்லை. 5பேருக்கும் அதிகமாக கூட்டம் கூட்டமாக மது வாங்க மக்கள் குவிந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் சொல்லி இருந்த எந்த நிபந்தனையும் கடைப்பிடிக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுகள் மீற பட்டன என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அடுக்கப்பட்ட ஆதாரங்கள்: […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விரட்டும் கமல்…! ”எங்க போனாலும் விடமாட்டேன்” மிரளும் அதிமுக …!!

தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றாலும் உங்களை தடுக்க வருவேன் என்று கமல்ஹாசன் ட்விட் போட்டது அதிமுகவினரை அதிர்ச்சியடையவைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் முறையாக சமூக விலகல் கடைபிடிக்கப்படவில்லை. 5பேருக்கும் அதிகமாக கூட்டம் கூட்டமாக மது வாங்க மக்கள் குவிந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் சொல்லி இருந்த எந்த நிபந்தனையும் கடைப்பிடிக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுகள் மீற பட்டன என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அடுக்கப்பட்ட ஆதாரங்கள்: […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுலாம் தப்பு…! ”உங்க பேச்சை கேட்கல” நீங்க தலையிடக்கூடாது …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிதத்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இறக்கி விட்ட திமுக…! ”மோதும் அதிமுக”… திணற போகும் பாஜக ….!!

தமிழக அரசு மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடிதம் எழுதியுள்ளது பாஜகவினரை அதிர்ச்சியடையவைத்துள்ளது. மத்திய அரசு கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று வெளியிட்ட அறிவிப்பில்  2020 ஆம் ஆண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தம் குறித்து அனைத்து மாநிலம்  மற்றும் பிற பங்குதாரர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கலுக்கு  வழிவகையில் செய்யும் என்று திமுக கட்டணம் தெரிவித்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட திமுக புதிய மின்சார திருத்த […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சூதாட அனுமதி கேட்கீங்க…! ”உங்களை தடுக்குறோம் பாருங்க” கமல் பாய்ச்சல் …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை சென்னை உயர்நீதிமன்றம் மூட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை  வருகின்ற திங்கட்கிழமை நடைபெற இருக்கும் நிலையில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தது குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்களே சொல்லி இருக்கீங்க….! ”உங்க பேச்சை மீறிட்டாங்க” விட்டுறாதீங்க …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிதத்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க வருமானம் போச்சு…! ”அந்த உத்தரவு வேண்டாம்” நீங்க OK சொல்லுங்க …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிதத்து. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. அதேபோல […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தெரியாம நடந்துடுச்சு…! ”இனி ரொம்ப ஸ்ட்ரிக்ட்” அனுமதி கொடுங்க ப்ளீஸ் …!!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மார்க் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சமூக இடைவெளி கடைபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு இருப்பதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சொல்லி இருக்கக்கூடிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக கடைப்பிடிக்கவும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே போல டாஸ்மார்க் மதுக்கடை என்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவசரப்பட்டுட்டோம்…! ”மொத்தமா போய்டுச்சு” கொஞ்சம் யோசிச்சி இருக்கலாம் …!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகம் முழுவதும் 7ம் தேதி முதல் டாஸ்மார்க் மதுக்கடைகளை திறக்கலாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்க்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல திருச்செந்தூர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழகத்தில் 7ம் தேதி மதுக்கடைகளை திறக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு பல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நைட் ஆனாலும் விடாதீங்க….! ”எல்லா உங்க கைக்கு வந்துரும்” இது ரொம்ப முக்கியம் …!!

டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. தமிழகத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் நேற்றும், இன்றும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் மதுக்  கடைகள் திறப்பதால் பல்வேறு விதமான பின்விளைவுகள் நேரிடுகின்றது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு முடியும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முயற்சி எடுக்காதீங்க….! ”சொன்னத கேட்டுக்கோங்க” நாங்க வரவேற்கிறோம் ..!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதற்கு திமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து நேற்றும், இன்றும் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.   இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நீங்க அப்படி மட்டும் செய்யக் கூடாது – அதிமுக மீது பாயும் விஜயகாந்த் …!!

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது தமிழக பெண்களுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து நேற்றும், இன்றும் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஏன்? இப்படி பண்ணுறீங்க….! ”மது நமக்குத் தேவைதானா” விஜயகாந்த் கண்டனம் …!!

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு தேமுதிக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி காலை 10 மணி முதல் சென்னை தவிர மற்ற பகுதிகள் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழக அரசின் இந்த முடிவுக்கு அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் போராட்டமே நடத்திவிட்டது. இந்த அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த மற்றொரு கட்சியும் மதுக்கடை திறப்புக்கு […]

Categories
அரசியல்

மொத்த பெயரும் போச்சு…! ”கலங்கி நிற்கும் எடப்பாடி” குஷியான முக.ஸ்டாலின் …!!

இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அதிமுகவை கண்டித்து போராட்டம் நடத்தின. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 771 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு ஐயாயிரத்து நெருங்கி வருகிறது. இதுவரை 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 35 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே தமிழகம் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அளவில் அதிகமானால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி ஆகிடுச்சே…! என்ன செய்யலாம்? புலம்ப விட்ட திமுக – கடுப்பில் அதிமுக ..!!

இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அதிமுகவை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 771 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு ஐயாயிரத்து நெருங்கி வருகிறது. இதுவரை 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 35 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே தமிழகம் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அளவில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக + பாஜக….! ”ரெண்டுமே வேண்டாம்” முழக்கமிடுங்க – ஸ்டாலின் வேண்டுகோள் …!!

தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அதிமுக அரசின் முடிவை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் போரட்டம் நடத்துகின்றன தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு அதிமுக கூட்டணியில் உள்ள பாமக பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒரே நேர்கோட்டில் நின்று டாஸ்மார்க் திறப்புக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இன்று போராட்டம் அறிவித்துள்ளது.இதுகுறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுதான் அடிமை அரசின் கொள்கையா? ”அப்பா சொல்லிட்டாங்க” செஞ்சுருங்க …!!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பதற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம் நடத்துகின்றது. தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு அதிமுக கூட்டணியில் உள்ள பாமக பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒரே நேர்கோட்டில் நின்று டாஸ்மார்க் திறப்புக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இன்று போராட்டம் அறிவித்துள்ளது. அந்த வகையில் திமுக போராட்டம் குறித்து அக்கட்சியின் இளைஞர் […]

Categories

Tech |