இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அதிமுகவை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 771 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு ஐயாயிரத்து நெருங்கி வருகிறது. இதுவரை 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 35 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே தமிழகம் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அளவில் […]
Tag: அதிமுக
தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீதிமன்றம் கேள்வி: […]
தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு 500 + 500 என்ற அளவில் இருந்ததால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அசுரத்தனமாக உயர்ந்தது. இதுவரை தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 33 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில்1, 458 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். சிறப்பான சுகாதாரம்: இந்தியளவில் இறப்பு குறைந்து அதிகமானோரை […]
மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவுக்கு மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் வெளிமாநிலங்களுக்கு சென்று ஏராளமான மதுபிரியர்கள் மதுவை வாங்கி வரும் நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகளை அனைத்தும் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் நீதிமன்றத்தில் […]
தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது . பிறமாநிலங்களுக்கு சென்று அதிகமானோர் மது வாங்கி வரும் நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. மேலும் பல கட்டுப்பாடுகளும் விதித்தது. இதில், தடை செய்யாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் […]
மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை பொது மக்கள் கருப்பு சின்னம் அணியவேண்டும் என திமுக கூட்டணி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர பிற பகுதிகளில் நாளை முதல் மதுபானக்கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவிதது. அரசின் இந்த உத்தரவு தமிழக மக்களை கடும் அதிர்ச்சியடைவாய்த்தது. இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டணி தலைவர்கள் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு […]
சென்னையில் மே 17 ஆம் தேதி வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதையடுத்து முதலில் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸின் தாக்கம் குறையாததால் இரண்டாவது முறையாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.. 2ஆம் ஊரடங்கின் போது, சென்னையில் இயங்கும் அனைத்து அம்மா உணவகங்களில் ஏழை […]
அம்மா உணவகங்களில் இன்று முதல் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதையடுத்து முதலில் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸின் தாக்கம் குறையாததால் இரண்டாவது முறையாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.. 2ஆம் ஊரடங்கின் போது, சென்னையில் இயங்கும் அனைத்து அம்மா உணவகங்களில் ஏழை எளிய மக்களுக்கு உணவு […]
சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்புடைய பலருக்கும் கொரோனா உறுதியாகி வருவது மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. 5 நாளில் 685 பேருக்கு கொரோனா : தலைநகர் சென்னையில் கடந்த […]
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை” தனது ஜலசக்தி துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரும் செயலை முக.ஸ்டாலின் கண்டித்துள்ளார். காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை” தனது ஜலசக்தி துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து ஒரு பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், தமிழ்நாட்டில் நதிநீர் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிக்கும் மத்திய அரசு ”காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை” தனது ஜலசக்தி துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் […]
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை” தனது ஜலசக்தி துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரும் செயலை முக.ஸ்டாலின் கண்டித்துள்ளார். காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை” தனது ஜலசக்தி துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், அரசு தமிழக உரிமையை பிடிங்கி எறியும் கருணையற்ற செயல் என்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜனசக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்ததற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். […]
ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை அதிமுக அரசு வாங்கியது தொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது முதலே மாநில அரசு சுகாதாரப்பணிகளை முடுக்கி விட்டது. மருத்துவ உபகரணங்களை ஆர்டர் செய்த தமிழக அரசு கொரோனா இருக்கின்றதா இல்லையா ? என்பதை துரிதமாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட் சோதனைக் கருவிகளை வாங்கியது. […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கோரிக்கையை நிறைவேற்றி அசத்தியுள்ளார். சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்சி பகுதியிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் நாளை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்கு கடை வீதிகளில் கூடினர். பல பகுதிகளில் சமூக விலகல் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் தமிழக அரசு பல்வேறு முன்மாதிரியான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மாநில அரசும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனது. 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் எழுந்தன. […]
கொரோனா பாதித்த அதிகமானோரை குணப்படுத்திய மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் உயர்ந்து கொண்டே இருப்பதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் பாதிக்கப்பட்டு முறையான சிகிச்சை பெற்ற 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது. முன்மாதிரியான தமிழகம் : குறிப்பாக […]
தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் அரசே இலவசமாக உணவு வழங்க வேண்டும் என அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என விமர்சனம் செய்துள்ளார். மேலும், சுங்க கட்டணத்தை உயர்த்தி இருப்பது மனிதநேயமற்ற செயல் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ” தொடர் ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் இழந்து நிற்கும் ஏழை எளிய மக்களும், […]
மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? என்பது குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. சமூக விலகலால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து, உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, மக்களை வீடுகளில் முடக்கி வைத்துள்ளனர். இதனால் தனிநபர் பொருளாதாரம் மட்டுமல்லாமல் உலக நாடுகளின் பொருளாதாரமும் கடும் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக நேற்று அமெரிக்காவில் கச்சா எண்ணெய் ஒரு […]
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து. அதோடு ஏப்ரல் 20ஆம் தேதி ( இன்று முதல் ) ஊரடங்கில் சில விஷயங்கள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து, அதற்கான சில அறிவிப்புகளை நேற்று வெளியிட்டது. இதனால் தமிழகத்திலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமா என்ற கேள்வி […]
பிரதமர் மோடி நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இன்று உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக விளங்குவது கொரோனா வைரஸ். 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாததால், அனைத்து உலக நாடுகளும் ஊரடங்கு அமல் படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். இன்று உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக விளங்குவதுகொரோனா வைரஸ். 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது. இதற்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாததால், அனைத்து உலக நாடுகளும் ஊரடங்கு அமல் படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனவை கட்டுப்படுத்த மத்திய […]
தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டும் என முக. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், கொரோனோ வைரஸ் இருப்பதை ஆரம்பக்கட்டத்திலேயே அதிவிரைவாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை சீனாவிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சீனாவில் இருந்து டெல்லிக்கு கருவிகள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 24,000 கருவிகள் நேற்று சென்னை வந்தடைந்தது. அந்த கருவிகள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்முறையாக […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக முதல்வர் ஒரே நாளில் தமிழகத்தை இந்தியளவில் ஜொலிக்கவைத்து அசத்தியுள்ளார் இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அதே வேளையில் நாடு முழுவதும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வண்ணம் இருந்தன. அந்த வகையில் அதிகம் பாதித்த பகுதியான மகராஷ்டிராவில் கொரோனாவுக்கு 3,205 பேர் […]
அரசை குறை கூறுவதற்காக சும்மா, சும்மா திமுக அறிக்கை விடுகின்றது என முதலவர் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சேலத்தில் மாவட்ட ஆட்சியருடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் எதிர்க்கட்சியினர் விமர்சனம் குறித்த கேள்விக்கு, எதிர்கட்சினர் பேசுவதை பொருட்படுத்துவது கிடையாது. பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. உயிரோடு விளையாடுவதெல்லாம் சரியில்லை. எதிர்க்கட்சித் தலைவர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். தினந்தோறும் எதாவது அறிக்கை […]
அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த அனைவரும் மருத்துவர்களா ? என்று முதல்வர் விமர்சித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சேலத்தில் மாவட்ட ஆட்சியருடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் எதிர்க்கட்சியினர் விமர்சனம் குறித்த கேள்விக்கு, எதிர்கட்சினர் பேசுவதை பொருட்படுத்துவது கிடையாது. பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இன்றைக்கு கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றோம். உயிரோடு விளையாடுவதெல்லாம் சரியில்லை. எதிர்க்கட்சித் தலைவர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். தினந்தோறும் எதாவது […]
மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் தாமதம் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன என்று முதல்வர் வேதனை தெரிவிக்கின்றார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தமிழக அரசு திறம்பட மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வரும் இதுகுறித்து பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் மாவட்டம்தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வகையில் மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். […]
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களை நிவாரணம் வழங்க விரும்புவர்கள் அனுமதி பெற தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி விடுவதால், சமூக தொற்றாக மாறிவிடக் கூடாது என்பதை உணர்ந்த தமிழக அரசு, ஊரடங்கு காலத்தில் வறுமையில் பாதிக்கப்பட்டு, உணவின்றி திரிபவர்களுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக சென்று உணவு கொடுக்க தடை விதித்தது. மேலும் அவர்கள் மாநகர ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடம் தேவையான உணவுப் பொருட்களை வழங்கலாம் என்றும், நிவாரண உதவி பணமாக இருந்தால் முதல்வரின் […]
நாளைக்கு திமுக சார்பில் நடைபெற இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்கள் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றோடு நிறைவடைய இருந்த நிலையில் காலை 10 மணிக்கு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ஆம் வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்தார். இதனிடையே தமிழகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் […]
திமுக நடத்த இருந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை எடப்பாடி தனது அரசியல் தந்திரத்தால் முடக்கியுள்ளார். உலகமே கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்களை வீட்டில் முடங்கி அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்ற சூழலை நாம் பார்க்கிறோம். கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் பாதிப்பு, உயிரிழப்பு லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் பல்வேறு நாடுகள் கொரோனவை கட்டுபடுத்த முன்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆளும்கட்சியுடன் அமர்ந்து பேசி கொரோனவை கட்டுப்படுத்த, […]
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்கள் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றோடு நிறைவடைய இருந்த நிலையில் காலை 10 மணிக்கு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ஆம் வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்தார். இதனிடையே தமிழகத்தில் நடைபெறும் கொரோனா […]
தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் உணவு பொருட்கள் வழங்க அரசு தடை விதிக்கவில்லை, அறிவுறுத்தியது என்று நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், உணவில்லாமல் சாலை ஓரங்களிலும் பலர் தவிக்கின்றனர். அவர்களை தமிழக அரசு கண்டறிந்து உணவு வழங்கி வரும் நிலையில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரும் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உணவு, நிதியுதவியை வழங்கி வந்தனர். இதுபோன்று சம்பவங்களால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்படும் […]
ஊரடங்கு உத்தரவை மக்கள் பின்பற்றவில்லை என்றால் 144 தண்டனை கடுமையாக்கப்படும் என்று தமிழக முதல்வர் எச்சரித்துள்ளார். வெளிமாநில முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பிற மாநிலங்களிலிருந்து வந்து பணியாற்றும் 1.34 லட்சம் பணியாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு மக்களை துன்புறுத்துவதற்காக அல்ல, இது அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கானது, இதை மனதில் […]
கொரோனா நிவாரண நிதியாக அதிமுக சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் 29 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரையை சேர்ந்தவர் இறந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் இரண்டு நாள் கழித்து வீடு திரும்ப இருக்கின்றார். இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக மாநில அரசு பல்வேறு […]
தமிழக அரசு பள்ளி கல்லூரி , விடுதி மாணவர்களுக்கான உணவுப்படியை உயர்த்தி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் சமூக நலன் மற்றும் சத்துணவு துறை சார்பாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் , 41, 133 அங்கன்வாடி மையங்களில் கட்டட பராமரிப்பு பணிகளுக்கு தலா 3,000 ரூபாய் வீதம் மொத்தம் 12 கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 10, 888 அங்கன்வாடி மையங்களுக்கு […]
தமிழக மக்களிடத்தில் அதிமுக செல்வாக்கு என்றும் சரிவை சந்தித்ததில்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று […]
நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலுக்காக, அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுளர்னர. அதில் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோர் ஆவர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்துநடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலுக்கு, அதிமுக சார்பில் போட்டிடுபவர்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதிமுக சார்பில், கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி ஆகியோர் நிறுத்தப்படுவார்கள் என்றும், மேலும் ஒரு இடத்திற்கு, […]
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அதிமுக,திமுக மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி சென்ற கார் கண்ணாடியை அடித்து நொறுக்கி, திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளாட்சி மறைமுக தேர்தல் டி.என்.பாளையம் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு நடத்தப்பட்டது. அதில் அதிமுக சார்பில் விஜயலக்ஷ்மி போட்டியிட்டார். இதில் அவர் 6 வாக்குகள் அதிகமாக பெற்று ஒன்றிய குழு தலைவராக விஜயலக்ஷ்மி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் மறைமுக தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை, பொறுத்து கொள்ள முடியாத திமுகவினர், திமுக […]
தமிழகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைவை தொடர்ந்து, சசிகலா முதலமைச்சராக முயற்சி செய்ததால் அப்போதைய முதலமைச்சர் பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்தினார். பின்னர் சசிகலா சிறை சென்றதும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்று ஆட்சியை நடத்த TTV.தினகரன் அதிமுகவில் ஆதிக்கம் பெற்றார். பின்னர் அவரும் சிறை செல்ல தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, திமுக தலைவர் கருணாநிதி மறைவு என மாறி மாறி 2017ஆம் ஆண்டு வரை தமிழக […]
அதிமுகவின் மாநிலங்களவை குழுத்தலைவர் நவநீதகிருஷ்ணன் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏ. நவநீதகிருஷ்ணன் என்பவர் 2011 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி ஏற்பட்டவுடன் நியமிக்கப்பட்ட தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், மேற்கு பொன்னாப்பூர் கிராமத்தில் பிறந்தவர். தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் பட்டப் படிப்பு பயின்ற இவர், சென்னை அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். 27 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றிய இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு […]
தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேமுதிகவுக்கு எம்பி பதவி தருவதாக அதிமுக ஒப்பந்தம் ஏதும் செய்யவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதேபோல் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்பி பதவிகள் முடிவடைவதால் இந்தப் […]
மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி வாழ்கின்றனர் என்றும் பாதுகாப்பான நகரமாக சென்னை, கோவை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இரவிலும் பெண்கள் வெளியில் சென்று வருகின்றனர். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டதால் குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளன. எனினும் […]
எத்தகைய தடை வந்தாலும் அதிமுக வீறுநடைப் போடும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் மாற்றுக கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. சென்னை இராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு மாற்று கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பேசிய தமிழக முதலவர் , தாய் கழகத்தில் மீண்டும் தங்களை இணைத்து கொண்டவர்கள், அதிமுகவை […]
எந்த உண்மையான அ.தி.மு.க. தொண்டரையும் யாரும் தொட்டு பார்க்க முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் தோல்விக்கு பின் TTV தினகரனின் கூடாரம் சரிய தொடங்கியது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் திமுகவுக்கும் ,அதிமுகவிற்க்கும் சென்றனர். அமமுக தங்கத்தமிழ் செல்வனும் திமுகவில் இணைந்த்தார். இந்நிலையில் தேனி மாவட்டத்தின் அமமுக_த்தினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதிமுகவுக்கு வைத்துக்கொண்டிருக்கும் உண்மையான தொண்டர்கள் […]