பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் ஈபிஎஸ் தரப்பு வழங்கியது. அதிமுகவின் பொதுக்குழு கூட்டம், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது உள்ளிட்டவை தொடர்பான வழக்குகள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. பொதுக் குழுவில் உள்ள 2,600 உறுப்பினர்களில் 2,500 க்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏனென்றால் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து, ஏற்கனவே பெறப்பட்ட ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் […]
Tag: அதிமுக
நடிகர் நெப்போலியன் நடத்திவரும் நிறுவனம் விழாவில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகத்துலயே பெரிய தொகுதிக்கு எம்.எல். ஏ. வாக இருந்துட்டென், எம்.பி. யா. இருந்துட்டேன், இந்தியாவுக்கே மந்திரியா இருந்துட்டேன். இப்போ குடும்ப சூழ்நிலை, என்னோட குழந்தை சூழ்நிலை. அமெரிக்காவில் இருந்து டிரீட்மென்ட் எடுத்துக்கணும். அவன் கூட தொடர்ந்து நாங்க இருக்கணும். பகலில் என் மனைவி பார்த்துப்பாங்க, இரவில் நான் பார்த்துபேன். அந்த மாதிரி சூழ்நிலையில் மக்கள் பணியாற்ற அந்த வாய்ப்பு ரொம்ப குறைவு. சினிமா துறையிலையும் […]
செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை, 2026க்குள் முழுமையாகமுடிங்க, அதற்கு முன்னதாக முதலாண்டு படிப்பதற்காக ராமநாதபுரத்தில் மெடிக்கல் கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்களை இங்கே அருகாமையில் சேர்த்து கொள்ளலாம் என்று சட்டமன்றத்தில் கேட்பதற்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்றார்கள், எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தில இரண்டு கட்டிடங்களாவது முறைப்படுத்தி கொண்டு வர வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். நிச்சயமாக மத்திய அரசு இதற்கான பணிகளை செய்யும், மாநில அரசு அழுத்தம் கொடுக்கிறார்களே தவிர, என்ன அழுத்தம் கொடுக்கிறார்கள் கடிதங்கள் […]
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மயில்சாமியிடம் திமுகவின் ஆ.ராசா ஹிந்துக்கள் பற்றி பேசிய கேள்விக்கு கருத்து கேட்ட போது, பதிலளிக்க மறுத்த மயில்சாமி, நான் அரசியலுக்குள் போகவே மாட்டேன் என தெரிவித்தார். நான் தேர்தலில் எதுக்கு நின்னனு கேளு ? எதிர்ப்பு தெரிவிக்க தேர்தலில் நின்றேன். தப்பான கூட்டணி என எதிர்ப்பு தெரிவிக்க தான் தேர்தலில் நின்னேன். ஜெயிக்கிறதுக்கோ, எம்எல்ஏ ஆகுறதுக்கோ தேர்தலில் நிக்கல. எல்லாமே ஓட்டுக்காக பேசுறது தான். ஓட்டுக்காக பேசாமல், மக்களுக்காக பேசுங்க நல்ல தலைவனாக […]
ஹிந்து மதத்தினரை தவறாக ஆ.ராசா பேசினார் என எழுந்த குற்றசாட்டு குறித்து விளக்கமளித்த அவர், அரசியலமைப்பு சட்டம் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்ட கவர்னர் சொல்கிறார், சனாதான தர்மம் தான் சிறந்தது என்று. நான் சொல்கிறேன் அரசியலமைப்பு சட்டத்தின் மீது நீங்கள் எடுத்த உறுதிமொழி உண்மையானால், அரசியல் சட்டத்திற்கு புறம்பாக இருக்கின்ற சனாதனம் எதுவென்று தெரியுமா? என பேசினார். மேலும் கையில் வைத்திருந்த புக்கை காட்டி பேசிய ஆ.ராசா, என் கையில் புத்தகம் இருக்கிறது. சனாதான தர்மா. […]
செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, என். எஸ் பெருங்காய கழகம் அருகே இருக்கின்ற உயர்மட்ட பாலம் மாண்புமிகு எடப்பாடியார் 50 கோடி திட்டத்தில் கொண்டு வந்த பாலம் மதிப்பிற்குரிய முதலமைச்சர் திறந்து வைத்தார். அடிக்கல் நாட்டியவர் மாண்புமிகு எடப்பாடியார், இன்றைக்கு முதல்வர் திறந்து வைக்கிறார் அதில் மகிழ்ச்சி தான். ஏனென்றால் அதையும் திறக்காமல் மூடிவிட்டார்கள் என்றால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அந்த வகையில் அத்தனை வகையிலும் இன்றைக்கு அண்ணா திமுக செய்த சாதனைகளுக்கு அவர்கள் திறந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சந்தித்து பேசி இருக்கிறார். அதிமுக ஒற்றைத் தலைமை விகாரத்தில் ஓபிஎஸ் உடனான மோதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அமித்ஷாவை சந்தித்தார் இபிஎஸ். உள்துறை அமைச்சருடனான இந்த சந்திப்பில் இரண்டு முக்கிய விஷயங்களை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது இருக்கிறது. இந்த சந்திப்பு என்பது உள்துறை அமைச்சரின் வீட்டில் இல்லாமல், உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் நடந்திருக்கிறது. டெல்லியில் இருக்கக்கூடிய உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் இந்த சத்திய்ப்பு நடைபெற்றிருக்கிறது. […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சந்தித்து பேசி இருக்கிறார். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தால், அதிமுக கட்சியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் பேசப்பட்டு இருக்கின்றது. முக்கியமான விஷயங்கள், சட்டரீதியான விஷயங்கள், விவாதிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பின்போது எஸ்பி வேலுமணி அவர்களும் உடன் இருக்கிறார். அதேபோல் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கியமான சட்டம் சார்ந்த முக்கிய ஆலோசனை வழங்கக்கூடிய சிவி […]
ஒற்றை தலைமை விகாரத்தில் ஓபிஎஸ் உடன் முதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அமித்ஷாவை சந்திக்கிறார் ஈபிஎஸ். இந்த சந்திப்பு குறித்து இரண்டு விஷயங்களை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டி இருக்கிறது. ஒன்று இந்த சந்திப்பு என்பது உள்துறை அமைச்சரின் வீட்டில் இல்லாமல் உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் நடந்திருக்கிறது. டெல்லியில் இருக்கக்கூடிய அலுவலகத்தில் இந்த சந்திப்பு என்பது நடைபெற்றிருக்கிறது. எனவே பெரும்பாலும் இது அரசு சார்ந்த விஷயமான சந்திப்பாக இதனை நாம் கருத வேண்டி இருக்கிறது. காலை 11 மணிக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, இந்த அரசு தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்துவிட்டது. அம்மா உணவகத்தை மூடுகின்ற முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறது. ராமநாதபுரம் சாலையில் இருக்கின்ற அம்மா உணவகத்தை முழுவதுமாக இடித்துவிட்டார்கள். அந்த இடத்தில கடை கட்டி விட்டார்கள். நீங்களே சென்று பார்த்தீர்கள் என்றால் தெரியும். ஏதோ கடை கட்டி வியாபாரம் செய்வதற்கு தயாராக இருப்பது போல தெரிகிறது. அம்மா உணவகத்தை மூடுகின்ற முயற்சியில் இந்த அரசு இருக்கிறது, அம்மா மினி கிளினிக் மூடிவிட்டார்கள், எல்லா வகையிலும் […]
ஜாக்டோ ஜியோ மாநாட்டில் பேசிய முதலமைச்சர், கருவூலத்தில் பணம் இல்லாததால் தான் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. இருந்துச்சுன்னா நான் எல்லா திட்டங்களும் செயல்படுத்தி விடுவேன் என்று சொன்னது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவருக்கு கருவுலகத்தில் கஜானாவில் எவ்வளவு வருமானம் வருகிறது ? வரவில்லை என்று எப்படி தெரியாமல் இருக்கும். இவர்தான் அப்போது எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார், ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்கிறார்கள் திராவிட முன்னேற்றக் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார், கூடிய விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார், நம்புவோம், அதுதான் எங்களுடைய கருத்து. நாங்கள் இருந்திருந்தால் நிச்சயமாக இந்நேரம் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கி இருப்பார் எங்களுடைய முதலமைச்சர். மத்திய அமைச்சருடன் தொடர்பு கொண்டு, பாரத பிரதமருடன் தொடர்பு கொண்டு, நிச்சயமாக நிதியைப் பெற்று வாங்கிருப்பார்கள். இப்ப கூட பாருங்கள், நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு மிக பெரிய பின் தங்கிய நிலை. […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, நம்முடைய முதலமைச்சர் நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன் என்கிறார், நிமிடத்திற்கு நிமிடம் போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார், டிவியில் பேசுகிறார், டிவியில் வருகிறார், அதுதான் நடக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? நாங்கள் மருத்துவ முகாம் நடத்திக் கொண்டிருக்கிறோம், அவர்களிடம் போய் கேளுங்கள், போன ஆட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் ? நீங்க மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேளுங்கள் ? நாங்கள் சொன்னால் அது அரசியல். மக்கள் சொன்னால் தானே தெரியும், மக்களிடம் […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அருமை அண்ணன் மரியாதைக்குரிய பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களுடைய தியாகத்தை போற்றுகின்றோம். அவர் இந்த திராவிட இயக்கம் தந்தை பெரியாரிலிருந்து, பேரறிஞர் அண்ணா வரை சேவை செய்தார். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா வரை… அவரோடு உடன் இருந்து பயணித்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள், மரியாதைக்குரிய அருமை அண்ணன் பண்ருட்டி அவர்களை உலகத்திலேயே உச்சகட்ட அமைப்பான ஐநா சபையில் சென்று உரையாற்ற வேண்டுமென்ற என்ற கட்டளையிட்டு, அவர் தமிழகத்தின் குரலை […]
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தியது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், அரசு அவர்களுடைய கடமை செய்கிறார்கள். நிரூபிக்க வேண்டிய பொறுப்பு, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது இருக்குது என தெரிவித்தார். அதிமுக ஆட்சி காலத்தில் வளமான துறைகளை நீங்கள் நிர்வகித்து வந்தீர்கள், அதிகமான பணத்தை நீங்கள் தான் சம்பாதித்தீர்கள், ஆனால் உங்கள் வீட்டில் திமுக அரசு ரெய்டு நடத்தவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ், இதய […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களோடு, 21 வருடம் உடன் இருந்து பணியாற்றியவன் நான். மாண்புமிகு அம்மா அவர்களே என்னைப் பற்றி பல நேரங்களில், பல கூட்டங்களில், அவர்களின் உள்ளங்களில் இருப்பதை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை… அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களுடைய வாக்குதான் வேத வாக்கு, மற்றவர்கள் எல்லாம் சொல்லுகின்ற வாக்கு என்ன வாக்கு ? என்பது உங்களுக்கு நன்றாகவே […]
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஓட்டுக்கு காசு கொடுக்காமல், கூட்டணி அமைக்காமல் இன்று தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து கட்சிகளும் தனித்து போட்டி இடுங்கள், நாங்களும் தனித்து போட்டியிடுகிறோம். ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட காசு கொடுக்காமல் தேர்தலை சந்திக்க உங்களுக்கு தைரியம் இருக்கா? இவங்க ( திமுக ) வந்தா உடனே அதிமுக மந்திரி வீட்டுக்கு ரைடு அனுப்பனும், ஊழல் பண்ணி இருக்கார், அதை பண்ணி […]
சென்னையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், ஞாயிற்றுக் கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் அடுத்த மாதம் முதல் வாரம் தோறும் புதன்கிழமைகளில் நடத்தப்படும். தமிழகத்தில் தான் இலவச தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ப்ளூ காய்ச்சலால் தமிழகத்தில் இதுவரை 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ப்ளூ காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடிய சூழல் தற்போதைக்கு இல்லை. தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் இலவச […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் எதிரே அதிமுக கட்சியின் சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமை தாங்கினார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசியதாவது, அதிமுக ஆட்சிக் காலத்தின் போது எந்த ஒரு வரியையும் உயர்த்தவில்லை. ஆனால் தற்போது குடிநீர் மற்றும் சொத்து வரியை அதிகரித்ததோடு, மின் கட்டண உயர்வையும் 12 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக அதிகரித்துள்ளனர். நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி அடைந்ததால் எங்கள் […]
அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் யூனியன் மில் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமகவின் தொழிற்சங்க கொடியை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், அண்ணா இல்லை என்றால் தமிழகத்தில் சமூக நிதி கிடைத்திருக்காது. அண்ணா உருவாக்கிய சமுதாய புரட்சியால் தான் தமிழகத்தில் சாமானியர்களும் முதல்வராக முடிகிறது. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றும் ஒரு கட்சியில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் […]
ராகுல் காந்தி நடைபயணம் போகிறார் எப்படி பாக்குறீங்க ? என்ற கேள்விக்கு, அப்படி கேளுங்க… என சொல்லி பேச ஆரம்பித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ராகுல் காந்தி இப்போது நடை பயணம் போகிறார். தேச ஒற்றுமைக்காக போகிறார், அது எப்படி அமையும் என்று கேட்டால் நாட்டுக்கு ஒரு நல்லது. ராகுல் காந்தி கூட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள் ? தமிழகத்தில் துவங்கியிருக்கிறார், அதைப் பற்றி கேட்டால், இது ஒரு நல்ல கேள்வி, தம்பி கேட்டு இருக்காரு. உண்மையிலே […]
ஓபிஎஸ் சுற்றுப்பயணம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, சரி… எங்கள் கட்சியை பற்றி தான் கேட்க வேண்டுமா ? நாட்டில் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. ஓபிஎஸ் செல்கிறார் என்றால் என்னிடம் தான் கேட்க வேண்டுமா ? அவரிடம் போய் கேளுங்க. சும்மா தேவையில்லாமே இதை பேசாதீங்க. ஊடகப் பெருமக்கள் இதையும் போட்டு விடுவீர்கள்… அவர் கோபப்பட்டார் என்று, எங்கள் கட்சியை பற்றி கேட்பதற்கு எங்களிடம் தானா கேட்க வேண்டும், […]
எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் பலத்தோடு இருக்கின்றார். அவரின் தலைமையை ஏற்றுக் கொண்டால் சசிகலாவை கட்சியின் சேர்க்க தலைமை முடிவு எடுக்கும் என ராஜன் செல்லப்பா கூறியது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, என்னுடைய பார்வையெல்லாம் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் இயக்கம். ஏழை எளிய மக்களுக்காக, பாட்டாளி மக்களுக்காக, சாமானியர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டது தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், […]
அதிமுகவினுடைய அலுவலகத்தில் ஜூலை மாதம் 11-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் வருகை தரும் பொழுது மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நுழைந்தது. அப்பொழுது ஏற்பட்ட பிரச்சனையில் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டது, கொள்ளையடிக்கப்பட்டது என பல்வேறு புகார்கள் அதிமுக – இபிஎஸ் சார்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கானது நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி சிபிசிஐடி வசம் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் ஏற்கனவே […]
அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடியுடன் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை, நடத்திய நிலையில் தற்போது மீண்டும் தங்களின் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர் . நேற்று அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகி விசரணையில் பல்வேறு தகவல்களை திரட்டிய சிபிசிஐடி காவல்துறையினர் மீண்டும் […]
போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னத்துக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அவர் தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஈபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற பன்னீர்செல்வம் தனக்கு பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட போலீஸோடு ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறுகின்ற சோதனை என்பது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பழிவாங்கும் நடவடிக்கை. ஏற்கனவே இரண்டு முறை சோதனை நடத்தி எந்த ஆவணங்களும் கைப்பற்ற முடியாத நிலையில், மீண்டும் புதிதாக ஒரு வழக்குகளைபோட்டு, சோதனை என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை அடக்கி, ஒடுக்கி, அழிக்கலாம் என்று ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழகம் அரசு நினைக்கின்றது. ஸ்டாலின் ஆள தெரியாத முதலமைச்சராக செயல்பட்டு கொண்டிருக்கின்றார். முதல்வர் முக.ஸ்டாலினுடைய […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, வீட்டு வரி உயர்வு 100 % , மின்சார கட்டணமும் 100 சதவீதம் உயர்வு என்னும் போது , மக்கள் இருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் மிகப்பெரிய துன்பம். நம்முடைய வணிக பெருமக்களே பல எதிர்ப்புகளை தெரிவித்து இருக்கிறார்கள், சிறுகுறு வியாபாரிகள், வணிகர்கள் எல்லாம் நாங்கள் பேசாமல் இந்த தொழிலை விட்டுட்டு வேற தொழில் போக வேண்டும் அல்லது வேறு மாநிலத்துக்கு தான் போகணும் என்கிறார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், இன்றைக்கு டிஜிட்டல் உலகம். இன்றைக்கு உள்ளங்கையில் உலகத்தை கொண்டு வரும் டிஜிட்டல் உலகத்திலே.. வீட்டிலிருந்து அனைத்து நூலகத்தையும் கூகுளில் போனால் எல்லா நூலகத்தையும் விவரங்களையும் நாம் பெற முடியும். ஆனால் இன்றைக்கு அவருடைய தந்தையார் பெயரை நிலை நிறுத்துவதற்காக அவர் எடுத்திருக்கின்ற முயற்சி, அவர் காட்டுகின்ற அக்கறை, இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஒரு முறை கூட அவர் நேரில் சென்று ஆய்வு செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. அதற்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, திமுக 1, 2 சதவீதம் நல்லதாக செய்தால் கூட பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை எங்களுக்கு, ஓபிஎஸ்ஸும், அவருடைய செல்வனும் திமுக அரசை பாராட்டிக் கொண்டிருக்கிறார் என்றால், தொண்டர்களை புண்படுத்துகிறார் என்று தானே அர்த்தம். திராவிட முன்னேற்ற கழகத்தை வீழ்த்த வேண்டிய கடமை இருக்கிறது, மதிப்பிற்குரிய மு.க. ஸ்டாலின் இதே மதுரையில் சொல்கிறார் எடப்பாடியார் தற்காலிக பொதுச் செயலாளர். இது யாருடைய தூண்டுதல், ஓபிஎஸ் சொல்கின்ற வாசகத்தை தானே இவரும் சொல்கிறார், […]
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீதான நடவடிக்கைக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை அவரது உறவினர்களுக்கு வழங்கி 4,800 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. சிபிஐ விசாரணை: இதை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் […]
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீதான நடவடிக்கைக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை அவரது உறவினர்களுக்கு வழங்கி 4,800 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி […]
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்ற இபிஎஸ் இன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கப்பட்டதில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று இருப்பதாக கடந்த 2018ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கெதிராக திமுகவின் அமைச்சர் பாரதி ஆர்.எஸ். பாரதி புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்றத்தில் மீண்டும் […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் எல்லாத்தையும் விட்டுக் கொடுத்து விட்டீர்கள். எந்த மேயரும் கிடையாது, எல்லாத்தையும் தோத்துட்டார். உங்களை மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் பதவி பதவி என வெறிபிடித்து அலைகிறீர்கள். கட்சியை ஓபிஎஸ் ஐயா கைல கொடுத்துட்டு, விட்டுட்டு போங்க. ஒண்ட வந்து பிடாரி என்ன பண்ணும் ? ஊர் மக்களை விரட்டும் என்று சொல்வார்களாம். அது போன்று ஒண்ட வந்தது எடப்பாடி. அதனால் எங்களை விரட்டலாம் […]
ஜூலை மாதம் 11ஆம் தேதி ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டு தரப்பினரிடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் கற்கள், கட்டை உள்ளிட்டவற்றை கொண்டு மோதிக்கொண்ட நிலையில், இந்த கலவரம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்த நிலையில், இபிஎஸ் தரப்பில் இருந்து சிவி சண்முகம் அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்கும், அதேபோல் ஓபிஎஸ் தரப்பில் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கும் என மூன்று வழக்குகள் பதிவு […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, வைத்தியலிங்கம் அவர்கள் சசிகலாவை எதிர்பாராமல் சந்தித்தார். தற்சமயமாக சசிகலா அம்மா வருகிறார்கள். எதிர்பாராத சந்திப்பே தவிர வேண்டுமென்றே பார்த்ததில்லை. ஓபிஎஸ் என்ன சொன்னார் ? கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஒன்றிணைத்து, இந்த கட்சி ஜெயிக்க வேண்டும் என்று தான் சொல்கிறார். போன தடவை தேமுதிகவை சேர்க்கவில்லை, தேமுதிகவை கூட்டணியில் வைக்க மோடிஜி அவர்கள் சொன்னார் 13 சீட்டு கொடுக்கலாம், கொடுத்து இந்த ஆட்சியை மீட்டெடுப்போம் என்று தான் […]
அதிமுக அலுவலக வன்முறை தொடர்பான வழக்கில் அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். ஜூலை மாதம் 11ஆம் தேதி ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டு தரப்பினரிடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் கற்கள், கட்டை உள்ளிட்டவற்றை கொண்டு மோதிக்கொண்ட நிலையில், இந்த கலவரம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்த நிலையில், இபிஎஸ் தரப்பில் இருந்து சிவி சண்முகம் அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்கும், […]
வைகோவுக்காக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், வைகோவை வைத்து நான் எத்தனையோ கூட்டங்களை நடத்தி இருக்கிறேன் மாணவனாக இருந்தபோது, இளைஞர் திமுக என்று அமைப்பு முதல் முதலில் கோபாலபுரத்தில் தொடங்கிய போது, அவரிடத்தில் தேதி வாங்கி பெரிய, பெரிய கூட்டத்தை நடத்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் அவர் கூட்டம் எங்கே நடந்தாலும்.. சென்னை சுற்றி இருக்கின்ற பகுதியில் எங்கே நடந்தாலும்.. தவறாமல் சைக்கிளில், ஸ்கூட்டரில் போய் கூட்டத்தோடு கூட்டமாக இருந்து கூட்டத்தை கேட்டு ரசித்தவன் […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ராஜன் செல்லப்பா, இனி மேலும் தவறான எண்ணங்களுக்கு மதிப்பிற்குரிய அண்ணன் ஓபிஎஸ் போக மாட்டார் என்று விரும்புகிறேன், அவர் கூட இருப்பவர்கள் தான் சில பேர் ஏதோ காரணத்தை சொல்லி அவரை இன்னும் தவறான வழிக்கு இழுத்துச் செல்வதற்காக முயற்சிக்கிறார்கள். ஏற்கனவே தவறு செய்துவிட்டு அதிலிருந்து தப்பிக்க வழி கிடைக்காமல் இருக்கிறார். இப்போது தொடர்ந்து அந்த தவறை செய்வதற்கு உடன் இருக்கின்ற சில பேர் தள்ளுகிறார்கள், நிச்சயமாக தொண்டர்கள் விரும்பாத தவறை அவர் […]
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அரசுக்கு எவ்வளவு பணிகள் இருக்கு. இந்த நேரத்துல ஒரு மூன்று ரூமையும் காலையில் இருந்து சோதனை போடுவதற்கு இவ்வளவு பெரிய அரசு இயந்திரங்களை பயன்படுத்துவது எனக்கு ரொம்ப ரொம்ப கவலையா இருக்கு ? என்னுடைய உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கழக நிர்வாகிகள் எங்களுக்கும் குடும்பம் எல்லாம் இருக்கு. இத பார்த்தா என்ன நினைப்பாங்க ? இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை எஃப் ஐ […]
அதிமுக சார்பில் கோவையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேரளாவில் தென் மாநில முதலமைச்சருடைய கூட்டத்தை கூட்டினார். அதற்கு கேரளாவிற்கு சென்றார் நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின். அதில் கேரள முதலமைச்சரை சந்தித்து ஆனைமலை நல்லாறு திட்டத்தை பேசுங்க என்று சொன்னோம். ஆனால் அவர் பேசியதாக பத்திரிக்கையில் எந்த செய்தியும் முழுமையாக வரவில்லை. நீண்ட நெடிய நாட்களாக விவசாயிகள், இங்கே இருக்கின்ற பொதுமக்கள் ஆனைமலை […]
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஏற்கனவே இதேபோன்று லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை நான் எதிர்கொண்டு இருக்கின்றேன். இப்போது திருப்பவும் இரண்டாவது முறையா சோதனை நடத்தினார்கள். இப்ப வெளியே வரும்போது தான் தொலைக்காட்சியில் பார்த்தேன். கிட்டத்தட்ட 120 ஆவணங்கள் கைப்பற்ற பட்டதாக சொல்லப்பட்டது. என்னிடம் அவர்கள் என்னவெல்லாம் எடுத்துச் சென்றார்கள் என்பதற்கான அறிக்கை நகல் கொடுத்து இருக்காங்க. எதுவுமே கைப்பற்ற முடியாமல் கடைசியில் என்கிட்ட இருக்கக்கூடிய மொபைல் போன் […]
அதிமுக சார்பில் கோவையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நானும், அப்போதைய அமைச்சர் அருமை சகோதரர் வேலுமணி அவர்களும் கேரளா சென்று, அம்மாநில முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்த பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு அரசும், கேரளா அரசும் இணைந்து ஒரு குழுவை அமைத்தோம். நம்முடைய அதிகாரிகளும், தமிழ்நாட்டில் இருக்கின்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், கேரள மாநிலத்தை சேர்ந்த பொதுப் பணித்துறை […]
இன்று காலை முதல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தி முடித்த நிலையில் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நான் குடியிருப்பது அப்பார்ட்மெண்ட். மூணு ரூம், ஒரு ஹால், 2000 ஸ்கொயர் பிட்டு இருக்கு. இங்கே 12:30 மணி நேரம் சோதனை நடத்தி இருக்கிறார்கள். ஒரு முழுமையான அரசு இயந்திரத்தை திராவிட முன்னேற்றக் கழக அரசு பயன்படுத்தியுள்ளது. எத்தனையோ மக்களைப் பிரச்சினைக்கெல்லாம் மறந்துவிட்டு, ஒரு தனிப்பட்ட […]
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை ஏவி மூன்றாவது முறையாக என் வீட்டில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். இன்றைக்கு தொடர்ந்து பழிவாங்குதல் நடவடிக்கையை ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். ஸ்டாலினின் அரசியல் கால்புணர்ச்சியை போல் எந்த தலைவர்களும் செய்ததில்லை. இதற்கு முன்பு எத்தனையோ பேர் முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள். காவல்துறையை தவறான முறையில் பயன்படுத்தி வருகின்றார். மூன்றாவது முறையாக என் வீட்டில் ரெய்டு நடத்தி எந்த ஆதாரமும், ஆவணமும் எதுவுமே எடுக்கல. என்னுடைய வீட்டில் வெறும் 7500 பணம். இது தவிர எங்க அம்மாவுடைய […]
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, இன்று மூன்றாவது முறையாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் என் வீட்டில் ரெய்டு நடத்தி முடித்திருக்கிறார்கள். இன்றைக்கு தொடர்ந்து இந்த பழிவாங்குதல் நடவடிக்கையை ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியை இதுபோல் எந்த தலைவர்களும் செய்ததில்லை. முதலமைச்சராக பலபேர் இருந்திருக்கிறார்கள். தொடர்ந்து காவல்துறையை இன்றைக்கு தவறான முறையிலே பயன்படுத்தி வருகின்றார். எந்த ஆதாரமும் இல்லாமல் இன்றைக்கு மூன்றாவது முறை ரெய்டு […]
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் இல்லங்களில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கண்டித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். விடியா தி.மு.க அரசினுடைய அமைச்சர்களுக்கு எதிராக வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பினை திசை திரும்ப தனது ஏவல் துறை மூலமாக எதிர்க்கட்சியினர் மீது மீண்டும் மீண்டும் நடத்தும் நாடகமே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்று அதிமுகவினுடைய இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் […]
முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அவரது வீட்டின் முன்பாக வேலுமணி ஆதரவாளர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பி வந்த நிலையில் எஸ்.பி வேலுமணி வீட்டிற்கு முன்பு உள்ள ஆதரவாளர்கள் மற்றும் கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.பி வேலுமணி வீட்டின் முன்பு அதிக அளவில் தொண்டர்கள் கூடுவதை தடுக்கும் விதமாக, எஸ் பி […]
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இல்லங்களில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கண்டித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை திருப்ப நினைக்கும் இந்த திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலை கண்டித்து,ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய கோவை மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் […]
இன்று காலை தமிழகம் முழுவதும் அரசியல் பரபரப்பு அரங்கேறி கொண்டிருக்கிறது. அதிமுகவின் முன்னாள் அரசில் முக்கியத்துறைகளின் அமைச்சர்களாக இருந்த சி.விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகிய இருவர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அனைத்து கிராமங்களிலும் இருக்கக்கூடிய தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றினால் மின் தேவை குறையும் என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது.2015- 2018ஆம் ஆண்டு காலகட்டங்களில் அனைத்து தெருவிளக்குகளையும் led விளக்குகளாக மாற்றுவதற்கான திட்டத்திற்கு நிதி 875 கோடி ஒதுக்கீடு […]