கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடி விபத்து, மங்களூர் ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு என தென்னிந்தியாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மங்களூர் விவகாரத்தில் கோவைக்கும் தொடர்பு இருப்பதாக கர்நாடக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து கைது செய்யப்பட்ட 6 பேரிடம் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டது. இவர்கள் கடந்த வாரம் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர் னபடுத்தப்பட்டனர். அப்போது நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்றம் காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து கோவை […]
Tag: அதிரடி
EWS எனபடும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு விவகாரம் நாடு முழுவதும் பேசிப் பொருளாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உச்சநீதிமன்ற வழங்கிய தீர்ப்பு. அதாவது சமூக சமத்துவத்திற்கு எதிராக 10% EWS இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அணைத்து தரப்பினரும் இலக்குகளை அடைய தேவையான கருவியாக இந்த இட ஒதுக்கீடு பயன்படுத்துகிறது என்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதில் மூன்று நீதிபதிகள் ஆதரவாகவும் 2 நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பு […]
கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற “21 ஆம் நூற்றாண்டில் உயர் கல்விக்கு மாணவிகளை தயாரிப்பது” என்கின்ற தலைப்பிலான கருத்தரங்கள் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநர் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கல்வியியல் பெண்கள் முன்னேறுவது குறித்து பேசுவதற்கு முன்பாக உயர் கல்வி அடைவதில் உள்ள தடைகள் குறித்து கண்டுபிடிக்க வேண்டும். பெண்கள் உயர் கல்வி தொடர முடியாததற்கான முக்கிய காரணங்கள் கழிப்பறை […]
தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் கிராமத்து படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ராமராஜன். இவன் நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இருப்பினும் அவ்வப்போது ராமராஜன் மீண்டும் நடிக்க வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தது. தற்போது அவர் மீண்டும் சினிமாவில் கதாநாயகனாக ராகேஷ் இயக்கத்தில் ‘சாமானியம்’ படத்தில் நடிக்க உள்ளார். இதில் நடிப்பது […]
கிருஷ்ணகிரியில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அம்மாவுடன் இருந்த சசிகலாவோடு இருக்கும் உறவுகளுக்கும், அவர்களுக்கு துதி பாடுபவர்களுக்கும், அவர்களுக்கு கப்பம் கட்டுபவர்களுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்த நான் அப்போதே சசிகலாவே எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவன். அம்மா ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவை முதல்வராக்க முயற்சி செய்தபோதும் எதிர்ப்பு […]
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள பஞ்சாகுளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாடும்போது இரு பிரிவு இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சாதியை சொல்லி திட்டி இரண்டு நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து நான்கு பேர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு நெல்லை மாவட்ட 2 வது செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது. சமீபத்தில் அந்த கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள் தின்பண்டம் வாங்குவதற்காக பெட்டி கடைக்கு சென்றபோது […]
சென்னை மாநகரில் குற்ற செயல்களை தடுக்க போலீசார் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதிலும் பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தலைமையில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முக்கிய உத்தரவு ஒன்றை சமீபத்தில் பிறப்பிருந்தார். அதன்படி களத்தில் இறங்கிய போலீசார் தலைமுறை குற்றவாளிகளை கைது செய்து தீவிரம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பழைய குற்றவாளிகளை கண்காணிந்து குற்றம் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் […]
மதுரை மேரியான் ஓட்டலில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற ‘மதுரை மண்டல மாநாடு’ நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அதன் பிறகு சிறப்பாக செயல்பட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய வங்கிகளுக்கு முதல்வர் விருது வழங்கினார். மேலும் தொழில் நிறுவனங்களை நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் “தமிழ்நாடு பதிவு […]
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு கொண்ட விசாரணையில், கோரக்பூர், அதனை சுற்றியுள்ள பகுதியில் நாளொன்றுக்கு 55 மில்லியன் லிட்டர் கழிவுநீர் ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் கலக்க விடப்படுகிறது. மேலும் உத்தரபிரதேசம் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, திட்டமிடப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை பற்றி தெளிவாக இல்லை. உயிரி தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சுத்திகரிப்பு பணிகளுக்கு பிறகும் நீரின் தரம் சரியாக இல்லை. தற்போது நீர் […]
தமிழகத்தில் உயர் கல்வி சேர இருக்கு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் க நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், நடைபாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வி சேர உள்ளனர். பொறியியல் கலந்தாய்வு ஒரு சில நாட்களை தொடங்க உள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. மேலும் உயர்கல்வி குறித்த […]
தமிழக கள்ளக்குறிச்சி மாவட்ட தனியார் பள்ளியில் சமீபத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தையடுத்து பள்ளி முழுவதும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த ஆய்வின் போது மாணவி பயின்று வந்த தனியார் பள்ளி வளாகத்தில் செயல்பட்ட அந்த விடுதி அரசு அனுமதி பெறவில்லை என்பது தெரிய வந்தது. இது குறித்து பல்வேறு […]
தமிழகம் முழுவதும் பள்ளி விடுதிகளில் ஆய்வு செய்யப்படும் என்று குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மாநிலம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. அண்மையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாகவும் இந்த ஆணையும் விசாரணை செய்தது. இந்நிலையில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி மற்றும் ஆணைய உறுப்பினர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் […]
தமிழகத்தில் தாய் மொழியான தமிழை மாணவர்கள் அனைவரும் கற்க வேண்டும் என்றும் தாய் மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று தமிழக அரசு மாணவர்களை ஊக்குவித்து வருகிறது. ஆனால் சில கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் தமிழ் மொழி கட்டாயம் என்று உயர்கல்வித்துறை செயலாளர் சிவகார்த்திகேயன் அதிரடி உத்திரவிட்டார். இது குறித்து உயர்கல்வித்துறை விடுத்துள்ள உத்தரவில், அனைத்து […]
தமிழகத்தில் பண்டிகை, திருவிழா, தொடர் விடுமுறை காலத்தில் பொதுமக்களின் நலன் கருதி அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி நாளை விநாயகர் சதுர்த்தி தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் நூற்றுக்கணக்கான திருமணங்கள் சுபகாரியங்கள் நடைபெற உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி தமிழகத்தில் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தகவல் […]
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மளிகை கடையில் இன்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென்று சோதனை செய்தனர். அதில் மளிகை கடையில் இருந்த சமையல் எண்ணெய் மற்றும் மற்ற எண்ணெய்களின் தரத்தை ஆய்வு மேற்கொண்டனர். கடைகளில் கீழ்தளத்திலும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் தரம் மற்றும் சமையல் எண்ணெய்கள் டின்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு துறையின் சென்னை மண்டல நியமன அலுவலர் சதீஷ் […]
மும்பையில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள துர்காபூர் விமான நிலையத்திற்கு கடந்த மே மாதம் 1ஆம் தேதி மாலை 5 மணிக்கு தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமான தரையிறங்கும் போது பெரிய அளவில் குலுங்கியது. இருப்பினும் விமானி அதனை கட்டுப்படுத்தினார். அதன் பிறகு விமான சீராக நின்றது. இந்த சம்பவத்தில் பயணிகள் தலைக்கு மேலே வைத்திருந்த உடைமைகளை அடங்கிய பைகள் அவர்கள் மீது விழுந்தது. இதனால் 40 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து […]
நாகர்கோவில் ராமவர்மபுரத்தில் வேதாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் உள்ள பிரபல கார் விற்பனை நிறுவனத்திடம் புதிய காருக்கு ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்தார். அதுமட்டுமில்லாமல் தனது பழைய காரை விற்று தர கொடுத்துள்ளார். அந்த பழைய காருக்கு ரூ. 65 ஆயிரம் தருவதாக கார் நிறுவன ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் பல நாட்கள் ஆகியும் புதிய கார் வழங்கப்படவில்லை. மேலும் பணத்தையும் திரும்ப தரவில்லை. இதனையடுத்து உடனடியாக வேதாச்சலம் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். […]
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று அழைக்கப்படுபவர் மறைந்த சிவாஜி கணேசன். இவருக்கு பிரபு, ராம்குமார், என்ற இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி என்ற இரு மகள்களும் உள்ளனர். கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணத்திற்கு பிறகு ரூ.270 கோடி சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை என்றும் வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாக கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்தனர். அதில், இந்து […]
நீதித்துறை பல்வேறு வழக்குகளையும், தீர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதை முன்னிட்டு நீண்ட காலமாக வழக்கில் இருந்த சபரிமலை தீர்ப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.கடந்த 1990ஆம் ஆண்டு, எஸ்.மஹேந்திரன் என்பவர், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கூடாது என்று கோரிக்கை விடுத்து கேரள மாநில உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதை தொடர்ந்து, இவரின் மனுவினை விசாரித்த உயர் நீதிமன்றம், 1991ஆம் ஆண்டு, சபரிமலை […]
சென்னை திருவொற்றியூரில் மத்திய அரசு நிறுவனத்திற்கு சொந்தமான கான்கார்டு கன்டெய்னர் யார்டு உள்ளது. இங்கு கடந்த மே மாதம் மராட்டியத்தில் இருந்து கப்பல் மூலம் சென்னை துறைமுகம் கொண்டுவரப்பட்ட உளுந்து பருப்பு மூட்டைகள் கண்டெய்னர் லாரி மூலம் கொண்டுவரப்பட்டது. அப்போது மர்ம நபர்கள் சிலர் கண்டெய்னர் யார்டில் வைக்கப்பட்டிருந்த அந்த கண்டெய்னர் பெட்டியின் சீலை உடைத்து அதில் இருந்த ரூ3 லட்சம் மதிப்புள்ள 2 டன் 3 கிலோ எடை கொண்ட உளுத்தம் பருப்பு மூட்டைகளை திருடி […]
நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச பயங்கரவாத ஒழிப்பு படையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் சுதந்திர தினத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய பயங்கரவாதியை கைது செய்துள்ளோம் என தெரிவித்து உள்ளது. அதன்படி, சபாஉதீன் ஆஸ்மி என்ற திலாவர் கான் என்று அந்நபர் அடையாளம் காணப்பட்டு உள்ளார். இவர் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஆசம்கார் மாவட்டத்தின் முபாரக்பூர் […]
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகில் உள்ள புதுப்பீர்கடவு பகுதியில் வனப்பகுதியை விட்டு சிறுத்தை ஒன்று வெளியேறியது. அந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்து வந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். எனவே கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள குப்புசாமி என்பவருடைய தோட்டத்தில் […]
சென்னையில் செய்தி துறை அமைச்சர் மூவிஸ் சுவாமிநாதன் தலைமையில் திருச்சிராப்பள்ளி மண்டல இணை இயக்குனர்கள் மற்றும் இம்மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய செய்து துறை அமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் 6 மண்டலாக பிரிக்கப்பட்டு சென்னை மட்டும் திருச்சிராப்பள்ளி இரண்டு மண்டலங்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. அரசுக்கும் மக்களுக்கு பாலமாக செய்தி துறை அமைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த […]
இந்தியாவில் ரயில்யிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதனை மனிதக்கடத்தல்காரர்களும் தங்களது தேவைக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். அதாவது தங்களிடம் சிக்குபவர்களை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு குறைந்து செலவில், அதிக தொலைவிற்கு பயணம் செய்து கடத்திச் செல்வதற்காக ரயில்வே பயன்படுத்திக் கொள்கின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்காக ரயில்வே பாதுகாப்பு படையினர் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பு தொடர்புகளை பொறுப்புடன் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் கடத்தல்காரர்களிடமிருந்து 2,178 பேரை மீட்டு […]
சென்னை பட்டினப்பாக்கத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தலைமை செயலக காலனி போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அந்த விசாரணையின் போது அவர் உயிரிழந்தார். இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசரின் தாக்குதில் அவர் உயிரிழந்து உள்ளார் என்று உடற்கூறு பரிசோதனை அறிக்கையில் மூலம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த வழக்கை கொலை வழக்கமாக மாற்றிய சி.பி.சி.ஐ.டி. போலீசார், குற்றச்சாட்டப்பட்ட தலைமை செயலக […]
அதிமுகவுக்கு சசிகலா, டிடிவி தினகரன் வந்தால் வரவேற்போம் என திடீர் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதால் தமிழக அரசியல் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. தேனி பழனிசெட்டியில் ஓ பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சையது கான் தலைமை தாங்கியுள்ளார். முன்னதாக சையது கான் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தேனி எம்பி ரவிந்திரநாத்தை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என முன்னாள் அமைச்சர் ஆர் பி […]
தமிழக தேர்தல் ஆணைய கூட்டத்திற்கு வந்த ஜெயக்குமார் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர் பட்டியல் உடன் ஆதார் எண்ணை இணைக்கும் புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் இன்று முதல் தொடங்குகிறது. இந்த பணியை திறம்பட மேற்கொள்வது தொடர்பாக மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடன் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு இன்று ஆலோசனையை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வந்த இந்த கூட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், […]
ஓபிஎஸ்ஐ அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளதாக இபிஎஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் தற்போது இபிஎஸ்-ஐ இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “எடப்பாடி பழனிசாமி உட்பட அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள், மாநில – மாவட்ட நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்ட நிலையில், வைத்திலிங்கத்தை அந்த பொறுப்பில் நியமித்துள்ளதாகவும், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் […]
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் சனிக்கிழமை மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்றும், மீறினாள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க கூடாது என்றும் பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வரவேண்டும் என்றும் […]
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிகை தீபிகா படுகோனின் கணவர் ஆவார். இவரின் சிங்கின் ஆடை ஸ்டைலு தோற்றம் மிக வித்தியாசமாக இருக்கும். சமீபத்தில் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பத்திரிகை ஒன்றுக்காக போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்திருந்தார். அதில் தனது உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனால் ரன்வீர் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகினார். அதனைத் […]
சென்னை தியாகராயநகரை சேர்ந்த 29 வயதுடைய டியூஷன் ஆசிரியையை ஒருவரிடம் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி டியூஷன் படித்து வந்துள்ளார். இந்த டியூஷன் ஆசிரியையை வீட்டுக்கு எதிரே அடுக்குமாடி குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்த 38 வயதுடைய டியூஷன் ஆசிரியையைக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னிடம் டியூஷன் படித்து வந்த சிறுமியுடன் டியூஷன் ஆசிரியை பேட்மிட்ண்டன் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது தனது காதலன் வீட்டில் இருக்கிறாரா? என்று பார்த்து […]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்ததையடுத்து கடந்த ஜூன் 9 ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலமலகமாக திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண விழாவில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பல கட்டுப்பாட்டுகளுடன் நடைபெற்ற இவரது திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ஒளிபரப்பு செய்வதாக தெரிவித்திருந்தனர். மேலும் இதன் பொறுப்பு பிரபல […]
தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநிலம் முழுவதும் வணிகம் செய்ய வேண்டும் என்று மதுரை வணிகர் சங்க விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசியுள்ளார். மதுரை தெப்பக்குளத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பின் முப்பெரும் விழாவில் வணிகர் வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சியில் பேசி அமைச்சர் மூர்த்தி தமிழகத்தில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநில முழுவதும் வணிகம் செய்ய வேண்டும். வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வணிகம் செய்ய வருபவர்களை அனுமதிக்க […]
சென்னை அருகே வானகரத்தின் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி கட்சி விதிகளிலும் பல்வேறு திருத்தங்கள் செய்து தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. அதிமுகவில் புதிதாக துணை பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரும் அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன்களான ரவீந்திரநாத் மற்றும் ஜெயப்ரதீப் […]
கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையில் ஊழியர்கள் நீலாம்பூர் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து கடை உரிமையாளர் உதயகுமார்(37) வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1,15,000 மதிப்பிலான 65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து சூலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த […]
திண்டுக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி கூட்ட அறங்கில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். அவரைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டார். மேலும் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அதன்பிறகு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்திரவிட்டார். அப்போது பேசிய அவர், “தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். ஒவ்வொரு […]
உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி உணவு சாப்பிட்ட பிறகு அதற்கான பில்லில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது. வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை வசூல் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது. சேவை வரி செலுத்துமாறு நுகர்வோரை உணவகங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. உணவு சாப்பிடுவதற்கான விலை ரசீதில் சேவை கட்டினத்தை சேர்க்க கூடாது என்று தெரிவித்துள்ளது. அவ்வாறு விதிகளை மீறி சேவை வரி விதித்தால் […]
அதிமுக முன்னாள் உறுப்பினரும் ஜெ.ஜெ கட்சியின் நிறுவனமான பி.ஏ. ஜோசப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதல்வர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.5000 கோடி செலவு செய்துள்ளதாக வார இருமுறை வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியாகி வருகிறது. அதனை தொடர்ந்து ஜூலை 11 ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக, மேலும் ரூ.1கோடி செலவு செய்ததாக அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து […]
இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷிப் பண்ட் அதிரடியாக விளையாடு சதம் அடித்தார். ஜடேஜா 83 ரன்னுடன் சமி ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தார். இந்நிலையில் 2 வது நாளான இன்று தொடங்கியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ரிஷப் பண்ட்-ஜடேஜா ஜோடி மேலும் […]
வேலூரில் உள்ள 160 ஆண்டுகள் பழமை அந்த ஊரீசுப்பள்ளி இயங்கிக் கொண்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் பலரும் தலைமுடியை சரியாக வெட்டி வருவதில்லை. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் ஒழுக்கமாக சீருடை அணிந்து, தலை முடியை வெட்டிருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கையின்படி மாணவர்கள் பெரும்பாலும் தலை முடியை சரியாக வெட்டாமல் பல புள்ளிங்கோ கட்டிங், ஸ்பைக் கட்டிங் என விதவிதமாக ஸ்டைலாக முடியை வெட்டி வருகின்றனர். இவ்வாறு ஸ்டைலாக முடியை வெட்டி வந்த 65 மாணவர்களை […]
புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. 2019 திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் விதிகளை மீறுவோருக்கு அபராதம் தொகை பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டது. அதில் ஹெல்மெட் அணியாதவர்கள் ரூபாய் 1000, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூபாய் 10,000, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூபாய் 5000 அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவு அமல் படுத்தப் படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பறக்கும் படை குழுவினரால் கடந்த 1 வாரத்தில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆக்கிரமிப்புகள், கட்டடக் கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகளில் பறக்கும் படை குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மழைநீர் வடிகால்களில் 32 கழிவுநீர் இணைப்புகளை துண்டித்து அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்து அதிரடி காட்டியுள்ளார். ஜூன் 17ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், அக்கட்சியின் விதிகளுக்கு எதிராக ஒற்றை தலைமையை உருவாக்க இபிஎஸ் முயற்சிப்பதாகவும் ஓபிஎஸ் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் இபிஎஸ் தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
அதிமுகவில் தொடர்ந்து ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடம் தொடர்ந்து கட்சியில் உள்ள அமைச்சர்கள் மூத்த நிர்வாகிகள் என அனைவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாளை பொதுக்குழு நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையின்போது பொதுக்குழுவில் இது நடக்கும், இது நடக்காது என்று உத்தரவாதம் […]
தமிழகத்தில் எல்கேஜி ,யுகேஜி வகுப்புகளை நடத்த 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 2381 அங்கன்வாடிகளில் தொடங்கப்பட உள்ள எல்கேஜி யுகேஜி வகுப்புகளை நடத்த முதற்கட்டமாக 2500 பேரை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் டிஇஇ படித்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பள்ளி கல்வி துறை கூறியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 108 நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போர் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் தொடங்கியதிலிருந்து அந்நாட்டு ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி விதி அமல்படுத்தப்பட்டது இந்நிலையில் உக்ரேனில் இருந்து 18-60 வயதுடைய ஆண்கள் வெளிவர அனுமதி வழங்க வேண்டும் என்ற மனுவை அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று கடுமையாக சாடினார். இதுகுறித்து அவர் உக்ரேன் அரசியலமைப்பின் பிரிவு […]
சென்னை பிரட்வே பகுதியில் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி மறைந்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி, டிராபிக் ராமசாமி 2016 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க அவகாசம் வழங்கி கடந்த ஏப்ரல் […]
ஈரோடு கருமுட்டை விவகாரம் எதிரொலியாக இனப்பெருக்கத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த 5 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய சட்டத்தால் 23 வயது முதல் 35 வயது பெண்களிடம் மட்டுமே கருமுட்டைகளை எடுக்க முடியும். கருமுட்டை விவகாரத்தில் மோசடியில் ஈடுபட்டால் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மறுமுறை தவறு செய்தால் மூன்று ஆண்டுகள் முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் சில நிதி மாற்றங்கள் தொடங்குகிறது. எரிபொருள் மற்றும் எல்பிஜி விலைகளில் மாற்றங்கள் என்பது சாதாரணமாகிவிட்ட நிலையில் வேறு சில பெரிய பொருளாதார மாற்றங்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. ஆக்ஸிஸ் வங்கியின் சேவை கட்டணங்கள் காப்பீட்டுக்கான அதிக பிரீமியம் மற்றும் எல்பிஜி விலையில் எதிர்பார்க்கப்படும் மாற்றம் உட்பட சாமானியர்களின் பட்ஜெட்டை பாதிக்கும் பல மாற்றங்கள் ஜூன் மாதத்தில் தொடங்கியுள்ளது. எஸ்பிஐ வங்கி அடமான விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 7.5 சதவீதமாக […]
அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு அதாவது 2026 ஜூன் வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு நிதி உதவியின் அளவு 5 லட்சம் ஆகவும், புற்றுநோய், கணைய உள்ளிட்ட இதர உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வோருக்கு மருத்துவ உதவித் தொகையின் அளவு 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.