விடுமுறையில் உள்ள பணியாளரை அலுவலகப் பணி குறித்து யாராவது அழைத்து தொல்லை செய்தால் அவருக்கு ரூபாய்.1 லட்சம் அபராதம் என்று இந்திய நிறுவனம் ஒன்று தெரிவித்து உள்ளது. விளையாட்டில் பான்டஸி வகை போட்டிகளை நடத்தும் Dream 11 என்ற இந்திய நிறுவனம் தான் இந்த பிரச்னை சார்ந்து “Dream 11 Unplug” எனும் புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. இந்த விதிமுறை வாயிலாக பணியாளர் அந்த ஒரு வாரம் முழுவதும் விடுப்பு எடுத்துக்கொள்வது மட்டுமின்றி, மின் அஞ்சல், […]
Tag: அதிரடி அறிவிப்பு
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணம் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அல்வார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று (டிச.19) உரையாற்றினார். அப்போது, ராஜஸ்தானில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பங்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். மேலும் அவர்கள் வருடத்திற்கு 12 சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் […]
நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் நலமுடன் இருப்பது, அவர்களுக்கு மட்டுமின்றி உடன் பணிபுரிவோருக்கும் பயன் விளைவிப்பதுடன், நிறுவனத்திற்கும் லாபம் ஏற்படுத்தும் எனும் நோக்கில் ஒருசில நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவிப்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் ஊழியர்களுக்கு கூடுதலாக ஊக்கதொகை, பரிசு ஆகியவற்றை வழங்குதல், சுற்றுலா செல்ல வழிவகை செய்தல் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தும். இந்த நிலையில் மின்னணு வர்த்தக தளங்களில் ஒன்றான மீஷோ என்ற நிறுவனம் தன் பணியாளர்களின் மன நலன் சார்ந்த விசயங்களை மனதில் கொண்டு நிறுவனம் […]
இந்தியாவில் பல ஆன்லைன் கேம்கள் உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகி வருகின்றனர். மேலும் ஒரு சில கேம்களில் பணத்தைக் கட்டி விளையாடும் விளையாட்டு இருப்பதால் அதில் குழந்தைகள் பெற்றோர்களின் பணத்தை எடுத்து அதில் கட்டி விளையாடி வருகின்றன. இது போன்ற விளையாட்டுகளுக்கு மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஆன்லைன் கேம்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய சட்டம் வகுத்துள்ளதாகவும், இது விரைவில் வர […]
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளை அரசு அறிவித்துள்ளது. இந்த விழா நாளை மறுநாள் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதில் சிறந்த படத்திற்கான விருதுகளை பெறும் படங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள் 1.பசங்க 2.மாயாண்டி குடும்பத்தார்கள் 3.அச்சமுண்டு அச்சமுண்டு 2010ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள் 1.மைனா 2.களவாணி 3.புத்ரன் 2011ஆம் […]
கூட்டம் ஒன்றில் பேசிய இலங்கை அதிபர், வேலை செய்ய முடியாவிட்டால் அரசு ஊழியர்கள் வீட்டிற்குச் செல்லலாம் எனக் காட்டமாக கூறியுள்ளார். இலங்கை நாட்டில் சரிவர பணியாற்றாத அரசு ஊழியர்கள், ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்குச் செல்லலாம் என அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். அனுராதபுரம் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கலந்துகொண்டார். இது குறித்து கூட்டத்தில் பேசிய ரணில் விக்கிரமசிங்கே கூறியதாவது, “சரிவர வேலை பார்க்காமல் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு இனி சம்பளம் […]
அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்கக் கூடாது என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெண் பயணியிடம் அத்துமீறல் செய்தால் ஆண் பயணியை பேருந்தில் இருந்து இறக்கிவிடலாம்; அல்லது காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்று பேருந்து நடத்துநருக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே, ஆண்களே பேருந்தில் 14 நொடிக்கு மேல் பெண்களை பார்க்காதீங்க… அப்படி பார்த்தால் அது குற்றம்… எச்சரிக்கையாக இருங்க….
டெல்லி, பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, குஜராத்திலும் வலுவாக காலூன்றும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதனால் பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கி வருகிறது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைத்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், வேலைவாய்ப்பில்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு உதவித்தொகை, பெண்களுக்கான உதவித் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி குஜராத் மக்களை கவர இன்று பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அகமதாபாத்தில் செய்தியாளர்களை […]
ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த வாடகை வீடுகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டம் கடந்த ஜூன் 29ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரி திருத்தம், புதிதாக சில பொருள்களுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்த முடிவுகள் ஜூலை 18-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி விதிமுறையும் ஜூலை 18-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி […]
ஆவின் நிறுவனம் சார்பில் பாட்டில் குடிநீர் தயாரித்து விற்கப்படும் என அமைச்சர் சா.மு. நாசர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆவினுக்கு சொந்தமான 28 பால் பதப்படுத்தும் நிலையங்களிலும் குடிநீர் தயாரிக்க வசதிகள் உள்ளன. ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் பாட்டில் குடிநீர் தயாரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புதிய திட்டம் அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளின் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சக்கரை முதலான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. ஒருவரின் அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் பல தரப்புடைய ரேஷன் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அட்டையை வைத்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் வீதமும், அளவும் மாறுபடுகிறது. அவ்வபோது ரேஷன் கடைகளில் பலவிதமான மாற்றங்கள் […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறமையை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பல்வேறு சிறப்பு திட்டங்கள் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு என தனி கவனம் செலுத்தப்பட்டு அவர்களின் கல்வி மேம்படவும், அவர்களுக்குள் உள்ள திறமைகளை ஊக்குவிக்கவும் பல்வேறு நடைமுறைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கல்வியின் தரம் கிடைக்க வழிவகை […]
தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் செயல்படாது என தனியார் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் சற்றுமுன் அறிவித்தார். கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ, நர்சரி பள்ளிகள் இயங்காது என அவர் தெரிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது. முன் அனுமதி பெறாமல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் விடுமுறை அறிவித்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் […]
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து 44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டரை எலான் மஸ்கிடம் விற்க டுவிட்டர் நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு டுவிட்டர் நிறுவன பங்குகளை எலான் மஸ்கிற்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதற்கிடையில் டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள் மற்றும் பயன்படுத்தப்படாத நிலையில் […]
உள்நாட்டில் போதிய அளவில் சக்கரை கையிருப்பில் இருப்பதை உறுதி செய்வதற்கும் விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் சர்க்கரை ஏற்றுமதியை கண்காணிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து சர்க்கரை ஆலைகள் சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக உணவு மற்றும் பொது விநியோகத் துறையில் இயக்குனரிடம் அனுமதி பெற்று சர்க்கரையை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அனைத்து சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் எவ்வளவு சக்கரை ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறித்து விவரங்கள் தினம்தோறும் உணவு […]
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சீருடை அணிந்து பின்னர் ஏற்றுக்கொள்ளும் வழக்கமான உறுதிமொழிக்கு பதிலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சமஸ்கிருத மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை வாசிக்க இதர மாணவர்கள் தொடர்ந்து உறுதிமொழியை ஏற்றனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்பு […]
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இன்று கார்சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். மணிமுத்தாறு அணையின் கீழ் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட பூங்கா விரைவில் சீரமைக்கப்படும் எனவும், இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விட்டதாக சபாநாயகர் கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து […]
11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரம் 3 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு அடுத்த மாதம் (மே) பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அதற்கு முன்பாக செய்முறை தேர்வு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 2-ந் தேதி வரை நடக்கிறது. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், செய்முறை தேர்விற்கான கால அளவு 2 மணி நேரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை- திருப்பதி இடையே ரயில்களில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் என ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில் இரவு ஊரடங்கும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்குகள் எல்லாம் தளர்த்தப்பட்டு அரசு அறிவிப்பை வெளியிட்டது. மேலும் இத்தளர்வுகளுக்கு விலக்கு அளித்த பின், பொதுப்போக்குவரத்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை- திருப்பதி இடையே பயணம் செய்யும் […]
15 குதிரை திறன் வரை உடனடியாக விவசாய மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம்’ என, தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ” ‘தட்கல்’ சுயநிதி திட்டத்தில் விண்ணப்பித்து, மின் பளுவிற்கு ஏற்ப உரிய திட்ட தொகையை செலுத்தி, 15 குதிரை திறன் வரை, உடனடி மின் இணைப்பு பெற்று கொள்ளலாம். 5 குதிரை திறனுக்கு 2.50 லட்சம் ரூபாயும் 7.5 குதிரை திறனுக்கு 2.75 லட்சம் ரூபாயும் 10 […]
மாவட்ட கல்வி அதிகாரிகள் 15 பேரை தலைமை ஆசிரியர்களாக பதவி இறக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர்களின் அனுபவம் மற்றும் பணியில் உள்ள உத்வேகத்தை பொருத்து அவர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்படும். இவ்வாறான பதவி உயர்வு பெற்ற கல்வி அதிகாரிகள் 15 பேரை பதவி இறக்கம் செய்து மீண்டும் தலைமையாசிரியர்களாக மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான காரணம் என்னவென்றால் தமிழ்நாடு அரசு […]
தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதில் கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்பட […]
மராட்டிய மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் சீரடி சாய்பாபா கோவிலில் இரவு நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது . மராட்டிய மாநிலத்தில் புதிய வகை வைரஸ், ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வழிபாட்டுத்தலங்கள், திருமண விழாக்களில் 50% வேறு மட்டுமே பங்கேற்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அகமது நகரில் பிரசித்தி பெற்ற புனித தலமான சீரடி சாய்பாபா கோவிலில் […]
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுழற்சிமுறை வகுப்புகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது. அதை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலனை கருதி செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் […]
நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது நிலைமை படிப்படியாக சரியாகி வருவதால் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. வரும் செமஸ்டருக்கான தேர்வு நேரடி எழுத்து தேர்வாக நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்கள், தொலைதூர கல்வி மாணவர்கள், அரியர் மாணவர்களுக்கான […]
தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிவடைந்துள்ளது. ஆனால் இன்னும் 43 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசத்தை மேலும் 10 நாட்கள் நீடிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. எஞ்சியுள்ள 43,000 இடங்களை நிரப்ப கூடுதலாக 10 நாட்கள் தேவைப்படுவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்நிலையில் இதனை […]
நாட்டின் மிகப்பெரிய தேசிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி எஸ்பிஐ ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 9.5% வட்டி வீதத்தில் 14 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதன் மூலம் குழந்தைகளின் திருமண செலவு, கனவு இல்லம் வாங்குதல் மற்றும் மருத்துவ செலவு போன்றவற்றை உதவியாக இருக்கும். இதன்படி மிகவும் குறைவு. இந்தத் திட்டத்தில் அனைவருக்கும் சம உரிமை. இதற்கு எந்த ஒரு உத்திரவாதம் மற்றும் பாதுகாப்பு […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் பள்ளியில் நடத்த இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு […]
தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறந்தால் அந்த வீட்டுக்கு ஒரு லட்சம் தரப்படும் என பாஜக பிரமுகர் குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
தமிழகத்தில் பண்டிகைகளை ஒட்டி இயக்கப்பட்ட ரயில் சேவை நீட்டிக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் […]
கொரோனா பாதிப்பு காரணமாக இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை பேருந்து போக்குவரத்தை நிறுத்தி வைத்து குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் திரையரங்குகளை மூடுவதற்கு உரிமையாளர்களே முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் […]
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் திட்டம் செயல்படுத்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி […]
தமிழகத்தில் மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருடமாக உயர்த்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி […]
தமிழகத்தில் நெசவாளர்களுக்கு ஒரு லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். […]
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வீடு மற்றும் வாசிங் மிஷின் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக […]
திருச்சியில் முக்கிய கிராமங்களில் 7 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருச்சி லால்குடி அன்பில் பகுதியில் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலால், 7 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜக்கம்ம ராஜபுரம், கீழன் பில், கோட்டைமேடு, புறா மங்கலம், குறிஞ்சி மற் றும் பருத்தி கால் ஆகிய கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழாவின்போது இருவேறு சமூகத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினையில் கல்வீச்சில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அன்பில் ஆட்சி […]
திண்டுக்கல்லில் மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் உப்புக்கறி கடையில் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகள் கொண்டாடும் நாளாகும். மேலும் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தும் நாளாகவும் அமைந்துள்ளது. இந்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள திண்டுக்கல் உப்புக்கறி கடையில் […]
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் மீண்டும் பலத்த கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன் பிறகு நாட்டின் […]
தமிழகத்தில் போலீசார் தனியாக ரோந்து போனால் சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பமும் தொகுதி பங்கீடு பற்றியும் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. […]
இந்தியாவில் எஸ்பிஐ வங்கி 50 லட்சம் வரை தங்க கடன் பெறும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் மிகப் பெரிய வங்கியாக திகழும் எஸ்பிஐ வங்கி மூலம் தங்க கடனை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் 7208933143 என்ற தொலைபேசி எண்ணில் ஒரு மிஸ்டுகால் மட்டும் கொடுத்தால் போதும். அல்லது கோல்ட் என்று எழுதி 7208933145 என்ற எண்ணில் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதன் பிறகு வங்கியில் இருந்து இது பற்றி முழு விவரங்களையும் வழங்குவதற்கு உங்களுக்கு […]
நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய தேசிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி எஸ்பிஐ ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 9.5% வட்டி வீதத்தில் 14 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதன் மூலம் குழந்தைகளின் திருமண செலவு, கனவு இல்லம் வாங்குதல் மற்றும் மருத்துவ செலவு போன்றவற்றை உதவியாக இருக்கும். இதன்படி மிகவும் குறைவு. […]
புதுச்சேரியில் பெரும்பான்மையில் பிப்ரவரி 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நிரூபிக்க வேண்டும் என முதல்வருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால், […]
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். தங்களின் வரவு செலவுகளை மிகப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு வங்கிக் கணக்கு பயன்படுகிறது. தங்களின் தேவைக்கு ஏற்றவாறு வங்கிக்கணக்கில் பணம் செலுத்தவும், எடுப்பதற்கும் மக்கள் அதனை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு வங்கி கணக்கு வைத்துள்ள பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏடிஎம் வைத்திருக்கின்றனர். தங்களின் தேவைக்கு பணம் தேவைப்படும்போது வங்கிக்கு செல்லாமல் ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் […]
இந்தியாவில் முதல் முறையாக 5ஜி சேவையை ஹைதராபாத்தில் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரின் வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு சிம் கார்டு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. எந்த சிம் கார்டுகளில் இணையதள வேகம் அதிகமாக உள்ளதோ அதை தான் அதிக அளவு மக்கள் […]
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு டேட்டா பேக்குகளை அதிரடியாக அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய் தற்போது செல்போன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு சிம் கார்டு நிறுவனங்கள் பல்வேறு […]
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான ஒரு டோஸ் விலை ரூபாய் 200 க்கு கிடைக்கும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் […]
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் இன்று முதல் மற்ற நெட்வொர்க்களுக்கு இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் தற்போது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தற்போது பெரும்பாலான மக்கள் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாக வீடியோ கால் செய்து பேசி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். […]
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் நாளை முதல் மற்ற நெட்வொர்க்களுக்கு இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் தற்போது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தற்போது பெரும்பாலான மக்கள் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாக வீடியோ கால் செய்து பேசி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். […]