Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் மூக்கை மட்டுமல்ல வாலையும் நுழைப்பேன்” என்னை யாருமே தடுக்க முடியாது…. தமிழிசை பளீர்….!!!

தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானாவில் கவர்னராக பதவி அமர்ந்து 3 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இவர் தற்போது 4-வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதால் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டவர்களிடம் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார். அவர் கூறியதாவது, என்னுடைய பணி சில நேரங்களில் இடைஞ்சலாக இருப்பதாக ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். என்னை குடியரசு தின விழா அன்று கொடியேற்ற விடாததால் ராஜ் பவனுக்குள் மட்டுமே கொடியேற்றினேன். அந்த சமயத்தில் கவர்னர் உரையை கூட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமா வாய்ப்புகள் கிடைக்காவிட்டால்….. டாக்டர் வேலைக்கு செல்வேன்….. நடிகை சாய் பல்லவி திட்டவட்டம்….!!!

பிரபல நடிகை தனக்கு விருப்பம் இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிகை சாய் பல்லவி முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவரை தெலுங்கில் லேடி பவர் ஸ்டார் என்று அழைக்கின்றனர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்கி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீப காலமாகவே நடிகை சாய் பல்லவியின் படங்கள் தோல்வி அடைவதால் அவரிடம் சிலர் படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்குமாறு வற்புறுத்தி வருவதாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பால் நாட்டை மூட தயாராகும் ஜோ பிடன்… அமெரிக்க மக்கள் அதிர்ச்சி…!!!

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் விஞ்ஞானிகள் பரிந்துரை செய்தால் நாட்டை மூடி விடுவேன் என ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் கூறியிருக்கிறார். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டில் 55 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,75,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ஜோ பிடன் அளித்துள்ள பேட்டியில், ” உயிரை காப்பாற்ற எதை வேண்டுமானாலும் செய்வதற்கு நான் தயாராக […]

Categories

Tech |