Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 8 – ஒழிக்கப்பட்டதா கருப்புப் பணம்

நவம்பர் 8 இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து பிரதமர் நரேந்திரமோடி அதிரடி காட்டிய தினம் இன்று. இந்த நாளையும் பிரதமர் மோதி அறிவிப்பையும் அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிடமாட்டார்கள் நவம்பரில் 8 பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு இன்றோடு 4 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 2016 ஆம் ஆண்டு இதே நாளில் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி முன்பு திடீரென தோன்றிய பிரதமர் […]

Categories

Tech |