Categories
மாநில செய்திகள்

சூழ்ச்சிகளை முறியடிப்போம்… உதயநிதி ஸ்டாலின் டுவிட்…!!!

நம் உரிமைகளை காக்கும் சமூகநீதியை வீழ்த்த நினைக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்போம் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இந்திய அளவில் சமூக நீதியை நிறைவேற்றிய சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் விபி.சிங் மறைந்த நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “திராவிட இயக்கத்தின் சமூகநீதி கனவை இந்திய அளவில் நிறைவேற்றிய சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் மறைந்த விபி.சிங் அவர்களின் நினைவு நாளில் நாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு உதயநிதிக்கே பயந்து விட்டதா எடப்பாடி அரசு?… ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழகத்தில் எடப்பாடி அரசு ஒரு உதயநிதிக்கே பயந்து விட்டதா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் தொடங்க உள்ள நிலையில், திமுக இளைஞர் அணித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். அவர் இரண்டு நாட்களாக போலீஸ் தடையை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று குற்றாலத்தில் அவர் அனுமதியின்றி பரப்புரை செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எப்படி தடுப்பார் எடுபுடிஜி?… உதயநிதி ஸ்டாலின் அதிரடி டுவிட்…!!!

தமிழகத்தில் அடுத்து புறப்பட போகும் தலைவர் ஸ்டாலினின் போர் படையை எப்படி தடுப்பார் எடுபுடிஜி என உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். அவர் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் போலீசாரின் தடையை மீறி இரண்டு நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “காவல் துறைக்கு என்னை ரொம்ப பிடிக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

யாருக்கும் அஞ்ச மாட்டேன்… என்ன செய்வீங்க?… ராகுல் காந்தி அதிரடி டுவிட்…!!!

பொய்யை உண்மையுடன் வெல்லும் போது வரும் எல்லாத் துன்பங்களையும் என்னால் தாங்க முடியும் என காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உத்திரபிரதேசம் மாநிலதில் 19 வயதுடைய இளம் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடலை காவல்துறையினர் எரித்து உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் […]

Categories
அரசியல்

எல்லாத் துன்பங்களையும் நான் தாங்குவேன்… எவருக்கும் அஞ்ச மாட்டேன்… ராகுல் காந்தி அதிரடி ட்விட்…!!!

பொய்யை உண்மையுடன் வெல்லும் போது வரும் எல்லாத் துன்பங்களையும் என்னால் தாங்க முடியும் என காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நம் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவரின் பிறந்த நாளையொட்டி அனைத்து அரசியல் தலைவர்களும் தங்கள் மரியாதையை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவ்வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் […]

Categories

Tech |