Categories
தேசிய செய்திகள்

“மகள் என்றும் பாராமல் தந்தை செய்த கொடூர செயல்”….. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு….!!!

மகள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு கேரள உயர் நீதிமன்றம் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று தண்டனை விதித்துள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு நபர் 13 வயது நிரம்பிய தனது மகளை இரண்டு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறைக்கு புகார் வந்தது. பள்ளியில் அளிக்கப்பட்ட ஆலோசனையின் போது தனக்கு நேர்ந்த அவலத்தை சிறுமி தெரிவித்தார். இதையடுத்து பள்ளி நிர்வாகிகள் அளித்த புகாரியின் அடிப்படையில் தந்தையை காவல்துறையினர் கைது […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு…. ரூ.5 லட்சம் இழப்பீடு…. கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

காற்று மாசுபாடு காரணமாக உடல் பாதிப்பு ஏற்படுவதாக குறிப்பிட்டு மத்திய மற்றும் டெல்லி அரசாங்கத்திடம் ரூ.15 லட்சம் இழப்பீடு மற்றும் ரூ.25 லட்சம் சுகாதார காப்பீடு கோரி கல்லூரி மாணவர் டெல்லி ஐகோட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், காற்று மாசுபாடு நுரையீரலை பாதிக்கிறது மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தும் மாசு என்பது ஒரு நபரின் வாழ்க்கையை 5 முதல் 9 ஆண்டுகள் வரை குறைக்கும் என ஒரு பொதுவான விஷயமாகும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுற்றுலா நிறுவனத்திடம் ஏமார்ந்த நபர்…. நீதிமன்றத்தில் வழக்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

ஈரோடு கருங்கல் பாளையம் குமணன் வீதியில் வசித்து வருபவர் சங்கரசுப்பையா. இவர் சென்னையை சேர்ந்த வரசித்தியாத்ரா என்ற ஆன்மிக சுற்றுலா நிறுவனத்தின் விளம்பரத்தை ஒரு ஆன்மிக இதழில் பார்த்தார். அதில், காசி, கயா, புத்தகயா, திரிவேணி சங்கமம் ஆகிய ஆன்மிக தலங்களுக்கு 7 தினங்கள் சுற்றுலா அழைத்துச் செல்வதாகவும், ஒரு நபருக்கு வாகனம், தங்கும் செலவு என அனைத்தும் சேர்த்து ரூபாய் 3 ஆயிரத்து 20 செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. அதனை நம்பிய அவர், மனைவி, […]

Categories
மாநில செய்திகள்

“சிறுமியை பலாத்காரம் செய்த நடிகர்”….. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு…..!!!!

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் துணை நடிகர் உள்ளிட்ட இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு சிறுமியை மிரட்டி துணை நடிகர் நாச்சியப்பன் மற்றும் ஓட்டுநர் மணிகண்டன் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி […]

Categories
உலக செய்திகள்

ஜானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு…. அனைத்து பெண்களுக்கும் பின்னடைவு… முன்னாள் மனைவி கதறல்…!!!!

நடிகர் ஜானி டெப்பை எதிர்த்து அவரது முன்னாள் மனைவியான ஆம்பர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அதற்கான தீர்ப்பு இன்று வெளியாகியிருக்கிறது. நடிகர் ஜானி டெப், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். இவர், ஆம்பர் ஹேர்ட் என்ற நடிகையை காதலித்து கடந்த 2015 ஆம் வருடத்தில் திருமணம் செய்த நிலையில், 2017-ஆம் வருடத்தில் விவாகரத்து பெற்றார். இதனைத்தொடர்ந்து 2019-ஆம் வருடத்தில் ஒரு பிரபல பத்திரிக்கையில் ஆம்பர் எழுதிய கட்டுரையில் தன் திருமண வாழ்க்கை […]

Categories
மாநில செய்திகள்

“ஒரே ஒரு முத்தம்…. 17 ஆண்டுகள் ஜெயில்”….. அனைவருக்கும் ஒரு பாடம்….. அரியலூர் கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

சிறுமியை கடத்தி சென்று முத்தம் கொடுத்த நபருக்கு மகளிர் நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அரியலூர் மாவட்டம் சடையப்பர் தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் காவல்துறையில் புகார் […]

Categories
தேசிய செய்திகள்

மகளுக்கு தந்தைதான் அரண்…. பலாத்கார வழக்கில்…. நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்ப்பு….!!!!

மும்பையில் போக்சோ சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றமானது மகளை பாலியல் ரீதியாக கொடுமைப் படுத்திய தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உள்ளது. இந்த வழக்கில் பாலியல் வன்கொடுமை செய்த தந்தையின் சார்பாக வழக்கறிஞர் அளித்த வாதங்களை எல்லாம் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் ஒரு தந்தை தான் அவரது மகளுக்கு அரணாகவும், மிகுந்த நம்பிக்கையாகவும் இருக்க வேண்டும் எனவும் இக்குற்ற செயல் என்பது மிகவும் மோசமான குற்றமாக கருதப்படுகிறது. எனவே இந்த வழக்கில் சட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“விபச்சார விடுதியில் இவர்களை கைது செய்ய கூடாது”….. உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!

விபச்சார விடுதியில் சோதனை செய்யும் போது அங்கு இருக்கும் வாடிக்கையாளர்களை கைது செய்யக் கூடாது என்று கர்நாடக உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. விபச்சார விடுதியில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தும்போது வாடிக்கையாளர்களை கைது செய்கின்றனர். அப்படி வாடிக்கையாளர்களை கைது செய்யக்கூடாது என்றும், அவர்கள் மீது கடத்தல் வழக்கு தொடர முடியாது எனவும் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விபச்சார விடுதியில் இருந்ததற்காக போலீசார் கைது செய்தது தவறு என்று கூறி பெங்களூரை சேர்ந்த பாபு […]

Categories
உலக செய்திகள்

அட கொடூரமே….! “2 கைக்குழந்தைகள்”… மூச்சுத் திணறடித்து துடிக்கத் துடிக்க கொன்ற “சிறுவன்”…. “100 ஆண்டுகள்” சிறை தண்டனை….!!

அமெரிக்காவில் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது 2 கைக்குழந்தை சகோதரர்களை கொன்ற சிறுவனுக்கு நீதிமன்றம் தற்போது அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் நிக்கலாஸ் என்ற 13 வயதாகும் சிறுவன் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு 11 மாதம் மற்றும் 2 வயதுடைய தனது 2 சகோதரர்களை மூச்சு திணறடித்து மிகக் கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனையடுத்து நிக்கலாஸ் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது 2 சகோதரர்களை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

7 வருடமாக நடைபெற்ற வழக்கு… அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்… இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை…!!

ஆட்டோ டிரைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் முத்துகாப்பட்டி மேதரமாதேவி கிராமத்தில் அர்ஜூனன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு ராஜேஷ்குமார் என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் செல்வராஜ் மற்றும் அவரது மகன் கார்த்திக் இருவரும் மொபட்டில் வேலையை முடித்து விட்டு முத்துகாப்பட்டிக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

3 வயது சிறுமிக்கு நடத்த கொடுமை… 4 வருட வழக்கு… நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு…

தேனி மாவட்டத்தில் 4 வருடங்களாக நடைபெற்று வந்த சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் நேற்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் குச்சனூர் பகுதியில் தர்மர்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். சமையல் தொழிலாளியான இவர் கடந்த 2017ஆம் ஆண்டில் 3 வயது பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக சின்னமனூர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கு 4 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நேற்று இதற்கு இறுதி விசாரணை நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த […]

Categories
உலக செய்திகள்

விவாகரத்து கேட்ட கணவர்… நீதிமன்றம் கொடுத்த ஷாக்… வியக்க வைத்த தீர்ப்பு…!!!

சீனாவில் விவாகரத்து கேட்ட கணவரிடம் மனைவி செய்த வேலைக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சீனாவில் கடந்த 2015 ஆம் ஆண்டில் சென் என்ற நபர் வேங் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இருவரும் சீனாவில் தலைநகரமான பெய்ஜிங் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி,  வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவாதத்தில் வேங்கிற்கு விருப்பமில்லை. முதலில் அவர் தயங்கினார். அதன் பின்னர் தனக்கு பொருளாதார ரீதியாக உதவி வேண்டும் என்று மனதில் […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திரத்துக்கு பின்… நாட்டை உலுக்கும் பரபரப்பு தீர்ப்பு…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதலித்தவரை மணமுடிக்க தடையாக இருந்த குடும்பத்தினரை கொன்ற பெண்ணுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா நகரைச் சேர்ந்தவர் ஷப்னம். இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது காதலனுடன் இணைந்து தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கோடாரியால் கொடூரமாக வெட்டிக் கொன்றார். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஷப்னத்துக்கு மரண தண்டனை விதித்தது. இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே….. சாதியை ஒழிக்க இது தான் ஒரே வழி….. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

நாட்டில் சாதியை நிர்மூலமாக்க உண்மையான தீர்வு ஜாதி மறுப்பு திருமணம் தான் என்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். நாட்டில் பெரும்பாலான இளைஞர்கள் தற்போது ஜாதி திருமணம்தான் செய்து கொள்கிறார்கள். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆணவ கொலைகள் நடக்கின்றன. இந்நிலையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கர்நாடகத்தை சேர்ந்த தம்பதியர், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு தாக்கல் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “ஜாதி மறுப்பு திருமணம் செய்யும் இளைஞர்கள், இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

வயதுக்கு வந்த ஆண், பெண் ஒன்றாக இருக்கலாம்… அரசு அதிரடி உத்தரவு…!!!

அரியானா மாநிலத்தில் திருமண வயது வரவில்லை என்றாலும் வயது வந்தோர் ஒன்றாக வாழலாம் என்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் தற்போது உள்ள கலாச்சாரத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் இளம் வயது ஆண் பெண் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருமண வயது வரவில்லை என்றாலும் வயது வந்தோர் (மேஜர் ஆனவர்கள்) ஒன்றாக வாழலாம் என்று அரியானா ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி வயதுக்கு வந்தவர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

Breaking: பாலியல் குற்றம்… இரட்டை மரண தண்டனை… அதிரடி உத்தரவு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபர் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகே ஏம்பல் என்ற கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமியை, அப்பகுதியை சேர்ந்த ராஜா என்ற பூ கடை வியாபாரி கொடூரமாக பலாத்காரம் செய்தார். அதன்பிறகு சிறுமியின் கழுத்தை அறுத்து கொன்று அப்பகுதியில் உள்ள புதரில் வீசிய சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்தது. அதன் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத மாணவர் சேர்க்கை உயர் நீதிமன்றம் அதிரடி …!!

புதுச்சேரியில் சட்டவிரோதமாக முதுநிலைப் படிப்பில் சேர்க்கப்பட்ட 65 பேரின் மாணவர் சேர்க்கையை ரத்து செய்த மருத்துவ கவுன்சில் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இதனால் அவர்கள் பெற்ற முதுநிலை மருத்துவப்பட்டம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள மருத்துவ மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 2017-2018 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவ மேற்படிப்புக்காக நடத்தப்பட்ட கலந்தாய்வில் பார்க்காமலேயே 65 பேர்களுக்கு கல்லூரிகளில் இடம் வழங்கப்பட்டது. இது பற்றி விசாரித்த இந்திய மருத்துவ கவுன்சில் 65 பேரின் மாணவர் […]

Categories

Tech |