எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளால் ட்விட்டர் நிறுவனம் எங்கே போகிறது என அனைத்து பிரிவினரும் கேள்வி எழுப்பி உள்ளனர். டெஸ்லா நிறுவனரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க் சில நாட்களுக்கு முன்பு twitter நிறுவனத்தை வாங்கியுள்ளார். இதனை அடுத்து நிறுவனத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் எலான் மஸ்க் ட்விட்டரில் பயனாளர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக நீல நிறக் குறியீட்டை வழங்குவதற்கு மாதம் தோறும் கட்டணம் 8 டாலர் விதிக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். […]
Tag: அதிரடி நடவடிக்கை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதுவும் ஓணம் பண்டிகை காரணமாக காய்கறி தக்காளி போன்றவற்றின் விலை கடந்த சில நாட்களாக உச்சத்தை எட்டி உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதியும் குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென ரூபாய் 70 வரை விற்பனையாகி வந்தது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தக்காளி விலை உயர்வினை […]
சென்னையில் பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூபாய் 15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நகரை தூய்மையாக வைக்கவும், அழகுடன் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் பொது இடங்களில் குப்பைகள் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் வழங்கப்பட்டு வருகின்றது. பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் வரையப்பட்டுள்ள கலர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் தமிழக கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் […]
சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் பல்பொருள் அங்காடி விரிவாக்கப்பட்ட புதிய சுயசேவை பிரிவை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் திறந்து வைத்தனர். அதன் பிறகு பேசிய டிஜிபி சைலேந்திரபாபு , இந்த பல்பொருள் அங்காடி ரூ.56 லட்சம் செலவில் திறக்கப்பட்டது. ஆயுதப் படையின் முக்கிய பொறுப்பில் நான் இருந்தேன். என் தந்தை ராணுவத்தில் இருந்தபோது மதுவை வாங்கி விற்பனை செய்து என்னை […]
சென்னை மாநகராட்சி மேயர் பருவமழை தொடங்கும் முன் மழைநீர் வடிகால் பணிகளை முழுவதும் முடிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். தற்போது நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அபார வெற்றி பெற்ற திமுக சென்னை மாநகராட்சி மேயராக பிரியா ராஜன்(28) தேர்வு செய்துள்ளது. கடந்த மார்ச் 4-ஆம் தேதி மேயராக பொறுப்பேற்ற பிறகு, அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் தலைகாட்டும் பிரியா ராஜன் எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படுகிறார். மேலும் தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு கடந்த 14ம் […]
ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள புதிய வகை ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் முதன்முதலில் கர்நாடக மாநிலத்தில் கண்டறியப்பட்டது. தற்போது 33 மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று மட்டும் ஏழு பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையை பொருத்தவரை நாற்பதில் இருந்து 60 வயதிற்கு உட்பட்ட மூன்று நபர்களுக்கு ஒமைக்ரான் உறுதி […]
ரயில்வே ஊழியர்களை தடுப்பூசி போட வைப்பதற்காக பாகிஸ்தான் அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸை எதிராக மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்ளாதவர்களை போட வைப்பதற்காக பல்வேறு நாடுகள் சலுகைகள் மற்றும் கடுமையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இதனை அடுத்து பாகிஸ்தான் அரசும் மக்களை தடுப்பூசி போட வைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தடுப்பூசி […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் அள்ளியவரை கைது செய்த போலீசார் லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள வைரவனேந்தல் கிராமத்தில் கார்மேகம்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள எஸ்.காவனூர் ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது […]
திருநெல்வேலி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொதுமக்களிடம் ஆபாச வார்த்தையில் பேசியதால் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலியில் உள்ள மானூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மானுரில் ஒரு தெருவில் சில இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் போலீசார் வருவதை கண்டு தப்பியோடியதில் ஒருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளனர். இதனையடுத்து இளைஞரின் பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு வருமாறு இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த இளைஞரின் பெற்றோருக்கும் […]