தேர்தல் அரசியலில் இருந்து விலக தயார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் […]
Tag: அதிரடி பேட்டி
தமிழகத்தில் தனிக் கட்சி தொடங்குவது பற்றி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முக. அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி மற்றும் கமல் என நடிகர்கள் கட்சி தொடங்கியுள்ளனர். அது மட்டுமன்றி அனைத்து கட்சியினரும் ஒருவருக்கு ஒருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் […]
கடவுளைக் கும்பிடுவது வழிபாட்டு உரிமை என்பதால் நான் திருத்தணிக்கு புறப்பட்டு செல்கிறேன் என்று பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணியில் இருந்து பாஜக சார்பாக இன்று வெற்றிவேல் யாத்திரை தொடங்க படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த யாத்திரை முருக பெருமானின் அறுபடை வீடுகள் இருக்கின்றன கரங்கள் வழியாக செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது. அதில் பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் பாஜக வினர் வெற்றிவேல் யாத்திரைக்கு கட்டாயம் அனுமதி […]