Categories
தேசிய செய்திகள்

நீங்க பேங்கில் பணம் டெபாசிட் பண்ண போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதை பற்றி தெரிஞ்சுக்கோங்க….!!!!!

அரசு சட்டவிரோதமாக செய்யப்படும் பரிவர்த்தனைகளை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக அரசு பண வரம்பிற்கான விதிகளில் சில திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி குறிப்பிட்ட வரம்புக்குமேல் பணம் டெபாசிட் செய்தால் (அல்லது) பணத்தை பெற்றால் அவர்கள் பெறும் தொகையில் 100% வரையிலும் அபராதம் விதிக்கப்படும். மத்திய நேரடி வரிகள் வாரியம் விதித்துள்ள புது விதிகளின் படி, ஒரு ஆண்டில் ரூபாய்.20 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்ய விரும்பும் தனி நபர் அவரது பான்கார்டு மற்றும் ஆதார்கார்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தீண்டாமை விவகாரம்….. கிராம நிர்வாக அலுவலர் அதிரடி மாற்றம்….. திடீர் மாற்றம்…..!!!!

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் கடையில் மிட்டாய் வாங்க சென்ற பள்ளிச் சிறுவர்களிடம் பட்டியலினத்தவர்களுக்கு பொருட்கள் தரக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வர வேண்டாம் என கடை உரிமையாளர் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பாஞ்சாகுளத்தில் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா, அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய கிராம […]

Categories
தேசிய செய்திகள்

தேர்வர்கள் கவனத்திற்கு…. தேர்வு தேதி தீடீர் மாற்றம்….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

பட்டய கணக்காளர்கள் தணிக்கை, வரிவிதிப்பு, நிதி மற்றும் பொது மேலாண்மை உட்பட வணிகம் மற்றும் நிதியின் அனைத்து துறைகளிலும் பணிபுரிகின்றனர். சிலர் பொது நடைமுறைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர், மற்றவர்கள் தனியார் துறையில் வேலை செய்கிறார்கள், சிலர் அரசாங்க அமைப்புகளால் வேலை செய்கிறார்கள். இந்நிலையில் பட்டய கணக்காளர் தேர்வானது (சி.ஏ.) ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மே மாத நடைபெற இருந்த பட்டய கணக்காளர் (CA) தேர்வுகள்  எப்போது நடைபெறும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா விதிகளில் அதிரடி மாற்றம்…. பிரபல நாட்டு அரசின் திடீர் அறிவிப்பு….!!

பிரிட்டனில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை குறைக்க பரிசோதனை முறைகளில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பொருளாதார ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிது. குறிப்பாக, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.இந்நிலையில், மருத்துவமனைக்கு செல்வோர் எண்ணிக்கையை குறைக்க பரிசோதனை விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. முன்னதாக, தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், பிரிட்டன் செல்வதற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆனால், புதிய விதிகளின்படி, […]

Categories

Tech |