Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாருக்கும் பணம் கொடுக்க முடியாது…. அதிகாரிகள் தீவிர வேட்டை…. ஒவ்வொரு வாகனங்களும் சோதனை….!!

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில் பரமத்திவேலூர் அடுத்துள்ள வெங்கரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலை விதிமுறைகளை மீறிய… 708 பேர் மீது வழக்குபதிவு… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் சாலை விதிகளை மீறிய 708 பேர் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் உட்கோட்ட பகுதியில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது தலைகவசம் அணியாமல் சென்ற 536 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஒட்டிய 38 பேர் மீதும், சிவப்பு விளக்கு ஒளிரும் போது நிற்காமல் சென்றதாக 6 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எம்-சாண்ட் மணல் கடத்தபடுகின்றதா…? காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்… அதிரடி வாகன சோதனை…!!

தேனியில் இருந்து கேரளாவிற்கு எம்-சாண்ட் மணல் கடத்தப்படுவதாக எழுந்த புகாரின் அடிபடையில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இருந்து ஜல்லி, கிரஷர், மற்றும் பாறை பொடிகளை கட்டுமான பணிகளுக்காக கேரளாவிற்கு ஏற்றி செல்வது வழக்கம். இந்நிலையில் தேனியில் இருந்து கேரளாவிற்கு எம்-சாண்ட் மணல் அள்ளி செல்வதற்கு தடை விதிக்கபட்டுள்ளது. தற்போது ஒப்புதல் சீட்டில் உள்ள அளவுகளை விட அதிகமாக ஜல்லி, பாறை பொடிகளை ஏற்றி செல்வதாகவும், ஜாலிக்கு நடுவே எம்-சாண்ட் மணலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒரே நாளில் 1008 பேரா…? அதிரடி சோதனையில் போலீசார்… 1,23,000 ரூபாய் அபராதம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலித்த போலீசார் சாலை விதிகளை மீறிய 1,008 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா தலைமையில் காவல்துறையினர் காவல் உட்கோட்ட பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் 867 பேர் இருசக்கர வாகனம் ஓட்டி சென்றுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து செல்போன் பேசிக்கொண்டு சென்றதாக 57 பேர் மீது, சிக்னலை மதிக்காமல் சென்ற 5 பேர் […]

Categories

Tech |