Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ. 2,199 வாட்ச்… வெறும் ரூ.299 மட்டுமே… அமேசான் நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்..!!

அமேசான் நிறுவனம் வாட்ச்களுக்கு அதிரடியாக சலுகையை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட மணி நேரங்கள் மட்டுமே கிடைக்கும் இந்த ஆமேசான் டீல் விற்பனையில் வாட்சுகள் அசல் விலையிலிருந்து பாதியாக குறைத்து கிடைக்கிறது. இந்த விலையில் வாங்குவது உங்களுக்கு விருப்பமாக இருந்தால் இந்த வாட்ச்களை நீங்கள் வாங்கலாம். 1. Redux Analogue Black Dial Men’s & Boy’s Watch RWS0106S 2,199 அதிகபட்ச விற்பனை (எம்.ஆர்.பி) விற்பனை விலைகொண்ட இந்த வாட்ச் வெறும் 299-க்கு அமேசான் டீல் விற்பனையில் கிடைக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊழலுக்கு எதிராக பேச… திமுக- காங்கிரஸுக்கு தகுதி இல்லை… அமித்ஷா பேச்சு…!!!

பத்து ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக தமிழ்நாட்டுக்கு என்ன நலத்திட்டங்களை கொண்டு வந்தது என திமுகவுக்கு அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் நடந்த பல்வேறு திட்டப்பணிகளை துவக்க விழாவில் பங்கேற்று தொடங்கிவைத்தார். இந்த விழாவில் பேசிய அமித் ஷா, ” திமுக தலைவர்கள் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார்கள். அவர்களுக்கு ஒரு […]

Categories
மாநில செய்திகள்

முருகனிடம் வேலை ஒப்படைக்க பீனிக்ஸ் பறவையாய் பறப்போம்… அதுவரை நான் ஓயமாட்டேன்… எல்.முருகன் அதிரடி…!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை ஒப்படைக்க பினிக்ஸ் பறவை ஆக திருச்செந்தூர் சென்று அடைவோம் என்று பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். ஓசூரில் நடந்த வேல் யாத்திரையின்போது பொதுக் கூட்டத்தில் பாஜக தலைவர் எல் முருகன் பேசும்போது கூறுகையில், “வருகின்ற டிசம்பர் 6ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை ஒப்படைக்கும் வரையில் நான் ஓயப்போவதில்லை. இந்த வேல் யாத்திரை கந்த சஷ்டி கவசம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தி அவர்களுக்கு எதிராக நடக்கிறது. பிரச்சனைகள் அனைத்தையும் தாண்டி பீனிக்ஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முருகனிடம் வேலை ஒப்படைக்க பீனிக்ஸ் பறவையாய் பறப்போம்… அதுவரை நான் ஓயமாட்டேன்… எல்.முருகன் அதிரடி…!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை ஒப்படைக்க பினிக்ஸ் பறவை ஆக திருச்செந்தூர் சென்றடைவோம் என்று பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். ஓசூரில் நடந்த வேலி யாத்திரையின்போது பொதுக் கூட்டத்தில் பாஜக தலைவர் எல் முருகன் பேசும்போது கூறுகையில், “வருகின்ற டிசம்பர் 6ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை ஒப்படைக்கும் வரையில் நான் ஓயப்போவதில்லை. இந்த வேல் யாத்திரை கந்த சஷ்டி கவசம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தி அவர்களுக்கு எதிராக நடக்கிறது. பிரச்சனைகள் அனைத்தையும் தாண்டி பீனிக்ஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பகல் கனவு காணாதீங்க… அது பழிக்காது… ஸ்டாலின் போட்ட குண்டு… கதிகலங்கிய அதிமுக…!!!

அதிமுக ஊழல் பணத்தை கொண்டு சட்டமன்ற தேர்தலை வளைத்து விடலாம் என்று பகல் கனவு காண்கிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது, “தமிழக சட்டமன்ற தேர்தலை வளைப்பதற்கு ஊழல் பணத்தை கொண்டு அதிமுக பகல் கனவு காண்கிறது. மக்களின் சக்திக்கு முன்னர் அதிமுகவின் பகல் கனவு சிதைந்து சிதறிவிடும் என்பதை தேர்தல் முடிவு நிரூபித்துக் காட்டும். வட்டியும் முதலுமாக கூட்டு வட்டியையும் சேர்த்து சட்டம் தன் கடமையை […]

Categories
மாநில செய்திகள்

வேல் யாத்திரை கட்டாயம் நடக்கும்… யாராலயும் தடுக்க முடியாது… எல்.முருகன் அதிரடிப் பேச்சு…!!!

தமிழகத்தில் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். தமிழக டிஜிபி வேல் யாத்திரைக்கு தடைவிதித்து உத்தரவிட்டார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனு இன்று மாலை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி கொரோன அச்சுறுத்தலை காரணம் கூறி அனுமதி […]

Categories

Tech |