Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதை நிரப்ப வேண்டும்…. விவசாய தேவைக்கு பயன்படுத்தலாம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

வீணாகும் தண்ணீரைக் கொண்டு கருங்குளத்தை நிரப்ப வேண்டும் என அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி தற்போது அதிராம்பட்டினம் பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து அதிராம்பட்டினம் அருகில் கருங்குளம் கிராமம் இருக்கின்றது. அந்த கிராமத்தில் வசித்துவரும் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களுக்கு கருங்குளம் நீராதாரமாக விளங்கி வருகின்றது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

200 மீட்டருக்கு உள்வாங்கிய கடல்…. அதிர்ச்சியில் அதிராம்பட்டின மீனவர்கள்..!!

தஞ்சையில் அதிராம்பட்டின  பகுதில் கடல் நீரானது உள்வாங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைத்தனர் . தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் நேற்று காலை 5 மணி அளவில் ஏரிபுறக்கரை பகுதியிலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்காக துறைமுகத்துக்கு வந்துள்ளனர். ஆனால் கடலில் துறைமுக வாய்க்கால்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தண்ணீர் இல்லாமல் இருப்பதைக் கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தன. துறைமுக கால்வாய்களில் எப்போதும் ஐந்தடி மடத்திற்கு கடல் நீர் காணப்படும். ஆனால் கடல் நீரானது 200 மீட்டர் தொலைவிற்கு […]

Categories

Tech |