Categories
மாநில செய்திகள்

பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரின் பேட்டி…. அதிர்ச்சியில் தி.மு.க தொண்டர்கள்…!!!!

பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் பேட்டி தி.மு.க தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காருகுறிச்சி கிராமத்தில் நாதஸ்வர இசைக்கலைஞர் அருணாச்சலத்தின் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பிறகு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் தமிழகத்தில் தேவையான அளவு நிலக்கரி இருப்பு வைக்காமல் இருப்பதே அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதற்கு காரணம் என்றார். தற்போது தமிழகத்தை ஆளும் கட்சியினர் எந்த ஒரு திட்டமும் […]

Categories

Tech |