Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் 511 மாணவிகளுக்கு…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

கொரானா காலத்தில் குழந்தை திருமணம் நடந்துள்ளதாக வெளியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா காலத்தில் பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவ-மாணவிகளை கண்டறிந்து உடனடியாக பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பள்ளிக் கல்வித்துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி வீடு வீடாக சென்று 18 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் 511 மாணவிகளுக்கு குழந்தைத் திருமணம் நடைபெற்ற சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த மாணவிகளை மீண்டும் பள்ளியில் […]

Categories
உலக செய்திகள்

CORONA தடுப்பூசி போடாதவர்களால் ஆபத்து…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கொரோனா தடுப்பூசி போடாதவர்களும், தடுப்பூசி போட்டவர்களும் இணைந்து செயல்பட்டால் ஏற்படும் விளைவை கண்டறிய ஒரு எளிய மாதிரி ஆய்வில் கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். அதற்காக தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி போட்டவர்களுடன் இணைந்து பழக விட்டனர். அந்த ஆராய்ச்சி முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில், தடுப்பூசி போட்டுக் கொள்வது தனிநபர் விருப்பம் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் தடுப்பூசி போடுவதை கைவிட்டவர்கள், தடுப்பூசி போட்டவர்களுக்கு அதிக அளவு ஆபத்தை விளைவிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இனி…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது, டாஸ்மாக் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே இனியும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில்… பெரும் அதிர்ச்சி செய்தி வெளியானது..!!

தமிழகத்தில் 2391 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் கழிப்பறை இருக்கிறதா என்று விவரங்களை சேகரித்து அனுப்புமாறு சில மாதங்களுக்கு முன்பு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு அரசுப்பள்ளிகளில் எத்தனை பள்ளிகளில் கழிப்பறை வசதி உள்ளது என்பதை என்ற விவரத்தை தற்போது முதன்மை கல்வி அலுவலர்கள் கல்வித் துறையிடம் ஒப்படைத்து இருக்கின்றனர். அதில் ஒரு அதிர்ச்சித் […]

Categories

Tech |