Categories
உலக செய்திகள்

சீன உளவு கப்பலுக்கு அனுமதி வழங்கிய இலங்கை அரசு….. கடும் அதிர்ச்சியில் இந்தியா….!!!!

சீன நாட்டின் உளவு கப்பலான யுவான் வாங்-5 எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இலங்கை நாட்டிலுள்ள அம்பந்தொட்டை துறைமுகத்திற்கு கடந்த 11-ம் தேதி வருவதாக இருந்த நிலையில், உளவு காப்பல் வேவு பார்ப்பதற்கு வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாக கூறி இந்தியா கப்பல் வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக உளவு கப்பல் வருவது தற்காலிகமாக தள்ளிப் போடப்பட்டது. இந்த கப்பல் துறைமுகத்தில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் கடலில் காத்திருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் […]

Categories

Tech |