Categories
சினிமா

என்னது!…. எனக்கு திருமணமா?….. விளக்கம் அளித்த ரெஜினா….. ஷாக்கான ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அறிமுகமானவர் ரெஜினா காசாண்ட்ரா. இவர் தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது 3 தமிழ் படங்களும், 3 தெலுங்கு படங்களும் இவரின் கைவசம் உள்ளது. இந்நிலையில் ரெஜினா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது. இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 2020ல் எனது காதல் முறிந்து போனது. அதிலிருந்து விடுபட கொஞ்ச நாட்கள் எடுத்துக் […]

Categories

Tech |