தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தார்கள். அதனைத் தொடர்ந்து நயந்தாரா தனது படங்களில் முழு ன கவனம் செலுத்தி வந்தார். சிரஞ்சீவியுடன் நடித்த காட்பாதர் படம் திரைக்கு வந்துள்ளதையடுத்து ஷாருக்கானுடன் ஜவான் மற்றும் ஜெயம் ரவியுடன் ஒரு படத்திலும் நயன்தாரா நடிப்பதாக கமிட் ஆகி இருக்கிறார். அதன் பிறகு அவரை தேடி சில […]
Tag: அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது . நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் இருக்கிறது. […]
தளபதி 66 படத்தில் இருந்து இயக்குனர் ராஜுமுருகன் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இளைய தளபதி விஜய்யின் 66 ஆவது படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளார்கள். இந்த படத்தினை இயக்குனர் வம்சி பைடிபல்லி டைரக்ட் செய்யவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் […]
பிரபல நடிகை நர்சாக மாறி மக்களுக்கு சேவை செய்வதால் ரசிகர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பல முன்னணி பிரபலங்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்ற பல உதவிகளை செய்து வருகின்றார்கள். இந்த வரிசையில் ஹிந்தியில் பிரபல நடிகையான ஷிகா, நர்ஸாக பணியாற்றி வருகிறார். 1000 பேருக்கு மேல் மருத்துவ உதவிகளை செய்துள்ளார். மேலும் இவர் நர்சாக பணிபுரிவதற்கான ஊதியம் ஏதும் பெருவதில்லையாம். இச்செய்தி அவரின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. நர்சிங் படித்துள்ள ஷிகா இச்சமயத்தில் மக்களுக்கு […]