Categories
உலக செய்திகள்

என்ன..! கோழிக்கு பதிலாக இத வறுத்து கொடுத்தாங்களா…? பிரபல ஆன்லைன் உணவு நிறுவனத்தில் நடந்த மோசடி…. படம் பிடித்துக் காட்டிய பெண்….!!

பிரபல ஆன்லைன் உணவு நிறுவனம் கோழி இறைச்சிக்கு பதிலாக துணியை வறுத்து பெண்ணிற்கு பார்சல் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் அலிக் பெரஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அலிக்கும் அவருடைய மகனும் வறுத்த கோழியை பிரபல ஆன்லைன் உணவு நிறுவனத்தில் ஆடர் செய்துள்ளனர். அதன்படி வீட்டிற்கு பார்சலில் வந்த வறுத்த கோழியை இருவரும் உண்பதற்காக எடுத்து வைத்துள்ளனர். இதனையடுத்து முதலில் அவருடைய மகன் கோழியை கடித்து சாப்பிட முயன்று முடியாததால் அதனை கைகளால் […]

Categories

Tech |