தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை செய்தியை கொடுத்துள்ளது. நிறுவனம் அதன் குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை 20% வரை அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் முடிவின் விளைவாக, மலிவான ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு நீங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சமீபத்தில், நிறுவனம் சிறந்த திட்டத்தின் விலையை ரூ.749 இல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தியது. இந்த திட்டம் தற்போது ரூ.899க்கு கிடைக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.155, ரூ.185 மற்றும் ரூ.749 திட்டங்கள் உட்பட […]
Tag: அதிர்ச்சி செய்தி
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த ஆண்டு ஊரடங்கின் போது ஏற்பட்ட பொருளாதார சரிவை இன்னும் ஈடுகட்ட முடியாத நிலையில், இந்த வருடம் மீண்டும் பொருளாதார சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய சுரங்க நிறுவனமான “கோல் இந்தியா” அடுத்த […]
சீனாவில் 20 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன பெண் குழந்தையை தனது மகனுக்கு திருமணம் செய்வதாக பெற்றோர்கள் முடிவுவெடுத்துள்ளனர் . சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த இருவருக்கு திருமணம் நடை பெற இருந்த நிலையில் இருவீட்டாரும் திருமணத்திற்கு மிகுந்த ஆவலுடன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தபோது மணமகனின் தாயார் மணப்பெண்ணின் கையில் ஏதோவொரு அடையாளம் இருப்பதை பார்த்துள்ளார். அந்த பிறப்பு அடையாளத்தைப் பார்த்து அதிர்ந்துபோன மணமகனின் தாயார் கதறி அழுதுள்ளார். அதன்பிறகு மணமகனின் தாயாரிடம் விசாரித்த போது […]
மாதம் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு அரசு ஒரு அதிர்ச்சி செய்தியை கூறியுள்ளது. 2020-2021 ஆம் நிதியாண்டில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் வட்டி மீண்டும் குறைக்கப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது மட்டும் நடந்துவிட்டால் மாத ஊதியம் வாங்கும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய வட்டி வீதம் குறித்து முடிவு செய்ய மார்ச் 4ஆம் தேதி மத்திய அறங்காவலர் வாரியம் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்கள் அனைத்தும் இனி பேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், செல்போன் வந்த பிறகு அதன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப் என்னும் செயலியை பயன் படுத்துகிறார்கள். அதன் மூலமாக வீடியோ கால் செய்து தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசுவது போல பேசிக் கொள்கிறார்கள். அவ்வாறு […]
இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவியுள்ளதாக பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு […]
மன்னர் காதலியின் நிர்வாண புகைப்படங்கள் அனுப்பப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டின் மன்னர் வஜிரலோங்கார்னை பத்திரிகைகளில் விமர்சித்து வருபவர் இங்கிலாந்தின் ஆண்ட்ரூ மக்ரிகோர். இந்த நிலையில் மன்னரின் காதலியான சீனிநாட் வோங்க்வாஜிராபக்தியின் ஆயிரத்துக்கும் மேலான நிர்வாண படங்கள் ஆண்ட்ருவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் தாய்லாந்தின் கல்வியாளரான பாவின் ச்சவல்பொங்பனுக்கு இந்த படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. சீனிநாட்டை பழிவாங்க ராணி இந்த படங்களை அனுப்பி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் மன்னர் காதலியின் ஆயிரக்கணக்கான நிர்வாண படங்கள் அனுப்பப்பட்டுள்ளது பெரும் […]
தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள இடங்கள் அனைத்தும் தனியாருக்கு செல்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மின்சார வாரியத்தில் ஐடிஐ படித்தவர்கள் அதிக அளவு வேலை செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 12 ஆயிரம் இடங்கள் தனியாருக்கு செல்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 12000 உதவியாளர், வயர் மேன் பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமனம் நடைபெறுகிறது. மேலும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுபவர்கள் […]