Categories
உலக செய்திகள்

அல்கொய்தா தலைவனை…. அமெரிக்கா தீர்த்துக்கட்டியது எப்படி….? அதிர வைக்கும் தகவல்கள் இதோ….?

அல்கொய்தா தலைவனை அமெரிக்கா தீர்த்துக்கட்டியது எப்படி என்பது குறித்து அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவால் தீர்த்துக் கட்டப்பட்டுள்ள இவர் யார் ? இவரது பின்னணிதான் என்ன என்பதை பார்ப்பதற்கு சற்றே வரலாற்றின் பக்கங்களை திரும்பிப்பார்க்க வேண்டியிருக்கின்றது. கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ல்  அந்த நாள் அமெரிக்க வரலாற்றின் கறுப்பு அத்தியாயமாக பதிவாகி இருக்கின்றது. அந்த நாளில் தான், பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு, காற்று கூட புக முடியாது என்று […]

Categories

Tech |