தமிழகத்தில் உள்ள ஆட்டோ சங்கங்கள் ஆட்டோ வாடகைக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். போக்குவரத்து துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆட்டோ சங்க பிரதிநிதிகளுடன் பலமுறை ஆலோசனை நடத்தி திருத்தப்பட்ட கட்டண பரிந்துரையை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணத்தை 25 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று அக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஆட்டோ கட்டணம் மறு […]
Tag: அதிர்ச்சி தகவல்
ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளதாக பிரிட்டன் முன்னாள் உளவாளி தகவல் தெரிவித்துள்ளார். ரத்த புற்றுநோயால் புதின் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவருக்கு நெருக்கமான நபர் தகவல் தெரிவித்துள்ளார். புதினுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும், அதோடு வேறு சில பாதிப்புகளும் அவருக்கு இருப்ப தாகவும் தெரிவித்துள்ள அவர்,ஆட்சியில் இருந்து அவரைக் அதற்கான முயற்சிகளும் மறைமுகமாக அந்த நாட்டில் நடைபெற்று வருவதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து புதிரின் உடல்நிலை பாதிப்பு குறித்த […]
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.அதன் விளைவாக வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க கூடிய கடன்களுக்கான வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. குறிப்பாக பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை மக்கள் EMI முறையில் தான் அதிக அளவு வாங்குகின்றனர். வாகனங்கள் மட்டுமல்லாமல் மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு பொருட்களை மக்கள் தற்போது […]
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது சமையல் எண்ணெய் விலையும் விரைவில் உயரும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை விதித்ததைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு விரைவில் அமலாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக எண்ணெய் இறக்குமதி கடுமையாக […]
விஷ்ணு விஷால் தற்போது ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”FIR”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, தற்போது இவர் மோகன்தாஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் விஷ்ணு விஷால் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், விஷ்ணு விஷால் தற்போது […]
தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்திருந்தது. குறிப்பாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து இருப்பதை தொடர்ந்து 1 -12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. அந்த வகையில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளை நடத்தி வருகின்றனர். தற்போது […]
இரவு நேர உணவிற்கு உத்தரவாதம் அற்ற நிலையில் 81 கோடி பேர் வாழ்ந்து வருவதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன . உலகில் இதுவரை கணக்கிடப்பட்டு உள்ள மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையில் 81 கோடி பேர் இரவு நேர உணவின்றி உறங்கச் செல்வதாக புள்ளிவிவரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 16 கோடி அதிகமாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் 2022 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய மனிதவள ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கொரோனா தொற்று […]
கொரோனா பரிசோதனை செய்து கொள்பவர்களில் சரியாக இரண்டில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாக கேரள மாநில அரசு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை தொடங்கி மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் டெல்லி மகாராஷ்டிரா தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மூன்றாம் அலையின் தாக்கம் சற்றே குறைய தொடங்கியுள்ளது. ஆனால் கேரளாவை பொறுத்தவரை தொற்று பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு புதியதாக நாள் ஒன்றுக்கு 55 ஆயிரம் பேருக்கு […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த […]
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இதில் பிபின் ராவத், அவருடைய மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டதாக மன்வேந்திரா தலைமையிலான குழுவின் அறிக்கையில் தகவல் தெரிவித்தது. மேக கூட்டத்துக்குள் நுழைந்ததால் […]
உலக சுகாதார அமைப்பு இதுவரை 89 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி விட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தென்ஆப்பிரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, போர்ச்சுகல், இத்தாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஸ்காட்லாந்து, இந்தியா, பிரான்ஸ், ஐஸ்லாந்து, நைஜீரியா, […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இதையடுத்து விரைவில் ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று ரயில்வே துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக தடைசெய்யப்பட்டிருந்த ரயில் சேவை அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் […]
மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மல்யுத்த வீராங்கனையான நிஷா தாஹியா மற்றும் அவரது குடும்பத்தினரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானா மாநிலம் சோனேபட் ஹலால்பூரில் உள்ள சுஷில் குமார் அகாடமியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நிஷாவின் சகோதரரும் அவரது தாயாரும் சுடப்பட்டு உள்ளனர். இதில் நிஷாவின் தாயார் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த […]
நடிகர் ரஜினி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் உடல் பரிசோதனை மேற்கொண்ட போது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சை பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்தநாள பாதிப்பை சரி செய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் […]
நாட்டில் மின் உற்பத்தி ஆலைகளுக்கு நிலக்கரி வினியோகம் குறைந்துள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் டெல்லியில் முழு மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மொத்தமாக நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் 135 மின்னலைகள் இயங்குகின்றன. நாட்டின் மொத்த மின் தேவையில் 70 விழுக்காட்டு இந்த ஆலைகள் பூர்த்தி செய்கிறது. ஆனால் அடுத்த 3 […]
நாட்டில் பிரதமர் கிசான் டிராக்டர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகள் அனைவருக்கும் 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருவதாக சமீபகாலமாக செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதில் பிரதமர் மோடியின் புகைப்படமும் உள்ளது. இந்த தகவல் பற்றி பத்திரிகை தகவல் அலுவலகம் உண்மையை கண்டறியும் சோதனையை மேற்கொண்டது. மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் அலுவலகம் பத்திரிகை தகவல் அலுவலகம். அதன்படி பிரதமர் கிசான் டிராக்டர் யோஜனா என்ற ஒரு திட்டமே இல்லை […]
தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இதுபற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஜூலை 4-ஆம் தேதியே கொரோனா மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக ஐதராபாத்து பல்கலைக்கழக முன்னாள் […]
மதுரை அருகே ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் 30 கிலோமீட்டர் தூரம் சரக்கு ஆட்டோவில் கொரோனா நோயாளி அழைத்து வரப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மூடுவார் பட்டியைச் சேர்ந்த பரணி முத்து என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தெரிவித்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்பட்டதை அடுத்து சரக்கு ஆட்டோவில் 30 கிலோமீட்டர் தூரம் அழைத்துச் சென்று […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னால் தன்னை குறி வைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆர்வலர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னால் தன்னை குறிவைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆர்வலரான 27 வயது யியோன்மி பார்க் எனும் பெண் தெரிவித்துள்ளார். சவுதி பத்திரிக்கையாளர்களுக்கு துருக்கி தூதரகத்தில் நேர்ந்த நிலைமை தனக்கும் ஏற்படலாம் என்ற பயத்தையும் அவர் வெளிபடுத்தியுள்ளார். மேலும் யியான்மியின் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த போது கிம் ஜாங் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]
உலகெங்கிலும் உள்ள பல பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பில் பாதுகாப்பு சிக்கல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது பற்றி அந்த நிறுவனம் இதுவரை எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது தான் வேதனை. உங்கள் வாட்ஸ்அப் மொபைல் எண் மட்டும் ஹேக்கர்களுக்கு தெரிந்தால் போதும், நீங்கள் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளது. தொலைபேசி எண்ணை கொண்டு ஹேக்கர்ஸ் வாட்ஸ்அப் இல் உள்நுழைய முயல்வார்கள். அதாவது லாகின் செய்ய முயல்வார்கள். வாட்ஸ்அப் இல் two-factor authentication system முறை நடைமுறையில் […]
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 7000 தாண்டக் கூடும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுரவேகத்தில் பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இ பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. தமிழகத்தில் இன்று […]
உலக அளவில் ஒவ்வொரு வருடமும் 930 மில்லியன் டன் அளவிற்கு உணவு வீணடிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. ஒருவரால் உணவின்றி கட்டாயம் வாழ முடியாது. அவ்வாறு உயிர்வாழ உதவும் உணவுக்கு சிலர் முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால் சிலர் தினம்தோறும் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். நம் உலகில் அதிக அளவு உணவுகள் வீணடிக்க படுகின்றன. இதுபற்றி ஐநா சமீபத்தில் மேற்கொண்ட […]
சென்னையில் தமிழ் சீரியல் நடிகர் தற்கொலை பற்றி மர்மமான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே திரை பிரபலங்கள் சிலர் இளம் வயதிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது. அவர்களின் மரணத்திற்குப் பின்னால் உள்ள மர்மம் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. இந்நிலையில் சென்னையில் சின்னத்திரை நடிகர் இந்திரகுமார் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த இந்திரகுமார், தனியார் டிவி சீரியல் […]
இந்தியாவில் கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனா சிலிண்டரின் விலை கடந்த சில நாட்களாகவே நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பட்ஜெட்டில் உஜ்வாலா திட்டத்தில் ஏற்கனவே உள்ள […]
தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் கடந்த வாரம் நடந்தது. அதில் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு படைப்புகள் அமைந்துள்ளன. அதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஆனால் தமிழக மக்களுக்கு சில அதிர்ச்சி தரும் செய்திகளை மத்திய அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி தமிழக மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசு புதிய ஒரு […]
மலேசியாவில் கடந்த 2014 ஆம் வருடத்தில் மாயமான விமானம் குறித்து அதிகரமான தகவலை பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் வருடத்தில் மார்ச் மாதம் MH 370 என்ற மலேசிய விமானம் சுமார் 239 நபர்களுடன் சென்ற போது மாயமானது. இதுகுறித்த அதிர்ச்சிகரமான செய்தி புலனாய்வு பத்திரிகையாளர் புளோரன்ஸ் என்பவரால் தெரியவந்துள்ளது. அதாவது இந்த விமானமானது மலேசியாவில் உள்ள கோலாம்பூர் என்ற பகுதியில் இருந்து புறப்பட்டு சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு செல்ல இருந்தது. அச்சமயத்தில் ஒரு […]
ஜெர்மன் பல்கலைகழக ஆய்வின் முடிவு கொரோனா பாதித்த ஆண்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உலகில் கொரோனா பரவத் தொடங்கிய நாளிலிருந்து அதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ஜெர்மன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவு ஆண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகளுக்கு அதிரவைக்கும் தகவலாக அமைந்துள்ளது. அதாவது கொரோனா தொற்று, உயிரணுக்களை அதிகம் தாக்குவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி இந்த ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் வயது […]
உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் முடிவுக்கு வர இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகலாம் என சிங்கப்பூர் அமைச்சர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை கொரோனாவிற்கு முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர் என பலரும் உயிரிழந்துள்ளனர். அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் […]
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மூலமாகவும் நோய் தொற்று வரலாம் என பிரிட்டன் மருத்துவத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போதைய உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் தடுப்பூசி […]
இந்தியாவில் வாட்ஸ் அப் செயலிக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசுக்கு வணிக கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், செல்போன் வந்த பிறகு அதன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப் என்னும் செயலியை பயன் படுத்துகிறார்கள். அதன் மூலமாக வீடியோ கால் செய்து தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசுவது போல பேசிக் கொள்கிறார்கள். அவ்வாறு […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 7 வீரர்கள் விடுவிக்கப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 14ஆவது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 11ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 7 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த லிஸ்டில் முதலில் இருப்பது கடந்த ஆண்டு கடும் விமர்சனத்திற்குள்ளான கேதார் ஜாதவ் தான். அவரையடுத்து பியூஸ் சாவ்லா, கரண் சர்மா, இம்ரான் தாஹிர் உள்ளிட்ட ஏழு வீரர்களை விடுக்க […]
வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது. வாட்ஸப் நிறுவனம் இத்தனை நாளாக இலவசமாக மெசேஜ் அனுப்பும் வசதி தந்துகொண்டிருந்தது. தற்போது கட்டணத்திற்கு பதிலாக நமது தகவல்களை கேட்கிறது. அதனை சேகரித்து விளம்பர நிறுவனங்களுக்கு விற்று பணம் பார்க்கப் போகிறது. புதிய பிரைவசி கொள்கை மூலம் நாம் பெர்சனலாக ஒருவருக்கு அனுப்பும் செய்தி, புகைப்படம், லோகேஷன் அனைத்தும் என்கிரிப்ஷன் முறையில் வாட்ஸப் சர்வரில் சேகரிக்கப்படும். நாம் மொபைலில் அவற்றை அழித்தாலும் 30 நாட்கள் […]
வாட்ஸ் அப்பில் புதிய தனியுரிமைக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பயனாளர்கள் அனைவரும் டெலிகிராம் ஆப்பிற்கு மாறி வருகிறார்கள். நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், செல்போன் வந்த பிறகு அதன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப் என்னும் செயலியை பயன் படுத்துகிறார்கள். அதன் மூலமாக வீடியோ கால் செய்து தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசுவது போல பேசிக் கொள்கிறார்கள். […]
அடுத்த 10 ஆண்டுகளில் உணவு மற்றும் வாழ்க்கை முறையால் மக்களின் உடல் எடை 5 கிலோ அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது உணவு. அவ்வாறு நாம் சாப்பிடும் உணவுகளில் எது உடலுக்கு நல்லது, கெட்டது என்று நாம் ஆராய்ந்து பார்ப்பதில்லை. அதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளும் அடங்கியுள்ளன. நாம் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. சில நபர்கள் அளவுக்கதிகமான உணவுகளை சாப்பிடுவதால் […]
ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை அறிவித்துள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தற்போது பெரும்பாலான மக்கள் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் நபர்கள் அதிரடி சலுகைகளை வழங்கும் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது அதிக அளவில் ஜியோ சிம்கார்டு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு […]
தமிழகத்தில் முதன்முறையாக ஒருவருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் […]
பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பெண்மணி 2021 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று எதிர்காலத்தை கணித்து கூறியுள்ளது வைரலாகி வருகிறது. சீனாவில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த ஒரு வருடமாக கொரோனாவில் அனைவரும் […]
பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் […]
600 பேரால் சீரழிக்கப்பட்டுள்ள சிறுமியின் உடல் 70 வயது மூதாட்டி போல தளர்வாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை தவறான தொழில் ஈடுபடுத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த சிறுமியை மீட்டு, சிறுமியுடன் இருந்த சரவணப்பிரபு என்ற புரோக்கரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்த சிபிஐ விசாரணையில் 600 பேர் சீரழித்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்த […]
இங்கிலாந்தில் ஒரு மாறியுள்ள கொரோனா வைரஸ் பற்றி புதிதாக வெளியாகியுள்ள தகவல் உலக நாடுகளிடையே மரண பயத்தை உண்டாக்கியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரு மாறியுள்ள கொரோனா வைரஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை விரைவாகவும், அதிக சக்தியுடனும் […]
உலகில் கொரோனாவின் தாக்கம் இன்னும் 10 ஆண்டுகள் இருக்கும் என பயோடெக் தலைவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் […]
பகலில் குட்டித்தூக்கம் போடுவதால் ஆயுளுக்கு ஆபத்து என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பெரும்பாலும் வீட்டில் இருப்பவர்களோ, அல்லது வெளியில் வேலை செய்பவர்களோ மதிய நேரத்தில் சாப்பிட்டுவிட்டு சிறிது ஓய்வு எடுக்கும் போது தூக்கம் வரும். அப்போது சிறிதாக ஒரு குட்டித் தூக்கம் போட்டால் நன்றாக இருக்குமே என்று நாம் நினைப்பதுண்டு. அப்படி குட்டித் தூக்கம் போடுவது நம்முடைய உயிருக்கு உலை வைத்து விடுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பகலில் சில நிமிடங்கள் குட்டித் தூக்கம் போடுவது […]
கொரோனா வைரஸை அடுத்து புதுவித அபூர்வ பூஞ்சை தொற்று தாக்குவதாக அகமதாபாத் மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட […]
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 12 இடங்களே கிடைக்கும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கூடிய வகையில் தமிழக அரசு சட்டசபையில் மசோதா ஒன்றை நிறைவேற்றியது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது. […]
கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் நபர்கள் இரண்டு மாதங்களுக்கு மது அருந்தக்கூடாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட […]
துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் வேகமாக உருகி வருவதால் கடல் மட்டம் உயர்ந்து பல பகுதிகள் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வடதுருவ பகுதியான ஆர்டிக்கில் உள்ள பனிப்பாறைகள் இன்னும் முப்பது ஆண்டுகளுக்குள் முழுகி மறைந்து விடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் அதிகரிப்பால் துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. தற்போது பனிப்பாறைகள் உருவாவதை விட, உருகும் வேகம் அதிகரித்து வருகிறது. அதனால் 2050ஆம் ஆண்டு உலகில் பனிப்பாறைகள் இல்லாமலே […]
சின்னத்திரை நடிகை சித்ரா திருமணம் செய்துகொண்ட நபர் நல்லவர் கிடையாது என்பதால் தனக்கு சந்தேகம் இருப்பதாக சித்ராவின் தோழி தெரிவித்துள்ளார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் […]