பிரபல சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று அவரின் நெருங்கிய தோழி சரண்யா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் […]
Tag: அதிர்ச்சி தகவல்
ஆந்திராவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் இரத்தத்தில் ஈயம் மற்றும் நிக்கல் தடயங்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் எலுரு என்ற பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி 400க்கும் மேற்பட்டோர் திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 45 பேருக்கும் மேற்பட்டோர் இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வாந்தி, மயக்கம் வந்ததாக புகார் தெரிவித்தனர். அவர்களின் 45 வயதுடைய ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த மர்ம நோய் என்னவென்று அறிய மருத்துவர்கள் நடத்திய […]
வாட்ஸ்அப் பயனாளர்கள் அனைவரும் புதிய சேவை விதிமுறைகளை ஏற்காவிட்டால் வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலமாக தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் வாட்ஸ்ஆப் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு வசதிகளை அப்டேட் செய்து வருகிறது. இந்த நிலையில் புதிய சேவை விதிமுறைகளை வருகின்ற 2021 ஆம் ஆண்டு அப்டேட் செய்வதாக தெரிவித்துள்ளது. அதன்படி […]
தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களும் நேற்று கூட்டம் நடத்தினர். அந்தக் கூட்டத்தில் 14 வது ஊதிய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் டிசம்பர் 17-ம் தேதிக்குள் இந்த கோரிக்கைகளின் மீது உரிய தீர்வு காணாவிட்டால், டிசம்பர் 17 அன்றோ அல்லது ஆறு வாரங்களுக்குள்ளவோ வேலை நிறுத்தம் செய்வது என்று தீர்மானம் […]
எய்ட்ஸ் நோய்க்கு பல லட்சம் குழந்தைகள் பலியாகியுள்ளதாக சர்வதேச குழந்தைகள் அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஐநாவின் சர்வதேச குழந்தைகள் அமைப்பு புதிய அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கடந்த வருடம் ஒவ்வொரு நூறு வினாடிக்கும் ஒரு குழந்தைக்கும் அல்லது 20 வயதுக்குட்பட்ட வாலிபர் ஒருவருக்கும் எச்ஐவி தொற்று ஏற்படுவதாக கூறியுள்ளது. மேலும் எச்.ஐ.வி தொற்றுக்கு கடந்த வருடம் மட்டும் 3.2 லட்சம் குழந்தைகள் பலியாகி இருக்கின்றனர் என்று அந்த அறிக்கையில் அதிர்ச்சியான தகவல் ஒன்றினை […]
தீவிரவாதம் தொடர்பான சந்தேகத்தில் கைது செய்த வாலிபரின் வாக்குமூலம் அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜெர்மனியில் Badenwurttemberg மாகாணத்தில் காவல்துறையினர் கடந்த 30ம் தேதியன்று குடியிருப்பு பகுதியில் புகுந்து 20 வயது வாலிபரை தீவிரவாத தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். இதையடுத்து அந்த வாலிபர் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், “பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடத்த வேண்டும் மற்றும் அது போன்ற தீவிரவாத தாக்குதலில் நானும் ஈடுபட தயாராக உள்ளேன்” என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவலின் […]
தமிழக காவல்துறையில் கடந்த 9 மாதங்களில் 238 பேர் உயிரிழந்துள்ளனர். தற்கொலை, கொரோனா உள்ளிட்ட காரணங்களினால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் 1 லட்சம் போலீசார் பணியாற்றி வருகின்றனர். அவர்களுடன் சேர்த்து காவல்துறையில் மொத்தம் 1,13,000 பேர் உள்ளனர். இந்த நிலையில் அண்மையில் காவல்துறையில் பணிச்சுமை அதிகரித்து உள்ளிட்ட காரணங்களினால் உயிரிழப்புகள் அதிகமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், அக்டோபர் மாதம் 3-ம் தேதி வரை 238 பேர் உயிரிழந்துள்ளனர். […]
உலக அளவில் ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனா பரவல் வேகம் எடுத்து உள்ளது. அந்த வகையில் கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் மட்டும் உலக அளவில் சுமார் 20 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இது கொரோனா கண்டறியப்பட்டது முதல் இதுவரை […]
கொரோனா வைரஸ் எட்டு ஆண்டுகளுக்கு முன்னரே சீனாவில் கண்டறியப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டாலும், அமெரிக்கா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் பொருளாதார பல் நாளுக்கு […]
சுஷாந்தின் தற்கொலைக்கு இதுதான் காரணம் அவரது நண்பர் வெளியிட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 14-ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அவரின் தற்கொலைக்கான காரணத்தை இதுவரை கண்டுபிடிக்காத நிலையில் மும்பை காவல்துறையினர் அவரது காதலியான ரியா சக்கரவர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சுஷாந்த் நண்பரான சித்தார்த் பிதானி அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது” […]
ஐ.பி.எல் தொடரில் இழிவான சொற்களால் நான் இனவெறி தாக்குதலை எதிர் கொண்டேன் என மேற்கிந்திய கிரிக்கெட் வீரரின் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிலாய்ட் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டின் பெரும் அளவில் போராட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல பிரபலங்கள் இனவெறிக்கு எதிராக எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் மேற்கு இந்திய வீரரான டேரன் ஷமி தனது ட்விட்டர் பக்கத்தில் ” இது அமெரிக்காவில் மட்டும் அல்ல, தினசரி நடக்கும் பிரச்சனையாகும். சர்வதேச கிரிக்கெட் […]
நாட்டில் பெண்களுக்கெதிராக நடைபெறும் குற்றம் குறித்த அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும்இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் மட்டும் பெண்களுக்கு எதிராக 1.75 லட்சம் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது ஆதில் 2015ஆம் ஆண்டில் 34,094 வழக்குகளும் , 2016ஆம் ஆண்டில் 38,947 […]
கொரோனா வைரஸ் அமெரிக்காவின் தயாரிப்பு என்று ஈரான் நாட்டு இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தலைவர் தெரிவித்துள்ளார். உலகுக்கே மரண பீதி , காட்டி உயிர்பலி வாங்கும் கொரோனா வைரஸ் ஈரானையும் விட்டுவைக்கவில்லை. ஈரானில் 3513 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலால் பலி எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவலை […]