Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் லாக்கப் மரணங்கள்…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

நாடு முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது உயிரிழந்த கைதிகளின் ரிப்போர்ட் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் 5,569 கைதிகள் நீதிமன்றம் மற்றும் காவல்துறையின் காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார். நீதிமன்ற காவலில் 5,221 பேரும், காவல்துறை காவலில் 348 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 232 கைதிகளும். காவல்துறை காவலில் 25 பேரும் உயிரிழந்துள்ளனர் . மொத்தத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில்… அரசு அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் 2019-2020 கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் வெறும் 31.95% மட்டுமே இணையவசதி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிகளின் நிலை என்ன? என்பது குறித்து அறிக்கை ஒன்றை ஒன்றிய அரசு வெளியிட்டிருந்தது. அதில் தமிழகத்தில் மொத்தம் 58 ஆயிரத்து 897 பள்ளிகள் உள்ளன. அதில் 37 ஆயிரத்து 579 பள்ளிகள் அரசுப் பள்ளிகள் ஆகும். மீதம் 8,328 அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகும். அனைத்து அரசு பள்ளிகளிலும் இணைய வசதி என்பது கட்டாயம் […]

Categories

Tech |