இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையே மூன்று டி20 போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் போட்டி நடத்தப்படுகிறது. சவுத்தம்டனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அந்த வகையில் இந்திய அணி முதலில் பேட்டிங்கில் […]
Tag: அதிர்ச்சி
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் செல்போனில் வந்த ஆப்மூலம் 11 மின்கட்டணம் கட்டி முடிந்தவுடன் பெண் மருத்துவரிடம் 95 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் மகேந்திரன் மற்றும் ஷோபனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். சோபனா தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 7-ம் தேதி அன்று வீட்டில் இருந்துள்ளார். அப்போது மதியம் 12 மணியளவில் அவரது செல்போனில் நம்பர் ஒன்று வந்துள்ளது. அதில் […]
ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் விலை அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தொடர்பான சர்ச்சைக்கு ரயில்வே நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. சமீபத்தில் சதாப்தி ரயிலில் ஒரு டீயின் விலைப்பட்டியல் தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த புகைப்படத்தை பகிர்ந்த பயணி ஒருவர் 20 மதிப்புள்ள டீக்கு 50 ரூபாய் ஜிஎஸ்டி வசூலித்ததாக கூறியிருந்தார். இதன் மூலம் ஒரு டீ வாங்குவதற்கு மொத்தம் 70 ரூபாய் செலவிட்டதாக அவர் […]
மதுரையில் பட்ட பகலில் வீடு புகுந்து இளம் பெண் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பலசரக்கு கடை நடத்தி வரும் பாண்டியனின் மூத்த மகள் அபர்ணா (19), விராட்டி பத்தை சேர்ந்த ஹரிஹரன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனிடையே ஹரிஹரன் அவரது வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் பாண்டி தன் மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுக்க மறுப்பு தெரிவித்து விட்டார். அதன் பிறகு தன்னை திருமணம் […]
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி பேங்க் (HDFC Bank) கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதற்காக MCLR அடிப்படை வட்டி விகிதத்தை 0.20% உயர்த்தியுள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி கடந்த மே மாதத்தில் தொடங்கி தற்போது வரை மூன்று முறை வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. அதனால் மொத்தமாக வட்டி விகிதம் 0.80 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4.90 சதவீதமாக உயர்த்தியது. அதனால் பெரும்பாலான வங்கிகள் வட்டி விகிதத்தை தொடர்ந்து […]
ஹரியானா மாநிலத்தில் 19 வயது இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தில் உள்ள விவாரி மாவட்டத்தில் பாவல் என்ற பகுதியில் ராணுவ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தும் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த பயிற்சி மையத்தில் ஜிந்தர், ரதிஷம், நீரஜ் ஆகிய மூன்று இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞர்களுக்கும் 19 வயது இளம்பெண்ணுக்கும் பயிற்சி வகுப்பில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று […]
ஜார்கண்ட் மாநிலத்தில் உத்தம் மைத்தி(27) மற்றும் அஞ்சனா மஹாடே (26) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு வயதில் மகள் ஒருவர் உள்ளார். அந்தப் பெண் குழந்தையை அருகில் உள்ள ஆரம்ப பள்ளிக்கூடத்தில் பெற்றோர் சேர்த்துள்ளனர். ஆனால் குழந்தை சரியாக படிக்காமல் விளையாடுவதாக பெற்றோர் கருதியுள்ளனர். இதை எடுத்து சரியாக பாடம் படிக்கும்படி பெற்றோர் கூறியும் குழந்தை படிக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் குழந்தையின் கைகளை கட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். அதனால் குழந்தை மயக்கம் அடைந்தது. உடனே மருத்துவமனைக்கு […]
நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அரசு இதற்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பம்மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 13 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தனது வீட்டிற்கு […]
இந்தியாவில் நிலவிவரும் பொருளாதாரம் அந்த நிலையால் ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் துறையில் சுமார் 22,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கிரஞ்ச்பேஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் ஓலா, அன் அகாடமி உள்ளிட்ட பிரபல நிறுவனங்களும் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் சுமார் 60 ஆயிரம் ஊழியர்களை இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இழக்கும் எனவும் அறிக்கை எச்சரித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களின் நிதிச்சுமையை குறைக்கவே இந்த ஆட்குறைப்பு […]
ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என இடைக்கால உத்தரவு ஜூன் 23ஆம் தேதி பொது குழுவுக்கு மட்டும் பொருந்தும். அதன் பிறகு நடக்கும் பொதுக்குழுவுக்கு பொருந்தாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஓபிஎஸ் தரப்புக்கு கொடுத்துள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. நாளுக்கு நாள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கருத்து யுத்தம் நடத்தி வருகின்றன. அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீட்டர் வட்டி கொடுமையால் தினேஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த தினேஷ் குமார் என்ற இளைஞர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் அவசர தேவைக்காக தனக்கு தெரிந்த நபரிடம் வட்டி பணம் வாங்கியுள்ளார். வாங்கிய பணத்திற்கு வட்டியுடன் அசலையும் சேர்த்து தினேஷ் மொத்தமாக கட்டியுள்ளார் . ஆனால் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களின் பணத்தாசைக்கு எல்லை இல்லாமல் […]
இலங்கையில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவம், பாதுகாப்பு போன்ற அவசர தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதால் 90 சதவீத தனியார் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் உள்ளூர் பேருந்து மற்றும் ரயில் சேவை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் விமான எரிபொருளும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நாட்டின் முக்கிய விமான சேவைகளும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
தனுஷ்கோடியில் திடீரென ஏற்பட்ட கடைசி சீற்றத்தால் தடுப்பு சுவரின் கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறி கிடக்கிறது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றம் காணப்பட்டு வருகின்றது. கடல் சீற்றத்தால் தடுப்பு சுவரின் கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறி கிடப்பதுடன் கடல் நீரானது சாலையின் தடுப்பு சுவரையும் தாண்டி சாலை வரை வந்து செல்கிறது. அரிசல் முனை சாலை அருகே சாலை முழுவதும் தடுப்பு சுவரின் […]
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்பினால் பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது நம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சில நோயாளிகளுக்கு காலரா இருப்பது உறுதியாகியது. இதை எடுத்து பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தி அறிவித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். சாப்பிடும் முன்பு கைகளை நன்றாக […]
விஜய் தேவர் கொண்ட நடிக்கும் லிகர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் விஜய் தேவர் கொண்டா. இவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் தேவர் கொண்டா தற்போது நடித்து வரும் படம் லிகர் முன்னணி இயக்குனரான பூரி ஜெகநாதன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். […]
மராட்டிய மாநிலத்தில் உள்ள ராஜ்வாடி என்ற கிராமத்தை சேர்ந்த கரண் ஹென்ஹடி (28) மற்றும் ஷிடல் (22) என்ற தம்பதிக்கு 18 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. என் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குழந்தைக்கு உணவு கொடுக்கும் போது அந்த உணவு குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டது. உடனே குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிர் இழந்துள்ளது. இதை எடுத்து தம்பதியினர் இருவரும் மிகுந்த […]
தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை மத்திய அரசு 10.75 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. தங்கம் இறக்குமதியை குறைத்து அந்நிய செலாவாணி வெளியேறுவதை தடுக்கும் நோக்கத்தில் அதன் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான வரி தற்போது 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்பு தங்கத்தின் மீதான அடிப்படை சுங்க வரி 7.5 சதவீதமாக இருந்தது. தற்போது அந்த சுங்க […]
விழுப்புரத்தை சேர்ந்த பெண் ஒருவர் ரூப்பி என்ற கடன் செயலி மூலமாக 20 ஆயிரம் கடன் பெற்றுள்ளா.ர் அந்த கடனை திருப்பி செலுத்திய பிறகும் பணம் செலுத்த வேண்டும் என அந்த செயலி மூலமாக வடமாநில கும்பல் ஒன்று தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளது. இதனால் அவர் ரூபாய் 35 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளார். இருப்பினும் அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றி உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
கேரளாவில் பேஸ்புக்கில் நண்பர் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட காரணத்தால் இளம்பெண்ணெய் நிர்வாண படங்களை எடுக்க அவரது குளியல் அறையில் கேமரா வைத்த சம்பவம் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் சரத் எஸ் பிள்ளை (19), சேது நாயகர் என்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளன. முகநூலில் இளம் பெண்ணுக்கு நண்பர் கோரிக்கை அழுகிய நிலையில் அது நிராகரிக்கப்பட்டதால் இளம் பெண்ணின் நிர்வாண படங்களை எடுக்குமாறு சரத்திடம் சேது நாயகர் என்பவர் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 26ஆம் […]
ஜிஎஸ்டி கவுன்சிலின் 147- ஆவது கூட்டம் நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் நடைபெற்றது. இந்த கூட்டம் இன்று முடிவுக்கு வரும் நிலையில், பல்வேறு பொருள்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி மற்றும் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் புதிதாக சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக ஜிஎஸ்டி விதிக்கப்படும் பொருட்கள்: பேக்கேஜ் செய்யப்பட்ட இறைச்சி, மீன், தயிர், பன்னீர் மற்றும் […]
கேரளாவில் பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவன் குத்தி கொலை செய்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த அவினாஷ் மற்றும் தீபிகா தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் காலை எழுந்ததும் தன் குழந்தைக்கு அவினாஷ் முத்தம் கொடுத்து கொஞ்சி உள்ளார். அதனைப் பார்த்த தீபிகா, பல் துலக்காமல் குழந்தைக்கு ஏன் முத்தம் கொடுத்தீர்கள் என்று கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு […]
தமிழகத்தில் அடுத்த 15 நாட்களில் முட்டை விலை ஆறு ரூபாயை தாண்டும் என தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் குழு தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் 5.50 காசுகள் ஆக உயர்த்தப்பட்டது. இது குறித்து பேசிய சிங்கராஜ், ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு ரூ.4.80 முதல் ஐந்து ரூபாய் வரை செலவாகிறது. முட்டையின் விலை ஐந்து ரூபாய்க்கு மேல் வைத்தால் மட்டுமே எங்களால் தொழில் செய்ய முடியும் என்று […]
ஹரியானா மாநிலம் பானிபட் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தை ஒன்றை தெருநாய்கள் இழுத்துச் சென்று கடித்துக் கொன்ற சம்பவம் பெறும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பானிபட் நகரில் உள்ள மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு தாய் மற்றும் உறவினர்கள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது மருத்துவமனைக்குள் புகுந்த நாய்கள் குழந்தையை இழுத்துச் சென்று கடித்து குதறின. […]
பிரபல மலையாள நடிகர் என்.டி.பிரசாத்(43) தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் நிவின்பாலி நடிப்பில் வெளியான ஆக்சன் ஹீரோ பிஜு படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் தனது வீட்டு வாசலில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதை எடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் மன அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் மீது பல வழக்குகள் […]
பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரிகளில் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுப்பு பயண சலுகை யை திரும்ப பெற்று அதில் எந்த ஒரு தவறும் கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அது தொடர்பான சுற்றறிக்கையை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது. பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றும் அதிகாரிகள் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு பயணம் மேற்கொள்ளும் போது அவர்களுக்கு விடுப்பு பயண சலுகை வழங்கப்பட்டு வந்தது. அதனால் வெளிநாட்டு பயணங்களுக்கான சலுகையை மட்டும் திரும்ப பெற்று […]
நாமக்கல்லில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலையானது 5.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்து 5.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றிலேயே நாமக்கல் முட்டை 5.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த நான்கு நாட்களில் மட்டும் முட்டையின் விலை 45 காசுகள் வரை உயர்ந்தது. கோழி தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வு, முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு, புதிய […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரையன் கலியர் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று இரவு தனது 6 வயது மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சோனி என்ற நபர் தனது காரில் லிப்ட் கொடுப்பதாக அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். அதனை நம்பி அந்தப் பெண்ணும் தனது மகளுடன் காரில் ஏறியுள்ளார். அந்த காரில் ஏற்கனவே சோனாவின் நண்பர்கள் இருந்துள்ளனர். இதையடுத்து ஓடும் காரில் அந்தப் பெண்ணையும் அவரின் ஆறு வயது மகளையும் […]
வருகின்ற ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு மாதச் சம்பளதாரர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம், பிஎஃப் மற்றும் வேலை நேரம், மூல வரி பிடித்தம் உள்ளிட்டவை மாறப் போகின்றது. அதாவது ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி நிறுவனங்களில் வேலை நேரம் (12 மணி நேரம்) பிஎஃப் தொகை அதிகரிக்கப்படும் என்றும் தொழிலாளர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம் குறையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் […]
திருச்சி மாவட்டம் கல்லுக்குழி பகுதியை சேர்ந்த தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவி கடந்த 14ம் தேதி வீட்டை விட்டு திடீரென மாயமானார். உடனே பெற்றோர் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்தனர். இந்த விசாரணையில் ஒன்பதாம் வகுப்பு மாணவியை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் அழைத்துச் சென்றது தெரியவந்தது. மகேந்திரன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள டீக்கடையில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து மணப்பாறை பகுதியில் பள்ளி மாணவியுடன் தங்கியிருந்த […]
திருமணமான மூன்று நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் குமரேசன். இவர் பக்கத்து ஊரான நடுவனந்தல் கிராமத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் அந்த பெண்ணை நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 23ஆம் தேதி திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே அந்த பெண் […]
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலின் கதவுகள் சரியாக இயங்காத காரணத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர் .சமீபத்தில் உயர்நீதிமன்ற நிறுத்தத்தில் பெண் ஒருவர் மெட்ரோ ரயிலில் ஏறி உள்ளார்.அப்போது தானியங்கி கதவுகள் மூடியதால் தன் குழந்தையோடு கதவுகளுக்கு இடையே அவர் சிக்கிக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் மேலும் இருவர் கதவுகளுக்கு நடுவே மாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் ஓட்டுனரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுவிட்டது. இங்கு பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன்படி ஒரு லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 50 ரூபாய் உயர்ந்து ரூபாய் 470 க்கும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 100 ரூபாய் உயர்ந்து, 550 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் ஒடோ டீசல் ரூபாய் 60 க்கு உயர்ந்து ரூபாய் 460க்கும், சூப்பர் டீசல் ரூபாய் 75 உயர்ந்து […]
தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை குறைந்தபட்சமாக 50 ரூபாய் உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில், தமிழக அரசு போக்குவரத்து இணை ஆணையர் தலைமையில் ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணய குழு அமைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டது. கடந்த 12ஆம் தேதி இந்த குழு ஆட்டோ சங்கர் பிரதிநிதிகளின் கூட்டத்தை கூட்டியது. அந்தக் கூட்டத்தில் அனைத்து சங்கங்களும் குறைந்தபட்ச கட்டணம் […]
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோவில் உண்டியலில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய திருடன், சாமியாரிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி பணத்தை மீண்டும் உண்டியலில் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற காஞ்சனகிரி மலை ஈஸ்வரன் கோவில் ஒன்று உள்ளது. அந்தக் கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போனது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று கோவிலின் […]
கவிஞர் கண்ணதாசனின் 96வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் பெருமை சேர்த்தவர் கண்ணதாசன். […]
பிளாட்பாரத்தில் பிரபல அம்பையர் துணி விற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இவருக்கு ஏன் இந்த நிலைமை என்று அனைவரும் கேட்டு வருகின்றனர். பாகிஸ்தானை சேர்ந்த ஆசாத் ரவூத் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆடி, பின்னர் அம்பையராக பரிணமித்தார். 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அம்பயராக செயல்பட்ட இவர் மீது சட்ட விரோத பந்தயம், ஏமாற்றுதல், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது. இதன் காரணமாக மும்பை காவல்துறை இவர் மேல் வழக்கு பதிவு செய்தது. ஆனால் […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகவி என்ற மாவட்டத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனக்கு தொண்டை வலியும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் அந்த ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதில் அந்த நபரின் தொண்டையில் உள்ள உணவு குழாயில் இரும்பு வடிவிலான பொருள் ஒன்று சிக்கி இருப்பதை பார்த்தனர். அதன் பிறகு அந்த நபரிடம் விசாரித்தபோது, தான் எதையும் மேற்கொள்ளவில்லை […]
நாடு முழுவதும் கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஏழை எளிய மக்களுக்காக பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.அந்தத் திட்டத்தின் கீழ் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை மற்றும் ஒரு கிலோ கொண்டைக்கடலை மாதம்தோறும் வழங்கப்பட்டது. அந்தத் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்க படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்தார். இந்நிலையில் இந்த […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்து அதிரடி காட்டியுள்ளார். ஜூன் 17ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், அக்கட்சியின் விதிகளுக்கு எதிராக ஒற்றை தலைமையை உருவாக்க இபிஎஸ் முயற்சிப்பதாகவும் ஓபிஎஸ் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் இபிஎஸ் தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
டாடா நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நெக்சான் வகை மின்சார காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அவற்றில் பல கார்கள் விற்று தீர்ந்து விட்டது. இந்நிலையில் 2 இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் மும்பையில் புறநகர் பகுதியில் வசாய் என்ற இடத்தில் டாடா நெக்ஸான் கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தீ பிடித்ததற்கான காரணம் பற்றி உடனடியாக எதுவும் தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி விசாரணை டாடா நிறுவனம் […]
கடலூர் மாவட்டத்திலுள்ள ஆலம்பாடி என்ற கிராமத்தை சேர்ந்த கணபதி (32) கடந்த நான்கு வருடங்களாக துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் எதிர் வீட்டை சேர்ந்த சத்யா என்ற 19 வயது பெண்ணை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து வந்து திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவி சத்யா தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதனிடையே கணபதி மற்றும் அவரின் தாய் அம்புஜம் ஆகியோர் சத்யாவிடம் வரதட்சணையாக புல்லட், நகைகள் […]
நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் தன் தந்தை பாலாஜி, உறவினர் ஆனந்த், காமாட்சி ஆகியோருடன் சென்னையில் நடந்த திருமண விழாவில் பங்கேற்று விட்டு திருச்சி செல்வதற்காக வேளச்சேரி மெயின் ரோடு வழியாக காரில் சென்று கொண்டு இருந்தார். வேளச்சேரி காந்தி சாலை அருகே வந்துகொண்டிருந்த போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்ததை கண்டு பிரசன்ன வெங்கடேஷ் காரை சாலையோரம் நிறுத்தியுள்ளார். உடனடியாக காரில் இருந்த […]
தமிழகத்தில் ஏற்கனவே மகப்பேறு விடுப்பு பெற்ற பெண் ஊழியர்கள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் பணியிட மாறுதல் பெற்றால், பின் மீண்டும் மகப்பேறு விடுப்பை கோர இயலாது என்று மனித வள மேலாண்மை துறை விளக்கம் அளித்துள்ளது. புதிய பணியிடத்தில் சேர்ந்தபின் மீண்டும் மகப்பேறு விடுப்பு கோர அடிப்படை விதிகளில் இடமில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதனால் அரசு பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெண்அரசு ஊழியர்கள் சொந்த விருப்பத்தின் பேரில் பணிமாறுதல் பெற்றால் புதிய […]
தமிழகம் முழுவதும் நேற்று 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த பொதுத்தேர்வில் சில மாணவர்கள் தோல்வி அடைந்த காரணத்தினால் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் பொது தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் இதுவரை 11 மாணவர்கள் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 28 மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதனால் வரும் காலங்களில் தேர்வுக்கு முன்னதாகவே மாணவர்களுக்கு மன ரீதியாக கலந்தாய்வு அளிக்க […]
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் 37 ஆயிரம் மாணவர்கள்,பத்தாயிரம் மாணவியர் என 47 ஆயிரம் பேர் தோல்வியடைந்துள்ளனர். அதிகபட்சமாக கணிதத்தில் மாணவர்கள் 60 ஆயிரம் பேர், மாணவிகள் 23 ஆயிரம் பேர் என மொத்தம் 83 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறவில்லை. அதற்கு அடுத்தபடியாக சமூக அறிவியலில் 8.14 சதவீதம், அறிவியலில் 6.33 சதவீதம்,ஆங்கிலத்தில் 3.62 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை என புள்ளி விபரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 47 […]
திருவண்ணாமலை மாவட்டம், சட்டுவந்தாங்கலை சேர்ந்தவர்கள் வரதராஜலு, தனலட்சுமி தம்பதி. முதியவர்களான இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 10 தேதி தவறி கீழே விழுந்த தனலட்சுமிக்கு இடுப்பு எலும்பு முறிந்துள்ளது. இதையடுத்து தனலட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதற்கிடையில், உனக்கு ஏதாவது நடந்து விட்டால் தனியாக எப்படி வாழ்வது என கணவர் வரதராஜலு, தனலட்சுமியிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் விஷம் குடித்து இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தனிமை […]
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்தூர் என்ற பகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பவர் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்துவருகிறார். இவருக்கு மூன்று வயதில் புணர்விகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வேணுகோபாலுக்கு தனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மந்திரவாதி ஒருவர் கூறியதின் பேரில் தனது மகளை நேற்று முன்தினம் இரவு நரபலி கொடுக்க முடிவு செய்தார். அதன்படி இரவு 11 மணியளவில் குழந்தைக்கு அவரது தாய் மஞ்சள் நீரூற்றி வாயில் குங்குமத்தை திணித்து பூஜை அறைக்கு […]
ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணி வழங்கும் அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பிஹார் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால் பல இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்தியதாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் நேற்று பீகார் மாநிலம் சாப்ராவில் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள செகந்திராபாத் ஆகிய இடங்களிலும் ரயிலுக்கு தீ […]
பீகாரில் ஆண் மருத்துவரை கடத்திச் சென்று கட்டாய திருமணம் நடத்தி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் பெகுசராய் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர் சத்யம் குமார். அந்த கிராமத்தில் உள்ள விஜய் சிங் என்பவர் இவரை தங்கள் வீட்டு பிராணிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், உடனே வந்து சிகிச்சை அளிக்கும்படி அழைத்துச் சென்றுள்ளார். அதனை நம்பி சத்யம் குமார் அங்கு சென்றுள்ளார். அப்போது 3 பேர் அவரை கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் […]
விமானங்களுக்கு பயன்படுத்தக்கூடிய ஏடிஎஃப் எரிபொருளின் விலை 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஜூன் 1-ஆம் தேதி இதன் விலை 1.3 சதவீதம் குறைக்கப்பட்டது. தற்போது இதன் விலை 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக எரிபொருள் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அதனால் விமான டிக்கெட் கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் சென்னையில் ஒரு கிலோ லிட்டர் ஏடிஎஃப் 146,215.85 ரூபாய்க்கு விற்பனை […]