நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டிக்கான ஒரு டிக்கெட் விலை அதிகபட்சமாக 65,000 ரூபாய் வரை நிர்ணயித்து பிசிசிஐ ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் 100 சதவீத பார்வையாளர்களுடன் பிளே ஆப் சுற்றுக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து முதல் முறையாக இறுதிப் போட்டி நடைபெறும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு குறைந்தபட்ச விலையாக ரூபாய் 700 நினைத்து, […]
Tag: அதிர்ச்சி
தெலுங்கானா மாநிலத்தில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இன்று பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த புலனாய்வு பிரிவு அதிகாரி மேடையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதப்பூரில் உள்ள ஷில்பகலா வேதிகாவில்தான் துணை குடியரசுத் தலைவர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பணிகளை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உதவி இயக்குனர் குமார் அம்ரேஷ் ஆடிட்டோரியத்தில் ஓரத்தில் இருந்தபடி […]
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் ரூ.248 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,288- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,786- க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனைப்போலவே சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.65.90 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் […]
2008 ஆம் வருடம் குருவி படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி. விஜய் நடிப்பில் உருவான அந்த படத்தின் மூலம் தயாரிப்பாளரான உதயநிதிக்கு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் இருந்து வந்தது. அதனால் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததால் அந்தப் படத்தைப் போலவே சில படங்களில் நடித்தார் உதயநிதி. ஆனால் அது அவருக்கு கைகூடவில்லை. இந்த நிலையில் அஹமத் இயக்கத்தில் 2016 ஆம் […]
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் திருநங்கை ஷெரின் ஷெலின் மேத்யூ. நடிகையும் மாடலுமான இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அவருக்கு காதலன் இருப்பதும், திருநங்கை என தெரிந்தவுடன் கை விட்டு சென்றதும் தெரியவந்தது. காதலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நடிகையின் மரணத்திற்கு காரணம் என்பதால் தலைமறைவான காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 95 ரூபாய்க்கும், புறநகர் பகுதிகளில் 100 ரூபாய்க்கு மேலும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 5 கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலை அதன் விலை தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது. கோயம்பேடு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை 10 ரூபாய் உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோடை வெயில் மற்றும் அசானி புயல் போன்றவற்றால் தக்காளி உற்பத்தி […]
கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வரிசையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை 3 ரூபாய் உயர்ந்து ரூ.1018.03 ஆகவும், வணிக உபயோக சிலிண்டர் 8 ரூபாய் உயர்ந்து ரூ.2507 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை சிலிண்டர் […]
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கணேஷ் விர்னோத்கர் என்பவர் கடந்த மே 9-ஆம் தேதி ஸ்ரேயா என்ற பெண்ணை அழைத்துக்கொண்டு கோவாவிற்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் சொகுசு விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அதன்பிறகு மே 13-ஆம் தேதி அறையில் இருந்து வெளியே சென்ற கணேஷ் மீண்டும் விடுதிக்குத் திரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர் தங்கியிருந்த அறையின் கதவு முன் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் […]
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 85 ரூபாய்க்கும், புறநகர் பகுதிகளில் 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 5 கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலை அதன் விலை தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது. விரைவில் இது 100 ரூபாய் நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை வெயில் மற்றும் அசானி புயல் போன்றவற்றால் தக்காளி உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளி மாநிலங்களிலிருந்து வரத்து குறைந்துள்ளது. இதன் […]
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ரத்தனம்மா என்பவருக்கு தீப்தி என்ற மகள் இருக்கிறார். இவருக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டிலேயே வசித்து வருகின்றார். இந்நிலையில் ரத்தனம்மா வீட்டில் இருந்த ஒரு கிலோ அளவிலான பாரம்பரிய நகைகள் திடீரென மாயமாகி உள்ளது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் குறித்து […]
சென்னை மாவட்டத்தில் மட்டும் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றுவிபத்தில் சிக்கி நடப்பு ஆண்டில் மட்டும் 98 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையில் 841 பேர் படுகாயமடைந்துள்ளனர்.அதில் ஹெல்மெட் அணியாமல் பயணத்ததில் 80 இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் 18 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல் 714 இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் 127 பின்னிருக்கை பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 2021 […]
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சமையல் எண்ணெய் விலை தொடர் உயர்வு காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் ஒரு கிலோ சூரியகாந்தி எண்ணெய் கடந்த மாதம் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 70 ரூபாய் அதிகரித்து 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைப் போலவே ஒரு கிலோ பாமாயில் 110 ரூபாயிலிருந்து 152 ரூபாய்க்கும், கடலை எண்ணெய் 140 ரூபாயிலிருந்து 182 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் […]
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் சீனியாரிட்டி அடிப்படையில் முதலில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. அதனால் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.அதுமட்டுமல்லாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் பலர் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டுமென்ற தீர்ப்பு வழங்கியது. அந்த வழக்கு விசாரணைக்கு பிறகு 2015ஆம் […]
கோவை மாவட்டத்தில் குழந்தைக்கு வாங்கிக் கொடுத்த கடலை மிட்டாயில் கம்பி இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பெத்தனூர் என்ற பகுதியை சேர்ந்த பிரபு என்பவர், அங்குள்ள நொறுக்ஸ் என்ற சிற்றுண்டி கடையில் தனது குழந்தைக்கு கடலைமிட்டாய் வாங்கியுள்ளார். அதன்பிறகு நேற்று தனது குழந்தைக்கு கடலை மிட்டாயை எடுத்து கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட குழந்தை பாதியிலேயே பிரபுவிடம் அதனை கொடுத்துவிட்டது. மீதமிருந்த மிட்டாயை பிரபு சாப்பிடும் போது அதனுள் ஒரு சென்டிமீட்டர் நீளமுள்ள கூர்மையான […]
சிறப்பான கதாபாத்திரம் கிடைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்துள்ளதாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், தென்னிந்திய மற்றும் பாலிவுட் என ஏராளமான படங்களில் நடித்து விட்டதாகவும்,இனிமேல் தனக்கு பிடிக்காத கதாபாத்திரம் கிடைக்காவிட்டால் நடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என முடிவு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவரது முடிவு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் தக்காளி உற்பத்தி சீசன் இல்லாத காரணத்தால் சந்தைக்கு தினம்தோறும் 500 முதல் 700 தக்காளி பெட்டிகள் வருகிறது. அந்த வரத்து தற்போது குறைந்துள்ளதால் தக்காளியின் விலை […]
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கடன்களுக்கான அடிப்படை வட்டி வீதத்தை எஸ்பிஐ வங்கி உயர்த்தியுள்ளது. அதனால் எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு இஎம்ஐ அதிகரிக்கும். இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி அடிப்படை வட்டி விகிதம் 7.10 விழுக்காட்டிலிருந்து 7.20 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் மே 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கடன்களுக்கு […]
தமிழகத்தில் 10 சதவீதம் பேருக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதனால் போதிய விழிப்புணர்வு அவசியம் என்ற பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் ஐந்தில் ஒருவருக்கு நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு ஏற்படும் ஆபத்து இருப்பதாக பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. பிப்ரவரி மாதம் மாநிலம் முழுவதும் 177 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர் கள் மற்றும் பெரியவர்களிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு […]
நாமக்கல் மாவட்டத்தில் முட்டை விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து 7 நாட்களில் 90 காசுகள் விலை உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை 4 ரூபாய் 15 காசுகளில் இருந்து ஒரே நாளில் 35 காசுகள் விலை உயர்த்தி உள்ளது. அதன்படி ஒரு முட்டை விலை 4 ரூபாய் 50 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை […]
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தற்போது அமலில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மீன் வரத்து குறைந்துள்ளதால் தொடர்ந்து வஞ்சிரம், நெத்திலி, இறால் மற்றும் பாறை உள்ளிட்ட மீன்களின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. […]
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் தமிழக நகர்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் நேரு, அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது நிதி ஆதாரத்தை அதிகரிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார்.மேலும் சூழ்நிலைக்கு ஏற்ப விலைவாசியை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் […]
கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு திடீரென்று சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். டிஜிட்டல் பணமான கிரிப்டோகரன்சிகளில் அதிக சந்தை மதிப்பை பெற்றுள்ள பிட்காயின் கடந்த 24 மணி நேரத்திற்குள் 14 அளவிற்கு இறங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்சிகள் 25 சதவிகிதத்திற்கும் அதிகமாக சந்தை மதிப்பை இழந்துள்ளது. இந்த பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு திடீரென்று ஒரே நாளில் 27,500 கோடி டாலர் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனை அடுத்து யுஎஸ்டி காயினின் மதிப்பு […]
சிறிது காலம் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக நடிகை ஷில்பா ஷெட்டி பதிவிட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்து இருக்கின்றார். மேலும் விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். தொழிலதிபர் ராஜ்குந்த்ராவை திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்குப் பின் திரைப்படத்தில் நடிப்பதை விட்டுவிட்டார். இந்தநிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றார். தற்போது படங்களில் பிஸியாக நடித்தாலும் […]
அமெரிக்காவின் மிகப் பெரிய நீர்தேக்கமான மீட் ஏரி காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து மோசமாகி முற்றிலும் வறண்டு போகும் நிலைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் மனித உடல்கள் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1ம் தேதி முதல் முறையாக ஏரிக்கரை ஓரத்தில் சேற்றில் சிக்கிய பீப்பாய் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த உடல் 1970 அல்லது 80-களில் சுட்டுக்கொல்லப்பட்ட ஒருவருடைய உடல் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. […]
கமல் ஹாஸனின் முன்னாள் மனைவி சரிகா லாக்டவுன் சமயத்தில் பணத்துக்காக மிகவும் சிரமப்பட்டதாக கூறிய செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனும் நடிகை சரிகாவும் காதலித்து கடந்த 1998ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷாரா ஹாசன் ஆகிய இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 2004ஆம் வருடம் கருத்துவேறுபாடு காரணமாக நடிகர் கமல்ஹாசனை சரிகா விவாகரத்து செய்துள்ளார். அதன் பின்னரும் ஒரு சில பாலிவுட் திரைபடங்களில் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு வருவதை நடுத்தர மக்கள் மத்தியில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்டோக்களில் அடிப்படை கட்டணம் 25 ரூபாய், அடுத்தடுத்த கிலோமீட்டர்களுக்கு தலா 12 என கடந்த 2013ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக ஆட்டோக்களின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய […]
அமெரிக்காவின் மீட் ஏரியில் இருந்து மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் மிகப் பெரிய நீர்த்தேக்கமான மீட் ஏரியில் கடந்த 2000 வருடம் முதல் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது. இதற்கிடையில் காலநிலை மாற்றம் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருவதனால் மீட் ஏரி முற்றிலும் வறண்டு போகும் நிலைக்கு வந்திருக்கின்றது. இந்த நிலையில் வேகமாக சுருங்கி வருகின்ற மீட் ஏரியில் அடுத்தடுத்து மனித உடல்கள் கண்டெடுக்கப்படும் சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் என்ற பகுதியை சேர்ந்த மாணவன் அன்சுமான் தாபா டெல்லி பல்கலைக்கழக கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தங்கியுள்ள மாளவிகா நகர் பகுதியில் இரவு கடைத் தெருவுக்குச் சென்றபோது ஆங்கிலத்தில் பேசியதற்கு ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாணவனை நேப்பாளி என்று கூறி அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அதன் பிறகு தன்னுடைய வளர்ப்பு நாயை ஏவி விட்டு அந்த மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார். நாய் மாணவனின் உடலில் […]
பேருந்தை நிறுத்தாததால் ஓடும் பேருந்தில் இருந்து மாணவி குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நாமக்கல் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி பாளையம் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி பேருந்து நிறுத்தம் வரும் பொழுது நடத்துனரிடம் பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் பேருந்தை நிறுத்த முடியாது வேண்டும் என்றும், வேண்டுமெனில் ஓடும் பேருந்தில் இருந்து இறங்குமாறு கூறியுள்ளார். இதை கேட்டு கோபம் அடைந்த மாணவி ஓடும் பேருந்தில் இருந்து […]
பாம்புகள் கூட்டம் கூட்டமாக சிறிய மரக்கிளையில் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ராஜநாகம் மற்றும் இந்திய நாகப்பாம்புகள் உலகில் மிகவும் விஷமான பாம்புகள் என அழைக்கப்படுகின்றது. இவை ஒரு மனிதனை கடித்தால் கடித்த 20 நிமிடத்தில் அவர்கள் உயிர் இழந்து விடுவார்கள். இப்படி ஒரு நாகம் பல உயிர்களை பறிக்கும் நிலையில் இவை கூட்டமாக சேர்ந்தால் எப்படி இருக்கும். பாம்பு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டால் யாருக்கு வெற்றி தோல்வி என்பதைவிட சண்டையின் […]
தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம் பெற்றுள்ள தகவலின் படி,தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாலியல் தொந்தரவு வழக்குகளில் 2019ஆம் ஆண்டு 370 வழக்குகளும், 2020 ஆம் ஆண்டு 404 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க 442 வழக்குகள் ஆக பதிவாகியுள்ளது. இதில் வரதட்சணை […]
நடிகர் சிவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி படத்தின் கதாநாயகியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கடந்த 2009ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘சிவா மனசுல சக்தி’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகை அனுயா கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவ்வபோது […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும்டீசல் விலை உயர்வை தொடர்ந்து அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வை பொதுமக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் காய்கறிகளின் விலையை அடுத்து தற்போது கோழி கறி மற்றும் முட்டை விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தொடர்ந்து மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சமையல் சிலிண்டர் எரிவாயு, உணவுப் பொருள்களின் விலை என நாளுக்கு நாள் ஒவ்வொரு பொருட்களும் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது இந்திய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சோப்புகளின் விலை உயர உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் […]
ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்து உள்ள காரணத்தினால் வீடு கடன் வாங்குவோருக்கு கூடுதல் சுமை ஏற்படும் என அஞ்சப்படுகின்றது. சென்ற மாதம் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டத்தில் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதம் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று அறிவித்து இருந்தது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் தொடரும் என தெரிவித்தது. அதேபோல ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீததிலேயே வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று நடைபெற்ற […]
அடிக்கடி பழுது ஏற்பட்டதால் தனது புதிய ஓலா எலக்ட்ரிக் பைக்கை அதன் உரிமையாளர் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக தற்போது மின்சார வாகனங்களை அதிக அளவு பயன்படுத்த தொடங்கி விட்டனர். ஆனால் சமீப மாதங்களில் மின்சார வாகனங்கள் பழுதடைந்து தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் ஒருவர் தனது எலக்ட்ரிக் பைக் தீவைத்து எரித்துள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிருத்விராஜ் கோபிநாதன் […]
தனியார் வங்கியான யெஸ் பேங்க் தனது அனைத்து காலவரம்புகளுக்கும் MCLR வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. அதனால் விரைவில் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன் உள்ளிட்டவற்றுக்கான ஈஎம்ஐ தொகை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. MCLR வட்டி என்பது கடன்களுக்கு வங்கிகள் விதிக்கும் அடிப்படை வட்டி விகிதம். அந்த அடிப்படை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் அனைத்து கடன்களுக்கான இஎம்ஐ தொகை உயரும். இந்நிலையில்யெஸ் பேங்க் தனது அடிப்படை வட்டி விகிதத்தை 0.10% முதல் 0.15% […]
நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் குறிப்பாக ஆந்திர பிரதேசம்,மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் முன்பு எப்போதும் இல்லாதது போல் இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவின் வடக்கு,மத்தியப் பகுதிகள் மற்றும் ஒருசில மாவட்டங்களில் பகல் பொழுதில் 40 டிகிரி செல்சியஸ் வரை […]
வரதட்சணை தரவில்லை என்பதற்காக உறவினர்களை பயன்படுத்தி மனைவியை கூட்டு பலாத்காரம் செய்து, அந்த வீடியோவை யூட்யூபில் கணவர் பதிவேற்றம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் ஆபாச வீடியோ மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் என்ற தனது மனைவி 1.5 இலட்சம் வரதட்சணை தரவில்லை என்பதற்காகவும் இதை சாதகமாக்கி கொள்வதற்காக தனது மனைவியின் ஆபாச வீடியோவை யூடியூபில் பகிர்ந்த தாகவும் கணவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் தனது காதலி கேட்டார் என்பதற்காக ஒருமாத பேத்தியை கடத்திச் சென்ற 56 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் 56 வயதான முகமது ஜாபர். இவர் 40 வயதான பக்கத்து வீட்டுக்கார பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவருக்கு குழந்தை இல்லாததால் காதலி சமீபத்தில் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை பட்டுள்ளார். இதனை தனது காதலனிடமும் பகிர்ந்துள்ளார். இதனால் முகமது ஜாபர் தனது மகளின் […]
இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 3000 ஏக்கர் உப்பளங்கள் மூலம் தூத்துக்குடியில் ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. கோடைக்காலத்தில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் 1,500 ரூபாயாக இருந்த ஒரு டன் உப்பு 5 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. உப்பளங்கள் […]
அமேசான் நிறுவனம் பல ஆண்டுகளுக்கு பிறகு பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இது அமேசான் நிறுவன ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஆகும். இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாகவும் செயல்பட்டு வருகின்றது. தொடர்ந்து லாபத்தில் இயங்கி வந்த அமேசான் நிறுவனம் தற்போது எதிர்பாராத வகையில் திடீரென்று இழப்பை சந்தித்துள்ளது. இதையடுத்து அமேசான் பங்கு விலை சரிந்துள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் அமேசான் நிறுவனம் தொடர்ந்து […]
முக்கிய 7 எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் திடீர் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளதால் ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம், ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சேலம் ஜங்சன் ரயில் நிலையம் – மேக்னசைட் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் பாதையிலுள்ள இரண்டு ரயில்வே பாலங்களில் கட்டுமான பராமரிப்பு பணி ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இதன்காரணமாக சேலம் வழியாக இயக்கப்படும் முக்கிய ரயில்களின் இயக்கத்தில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, […]
சொந்த வீடு என்பது அனைவருக்குமே மிகப்பெரிய கனவு. சொந்தமாக ஒரு வீடு இல்லாதவர்கள் அதை எப்படியாவது கட்டிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள். சிலர் சொந்தமாக வீட்டையே வாங்கிவிடுவார்கள். புதிதாக வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டை வாங்குவது சுலபம் தான். ஏனென்றால் வங்கிகளில் இப்போது சலுகை வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. அதனால் பெரும்பாலானோர் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டுகிறார்கள். ஆனால் இனிவரும் நாட்களில் வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. இந்தியா ரேட்டிங்ஸ் […]
ரயில்வேயில் செலவுகளை குறைப்பதற்காக பணியிடங்களை ரத்து செய்யும் நடவடிக்கையில் ரயில்வே வாரியம் இறங்கியுள்ளது. அதன்படி ஸ்டோர் கலாசி, பெயிண்டர், கார்பெண்டர், தோட்டக்காரர், உதவி சமையலாளர், திருப்பணியாளர் போன்றவர்களை மறு பணி அமர்ந்து செய்யலாம். தேவைப்பட்டால் வேலைகளை அவுட்சோர்சிங் செய்யலாம் என தெரிவித்துள்ளது. மேலும் இடிபி துறை, புள்ளியல் துறை, பாதுகாப்பு படையில் பணியில் இருப்பவர்களை வேறு பணிகளில் அமர்த்த உத்தரவிட்டுள்ளது. பணியிடமாற்றம் செய்யப்படும் அனைவருக்கும் அவர்கள் ஏற்கனவே பெற்று வந்த அதே ஊதியம் வழங்கப்படும் என்றும் பணி […]
நாடு முழுவதும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி நிலுவைத்தொகைக்காக காத்திருக்கும் நிலையில், அகவிலைப்படி நிலுவைத் தொகையை அரசு வழங்காது என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொடங்கியபோது செலவுகளைச் சமாளிப்பதற்காக அகவிலைப்படி உயர்வு வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியது. அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தை […]
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி (31), ஸ்ரீஜித் (25)இருவரும் கோவை மாவட்டம் அன்னூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இருவரும் இணைந்து அன்னூரை சேர்ந்த நண்பர் லூர்து சகாயராஜ் (26) என்பவரை அழைத்துக் கொண்டு ஒரே மோட்டார் சைக்கிள் வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளனர். அப்போது சக்தி சாலையில் உப்பு தோட்டம் என்ற பகுதி அருகே சென்றபோது சாலையோரம் இருந்த கழிப்பிட சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு […]
ஆப்பிள் விதைகளில் சயனைடு என்ற கொடிய விஷம் இருப்பதாக கூறுகின்றனர். ஆப்பிள் பழத்தை சாப்பிடும் போது விதைகளை அகற்றி விட்டு கவனமாக சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு முழு ஆப்பிளை சாப்பிட கொடுக்க கூடாது. அப்படியே நீங்கள் கொடுத்தாலும் விதைகளை அகற்றி விட்டு கொடுக்கலாம். பொதுவாக ஆப்பில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்தது என்பதால் பெரும்பாலான நோயாளிகள் அதை சாப்பிடுகின்றனர். ஊட்டம் நிறைந்த ஆப்பிள் பழத்தின் உள்ளே இருக்கும் விதைகள், உயிரையே கொள்ளுமளவுக்கு சயனைடு விஷம் உள்ளதாம். சராசரியாக […]
கேஸ் சிலிண்டர் விலை இலங்கையில் இருமடங்காக உயர்ந்துள்ளது. இலங்கை தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி விலைவாசி உயர்வால் மக்கள் தத்தளித்து வருகின்றனர். இந்நிலையில் சிலிண்டர் விலை உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை கூட உயர்ந்து பணவீக்கம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. மேலும் மக்கள் போராட்டத்தால் இலங்கையில் அரசியல் நெருக்கடியும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய கேஸ் சிலிண்டர் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது. அதனால் மக்களும் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு இருமடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,53,447ஆகவும் 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் குணமடைந்தோர் எண்ணிக்கை […]