Categories
உலக செய்திகள்

மக்களே…! தீராத “தலைவலி இருந்தா” உடனே கிளம்பிருங்க… அப்போ நான் “விளையாட்டா நினைச்சிட்டேன்”…. அதிர்ச்சியில் மருத்துவர்கள்…!!

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 20 வருடங்களாக தலையில் சுமார் 0.5 முதல் 1 சென்டி மீட்டர் அளவுடைய புல்லட்டுடன் வாழ்ந்து வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவருக்கு கடந்த 20 வருடங்களாக தீராத தலைவலி இருந்துள்ளது. ஆனால் அவர் எந்தவித சிகிச்சையும் பெறாமலேயே இருந்துள்ளார். இதனையடுத்து இறுதியாக சிகிச்சை பெற சென்ற அவரை மருத்துவர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்கள். அந்த பரிசோதனையின் முடிவில் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடன் வாங்கிட்டா இப்படி தான் செய்வீர்களா?… அய்யகோ…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கும்பகுடி பகுதியில் சேகர்(58) என்பவர் வசித்துவருகிறார். இவர் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்ட 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதன் பிறகு அவரால் கடனை சரியாக கட்ட முடியாததால் வீட்டை விற்று கடன் தருவதாக கூறியுள்ளார். ஆனால் இதனை ஏற்க மறுத்து உடனே பணம் கட்ட வேண்டும் என்று மிரட்டி இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளனர். அதனால் மனமுடைந்த சேகர் திருச்சி செஷன் நீதிமன்றம் அருகே தீக்குளித்தார். அதன் […]

Categories
தேசிய செய்திகள்

தாயின் விபரீத முடிவு…. உயிரிழந்த 7 மாத குழந்தை…. சானிடைசர் ஊற்றி பயங்கரம்….!!!!

ஹைதராபாத்தில் வெங்கடேஷ் ராவத் மற்றும் சுவர்ணா ரமாவத் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 மாதத்தில் கைக்குழந்தை ஒன்று இருந்துள்ளது. கொரோனா காரணமாக வெங்கடேஷ் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். அதனால் குடும்பத்தில் பண பிரச்சனை எழுந்துள்ளது. அதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் தேதி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில் ஆவேசமடைந்த வெங்கடேஷ் வீட்டிலிருந்து பாட்டிலை அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

அசைவப் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. கறி, மீனுக்கு ஏற்பட்ட சிக்கல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தியதால், கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறதா என்று […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி…. பிறந்த நாளுக்கு இதையா பரிசா கொடுப்ப?…. ஷாக் ஆன ஆசிரியை….!!!!

பெங்களூரில் அனுமந்த நகர் என்ற பகுதியில் பத்மநாபா என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான வீட்டில் 42 வயதான ஆசிரியை ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஆசிரியை தனது பிறந்த நாளை கொண்டாடினார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்மநாபா, ஆசிரியைக்கு பரிசு ஒன்றை வழங்கினார். அந்தப் பரிசை ஆசிரியை பிரித்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. அதில் பத்மநாபா, உள்ளாடையை பரிசாக அளித்துள்ளார். இதையடுத்து ஆசிரியையை தொடர்பு கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு இப்போது 31 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வருகிற மார்ச் மாதம் முதல் இது மேலும் 3 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவற்றின் மூலமே 34 சதவீதம் அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி மாற்றங்களை அரசு அறிவிக்கிறது. இந்த அகவிலைப்படியை அடிப்படை […]

Categories
தேசிய செய்திகள்

OMG: அடுத்த அதிர்ச்சி…. பெற்ற மகளை ஓராண்டாக கதற கதற…. தந்தை செய்த கொடூர செயல்…!!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் என்ற மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க தந்தை ஒருவர் தனது 16 வயது மகளை கடந்த ஓராண்டாக பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து வெளியில் தெரிந்தால் கொலை செய்து விடுவதாக மகளை மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமி தனது தாயாரிடம் உண்மையை கூறியுள்ளார். உடனே அவருடைய தாய் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சிறுமியின் தந்தையை கைது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!…. ஆன்லைனில் ஆர்டர் செய்த வாலிபருக்கு இப்படி ஒரு அதிர்ச்சியா?….!!!!

ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்து கொண்டே வருகிறது. மளிகைப் பொருட்களில் தொடங்கி மருந்து, உணவு, உடை உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த காலத்தில் ஆன்லைனில் ஆர்டர் தேவை அதிகரித்துள்ளது என்றே கூறலாம். கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது என்றே கூறலாம். கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று ஷாப்பிங் செய்ய தயங்கினர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் […]

Categories
மாநில செய்திகள்

அசுர வேகத்தில் பரவும் கொரோனா…. சென்னையில் 2,454 தெருக்களில்…. வெளியான தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொடுமையோ கொடுமை…. பெற்ற தாயை கட்டி வைத்து பலாத்காரம் செய்த மகன்…. பதற வைக்கும் சம்பவம்….!!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்திலுள்ள புத்தூர் வட்டத்தில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் தனது தாயை இருமுறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர். அந்த நபரின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு உணவுக்கு பின்னர் 58 வயது மதிக்கத்தக்க அந்த தாயும், மகனும் உறங்கச் சென்றனர்.பிறகு நள்ளிரவைத் […]

Categories
தேசிய செய்திகள்

செல்போனை பிடுங்கிய பெற்றோர்…. தூக்கில் தொங்கிய 11 வயது சிறுவன்…. பரபரப்பு சம்பவம்….!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் சூரியன்ஷ் என்ற சிறுவன் செல்போனில் ஃபையர் பால் என்ற ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியது மட்டுமல்லாமல் அந்த விளையாட்டில் 6 ஆயிரம் ரூபாயை செலவழித்துள்ளான். இது தெரிய வந்ததையடுத்து சிறுவனை பெற்றோர் கண்டித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சிறுவனிடம் இருந்து செல்போனை வாங்கி விளையாட்டை செல்போனில் இருந்து நீக்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைனில் விளையாட்டுகளை […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச படம் பாரு…. நிர்வாணமா தூங்கு…. இளம்பெண்ணை டார்ச்சர் செய்த கொடூர கணவர்….!!!!

பெங்களூரு காடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அபினாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கும் பெங்களூரு புறநகர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம் பெண்ணுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த மூன்று மாதம் தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அதன்பிறகு இளம்பெண்ணை அபினாஷ் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இரவு நேரங்களில் செல்போனில் ஆபாச வீடியோவை பார்க்கும் படியும், அந்த வீடியோவில் வரும் காட்சிகள் போல் தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

“என் பொண்டாட்டிக்கு குழந்தை இல்ல”…. அதுக்கு உங்க மாந்திரீகம் தான் காரணம்…. தம்பதி அடித்துக் கொலை….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹண்டி மாவட்டம் சிம்லா என்ற கிராமத்தில் மங்லோ முண்டோ (60) அவரின் மனைவி லாங்டா ஹன்சபூர்தி (55) வசித்து வந்தனர். அவர்கள் அந்த கிராமத்தில் காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர். அது மட்டுமல்லாமல் அவ்வப்போது மாந்திரீகம் செய்யும் வேலையிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதியினர் வசித்து வந்த வீட்டிற்கு அருகே ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. அந்த குடும்பத்தில் கணவன் மனைவி மட்டுமே இருந்துள்ளனர். அவர்களுக்கு குழந்தை இல்லை. அது மட்டுமல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

இதோ புதிய வேரியண்ட்…. ஒமைக்ரானை அடுத்து கிளம்பிய மற்றொரு வைரஸ்…. வெளியான தகவல்….!!!!

சைப்ரஸ் நாட்டில் டெல்டாகிரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்டா பரவல் ஓய்ந்த நிலையில், ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வேரியண்ட் பெரிய அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும் கூட பல மடங்கு வேகமாக பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர […]

Categories
பல்சுவை

SHOCK NEWS: கிரெடிட் கார்டு கட்டணங்கள் உயர்வு…. பிரபல வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

கிரெடிட் கார்டு என்பது ஒரு முன்- அமைக்கப்பட்ட கடன் வரம்புடன் வங்கிகளால் வழங்கப்படும் நிதி கருவியாகும். இது ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உங்களுக்கு உதவுகிறது. ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் கிரெடிட் கார்டு கட்டணங்களை உயர்த்தி ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் பிப்ரவரி 10-ஆம் தேதி அமலுக்கு வரவிருக்கிறது. அதன்படி எல்லா கிரெடிட் கார்டுகளுக்கும் ரொக்கப்பணம் பரிவர்த்தனைகளுக்கு 2.50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். குறைந்தபட்ச கட்டணம் 500 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சம்….. குடும்பமே தற்கொலை முயற்சி…. 2 பேர் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் கல்மேடு அருகே கொரோனா உறுதியானதால் அச்சத்தில் சானி பவுடரை கரைத்து குடித்து குடும்பத்தினர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 3 வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

பச்சிளம் குழந்தை பலாத்காரம்…. தந்தையின் வெறிச்செயல்…. தாய் உடந்தை…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!

குஜராத்தின் ராஜ்கோட்டை நோக்கி தெலுங்கானாவின் செகந்திராபாத்தில் இருந்து 16 மாத பெண் குழந்தையுடன் கணவன்-மனைவி இருவரும் ரயிலில் பயணித்தனர். அப்போது குழந்தையிடம் எந்த அசைவும் இல்லாத காரணத்தால் சந்தேகமடைந்த சகபயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவித்தனர். அவர் உடனே ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரயில் மகாராஷ்டிராவின் சோலாப்பூர் வந்ததும் ரயிலிலிருந்து கணவன் மனைவி இருவரும் இறக்கிவிடப்பட்டனர். இதையடுத்து ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. மருத்துவ பரிசோதனையில் அந்த குழந்தை இறந்திருப்பதும் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்ல திட்டமிட்டிருந்த பக்தர்களுக்கு…. தேவஸ்தானம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில், தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

OMG: பிப்ரவரி 1 முதல் 15-க்குள் உச்சமடையும்…. சென்னை ஐஐடி அதிர்ச்சி தகவல்….!!!

நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை பிப்ரவரி 1 முதல் 15ஆம் தேதிக்குள் உச்சமடையும் என்று சென்னை ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கொரோனா பாதிப்புள்ள ஒருவர் மூலம் எத்தனை பேருக்கு வைரஸ் பரவுகிறது என்பதை குறிக்கும் ஆர்- நாட் மதிப்பு 4 என்ற அளவை எட்டியுள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த டிசம்பர் 25 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை இந்த சோதனை மதிப்பு 2.9 என்ற விகிதத்தில் இருந்தது. ஆனால் ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் உச்சகட்டம்…. அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து குறையத் தொடங்கியது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு […]

Categories
சினிமா

திரையுலகினரை குறிவைக்கும் கொரானா….!! நடுக்கத்தில் பிரபலங்கள்….!!

திரையுலக பிரபலங்கள் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுவது பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படும் திரையுலகினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் தனக்கு கொரோனா இருப்பதாக தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு டுவிட்டரில் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் தமன் நீங்கள் விரைவில் குணமடைந்து வர பிரார்த்திக்கிறோம் என ஆறுதல் கூறி கமெண்ட் போட்டிருந்தார். ஆனால் இப்போது இசையமைப்பாளர் தமனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே அருண் விஜய், சுஹைல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. சற்றுமுன் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் ஜனவரி 10-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK: அறிகுறியே இல்லை…. ஆனால் 10,000 பேருக்கு கொரோனா உறுதி…. அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 10,860 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் 89 சதவீதம் பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு…. அதுல இருந்தது என்ன தெரியுமா…? பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!!!

புத்தாண்டில் பெண் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய உணவில் நத்தை இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் உள்ள டட்லியைச் சேர்ந்த க்ளோ வால்ஷா (Chloe Walshaw) எனும் 24 வயது பெண், புத்தாண்டு தினத்தன்று Tipton’s Burnt Tree Island உணவகத்தில் இருந்து உபெர் ஈட்ஸில் அவருக்கும் அவருடைய காதலருக்கும் இரண்டு உணவுகளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அந்த உணவில் வான் கோழி பிரை மற்றும் மாட்டிறைச்சி இரண்டும் இருந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பட்டப்பகலில் மீனாவை கட்டிப்போட்டு…. அபேஸ் செய்த மர்ம கும்பல்….. !!!!

தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதில் குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த சில மாதங்களாகவே கொலை கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில், திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் ரூபாய் 1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. டிக்கெட் கவுண்டரில் பணிபுரிந்து வரும் டீக்காராம் மீனாவை கட்டிப்போட்டு பணத்தை கொள்ளையடித்த மர்ம கும்பல், கவுன்டரில் இருந்தவர்களை அறையில் அடைத்துப் பூட்டி போட்டுவிட்டு சென்றது. பின்னர்  இதுதொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

அய்யய்யோ! கொரோனாவை ஒழிக்கவே முடியாது?…. நுண்ணுயிரியல் நிபுணர் சுகன்தீப் அதிர்ச்சியூட்டும் தகவல்….!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் ஆல்ஃபா என்றும் டெல்டா வைரஸ் என்றும், தற்போது ஒமைக்ரானாக உருமாறி இருக்கிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸை ஒழிக்கவே முடியாது. அது நம்முடன் பூமியில் இருக்கும் என நுண்ணுயிரியல் நிபுணர் சுகன்தீப் காங் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்க்கு காரணமான சார்ஸ் கோவிட்- […]

Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பு: தமிழக இளைஞர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பவர்களின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 73,31,302 பேர் காத்திருப்பதாக தமிழக அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதில் 34.41 லட்சம் ஆண்கள், 38.39 லட்சம் பெண்கள், 227 மூன்றாம் பாலினத்தவர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர். மாவட்ட மற்றும் மாநில அலுவலகங்களில் பதிவு செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மார்பக புற்றுநோய் மரணங்கள்…. அதிர்ச்சியளிக்கும் தகவல்….!!!!

உலகெங்கும் பெண்களிடையே நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் மரணத்தை விடவும் 25% மரணத்தை மார்பக புற்றுநோய் ஏற்படுத்துகிறது. 2004-ஆம் ஆண்டில் மட்டும் உலகெங்கும் மார்பக புற்று நோயால் மரணம் அடைந்த பெண்களின் எண்ணிக்கை 5,19,000ஆகும். இந்த நிலையில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 2 பெண்களில் ஒருவர் இறந்து போகிறார். இந்தியாவில் ஏறக்குறைய 8 நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்றுநோயால் இறக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த பெண்களின் எண்ணிக்கை 4,13,381. அவர்களில் 90,408 […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 85 பேருக்கு ஒமைக்ரான்…. அதிர்ச்சி….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 85 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 85 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் […]

Categories
தேசிய செய்திகள்

15 காலிப்பணியிடங்களுக்கு 11 ஆயிரம் விண்ணப்பங்கள்…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் பியூன், ஓட்டுனர் மற்றும் வாட்ச்மேன் ஆகிய  15 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்த வேலைக்காக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் 11000 வேலையற்ற இளைஞர்கள் குவாலியர் நகரத்தில் குவிந்தனர். இங்கு வந்திருந்த  விண்ணப்பதாரர்கள் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், பொறியாளர்கள், எம்பிஏ பட்டதாரிகள் ஆகிய படிப்புகளை படித்த இளைஞர்கள் ஆவர். ஆனால் இந்த வேலைக்கு 10 வகுப்பு தான் கல்வி தகுதி நிர்ணயித்திருந்தது. அப்போது விண்ணப்பதாரர் அஜய் […]

Categories
மாநில செய்திகள்

திடீரென கண் திறந்த ஐயப்பன் சுவாமி சிலை…. கோவை அருகே பரபரப்பு…..!!!!

கோவை மாவட்டத்தில் செல்வபுரம் தில்லைநகரில் தில்லை விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு தனி சன்னிதானம் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக்கை மாதம் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றன. இந்நிலையில் இந்த கோவிலில் 40 ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜையின்போது ஐயப்ப சாமி சிலை நெய்யபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனை பக்தர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். […]

Categories
உலக செய்திகள்

உலக மக்களுக்கு பேரதிர்ச்சி செய்தி….!! அபாய கட்டத்தை எட்டிய ஓமிக்ரான்…. WHO வெளியிட்ட தகவல்….!!

ஓமிக்ரோன் வைரஸின் பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகையே உலுக்கியது. இதனை தொடர்ந்து உருமாற்றம் அடைந்த பலவகை கொரோனா வைரஸ்க்கு ஆல்ஃபா ,பீட்டா, காமா மற்றும் டெல்டா என பெயரிடப்பட்டது. இந்தியாவில் கண்டறியப்பட்ட வீரியமிக்க டெல்டா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியதால் இந்தியாவில் இரண்டாம் அலை உருவானது. இதனையடுத்து பல நாடுகளின் பெருமுயற்சியால் தடுப்பூசி கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த மே […]

Categories
தேசிய செய்திகள்

35 ஆண்டுகளாக கர்ப்பமாக இருந்த 73 வயது பாட்டி….. வெளியான அதிர்ச்சித் தகவல்….

அல்ஜீரியாவை சேர்ந்த 73 வயதுள்ள பாட்டிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று அங்கு அவரது வயிற்றில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது வயிற்றில் குழந்தை இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர் அடுத்தடுத்த பரிசோதனைகளை செய்தனர். அதில் 35 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டியின் வயிற்றில் குழந்தை உருவாகி இரண்டு கிலோ எடை கொண்டதாக மாறி உள்ளது. அதனைத் தொடர்ந்து மருத்துவ உலகில் இந்த கரு லித்தோபிடியன் என்று கூறுவார்கள். இந்த கரு […]

Categories
மாநில செய்திகள்

மின்கட்டணம் செலுத்திய ரசீதில்…. ஜிஎஸ்டி வரி வசூல்…. நுகர்வோர் அதிர்ச்சி…!!!!

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் ஜிஎஸ்டி சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் கடந்த 2017ஆம் வருடம் அமல்படுத்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டி வரி வசூல் முறைக்கு கடுமையான எதிர்ப்புகள் இன்றளவும் நிலவி வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்திய ரசீதில் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின் பயன்பாடு கட்டணத்திற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இந்த மாதம் மின் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : மீண்டும் இன்று 2வது முறையாக லேசான நில அதிர்வு….  வெளியான தகவல்….!!!!

வேலூர் பேரணாம்பட்டு அருகே தரைக்காடு பகுதியில் இன்று இரண்டாவது முறையாக மீண்டும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் இன்று காலை 9.30 மணி அளவில் மீண்டும் இரண்டாவது முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் புகுந்தனர். இதை தொடர்ந்து தற்போது சற்று நேரத்திற்கு முன்பாக மீண்டும் தரைக்காடு பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் […]

Categories
உலக செய்திகள்

ஒமைக்ரானை மிஞ்சும் புதிய கொரோனா “டெல்மிக்ரான்”….  அடுத்த அதிர்ச்சி….!!!

தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று ஒமைக்ரான் என்ற பெயரில் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. தற்போது வரை 77 உலக நாடுகளில் இந்த தொற்று பரவியுள்ளது. இவற்றை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒமைக்ரான் மிஞ்சும் அளவிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் டெல்மிக்ரான் என்ற புதிய கொரோனா மாறுபாடு உருவெடுத்து உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது டெல்டா, ஒமைக்ரான் விட டெல்மிக்ரான் மிக அதிக வேகமாக […]

Categories
மாநில செய்திகள்

பெண்களே…. “இனி மல்லிகை பூவே நெனச்சு கூட பாக்க முடியாது”…. உச்சத்தை தொட்ட விலை….!!!!

கடும் பனிப்பொழிவு காரணமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 2000 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகிறது. சத்தியமங்கலம், பவானிசாகர், கொத்தமங்கலம், ராஜா நகர் உள்ளிட்ட கிராமங்களில் முப்பத்தி ஐந்து ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பூ பயிரிடப்படுகிறது .இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: சற்றுமுன் நிலநடுக்கம்….. தமிழகத்தில் அதிர்ச்சி….!!!!

வேலூர் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது .வேலூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு வடமேற்கு திசையில் நில அதிர்வு உணரப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பணம்…. மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தமிழக அரசு…..!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பணம் வழங்கப்படாது என்று அறிவிப்பு வெளியாக உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் ஆகியவற்றுடன் பண்டிகை […]

Categories
மாநில செய்திகள்

பெண்களே…. “இனி மல்லிகை பூவே நெனச்சு கூட பாக்க முடியாது”…. உச்சத்தை தொட்ட விலை….!!!!

பருவ மழை மற்றும் பனிப் பொழிவு காரணமாக பூ விளைச்சல் கடுமையான பாதிப்பை சந்தித்தது. நேற்று ஒரு கிலோ மல்லி  பூ 3,600 ரூபாய்க்கும், முல்லை பூ 2,000 ரூபாய்க்கும் விற்பனையானது.  சென்னை கோயம்பேடு சந்தைக்கு பல மாநிலங்களிலிருந்து பூக்கள் வரும். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் நவம்பர் மாதம் பெய்த மழை காரணமாக பூக்கள் விளைச்சல் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் விரதம், […]

Categories
மாநில செய்திகள்

மல்லிகை பூ வைக்கும் பெண்களே….. முதலில் இத படிங்க…. ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சந்தைகளில் காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. காய்கறிகளை வாங்குவதற்கு கூட மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். பெருமழை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பூக்களின் விலையும் இரண்டு மடங்கு உயர்ந்து விற்பனையாகி வருகின்றது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ விலை நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் உயர்கிறது மின் கட்டணம்…. பொது மக்களுக்கு கடும் ஷாக்….!!!!

மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு தமிழக மின்வாரியத்திற்கு அறிவுறுத்தியிருப்பது   பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மின்வாரியம் கடனில் இருந்து மீள்வதற்காக மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு தமிழக மின்வாரியத்தில் அறிவுறுத்தியுள்ளது. இதற்கு மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அகில இந்திய மின்சார நுகர்வோர் சங்கம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “ஏற்கனவே வேலையின்மை, பெட்ரோல், டீசல் விலை வெங்காயம் , தக்காளி போன்ற அத்தியாவசிய […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ்…. கோடிக்கணக்கில் பணம் பாக்கி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமர் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிவடைந்த விவசாயிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் 3 தவணைகளாக ரூபாய் 6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு தவணைக்கு 2,000 ரூபாய் என 3 தவணைகளாக வருடத்திற்கு 6,000 ரூபாய் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. மிகவும் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த நலிவடைந்த, விவசாயிகள் பயன்பெறும் வகையிலேயே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம் விவசாயிகளிடையே […]

Categories
மாநில செய்திகள்

வரலாறு காணாத உச்சத்தில் காய்கறிகளின் விலை…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அத்தியாவசிய காய்கறிகள் வருகை குறைந்துள்ளதால் காய்கறி தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தக்காளியின் வரத்து குறைந்து உள்ள காரணத்தால் ஒரு கிலோ தக்காளி 75 ரூபாய்க்கும், குறைந்த பட்சம் நாட்டு தக்காளி 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனைப் போலவே மற்ற காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வெண்டை 110 அவரை 90 கத்திரி 110 புடலை 60 பாவக்காய் 60 கோவைக்காய் 60 பீர்க்கன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

BREAKING: தனியார் பேருந்து – 108 ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து…. திண்டுக்கல் அருகே பரபரப்பு…!!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்ட தனியார் பேருந்தின் பின் பக்கம் 108 ஆம்புலன்ஸ் மோதிய கோர விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ், 2 நோயாளிகளையும் அவரது உறவினரையும் ஏற்றிக்கொண்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது சத்திரப்பட்டி அருகே திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த சுவாமி டிரான்ஸ்போர்ட் என்ற பேருந்து, பயணிகளை இறங்குவதற்காக சாலையோரம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அதனை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சிலிண்டர் விலை 101 ரூபாய் உயர்வு…. ஷாக் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை இதுவரை இல்லாதது போல புதிய உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக சிலிண்டர் எரிவாயு விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 101 ரூபாய் உயர்ந்து […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

OMG…. SBI வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….. இன்று முதல் வருது புது ரூல்ஸ்….!!!!

கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகளுக்கு இனி வாடிக்கையாளர்கள் அதிகம் செலவிட வேண்டியிருக்கும். இந்த ரூல்ஸ் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்தின் போது நிதி சம்பந்தமான விதிமுறைகள் அமலுக்கு வருவது வழக்கம். வங்கி தரப்பிலிருந்து செய்யப்படும் சில மாற்றங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சில சமயங்களில் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். ஆனால் இந்த முறை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு […]

Categories
உலக செய்திகள்

BREAKING: விமான கட்டணங்கள் திடீர் உயர்வு…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

ஒமைக்ரான் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் பல்வேறு நாடுகளுக்கான விமான கட்டணங்களை விமான நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. ஓமைக்ரான் பாதிப்பை எந்தெந்த நாடுகள் எவ்வாறு கையாளகின்றன என்பதை பொருத்து விமான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து கனடாவிலுள்ள டொரண்டோ நகருக்கு இதுவரை இருந்த குறைந்தபட்ச கட்டணம் 80 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனைப்போலவே டெல்லியில் இருந்து லண்டன் நகருக்கு இதுவரை 60 ஆயிரம் ரூபாயாக இருந்த பயண […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வீட்டிற்குள் 10 அடி ஆழத்திற்கு திடீரென ஏற்பட்ட பள்ளம்…. பெருக்கெடுத்த வெள்ளம்…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சில பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனை போல சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் ஜெகதீஷ் தெருவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் கனமழை காரணமாக சாலைகள் மற்றும் வீடுகளில் திடீரென பள்ளம் ஏற்பட்டு வருகிறது. அதன்படி ஜெகதீஷ் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வரவேற்பறைக்குள் 10 அடி ஆழத்திற்கு திடீர் […]

Categories
தேசிய செய்திகள்

சோப்பு, ஷாம்பூ, பிஸ்கெட்டுகள் விலை உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சோப்பு, ஷாம்பூ, பிஸ்கட், பெர்ஃப்யூம், டியோடரண்ட் உள்ளிட்ட அடிப்படை பொருட்களின் விலை உயர உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் முன்பு இல்லாத வகையில் தற்போது உயர்ந்துள்ளது. இந்நிலையில் நாட்டில் எரிபொருள் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் வரை புதிய உச்சத்தில் உயர்ந்துள்ளது. இந்தியாவில் பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories

Tech |