இந்தியாவில் கடந்த 2018, 2019, 2020 என 3 ஆண்டுகளில் 17,299 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைப் பொருத்தவரையில் 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் தலா 6 விவசாயிகளும், 2020 ஆம் ஆண்டில் 79 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பருவமழை ஏமாற்றம், கடன் சுமை, விவசாயத்திற்கு போதிய நிதி இல்லாதது, […]
Tag: அதிர்ச்சி
புனேவில் 4 வயது பெண் குழந்தையை 12 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15ஆம் தேதி குழந்தையின் வீட்டிற்கு அருகில் இருந்த 12 வயது சிறுவன், 4 வயது குழந்தைக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அந்த குழந்தையும் சாக்லேட் ஆசையில் அந்த சிறுவனின் பின்னால் சென்றுள்ளது. யாரும் இல்லாத இடத்திற்கு தனியாக அழைத்துச் சென்று அந்த சிறுவன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதற்குள் குழந்தையை நீண்ட நேரமாக […]
தனது தனிப்பட்ட உதவியாளர் கைது செய்யப்படுவதால் எடப்பாடிபழனிசாமி அதிர்ச்சியில் உறைந்துள்ளார் என்று கூறுகின்றனர். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அத்தனை ஊழல்களையும் தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிக்கொண்டு வருவோம் என்று மு க ஸ்டாலின் கூறியிருந்தார். திமுக ஆட்சி அமைத்த போது தொற்று அதிகமாக இருந்ததால் அவற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் விஜயபாஸ்கர் ,எஸ் பி வேலுமணி, வீரமணி, சி விஜயபாஸ்கர் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து தக்காளி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனால் கடந்த வாரங்களில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு சற்று மழை குறைந்த நிலையில், தக்காளி விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. அதன்படி ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து […]
தீப்பெட்டிகளின் விலை டிசம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரு ரூபாயிலிருந்து 2 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் தீப்பெட்டியின் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் ஒரு ரூபாய் தீப்பெட்டியில் தற்போது 36 தீக்குச்சிகள் உள்ளதை, விலை உயர்வுக்கு பின் 50 குச்சிகளாக அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தீப்பெட்டிகளின் விலை 14 ஆண்டுகளுக்குப் பின் தற்போது உயர்த்தப்படுகிறது.தீப்பெட்டிகளின் விலை உயர்வு டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
கோவையில் வெவ்வேறு இடங்களில் பள்ளி மாணவிகள் 2 பேர் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவிக்கும் அதே பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தூய்மை பணிக்கான மேற்பார்வையாளராக பணியாற்றும் சரவணகுமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் பேசியுள்ளனர். இந்நிலையில் சரவணகுமார், சிறுமியை மிரட்டி […]
நாட்டில் கடந்த சில நாட்களாக பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதற்கு எதிராக அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. ஒவ்வொரு நாளும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே 8 வயது சிறுமியின் வாயில் துணியை அடைத்து, பாலியல் […]
ஓ. பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளரும் அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கிறார். அதிமுக தலைமை அலுவலகத்தில் வழிகாட்டுதல் குழுவிற்கு அதிகாரம் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வந்த சமயத்தில் அந்த குழுவில் இடம்பெற்றிருந்த மாணிக்கம் திடீரென பாஜகவில் இணைந்து இருக்கிறார். 2016 முதல் 2021- ஆம் ஆண்டு வரை சோழவந்தான் தொகுதி எம்எல்ஏவாக இருந்த மாணிக்கம் ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது முதல் நபராக ஆதரவு […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு எதிராக அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரை சோழவந்தானில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்த 75 வயது மூதாட்டியை கடத்திச் சென்று […]
சென்னை வேளச்சேரி 100 அடி சாலை குருநானக் கல்லூரி சந்திப்பில் சங்கீதா (37) என்ற பெண் சைக்கிளில் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது 100 அடி சாலையில் தனியார் பேருந்து ஒன்று யூ டர்ன் செய்தபோது கவனிக்காமல் அந்தப் பெண்ணின் மீது ஏற்றி இறக்கியதில் பேருந்துக்கு அடியில் சிக்கி அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே பேருந்து ஓட்டுனர் அங்கிருந்து தப்பிவிட்டார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து […]
சைபர் குற்றவாளிகள் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் மற்றும் இணைய தளங்களை தாக்கி வருகின்றனர். அந்த வரிசையில் பஞ்சாப் நேஷனல் வங்கியை சைபர் குற்றவாளிகள் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Cuber X9 என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, வாடிக்கையாளர்கள் தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளதாக தெரிகிறது. இதன் விளைவாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் 18 கோடி வாடிக்கையாளர்கள் குறித்த தனிநபர் தகவல்கள் மற்றும் நிதி தகவல்கள் சைபர் குற்றவாளிகள் தெரிந்து கொள்ளும் வகையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோயம்பேட்டில் […]
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் வைக்கப்பட்டிருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அரசு தலைமை ஏற்ற பிறகு இந்தத் திட்டம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்தது. தமிழக அரசு அனைத்து கூட்டுறவு சங்கங்களில் இருக்கும் நகை கடன்களையும் ஆய்வு செய்து,உரிய ஆலோசனை மேற்கொண்டு நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணையை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி அரசு நிபந்தனைகளின் கீழ் வகைப்படுத்தப்படும் நகை […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் சுகாதார சீர்கேடு காரணமாக டெங்கு காய்ச்சல் தற்போது அதிக அளவு பரவ தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் தங்கள் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் வள்ளவிலை மீனவ கிராமத்தை சேர்ந்த சைமன் (48) என்பவர் அதே பகுதியில் படிக்கும் 9 வயது சிறுவனை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில், சிறுவன் மீது […]
இலங்கை – வெட்ஸ் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திமுத் கருணாரத்னே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்சின் 24-வது ஓவரில் கருணாரத்னே பந்தை லெக் திசை நோக்கி வேகமாக அடித்தார். அந்த பந்து பேட்டருக்கு அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்த அறிமுக வீரர் ஜெர்மி சோலோசனோ ஹெல்மெட் மீது வேகமாக தாக்கியது. இதனால் நிலைகுலைந்து போன அவர், அப்படியே ரத்த வெள்ளத்தில் சுருண்டு […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அண்மையில் கோவையில் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் தொடர்பாக பள்ளி முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரூரில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி […]
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஆன்லைனில் கேம் விளையாட அனுமதிக்காததால் விரக்தியடைந்த பிளஸ் 1 மாணவர் 213 பவுன் நகை, 33 லட்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். எந்நேரமும் செல்போனில் ஆன்லைன் வீடியோ கேம் விளையாடி வந்த அந்த மாணவரை, பெற்றோர் கண்டித்தனர். ஆன்லைனில் வீடியோ கேம் விளையாட விடாமல் தடுத்துள்ளனர். அதனால் விரக்தி அடைந்த அந்த மாணவர் கடந்த 17ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியேறினார். உடனே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை எங்கும் காணாததால், […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி , காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை முதல் அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக கடலூர் நகர பகுதியில் பெரும்பாலான சாலைகளில் வெள்ளநீர் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சமையல் சிலிண்டர் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் தேநீர் விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் இனி பாக்கெட்டில் பத்து ரூபாயை மட்டும் வைத்துக்கொண்டே டீ கடை பக்கம் கூட யாரும் செல்ல முடியாது. கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு கப் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் பீட் என்ற மாவட்டத்தில் திருமணமான 16 வயது சிறுமி கடந்த 6 மாதங்களில் 400க்கும் மேற்பட்டோரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு காவல்துறையினரும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாகஉள்ள அந்த சிறுமி தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தியதால் வீட்டை விட்டு ஓடிப்போக முயற்சி செய்துள்ளார். அப்போது பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கும்பல் அந்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளது. அதன் பிறகு கடந்த […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கிய உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அருகே கழிவுநீர் தொட்டியை 5 பேர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாயப்பட்டறை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் தினேஷ் மற்றும் வடிவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் மேற்கொள்ளும் கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு பிராசஸிங் கட்டணம் மற்றும் வரி வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி கிரெடிட் கார்டு இஎம்ஐ கட்டணங்களுக்கு ரூ.99 பிராசஸிங் கட்டணமும், வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என எஸ்பிஐ கார்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டணம் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் நேரடியாக வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்யும்போது அமேசான் மற்றும் பிளிப்கார்டு போன்ற வர்த்தக இணையதளங்களிலும் பொருட்களை வாங்கிவிட்டு […]
தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சீர்காழி தாலுக்கா புத்தூரில் தண்ணீர் சூழ்ந்த சம்பா தாளடி பயிர்கள் பார்வையிட்ட முதல்வர்,கேசவன் பாளையம் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டார். மேலும் 124 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசியை 15 வகையான மளிகைப் பொருட்கள், உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை முதல்வர் வழங்கினார். […]
தமிழகத்தில் விவசாயிகளின் நலன் கருதி 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகள் பெற்ற பயிர் கடன் மற்றும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக அரசு அறிவித்தது.இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் விவசாயிகளை சிறு குறு என பிரிக்க வேண்டாம்.அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் ஒட்டுமொத்த கடன்களையும் […]
கோவையில் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் பிளஸ் 2 மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதனால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 736 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 736 உயர்ந்து ரூ 37 ஆயிரத்து 168 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 92 ரூபாய் உயர்ந்து 4,646 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் சவரனுக்கு 736 ரூபாய் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.அதுமட்டுமல்லாமல் விளை நிலங்களில் மழைநீர் புகுந்து உள்ளதால் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் தொடர் மழை காரணமாக சில இடங்களில் தக்காளி விலை 100 ரூபாயையும் தாண்டி விற்கப்படுகிறது. பருவமழைக்கு முன்னதாக 45 […]
பெங்களூரில் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கர்நாடக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. பொதுப் போக்குவரத்துகளை இயங்க அனுமதி அளிக்கப்பட்டாலும் பயணிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.அதுமட்டுமல்லாமல் விளை நிலங்களில் மழைநீர் புகுந்து உள்ளதால் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் தொடர் மழை காரணமாக சில இடங்களில் தக்காளி விலை 100 ரூபாயையும் தாண்டி விற்கப்படுகிறது. பருவமழைக்கு முன்னதாக 45 […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் கன மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நேற்று நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்,மூன்று நாட்களுக்கு சென்னைக்கு யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார்.அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் […]
பாஜகவில் தனக்கு டம்மி பதவி வழங்கப்பட்ட விரக்தியில் மாவட்ட செயலாளர் பேஸ்புக்கில் போலி கணக்கு உருவாக்கி பாஜக பெண் நிர்வாகி பற்றி ஆபாச பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பேஸ்புக்கில் போலி கணக்கு உருவாக்கி பாஜக பெண் நிர்வாகி பற்றி ஆபாச பதிவு செய்த திருச்சி பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த காளீஸ்வரர் (45) பாஜக மாநகர மாவட்ட செயலாளர். இவரது பேஸ்புக் கணக்கை ஹேக் செய்து போலி பேஸ்புக் […]
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்றுமற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இருந்தாலும் அந்தக் கட்டுப்பாடுகளை மீறி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பெரும்பாலானோர் வெடித்தனர். இதனால் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவில் பட்டாசு வெடித்தால் சென்னையில் காற்று மாசுபாட்டின் அளவு மோசம் என்கிற நிலைக்கு சென்றுள்ளது. தற்போது சென்னை நகரில் காற்று மாசுபாட்டின் அளவில் 100 முதல் 150 […]
தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி நாளை முதல் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்நிலையில் சென்னையில் தனியார் ஆம்னி பேருந்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு பெரும்பாலான மக்கள் தனியார் பேருந்தில் செல்கின்றனர்.இதனைப் பயன்படுத்தி 300 ரூபாய் முதல் 700 ரூபாய் […]
கோவையில் கீர்த்திவாசன் என்ற மாணவர் நீட் தேர்வு முடிவு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிணத்துக்கடவு, முத்தூர் கிராமத்தில்கீர்த்தி வாசன் என்ற மாணவர் ஏற்கனவே இருமுறை நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில் தேர்ச்சி பெறாத நிலையில் இந்த வருடம் நீட் தேர்வு எழுதியுள்ளார். இதையடுத்து தேர்வு முடிவிற்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக தொடர்ந்து மாணவர்கள் […]
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதுமட்டுமல்லாமல் சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரம் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாதம் 15 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.915.50- க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த […]
தமிழகத்தில் ஆதிதிராவிடர் விடுதிகளில் தங்கிப் பயிலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பண்டிகை கால சிறப்பு உணவு கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதிதிராவிடர் விடுதி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு உணவு கட்டணம் 20 ரூபாயிலிருந்து 40 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு உணவு கட்டணம் 40 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தஞ்சை அருகே சூரியக் கோட்டை கிராமத்தை சேர்ந்த திருமணமாகாத பெண் கனகவல்லி (33)ஆடு மேய்க்க சென்ற போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்த அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (28) சம்பவத்தன்று சதீஷ் என்பவருடன் சேர்ந்து ஆடு மேய்க்கச் சென்ற அந்த பெண்ணை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பிறகு கொலை செய்து பெண்ணின் சடலத்தை புதரில் வீசி உள்ளனர். இதுபற்றி […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்படி ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு 100 ரூபாய்க்கு கீழ் குறைந்த பெட்ரோலின் விலை, கடந்த சில வாரங்களாக மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்படி ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு 100 ரூபாய்க்கு கீழ் குறைந்த பெட்ரோலின் விலை, கடந்த சில வாரங்களாக மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் […]
திருவாரூர் மாவட்டத்தில் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின் கம்பியை தொட்டதால் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நேதாஜி நகரில் வீட்டின் மாடியில் நேற்று மாலை 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போதுஒரு சிறுவன் அடித்த பந்தை மற்றொரு சிறுவன் தாவிப் பிடிக்க முயற்சி செய்துள்ளான். அச்சமயம் மாடியை ஒட்டிச் சென்ற மின்கம்பியில் சிறுவனின் கை பட்டு விட்டது. இதையடுத்து சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து […]
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ரிக்ஷா ஓட்டுனருக்கு 3 கோடி ரூபாய் வருமான வரி செலுத்துமாறு நோட்டீஸ் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம், மதுரா அருகே பகல்பூர் பகுதியை சேர்ந்த பிரதாப் சிங் என்பவர் ரிஷி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வருமான வரித்துறையிடம் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. இவருக்கு படிப்பறிவு இல்லாத காரணத்தினால் வேறு ஒருவரின் உதவியுடன் அந்த நோட்டீஸில் இருக்கும் விவரங்களை கேட்டுள்ளார். அப்போது அவர் 3 கோடியே 40 லட்சத்து […]
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த திருமணமான பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து நிர்வாணமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வழக்கில் இளம் பெண் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இளம்பெண் புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணும் அவரின் பெற்றோரும் உடனே போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கு குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மிபின் ஜோசப் என்ற இளைஞர் இளம் […]
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. இதற்கு எதிராக அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. தினந்தோறும் ஏதாவது ஒரு மூலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவருக்கு […]
சென்னையில் திருநின்றவூரில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் ஷைலாபானு என்பவர் காலிஃப்ளவர் பக்கோடா வாங்கியுள்ளார். அதனை தனது மகளுடன் சேர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது மகளின் வாயில் ஏதோ ஒன்று சிக்கியுள்ளது. அதனை எடுத்து பார்த்தபோது ரத்தத்துடன் பேண்டேஜ் இருந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் சூப்பர் மார்க்கெட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் […]
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருக்கண்டீஸ்வரம் பகுதியில் சுமார் 5 அடி ஆழத்தில் வயல் உள்வாங்கியதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருக்கண்டீஸ்வரம் ஊரில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த கொட்டிகுளம் நன்னிலம் வட்டாட்சியர் அனுமதியுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தூர்வாரப்பட்டது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில்இதுபற்றி கிராம மக்கள் சார்பாக தெரிவிக்கும்போது, பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த குளத்தை தூர்வாரியதால் இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர். அந்தக் குளத்தின் மூலமாக பள்ளம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட […]
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. இதற்கு எதிராக அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. தினந்தோறும் ஏதாவது ஒரு மூலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமியை அவரது […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்படி ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு 100 ரூபாய்க்கு கீழ் குறைந்த பெட்ரோலின் விலை, கடந்த சில வாரங்களாக மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் வரலாறு காணாத வகையில் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்படி ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு 100 ரூபாய்க்கு கீழ் குறைந்த பெட்ரோலின் விலை, கடந்த சில வாரங்களாக மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக கடலூர் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளியின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மாதம் பதினைந்து ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்கள் வருவதால் தக்காளியின் விலை ஏற்றம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் மூலமாக தக்காளி தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து […]