Categories
மாநில செய்திகள்

தக்காளி, வெங்காயம் விலை 3 மடங்கு உயர்வு…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 15 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெங்களூரு தக்காளியின் விலை கிலோ 70 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மழை பொழிவு அதிகமாக இருப்பதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ள காரணத்தால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெங்காயம் விலையும் 10 ரூபாய் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

நாங்க இன்னும் வீடே கட்டல…. திடீரென போனுக்கு வந்த குறுஞ்செய்தி…. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்….!!!!

மதுரை மாவட்டத்தில் கட்டாத வீட்டை தூய்மையாக வைக்க வேண்டும் என்று வீட்டுவசதி வாரியம் குறுஞ்செய்தி வந்ததால் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம், காட்டுநாயக்கர் தெருவில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக 500 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி மாவட்ட நிர்வாகம் குடியிருப்புகளை அகற்றியுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதி மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 500க்கும் மேற்பட்டோருக்கு கடந்த ஜூலை மாதம் 2016 ஆம் ஆண்டு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!

ஈரோடு மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து குறைந்துள்ளதால் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூபாய் 60 க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த காய்கறி மார்க்கெட்டில் மாநகர் மட்டுமல்லாமல் மாவட்டத்தில் உள்ள பிற பகுதி மக்களும், மளிகைகடை வியாபாரிகளும், மொத்தமாகவும், சில்லறையாகவும், வாங்குவார்கள். ஈரோடு வஉசி மைதானத்தில் நேதாஜி தினசரி மார்க்கெட் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இது புரட்டாசி மாதம் என்பதால் காய்கறிகளின் நுகர்வு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விலை உயர்வு…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு கிலோ தக்காளி விலை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ தக்காளி 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் தக்காளி செடிகள் சேதமடைந்துள்ளன. அதனால் விளைச்சலும் பாதிக்கப்பட்ட வரத்து குறைந்துள்ளதால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: ஆன்லைன் ரம்மி…. பல லட்சம் ரூபாய் கடன்…. ஐடி ஊழியர் தற்கொலை…. அதிர்ச்சி….!!!

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டு பலரும் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாடுவது கண்டித்ததால் சென்னையில் பணியாற்றி ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாடி பல லட்சம் ரூபாயை இழந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஆனந்தன் என்பவர் 6 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் மின் தடை?…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் வட சென்னை, தூத்துக்குடி மற்றும் மேட்டூர் என ஐந்து அனல் மின் நிலையங்களில் இன்னும் நான்கு நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் மின் தடை ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நிலக்கரி இந்தியா நிறுவனத்திடம் இருந்து தமிழகத்திற்கான நிலக்கரி சப்ளையும் பாதியாக குறைந்துள்ளது. சர்வதேச அளவில் நிலக்கரி தேவை அதிகரித்து இருப்பதே இதன் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் மின் தடை ஏற்படலாம் […]

Categories
மாநில செய்திகள்

ஹெல்மெட் போடாத ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

மதுரையில் ஆட்டோ ஓட்டுனருக்கு ஹெல்மெட் போடவில்லை என்று கூறி  அபராதம் விதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேட்டு தெருவில் வசித்து வருபவர், குருநாதன். இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். TN68 L1374 என்ற பதிவு எண் கொண்ட ஆட்டோவை முறையான சாலை பர்மிட் வாகன காப்பீட்டு ஆவணங்களை சரியாக பராமரித்து வருகிறார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆட்டோவிற்கு மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துருப்பது […]

Categories
மாநில செய்திகள்

காவிரியில் மருத்துவ கழிவுகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் உள்ள காவேரி நதியில் மாசு பொருட்கள் கலந்துள்ளதால் சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் நீர் தொழில்நுட்பத்துறை முன்னெடுப்பு மற்றும் இங்கிலாந்து சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கவுன்சில் போன்றவற்றின் நிதி உதவியுடன் ஆய்வறிக்கை நடத்தப்பட்டது. இதையடுத்து காவேரி நதிநீரை இரண்டு ஆண்டுகளாக கண்காணிப்பு மேற்கொண்டு அதில் அதிகரித்து வரும் மாசுக்களை ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் காவிரி நதியில்  அழகு சாதன பொருட்கள், பிளாஸ்டிக், கன உலோகங்கள், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு…. அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கொரோனா காலத்தில் அன்றாட தேவைக்கு திண்டாடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இது அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் முயற்சி உள்ளது. அதன்படி சிலிண்டர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் காலையிலேயே…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து வந்த நிலையில் மீண்டும் புதிய உச்சம் தொட்டுள்ளது. தொடர்ந்து விலை குறைந்து வந்ததால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் கடந்த 28 ஆம் தேதியில் இருந்து பெட்ரோல் விலையும், கடந்த 24 ஆம் தேதி முதல் டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகருக்கு மாரடைப்பு…. ரசிகர்கள் பெரும் சோகம்….!!!!

தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் சீனிவாசன். இவர் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். தற்போது பெயரிடாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்ததால் படக்குழுவினர் அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக பவர் ஸ்டார் சீனிவாசன் மயக்கமடைந்த கூறப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

SHOCKING: நகைக்கடன் தள்ளுபடி…. தமிழகம் முழுவதும் பரபரப்பு…..!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் ஒரே நபர் நகை கடன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குறும்பு செய்த 1 வயது குழந்தை…. பிஸ்கட் கவரை வாயில் திணித்த பாட்டி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!!!

கோவையில் உள்ள ஆர்எஸ் புரம் பகுதியில் நித்தியானந்தம்- நந்தினி தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு 2மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே பிரச்சினைகள் ஏற்பட்டதால் நந்தினி தன்னுடைய இரண்டாவது மகன் துர்ககேஷை தூக்கிக்கொண்டு அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் நந்தினி அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அதனால் அவர் தினமும் காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை வேலை பார்த்துவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் குழந்தையை நந்தினியின் தாயார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

43க்கு 21 மேல் வந்த காதல்…. 6 மாதத்தில் கசந்த குடும்ப வாழ்க்கை…. பின்னர் நடந்தது என்ன…???

நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளத்தில் 43 வயது பெண்ணிற்கு திருமணமாகி கணவரும், ஒரு மகளும், மகனும் உள்ளனர் . மகள் கல்லூரியில்  படித்து வருகிறார். மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில் 43 வயதாகும் அந்தப் பெண்ணிற்கு அதே பகுதியில் வசிக்கும் 21 வயதான கல்லூரி மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து பேசி  வந்துள்ளனர் . அதன் பிறகு அவர்களின்  பழக்கம் இரு […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி துடிதுடித்து சாகும் வரை…. வீடியோ எடுத்து மகிழ்ந்த கணவன்…. பெரும் அதிர்ச்சி….!!!!

ஆந்திர மாநிலத்தில்  நெல்லூர் மாவட்டம் ஆத்மகுறு நகரைச் சேர்ந்த  பெஞ்சலையா என்பவருக்கும், கோட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கொண்டம்மா என்பருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2குழந்தைகள் உள்ளனர். பெஞ்சலைய்யா ஹெச்.டி.எஃப்.சி ஏடிஎம் மையத்தில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மனைவி கொண்டம்மா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி  பெஞ்சலைய்யா சண்டையிட்டு வந்துள்ளார். அதன்படி  தம்பதியிடையே நேற்று திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கொண்டம்மா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி கொண்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. இனி கவனமா இருங்க…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

சென்னை மதுரவாயலில் ஓரினசேர்க்கைக்கு மறுத்த 9 வயது சிறுவன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 வயது இளைஞர் ஒருவர் ஓரினசேர்க்கைக்கு மறுத்த சிறுவனை போதையில் கற்களால் தாக்கியதில் படுகாயமடைந்த சிறுவன் மயங்கியுள்ளார். தற்போது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் ஆண் குழந்தைகளையும் பெற்றோர்கள் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி…. இனி சம்பளத்தில் கட்….. திடீர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர்கள் பேறுகால விடுப்பில் சென்றால் அவர்களுக்கு வீட்டு வாடகைப்படி வழங்கப்படாது என்று தமிழக அரசு புதிய அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பேறுகால விடுப்பு 12 மாதம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பேறுகால விடுப்பில் செல்லும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்றும், அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி…. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி வழங்க […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கணவருடன் தகராறு…. மனமுடைந்து வீட்டுக்கு வந்த மகள்…. கழிவுநீர் தொட்டியில் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!

காஞ்சிபுரம் மாவட்டம்  மாங்காடு அருகே உள்ள  புதுப்பேட்டை தெருவில் இதயாத் உசேன் (32) என்பவர்  வசித்து வருகிறார் .இவரின் மனைவி பர்கித்பீவி(30). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சில நாட்களாக இதயாத் உசேன் தனது மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார் . அதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது .அதனால் பர்கித்பீவி மனமுடைந்து தனது தாய் வீட்டிற்கு சில தினங்களுக்கு முன் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை பர்கித்பீவின் தாய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனது பெயரை பயன்படுத்தக்கூடாது…. தந்தை மீது நடிகர் விஜய் திடீர் வழக்கு….!!!!

கடந்த ஆண்டு அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்கின்ற கட்சி தொடங்கப்பட்டது. அதன்பிறகு கட்சியைப் பதிவு செய்த தகவல் தவறானது என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்த இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்க கோரி நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து இயக்கப் பொதுச்செயலாளர், பொருளாளர்களான அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர், மற்றும் தாய் சோபா ஆகியோருக்கு உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விஜய் மக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கூலி வேளை செய்து சேர்த்த பணம்….கணவன் செய்த வீண் செலவு ….விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு ….!!!!

வளவனூர் அருகில் உள்ள தொந்தி ரெட்டி பாளையம் கிராமத்தில் குப்பன் – சுதா தம்பதியினர் வசித்து வந்தனர்.  சுதா என்பவர் விவசாய கூலி வேலை செய்து பணத்தை சேமித்து வைத்துள்ளார்.  அந்தப் பணத்தை குப்பன் எடுத்துச்சென்று மது அருந்தி வீண்செலவு செய்துள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த சுதா தற்கொலை செய்து கொள்ள முடிவுசெய்து, அரளி விதையை அரைத்து குடித்துள்ளார்.  இதில் மயங்கி விழுந்த சுதாவை அக்கம் பக்கத்தில் உள்ளவர் மீட்டெடுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.  அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

60 வயது பெண்ணின் சடலம்…. உடலுறவு வைத்த 19 வயது வாலிபர் ….பெரும் பரபரப்பு செய்தி….!!!!

60 வயதான  பெண்ணை, கொலை செய்துவிட்டு, அந்த சடலத்துடன் உடலுறவு கொண்ட 19 வயதான சைக்கோ வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  இந்தியாவில் நிகழும் பாலியல் குற்றங்கள் அவ்வப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கின்றது. ஆனால் பாலியல் வன்கொடுமை குற்றத்தை அடுத்த நிலைக்கு நகர்த்திச் சென்ற சம்பவம் ஒன்று ராஜஸ்தானில் நடந்திருக்கிறது.                                    […]

Categories
மாநில செய்திகள்

பிரியாணி பிரியர்களே…. 45 கிலோ அழுகிய இறைச்சி…. சென்னை ஹோட்டலில் பரபரப்பு….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள பிரபலமான 7 ஸ்டார் பிரியாணி ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது  சிறுமி கடந்த வரம் பரிதாபமாக  உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதிலும பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதிலும் உள்ள பிரியாணி கடை மற்றும் அசைவ ஹோட்டலிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தாம்பரம் அடுத்த வேளச்சேரி சாலையில் இயங்கி வருகின்ற காரைக்குடி பிரியாணி கடையில் சோதனை நடத்தினர். அப்போது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுடன் உல்லாசம்…. நேரில் பார்த்த மகன்…. பின்னர் நடந்த கொடூர சம்பவம்….!!!

திருவள்ளுர்  மாவட்டம் பொன்னேரி அருகே  உள்ள செம்பரம்பாக்கம் என்ற  கிராமத்தில்  செல்வம் என்ற காமராஜ் மற்றும் துர்கா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களின்  மூத்த மகன் தனசேகர் என்ற சூர்யாவை  அவருடைய  தாத்தா கோவிந்தசாமி வளர்த்து வந்தார் . 9ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் சூர்யாவை கடந்த 9ம் தேதி முதல் காணவில்லை என்று அவரின் தாத்தா பல  அனைத்து இடங்களில் தேடியுள்ளார் . ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக… நஷ்டத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகள்….!!!

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக டாஸ்மாக் விற்பனையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்தவர் காசிமாயன். இவர் கடந்த 15 ஆண்டுகளாக டாஸ்மாக் விற்பனை மற்றும் லாபம் குறித்த தகவலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டுக்கொண்டிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், கடந்த 2004ஆம் ஆண்டு அதிகபட்சம் 232.73 கோடி லாபம் கிடைத்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணம்… பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!

தஞ்சாவூர் அண்ணாநகர் பகுதியில் செல்வ கிருஷ்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவரின் வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் உள்ளன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதத்திற்கான மின் கட்டணத்தை கணக்கீடு செய்யாத காரணத்தினால்,2019 ஆம் ஆண்டில் உள்ள மின் கட்டணத்தை கட்டுமாறு மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 2019 ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வந்த தொகையான 4,948 ரூபாயை அவர் கட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மின் கணக்கீடு […]

Categories
மாநில செய்திகள்

9 -12 வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு…. தமிழக அரசு அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பொறியியல் போன்ற தொழிற்கல்வியிலும் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றியது. தற்போது அந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதற்கான நிபந்தனைகளை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். அதன்படி 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே 7.5% சிறப்பு இட ஒதுக்கீட்டில் பயன்பெற முடியும். 8  ஆம்  வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்துவிட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 …. தமிழகம் முழுவதும் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன் பிறகு ஆட்சி அமைத்த திமுக, குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதற்கு தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகள் கண்டறியப்படும் என பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். அதனால் தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில் போலியான கார்டுகள் மற்றும் நீண்ட நாட்களாக ரேஷன் வாங்காத கார்டுகள் உள்ளிட்ட விவரங்களும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நீட் தோல்வி பயத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை…. பெரும் அதிர்ச்சி….!!!

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத இருந்த சேலத்தை சேர்ந்த மாணவன் தனுஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து நேற்று அரியலூரை சேர்ந்த மாணவி நீட் தேர்வை எழுதி முடித்து விட்டு, அந்த அச்சத்தில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிணற்றில் மிதந்த 4 வயது குழந்தை…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்தந்தம் திருவள்ளூர் நகரில் வசித்து வருபவர் பார்த்திபன்(30). இவர் அங்குள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஒட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கவியரசி என்ற மனைவியும் பிரியதர்ஷன்(8) தீனதயாளன் (4) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் பார்த்திபன் தனது இரண்டாவது மகன் தீனதயாளனை நேற்று முன்தினம் அதே பகுதியை சார்ந்த தனது தாயார் லட்சுமி  வீட்டில் விட்டுவிட்டு வீடு திரும்பினார். அதன் பிறகு சிறுவன் வீட்டின் முன்பு அதே பகுதியை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நீட் தோல்வி பயத்தால் மாணவி தற்கொலை…. பெரும் சோகம்….!!!

அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துளாரங்குறிச்சி  கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அவரின்  மகள் கனிமொழி நாமக்கல் கீரீன் கார்டன் பள்ளியில் 12 ஆம்  படித்து முடித்து  இறுதி தேர்வில் 562.28 மதிப்பெண் பெற்றுள்ளார். இந்நிலையில் கனிமொழி நேற்று முன்தினம் நடந்து முடிந்த நீட் தேர்வை தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் எழுதினார். நேற்று முழுவதும் தந்தையுடன் இருந்த மாணவி […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே மாவட்டத்தை சேர்ந்த 130 குழந்தைகள்…. மருத்துவமனையில் அனுமதி…. பெரும் அதிர்ச்சி…..!!!!

மேற்குவங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல பாதிப்புகளுடன் 130 குழந்தைகள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 2 குழந்தைகளின் நிலைமை மிக கவலைக்கிடமாக உள்ளதால் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவின் 3-வது அலை பாதிப்பு குழந்தைகளை அதிகம் பாதிக்க கூடும்  என வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், ஜல்பைகுரி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING: நீட் தேர்வு அச்சம்…. மாணவன் தூக்கிட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி….!!!!

நாடு முழுவதும் நடப்பு ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. அதற்காக நாடு முழுவதிலும் 3,862 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வை எழுதுவதற்கு 16 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்திலிருந்து மட்டும் 1,12,889 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 11,236 பேர் அரசு பள்ளி மாணவர்கள். தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 5 […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு கொரோனா…. 2 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை…. ஆந்திராவில் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் கொரோனா சற்று குறையும் நிலையில், செப்டம்பர் 1 முதல் 9 -12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு  பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திராவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பகுதியில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் பயிலும் 8 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த பள்ளிக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

குப்பைத் தொட்டி அருகே ஒரு கைப்பை…. திறந்து பார்த்த தூய்மைப் பணியாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!!

சென்னை சாஸ்திரி நகர் மெயின் ரோடு, 6வது குறுக்கு தெரு உள்ள குப்பைத் தொட்டி அருகே பிளாஸ்டிக் கவர் ஒன்றில் மனித மண்டை ஓடு, கை மற்றும் காலில் எலும்புகள் கிடந்துள்ளன. அங்கு சுத்தம் செய்யச் சென்ற தூய்மைப் பணியாளர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், எலும்புகளை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் நடமாடக் கூடிய பகுதியில் குப்பை […]

Categories
உலக செய்திகள்

Alert: உடனே இந்த Apps-களை டெலிட் பண்ணுங்க…. கூகுள் அதிர்ச்சி அறிவிப்பு…..!!!!

சமீபகாலமாக கிரிப்டோகரன்சி உள்ளிட்ட டிஜிட்டல் வடிவிலான பணத்தின் மீது மக்களின் நாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்களிடம் பணம் மோசடி செய்யும் 8 செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. அதன்படி, bitfunds, Bitcoin miner- cloud mining, Bitcoin, crypto Holic, daily Bitcoin rewards – cloud based mining system, Bitcoin 2021, minebit pro, ethereum ஆகிய செயலிகளை கூகுள்  நிறுவனம் நீக்கியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை…. ஸ்ருதிஹாசனின் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

நடிகை ஸ்ருதிஹாசன் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறிய தகவல் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் கடந்த சில நாட்களாக Santanu Hazarika என்பவருடன் நெருக்கமாக புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். இதனை கண்ட பலரும் இவரை தான் நடிகை ஸ்ருதிஹாசன் காதலித்து வருவதாகவும் இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சமூகவலை தளங்களில் செய்தி பரவி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நீட் தேர்வெழுத விண்ணப்பிப்போர் சரிவு…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 121617 என்றும் ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத […]

Categories
மாநில செய்திகள்

பூக்கள் விலை கடும் உயர்வு…. பெண்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ விலை பத்து மடங்கு அதிகரித்து ஒரு கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆவணி மாத திருமண முகூர்த்த நாள், ஓணம் பண்டிகை மற்றும் வரலஷ்மி பூஜை உள்ளிட்ட காரணங்களால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் பூ மார்க்கெட்டிலும் பூக்களின் விலை அதிகரித்தது. அதன்படி, மல்லிகை பூ கிலோ ரூ.1,500 முதல் 2 ஆயிரம் வரை விற்பனையானது. மேலும் முல்லைப்பூ கிலோ ரூ.1000, கனகாம்பரம் ரூ.800, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகள் மூடல்?, பள்ளிகள் திறக்க தடை….. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் மருத்துவ கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சேலம் அரசு மோகன் […]

Categories
மாநில செய்திகள்

வெறும் 1 ரூபாய்க்கு 99 வருடத்திற்கு… லீஸ் எடுத்த முன்னாள் அமைச்சர்….!!!!

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 2011 -2021 ஆம் ஆண்டுவரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.76.65 கோடி மதிப்புக்குச் சொத்து குவித்துள்ளதாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலிஸிடம் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. அவர்  2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை எம்எல்ஏவாக இருந்த காலகட்டத்தில் அவரின் சொந்த நிறுவனத்திற்கு ஓசூரில் 4,300 சதுர அடி நிலம் வருடத்திற்கு வெறும் 1 ரூபாய் லீசுக்காக 99 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த 99 வருடத்திற்கான பணம் 100 […]

Categories
மாநில செய்திகள்

“மல்லிகை பூ” விலை கிடுகிடு உயர்வு…. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?……!!!!

பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆவணி முகூர்த்தம், வரலட்சுமி நோம்பு காரணமாக ஆத்தூர் பூ மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளது. அதனால் குண்டு மல்லிகை கிலோ 2000 ரூபாய், பன்னீர் ரோஸ் கிலோ 600, ஒரு முழம் மல்லிகைப்பூ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தலை நிறைய மல்லிகைப் பூ வைக்கும் பெண்கள் இன்று வைக்க முடியவில்லை என கவலை அடைந்துள்ளனர். இது பெண்களுக்கு கவலை தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

கொரோனா 3-வது அலை, முழு ஊரடங்கு?…. தமிழக அரசு அதிர்ச்சி….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு எடுக்கும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், முயற்சிகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால் கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுக்க முடியும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சிலிண்டர் விலை குறைப்பு?…. அதிர்ச்சி தகவல்…..!!!!

தமிழகத்தில்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதன்படி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் தனி வேளாண் நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல் […]

Categories
சினிமா

BIGNEWS: 90’s Kids Favorite பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!

சன் மியூசிக்கில் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் ஆனந்த கண்ணன்.வெளிநாடுகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளையும் தொகுப்பாளராக இருந்த இவர் 90ஸ் கிட்களின் பேவரைட் விஜேவாக இருந்தவர். நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருந்தார். சித்துபாத் உள்ளிட்ட சீரீயலில் நடித்த ஆனந்த கண்ணன் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆனந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சிலிண்டர் விலை திடீர் உயர்வு….. தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வை இழந்து தவித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதையடுத்து சிலிண்டர் விலையும் உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னறிவிப்பு இல்லாமல் பேருந்து கட்டணம் 3 ரூபாய் அதிகரிப்பு… பொதுமக்கள் அதிர்ச்சி…..!!!!

கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைய தொடங்கியதால் புதுவையில் கடந்த மே மாதமே பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியது. ஆனால் புதுவையில் அரசு பஸ்கள் மட்டுமே இயங்கியது. தனியார் பஸ்கள் இயக்கப் படாமல் இருந்தது. ஜூலை மாதம் பிற்பகுதியில் புதுவைக்கு தமிழக அரசு பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு பஸ்கள் புதுவைக்கு ஜூலை மூன்றாவது வாரத்தில் வர தொடங்கியது. அதேபோல புதுவையில் தனியார் நகர பஸ்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் புதுச்சேரி தனியார் […]

Categories
சினிமா

யாருக்கும் சொல்லாமல் திருமணம்…. நடிகை நயன்தாரா அதிர்ச்சி….!!!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு நாயகி. இவரது படங்கள் எல்லாமே முன்னணி நடிகருக்கு இணையான வரவேற்பை பெறும். OTT தளத்தில் அண்மையில் வெளியானது நயன்தாராவின் நெற்றிக்கண் படம் திரைப்படம். எந்த படத்தின் புரொமோஷனிலும் கலந்துகொள்ளாத நயன்தாரா இப்படத்திற்காக பேட்டி கொடுத்துள்ளார். டிடி தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்சியில் நயன்தாராவிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர்,  திருமணம் செய்து கொள்வேன், ஆனால் திருமணத்தை யாருக்கும் சொல்ல மாட்டேன். திருமணம் செய்துகொண்ட பிறகு அதனை அறிவிப்பேன் […]

Categories
மாநில செய்திகள்

Alert: தமிழகத்தில் முழு ஊரடங்கு?…. அரசு புதிய அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சவாலாக உள்ளது என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, ஈரோடு மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கடந்த மூன்று வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதாக ஐ சி எம் ஆர் […]

Categories

Tech |