ஹைதி நாட்டில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. மேலும் இது போர்ட் ஆஃப் பிரின்சில் இருந்து 118 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் என்ணிக்கை தற்போது வரை 1.297 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பல உயரமான கட்டடங்கள் இடிந்து தரை மட்டமானது. அதன் இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என […]
Tag: அதிர்ச்சி
தமிழில் கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட்டில் பிரபலமானவர். அந்தாதூன், பேட்மேன், பாட்லபூர், ஸ்கேர்டு கேம்ஸ் உள்ளிட்ட பாலிவுட் படங்கள், வெப் சீரிஸ் என பல படைப்புகளில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் ஏற்கெனவே நடித்து வெளியான பார்ச்ட் திரைப்படக் காட்சியால் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். பார்ச்ட் படத்தின் ஒரு காட்சியில் மேலாடையின்றி அவர் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி பல வருடங்கள் ஆகியுள்ள […]
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரம் எனும் கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அசுத்தமான தண்ணீர் காரணமாக நோய் பாதிப்பு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். நோய் பாதிப்பு ஏற்பட்ட வீடுகளில் சுகாதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிதம்பராபுரம் கிராமத்தில் ஒரே […]
முன்னறிவிப்பு இல்லாமல் தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். விருதாச்சலம் கிளையில் இருந்து (சேப்லாநத்தம் – ஊமங்கலம்)இயக்கப்படும் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கபட்டதற்கான டிக்கெட்டை பதிவிட்டு, கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று 7 ரூபாயாக இருந்த பேருந்து கட்டணம், நேற்று 10 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சேத்தூர் என்ற கிராமத்தில் பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரியா நாட்டு சக்கரைக்கு பதிலாக கவனக்குறைவால் எலி மருந்தை எடுத்து பாலை காய்ச்சி அதில் கலந்து தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்து தானும் குடித்துள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்தில் இரண்டு குழந்தைகளும் வாந்தி எடுத்ததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் அனுமதித்தனர். ஆனால் குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் […]
பெங்களூரை சேர்ந்த சூர்யா (25) என்பவர் தன்னை இன்ஜினியர் என கூறி உள்ளார். அவர் திருமண தகவல் மையம் மூலம் பதிவு செய்த இளம் பெண்கள் 50க்கும் மேற்பட்டோரை திருமணம் செய்வதாக கூறி விடுதிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதை தனது செல்போனில் வீடியோ எடுத்து பல லட்சம் ரூபாய் மற்றும் 100 சவரனுக்கு மேல் மோசடியும் செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து இது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிங்கிளாக வந்து திருமணத்துக்கு பெண் […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மோட்டுப்பட்டி என்ற கிராமத்தில் முத்துவேல் மற்றும் தேன்மொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு குழந்தை ஏழு நாட்களில் இறந்து விட்டதாக குடும்பத்தினர் குழந்தையின் உடலை அடக்கம் செய்துள்ளனர். ஆனால் அந்த குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்ததாக கிராமத்தில் உள்ள செவிலியர் ஒருவர் புகார் வருவாய் துறையினருக்கு புகார் அளித்துள்ளார். […]
கதிரேசன் இயக்கத்தில் லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கின்றார். ராகவா லாரன்ஸின் பேய் படங்களில் அம்மா கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. இந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் பூர்ணிமா பாக்யராஜ் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உண்மையான சுடுகாட்டில் நடைபெற்று வருகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகை பூர்ணிமா பாக்கியராஜ், படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் வீடு திரும்பி விட்டதாகவும், செட் அமைத்து படப்பிடிப்பு […]
ஒடிசாவில் கடித்த பாம்பை தனது வாயால் விவசாயி ஒருவர் கடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டம் சாலிஜங்கா பஞ்சாயத்திற்கு உட்பட்ட கம்பிர்பாதியா கிராமத்தை சேர்ந்த பழங்குடியின விவசாயி பத்ர் (45). இவர், தனது நெல் வயலில் இரவு நேரத்தில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது காலில் ஏதே கடிப்பது போன்று உணர்ந்தார். கீழே குனிந்து பார்த்த போது பாம்பு ஒன்று கடித்துவிட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன் […]
வட இந்தியாவின் பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் மின்னல் தாக்கியதில் 71 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் பெய்து வரும் பருவ மழையால் இமாச்சலப் பிரதேசத்தின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் ஜம்மு நெடுஞ்சாலை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. தாவி என்ற இடத்தில் மின்னல் தாக்கியதில் இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை போலவே ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கிய 42 பேர் […]
மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்த் பாலாஜி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை தேர்வு செய்யப்பட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்கு மதுரை மாநகராட்சியின் தலைமை பொறியாளரான அரசு என்பவர் தலைமையேற்று நடத்தி வந்தார். இந்த திட்டத்தில் பெரியார் பேருந்து நிலைய கட்டுமானத்திற்காக 30 அடிக்கு மேல் ஆழம் […]
கடந்த 2020-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் கொரோனா பரவல் காரணமாக பல கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து இருந்தாலும், பல்வேறு பெரு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்கியுள்ளன. ஒரு சில நிறுவனங்கள் இதையே காரணமாக வைத்து, வேலையாட்களை குறைப்பதும், அவர்களின் வருமானத்தில் சில சதவீதங்களை குறைக்கும் சூழலுக்கும் தள்ளப்பட்டன. இந்நிலையில், கூகுள் நிறுவனமும் வீட்டில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்கள் கொரோனா அதிகரித்துள்ளதாக […]
மேற்கு ஆப்பிரிக்காவில் கினியாவில் மார்பர்க் என்ற புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வவ்வால் களிடமிருந்து பரவும் இந்த வைரஸ் நோய் 88% இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. இது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது. மனிதர்களுக்கு பரவும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை மூலமாக மற்றவர்களுக்கு பரவுவதாக குறிப்பிட்டுள்ளது. இது உலக நாடுகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அளவில் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் என பல்கலைக்கழக மானியக் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளதாக மத்திய அரசு […]
கன்னட படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் தமிழக சண்டை நடிகர் விவேக் (28) மரணம் அடைந்தார். பெங்களூருவில் நடந்த ஐ லவ் யூ ரச்சு என்ற படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது உயர் மின்சார ஒயர் மீது உராய்வு ஏற்பட்டு விவேக் மரணமடைந்தார். ஏற்கனவே இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் படப்பிடிப்பில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோவை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், வேலுமணி உள்பட 17 பேர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை […]
நம் நாட்டில் பெரும்பாலானோர் மூடநம்பிக்கைகளை பெரிதும் நம்புகிறார்கள். ஆனால் அதில் நடக்கும் விபரீதங்களை பற்றி அவர்கள் யாரும் கவலை கொள்வதில்லை. சிலர் பரிகாரம் என்ற பெயரில் கொள்ளையில் ஈடுபட்டு வருவதை அழிந்தாலும், மூட நம்பிக்கைகளை நம்பி தான் மக்கள் செயல்பட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவும் சமீப காலமாக மூடநம்பிக்கை இந்தியாவில் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் பீகார் மாநிலம் பாதாம் கிராமத்தில் கர்ப்பிணியின் கரு கலையாமல் […]
மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவால் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்தாக கூடிய நிலை ஏற்படலாம். மின் விநியோகத்தில் தனியாருக்கு அனுமதி அளிக்க இந்த மசோதா வழி செய்கிறது. இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி கொடுப்பது, ஏற்கனவே நஷ்டத்தில் இருக்கும் அரசு மின் வாரியங்களை மூடும் நிலையும் ஏற்படலாம் என எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நலத் திட்டங்களையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதுகுறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இதுபற்றிய அறிவிப்பு […]
ஆன்லைன் டேட்டிங் கலாச்சாரம் நாடு முழுவதும் வளர்ந்து வருகிறது. இதுகுறித்து இணைய பாதுகாப்பு நிறுவனமான கேஸ்பர்ஸ்கை சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் டேட்டிங் செயலியில் 27 சதவீதம் பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும், 36% மோசடி செய்கிறார்கள் என்றும், 36 சதவீதம் பேரிடம் தரவுகள் திருடப்பட்டுள்ளது என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஆன்லைன் டேட்டிங் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இது குறித்து கேஸ்பர்ஸ்கை பாதுகாப்பு ஆய்வாளர் டேவிட் ஜேகோபி கூறுகையில், டேட்டிங் ஆப்கள் பயன்பாடு […]
இமாச்சல பிரதேசத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மலைப் பாதையில் இருந்து விலகி பள்ளத்தாக்கை நோக்கி பேருந்து பாய்ந்து பாதியிலேயே செங்குத்தாக நின்றது. அப்போது பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து வகையில் அதன் ஓட்டுனர் சாமார்த்தியமாக கட்டுப் படுத்தி உள்ளார். இதையடுத்து பேருந்தில் இருந்த 22 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இறுதியாக அந்த பேருந்தின் ஓட்டுநரும் பாதுகாப்பாக நீக்கப்பட்டார். பேருந்தின் டயரில் ஏற்பட்ட பழுது காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இமாச்சல […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்திலுள்ள உதைப்பு என்ற கிராமத்தில் ராக்கேஷ் என்ற 15 வயது சிறுவன் வசித்து வந்துள்ளார். அவர் தனது நண்பர் ஒருவரிடம் மொபைலில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் ப்ளூடூத் இயர்போன் பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த ப்ளூடூத் இயர்போன் சாதனம் வெடித்து சிதறியது. அதனால் மயங்கி விழுந்த சிறுவனின் காதில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிறுவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இது […]
தற்போது பொதுமக்கள் பல்வேறு சிம் கார்டுகள் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு சிம்கார்டு நிறுவனங்கள் பல சலுகைகளை வழங்கி வருகிறது. இவ்வாறு பல சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள சிம் கார்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடன் சுமையால் திண்டாடி வரும் வோடாபோன் ஐடியா நிறுவனம் திவாலாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நிறுவனம் திவால் ஆனால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடிந்துவிடவில்லை. மூன்றாவது அலை வரும் மாதங்களில் எழும் என்று கூறப்பட்ட […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது தி.மு.க., அ.தி.மு.க இரண்டு திராவிடக் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளாக இருக்கிறது. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, ஒருபடி மேலே சென்று ‘பூரண மதுவிலக்கு’ வாக்குறுதியை அளித்தது தி.மு.க. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் அதுபோல எந்த வாக்குறுதியையும் திமுக அளிக்கவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் வெறும் 1,311 டாஸ்மாக் கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளதாக ஆர்டிஐ கேள்விக்கு தமிழ்நாடு வாணிப கழகம் அதிர்ச்சி பதில் அளித்துள்ளது. தமிழகத்தில் […]
தமிழகத்தில் அதிர்ச்சி தரும் வகையில் மின் கட்டணம் மறைமுகமாக பல மடங்கு உயர்ந்துள்ளதால் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசமும் 20 நாட்களுக்கு பதிலாக ஏழு நாட்களே கொடுக்கப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். கொரோனா நிதி நெருக்கடி காலத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவது மக்கள் மத்தியில் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. அரசு இதுகுறித்து உரிய விளக்கம் […]
நாடு முழுதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு கண்டறிந்துள்ளது. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மக்களவையில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் நேற்று மத்திய கல்வி மந்திரியும் பா.ஜ.க.வை சேர்ந்தவருமான தர்மேந்திர பிரதான் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளது, மாணவர், பெற்றோர், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் வந்த புகார்களின்படி, நாடு முழுதும் 24 போலி பல்கலைகள் இயங்கி வருவதை யு.ஜி.சி. […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் இந்தமாதம் ஏன் இருக்கும் என்றும் அக்டோபர் மாதம் உச்சம் […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அளவுக்கு அதிகமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதனால் ஜியோ சிம் கார்டு அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவலை […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.73.50 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
சிவகங்கை மாவட்டத்தில் தங்களது இடத்தில் அமர்ந்து மது அருந்துவதை தட்டிக் கேட்டதால் குடிகார கும்பலால் தாக்கப்பட்ட மற்றொரு மருத்துவ மாணவரும் உயிரிழந்துள்ளார். மருத்துவர்களாக பார்க்க ஆசைப்பட்ட மகன்கள் இருவரையும் சடலமாக பார்த்து அவர்களது தாய் கதறிய காட்சி கலங்க வைத்துள்ளது. சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே முத்து நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் இருதயராஜ். இவரது மகன்களான ஜோசப் சேவியர், கிரிஸ்டோபர் ஆகிய இருவரும் பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்பிபிஎஸ் படித்து வந்தனர். கொரோனா காரணமாக சொந்த […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் மக்கள் சற்று அச்சம் அடைந்துள்ளனர். அதன் காரணமாக கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் மீண்டும் கொரோனா வேகம் எடுப்பதால் கட்டுப்பாடுகளை கடுமையாக […]
கர்நாடக மாநிலத்தில் 46 குரங்குகளுக்கு விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டம் சக்லேஷ்பூர் பகுதியில் ஒரு கோணிப்பையில் குரங்குகளை கொலை செய்து அதனை கட்டி சாலை ஓரத்தில் வீசி சென்றுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு இருந்த அனைத்து குரங்குகளையும் மீட்டனர். அதில் மயக்க நிலையில் இருந்த 14 குரங்குகளை உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மீதமிருந்த 46 குரங்குகள் […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில் 2 நாட்களாக அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் […]
சென்னையில் இன்று அதிகாலை ரித்தீஸ் என்ற பள்ளி மாணவன் சைக்கிளில் சென்றுள்ளான். அப்போது அவரின் சைக்கிளை மறித்து முகமூடி கொள்ளையர்கள் கத்தியால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேர் வண்டியில் துரத்தி வந்து செல்போனை கேட்டுள்ளனர். அப்போது மாணவன் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்து ஓடியுள்ளார். அதன்பிறகு தப்பித்து ஓடும் போது கொள்ளையர்கள் கத்தியால் குத்தி உள்ளனர். பக்கத்தில் இருந்த டீக்கடையில் தான் தஞ்சம் புகுந்ததாகவும், கொள்ளையர்கள் வடமாநிலத்தவரை போல இருந்ததாகவும் […]
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த பணத்தை மூன்று தவணைகளாக பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தகுதியற்ற விவசாயிகளிடமிருந்து pm-kisan நிதியுதவியை திரும்பப் பெற்று வருவதாக […]
நாட்டில் நிதி நிலை மோசமான வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சில வங்கிகளின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், டெபாசிட்டர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த வரிசையில், கோவா மாநிலத்தில் இயங்கி வந்த மட்காம் நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி நேற்று ரத்து செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மட்காம் நகர்ப்புற கூட்டுறவு வங்கியின் தற்போதைய நிதி நிலை மோசமாக உள்ளது. எனவே, டெபாசிட்டர்களுக்கு முழு பணத்தையும் செலுத்த முடியாத நிலை […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனை கருதி தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், இருசக்கர […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கேரளாவில் அதிவேகமாக கொரோனா பாதிப்பு பரவி வருவதால் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதோ என அச்சம் ஏற்பட்டுள்ளதாக […]
காஞ்சிபுரம் மாவட்டம் ஏகானாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமு.இவரது மகன் தர்ஷித் (7). அதே பகுதி யில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். 16ம் தேதி அருகில் உள்ள வெள்ளகேட்டு கிராமத்தில் தன் பாட்டி வீட்டிற்கு சென்ற சிறுவன், அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது, தன்னை ஏதோ கடிப்பது போன்று உணர்ந்த சிறுவன், அதை விரட்டி சென்று அடித்துள்ளான். அடித்த பின், அது கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு […]
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வாங்க 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து புதிய ரேஷன் கார்டுகள் வாங்க 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு, ரேஷன் கார்டுகள் வழங்க விசாரணை என்ற பெயரில் புரோக்கர்கள், அலுவலகத்திற்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் பொது மக்களை நாடி பணம் கேட்டால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் வரதட்சணை வேண்டாம் என்று கூறிய மாப்பிள்ளைக்கு பெண் வீட்டார் சார்பில் வழங்கப்பட்ட பரிசு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் காலம் காலமாக வரதட்சனை வழங்கும் வழக்கம் இருந்து கொண்டு வருகின்றது. மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாருக்குத் திருமணத்திற்காக பணம், நகை என்று வரதட்சணை கொடுப்பார்கள். ஆனால் தற்போது வரதட்சனை உச்சத்திற்கு சென்று வரதட்சணை தரவில்லை என்றால் மணப்பெண்ணை மணமகன் வீட்டார் அடித்து கொடுமை செய்யும் சம்பவங்கள் எல்லாம் நடந்து கொண்டு வருகின்றது. இதனால் இளைஞர்கள் […]
வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தி. வருமான வரி தாக்கலை (Income Tax Return) எளிதாக்க, மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம் ஜூன் மாதம் 7ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், வருமான வரித்துறையின் போர்டலான http://www.Incometax.Gov.In/ என்ற தளத்தில் சிக்கல்கள் உள்ளன. இதன் காரணமாக வருமான வரித் துறை வழங்கும் ரீபண்ட் இந்த ஆண்டு தாமதமாகலாம். வருமான வரியின் இந்த புதிய போர்ட்டலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக, பணத்தைத் திரும்பப் பெறுவதில் சிக்கல் […]
மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்கு உள்ளானது. இதில் பயணம் செய்த நடிகை யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளி செட்டி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்டா வகை கோவிட் வைரஸ் பற்றி உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கோவிட் வைரஸ் மற்ற வகைகளை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது; அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தற்போது, இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 4 வாரங்களாக தொற்றுக்கு உள்ளாகும் நோயாளிகளில் 75 சதவீதத்தினர் டெல்டா வகை வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளது ஆய்வில் தெரிவந்து உள்ளது. இதன் பாதிப்பையும் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நலத் திட்டங்களையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார். அதன்படி விவசாயிகள் பெற்ற நகை கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நகை கடனுக்கு […]
கொரோனா தொற்று ஏற்பட்டு விடாமல் இருக்க பல்வேறு கட்டுப்பாடுகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால் ஆந்திராவில் உள்ள கிராமத்தில் ஒரு குடும்பமே தங்களை கடந்த 15 மாதங்களாக தனிமைப்படுத்திக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ரசோல் மண்டலில் உள்ள கடாலி என்ற கிராமத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்படி ஜான் பென்னி (52) என்பவரும் அவரது மனைவி ருத்தம்மா (45) சினாபாபு (29) மகன், ராணி […]
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என சமூக வலைத்தளங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த டிஜிட்டல் யுகத்தில் மிகக் குறுகிய காலத்தில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்துடனும், பெரிதான மெனக்கெடுதல்கள் ஏதுமின்றி நல்ல வருமானம் பார்த்து விடவேண்டும் என்ற எண்ணத்திலும், பலர் வித்தியாசமான மற்றும் சர்ச்சையான விஷயங்களைச் செய்து வருகின்றனர். அவ்வகையில், டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கும் வீடியோ ஒன்று காண்போரை முகம் சுளிக்கச் செய்கிறது. 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடரும் டெல்லியைச் […]