இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஒரு சில வாரமாக குறைந்து கொண்டே வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக அளவில் அதிக கொரோணா பாதிப்புக்களை சந்தித்த […]
Tag: அதிர்ச்சி
புதுச்சேரியில் மதுபானங்களின் விலை 20% உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த வருடம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு காலத்தில் இழக்கப்பட்ட வருவாயை ஈட்டுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி குறைந்த ரக மது வகைகளுக்கு 10 ரூபாயும், நடுத்தர ரக மதுபான […]
பிரபல இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா மீண்டும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘எனிமி’.இப்படத்தில் நடிகர் விஷாலுடன் இணைந்து மிருணாளினி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தமன் இசையில், ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் உருவாகிவருகிறது. இந்த நிலையில் ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்து விட்டதாக இயக்குனர் ஆனந்த் ஷங்கர் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளின்போது, நடிகர் விஷாலுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. […]
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் வயது மூப்பு காரணமாக அரசியல் பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கி ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் இருந்த அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவருகிறார். மதுசூதனனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.அவர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலின் பல உறுப்புகள் செயலிழந்து இருப்பதால், தற்போது […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் மாதம் தொடங்க அதிகம் வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி […]
சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்த நாட்டின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் சீனாவில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், ரஷ்யா என்று உலகம் முழுவதும் பரவியது. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடந்த 2020 முதல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு கடுமையான பொருளாதார சீரழிவுகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் புதியதாக குரங்கு பி என்ற வைரஸ் பரவல் ஏற்பட்டு வருகிறது. குரங்குகளை தாக்கும் […]
இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர், பத்திரிக்கையாளர்கள்,சமூக ஆர்வலர்கள் உட்பட 300 பேரின் செல்போன்கள் வேவு கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவன PEGASUS சாப்ட்வேர் மூலம் கண்காணித்ததாக புகார் எழுந்துள்ளது. இதில் இரண்டு அமைச்சர்கள் 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள் மற்றும் 40க்கும் அதிகமான பத்திரிக்கையாளர்கள் ஆகியோரது எண்களும் அடங்கியுள்ளது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
புதுச்சேரியில் மதுபானங்களின் விலை 20% உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை 50 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு காலத்தில் இழக்கப்பட்ட வருவாயை ஈட்டுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி குறைந்த ரக மது வகைகளுக்கு […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் இதுவரை 230 வகையான வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக இன்சாகாக் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்கள் கொரோனா […]
ஒலிம்பிக் திருவிழா வரும் ஜூலை 23 ஆம் தேதி ஜப்பானின் டோக்கியோவில் உள்ள தேசிய விளையாட்டு அரங்கில் தொடங்கவுள்ளது. வழக்கமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் இந்த போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் டோக்கியோவில் தடகள வீரர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இன்று இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க சென்ற நிலையில் அங்கு இருப்பவர்களுக்கு கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஒலிம்பிக் கிராமத்தில் தங்கிய […]
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களில் 9% பேர் போதைபொருள் பழக்கத்துக்கு அடிமையாவதாக ஆய்வு முடிவுகளில் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த வருடம் THE INSTITUTE OF SOCIAL EDUCATION என்ற தனியார் அமைப்பு தமிழகத்தின் சென்னை, திருவண்ணாமலை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நடத்திய ஆய்வில் பதின்பருவ பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளது தெரியவந்துள்ளது. அதில் 168 பள்ளிகளில் 3,021 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 9% பேர் தாங்கள் போதைப் பொருள்களை பயன்படுத்துவதை ஒப்புக்கொண்டுள்ளனர். மது குடித்தல், […]
கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்பட்டு பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில் மும்பையில் பெய்த கனமழையால் செம்பூரில் உள்ள பாரத் நகர் குடிசை பகுதியில் சுவர்கள் இடிந்து விழுந்ததில் 11 பேர் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சென்னை வெள்ளம் போல் மும்பையிலும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் […]
நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஆதார் மற்றும் பான் அட்டையை இணைப்பதற்காக வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. வங்கி வசதியைப் பயன்படுத்த வேண்டும் என்றால், தங்கள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “வாடிக்கையாளர்கள் 2021 செப்டம்பர் 30-க்கு முன்னர் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதைச் செய்யாவிட்டால், […]
ஆண்டிபயோடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்துவது குடல் புற்றுநோய் (குடல் – மலக்குடல் புற்று நோய்கள்) வரும் ஆபத்தை 50 சதவீதம் அதிகரிக்கிறது. ஸ்காட்லாந்தில் குடல் புற்றுநோய் பாதித்த 8 ஆயிரம் பேரிடம் நடந்த தொடர் ஆய்வில் இது உறுதியானது. இதுதவிர ஜங்க் உணவுகள், இனிப்பு மென்பானங்கள், மது, உடல் பருமன் அதிகரிப்பு ஆகியவையும் குடல் புற்றுநோய்க்கு காரணமாக உள்ளன. ஆகவே முடிந்த வரையில் ஆன்டிபயோடிக் மருந்து பயன்பாட்டை குறைப்பது மிகவும் நல்லது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் புதிய உருமாறிய ஆபத்தான கொரோனா வைரஸ்கள் தோன்றி உலகம் முழுவதும் பரவுவதற்கான வலுவான வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் அவசர குழு தெரிவித்துள்ளது. அவற்றைக் கட்டுப்படுத்துவது […]
தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் ஊடகங்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுவோம் என்று பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, பாஜக பற்றி ஊடகங்களில் வரும் செய்திகளை கண்டு கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றதை சுட்டிக் காட்டியுள்ள அண்ணாமலை, 6 மாதங்களில் அனைத்து ஊடகங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு […]
நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இருந்தாலும் மக்களுக்கு சில நிவாரண உதவிகளை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் முழு ஊரடங்கு காரணமாக பொருளாதார பாதிப்பு மற்றும் வேலை இழப்பு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன. இதையடுத்து கடலில் தள்ளப்பட்ட […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது. இந்நிலையில் மும்பையில் ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் […]
நைட் ஷிப்ட் அல்லது சுழற்சி ஷிப்டு முறையில் வேலை செய்பவர்களுக்கு இதய ரத்த நாள நோய், புற்றுநோய், உடல் பருமன், நீரிழிவு, சர்க்கரை, மனச்சோர்வு, தீவிர ஜீரண கோளாறுகள் மற்றும் குழந்தையின்மைப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஷிப்ட் பனியால் உடல் சோர்வு அடைவதுடன் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், தூக்கமின்மை, ஹார்மோன் சமநிலை பாதிப்பு மற்றும் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. அதனால் நைட் சிப்ட் பணி முடிந்ததும் ஒரு மணி நேரம் […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள். ஏதாவது ஒரு பகுதியில் தினம்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே 4 […]
இங்கிலாந்தில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 இந்திய அணி வீரர்களும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 வீரர்களில் ஒருவருக்கு நெகட்டிங் வந்த நிலையில் மற்றொருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நியூசிலாந்துடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திலேயே இருக்கிறது. இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடருக்கு முன் 20ந்தேதி துவங்கும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 டெஸ்ட் தொடரின் முதல் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கு […]
உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. ஒரு சில நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பூசி போடுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி உலக நாடுகள் முழுவதும் பல தடுப்பூசிகளை […]
திருவனந்தபுரத்தில் ராகேஷ் என்கிற ஆட்டோ ஓட்டுனரின் மகளான நிவேதிதா முதலாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நிவேதிதா என்கிற அந்த ஐந்து வயது சிறுமி சாப்பிட்ட மிச்சர் தொண்டையில் சிக்கியதால் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.மிக்ஸர் சாப்பிடும் போது அதிலிருந்த கடலை மூச்சுக் குழாயில் சிக்கி மூச்சுத்திணறி சிறுமி உயிரிழந்தார். தனக்கு எந்த ஒரே மகளும் உயிரிழந்துவிட்டதால் கதறித் துடிக்கின்றார் ராகேஷ். மிக்சர் சாப்பிட்டதால் சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தைகள், சிறுவர்களின் உணவு […]
பிரபல மலையாள இசையமைப்பாளர் முரளி சித்தாரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் திருவனந்தபுரம் அருகில் வட்டியூர்கவு பகுதியில் உள்ள தொப்புமுக்கு பகுதியில் வசித்து வந்துள்ளார். அவர் வீட்டில் தூக்கு போட்ட நிலையில் பிணமாக நாயிற்று கிலமை மாலை தொங்கிக் கொண்டிருந்தார். அதனைக் கண்ட உறவினர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவருக்கு வயது 66. அவரின் இறுதிச் சடங்கு நேற்று நடந்தது. இந்த […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புகளின் சேருவோர் எண்ணிக்கை 68 சதவீதமாக உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. 1 ஆம் வகுப்பில் […]
அரக்கோணத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த போது குழந்தை கபிலேஷ் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளர். குழந்தையை கொன்றது யார் என்பது குறித்து உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைக்குழைந்தையை கல்லை தூக்கிப்போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில், தற்போது நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் […]
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கடந்த 1947ம் ஆண்டு கொசுக்களால் பரவும் வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்டது. முதலில் குரங்குகளிடம் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பாதிப்பு பிறகு மனிதர்களிடம் கண்டறியப்பட்டது. தலைவலி, முதுகுவலி, உடல் சோர்வு மற்றும் கண் சிவத்தல் போன்றவை இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள். இந்த வைரஸ் தற்போது கேரளாவில் பரவ தொடங்கியுள்ளது. முதலில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கேரளாவில் 10 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த […]
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கர்ப்பிணிப்பெண் (24) ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் வந்த அவரை சோதித்ததில் அவருக்கு ஜிக வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து இவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்படுகின்றன. அவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏடிஸ் வகை கொசுக்கள் நோய் பரவக்கூடிய இதுவும் மிக ஆபத்தான நோய் என்பது குறிப்பிடத்தக்கது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில், தற்போது நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் […]
நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில், தற்போது நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் […]
பணியின்போது பெற்ற கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சப் பணத்தை ஓய்வு பெற்ற பின் தவணை முறையில் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய ஐசிஎப் முன்னாள் தலைமை மெக்கானிக்கல் பொறியாளரை சிபிஐ கைது செய்துள்ளது. சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் முதன்மை மெக்கானிக்கல் பொறியாளராக பணியாற்றி வந்தவர் காத்பால். இவர் தனது பதவியில் இருந்து கடந்த மார்ச் 31 ஆம் தேதி ஓய்வு பெற்றார். இவர் பதவியில் இருந்த காலகட்டத்தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்து ஓய்வு பெற்ற […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே சிறுமிகளின் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தாலும் சிலர் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் சமூக வலைத்தளங்களில் சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் சார்பில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து குற்றவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். […]
சமூக ஆர்வலரும் பழங்குடிகளுக்காக குரல் கொடுத்தவருமான திருச்சியை சேர்ந்த ஸ்டேன் ஸ்வாமி உடல்நலக் குறைவால் காலமானார். எல்கர் பரிஷத் வழக்கில் மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுவாமிக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்ட நிலையில், அவர் இன்று காலமானார். இவர் ஜார்கண்டில் பழங்குடியின உரிமைக்காக குரல் கொடுத்தவர்.
2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 66 ஏ ரத்து செய்யப்பட்டது. ஆனால் அவ்வாறு ரத்து செய்யப்பட்ட சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1307 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வழக்கு பதிந்தது பற்றி அனைத்து மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுகள் விளக்கம் தர நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்த […]
தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை புது விளாங்குடி பகுதியை சேர்ந்த ஆண்ட்ரூ சைமன் (27) […]
ஆண்ட்டிகுவாவில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2வது டி20 சர்வதேச போட்டியின் போது மே.இ.தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணியின் சினெல் ஹென்றி மற்றும் செடியன் நேஷன் என்ற இரு வீராங்கனைகள் அடுத்தடுத்து மைதானத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் சினெல் ஹென்றி மயங்கி விழ அவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர். 10 நிமிடங்களுக்குப் பிறகு செடியன் நேஷன் என்ற வீராங்கனையும் மயங்கி விழுந்தார், இவரையும் ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்றனர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இப்போது உடல் நிலை […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் சமூக வலைத்தளங்களை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். அதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற வை அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. அதில் பயனாளர்கள் தங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வரும் காலங்களில் புகைப்படங்கள் பதிவிட முடியாது என இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி தெரிவித்துள்ளார். டிக் டாக், யூடியூப் ஷாட்ஸ் போல இன்ஸ்டாகிராம்-ஐயும் வீடியோ தளமாக மாற்றவும், மெசேஞ்சர்,ஷாப்பிங் உள்ளிட்டவைகளில் கூடுதல் கவனம் செலுத்தி புதிய சேவைகளை […]
கர்நாடக மாநிலத்தில் கார்வார் என்ற ஆற்றிலிருந்து முதலை வெளியில் வந்து ஊருக்குள் ஹாயாக வாக்கிங் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கார்வார் அருகே பிரபல சுற்றுலா தலமாக தண்டேலி என்ற பகுதி உள்ளது. இதன் அருகே உள்ள கோகிலபனா என்ற கிராமத்தை ஒட்டி காளி என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் முதலைகள் ஏராளமான வசிக்கின்றன. இந்த நிலையில் அந்த ஆற்றில் இருந்து வெளியே வந்த ஒரு முதலை மெதுவாக ஊருக்குள் நுழைந்து […]
தமிழ்நாட்டில் 50 லட்சம் மக்களின் ஆதார், செல்போன் எண்கள் உள்ளிட்ட விவரங்கள் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவை, பொதுவிநியோக திட்ட இணையதளத்தில் இருந்து ஹேக்கர்கள் மூலம் கசிந்திருப்பதாக டெக்னிசான்ட் என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் 28-ஆம் தேதி இந்த ஆபத்தான ஹேக்கிங் நடந்துள்ளதாகவும், 49 லட்சத்து 19 ஆயிரத்து 668 பேரின் ஆதார் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதாகவும் அந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. தனிநபர் அடையாளம் காணக்கூடிய தகவல் மற்றும் குடிமக்களின் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க […]
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் கேரளாவைச் சேர்ந்த கௌரவ விரிவுரையாளர் மர்மமான முறையில் எரிந்த நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் எரித்து கொலை செய்தார்களா என்ற கோணாத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள சென்னை ஐஐடியில் நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்தநிலையில் கேரளாவைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நாயர் என்ற எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவு திட்ட கௌரவ விரிவுரையாளராக […]
நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் அப்படியே இருந்த நிலையில், தற்போது நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 33காசுகள் அதிகரித்து […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் மருத்துவர்கள் பணி இன்றியமையாதது. கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் பல உயிர்களை அவர்கள் காப்பாற்றி வருகிறார்கள். அதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் பணி எண்ணிலடங்காதது. இந்நிலையில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பிரிவுகளில் தற்காலிகமாக பணியாற்றி வந்த 90 செவிலியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளதால் […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் காசோலை பரிவர்த்தனைகளில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவதாக ஐடிபிஐ […]