தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்தோர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை போரூர் சேர்ந்த பிரபு என்ற 39 வயது மிக்க நபர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் கடந்த ஒரு வருடமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலையை இழந்து வீட்டிலேயே இருந்தார். இவரின் மனைவி ஜனனியும் தனியா நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று இரவு வீட்டுக்கு வந்த ஜனனி படுக்கையறையில் […]
Tag: அதிர்ச்சி
உத்திரபிரதேசம் மாநிலத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பிரோசா பாத் மாவட்டம் ஜஸ்ட்ரானா பகுதியில் உள்ள படா நகரில் இன்வெர்ட்டர் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு திடீரென மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் நான்கு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் உட்பட மொத்தம் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் மற்றும் 18 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது […]
மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள தசாளா என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணா ராவூத் (32) என்பவர் தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் சோயா பீன்ஸ், துவரம் பருப்பு மற்றும் உளுந்து ஆகியவற்ற 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிட்டுள்ளார். அதேசமயம் இன்சூரன்ஸ் ப்ரீமியமாக 45 ரூபாய் மற்றும் பயிர் காப்பீட்டாக 200 ரூபாய் செலுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் பெய்த கன மழை காரணமாக அறுவடைக்கு முன்பே பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. […]
தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை உடன்படிக்கும் 5 மாணவர்கள் கூட்டு பலாத்காரத்திற்கு இறையாக்கி செல்போனில் பதிவு செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இதை யாரிடம் ஆவது கூறினால் அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்வோம் என கூறி சிறுமியை மிரட்டி உள்ளனர். இந்த பாலியல் வன்கொடுமை கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் காவல் துறையை அணுகியதன் மூலம் தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களின் செல்போன்களில் […]
இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் பல விதமான நூதன மோசடிகள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. எங்கு பார்த்தாலும் ஆன்லைன் என்ற நிலை உருவாகி விட்டதால் மக்கள் அதனை எளிதில் பயன்படுத்தி விடுகின்றனர். ஆனால் அதனையே சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஹேக்கர்கள் பலவிதமான மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போன்ற மோசடிகளில் மக்கள் யாரும் சிக்க வேண்டாம் எனவும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை எதற்காகவும் யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பிலிருந்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 54 லட்சம் […]
வளர்ப்பு நாயின் கண்களை தோண்டி எடுத்து தெருவில் விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பட்டாம்பியில் பிரபல ஓவியர் துர்கா மாலதி என்பவரின் வளர்ப்பு நாய் கடத்தப்பட்டு அதன் கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாகு என்ற வளர்ப்பு நாயை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி முதல் காணவில்லை. வீட்டார் அக்கம் பக்கத்தில் தேடியும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று வீட்டின் கேட் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில் நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. அதன்படி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து அண்மையில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 2 […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அசங்கர் மாவட்டத்தை சேர்ந்த பிரின்ஸ் யாதவ் என்பவர் இஷாத்பூர் கிராமத்தை சேர்ந்த ஆராதனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனிடையே அந்தப் பெண் திடீரென வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகும் காதலருடன் தொடர்பில் இருந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் தன்னுடன் பழகி வந்தாலும் தன்னை விட்டு இன்னொருவரை திருமணம் செய்து கொண்டதால் மிகுந்த ஆத்திரத்தில் இருந்து வந்த பிரின்ஸ் கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி ஆராதனாவை கோவிலுக்கு செல்லலாம் […]
இந்தோனேசியாவில் ஜாவா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக 44 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நில நடுக்கத்தில் 300 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது ரிட்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நில நடுக்கம் ஏற்பட்டபோது மிகப் பெரிய அதிர்வை உணர்ந்ததாகவும் இதனை தொடர்ந்து கட்டிடங்களுக்குள் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியே வந்ததாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் […]
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் டேவிட் ஃப்ராங்க் (49) திடீரென மரணம் அடைந்துள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நடிகர் ஜேசன் 90’ஸ் கிட்ஸ்களின் மிகவும் ஃபேவரைட் கார்ட்டூன் ஆன பவர் ரேஞ்சர்ஸில் நடித்து மிகவும் பிரபலமானார். இவர் மொத்தம் 127 எபிசோடுகளில் கிரீன் ரேஞ்சராக நடித்துள்ளார். இவர் பவர் ரேஞ்சர் கதாபாத்திரம் மட்டுமின்றி பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவருடைய மறைவு ரசிகர்கள் மத்தியில் திரை உலக பிரபலங்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தை அடுத்த சுல்தான் பூர் என்ற கிராமத்தில் சாலையோரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்றை எதிர்பாராத விதமாக பக்தர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஏழு சிறுவர்கள் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தில் மொத்தம் 12 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் […]
மேற்குவங்க மாநிலத்தில் முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் தனது சொந்த மகனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. முன்னாள் கடற்படை வீரரான உஜ்வால் சக்கர போர்த்தி தனது மனைவி மற்றும் மகனை தொடர்ந்து துன்புறுத்தி வைத்துள்ளார். அவரின் மகன் பாலிடெக்னிக் படித்து வரும் நிலையில் சம்பவத்தன்று தனது தேர்வுக்காக அப்பாவிடம் பணம் கேட்டுள்ளார். அதனை தர மறுத்ததால் சக்கர போர்த்தி அவரது மகனால் தள்ளிவிடப்பட்டார். அப்போது அருகில் உள்ள நாற்காலியின் போது அவருக்கு பலத்த […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அவருக்கு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கான வழிமுறைகள் தெரியாததால் அந்த வழியாக சென்ற இளைஞரை அழைத்து பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அந்த இளைஞரும் உதவுவது போல அவரின் நான்கு இலக்க ரகசிய எண்ணை கேட்டறிந்து பதிவிட்டு உங்களது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறி கலைச்செல்வியை ஏமாற்றி அவரிடம் போலியான ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு உண்மையான கார்டை எடுத்துச் சென்றுள்ளார். […]
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் தினந்தோறும் ஒரு புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும். அவ்வகையில் தற்போது காலில் மிதித்து பாணி பூரி இளைஞர் ஒருவர் மாவு பிசையும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சாலையோரம் கடைகளில் விற்கும் பாணி பூரிக்கு பலரும் என்று அடிமை. அதில் சில பானிபூரிகள் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்படலாம். ஆனால் சிலர் வேலைகளில் சரியாக […]
இலங்கைப் பெண் ஒருவர் ஓமன் நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார். அந்தப் பெண் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஓமனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக இலங்கை போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த பெண்ணைப் போலவே 90 பெண்கள் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு ஒரு அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் சில […]
பெங்களூருவில் யஸ்வந்த் புரத்தைச் சேர்ந்த வெங்கடரமணா என்பவர் அதே பகுதியில் அக்குபஞ்சர் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் ஆடைகளை கழற்றுமாறு அவர் கூறியுள்ளார். சிகிச்சைக்காக பெண்களும் ஆடைகளை கழட்டும் போது அரைகுறையாக இருப்பதை ரகசியமாக வீடியோவாக எடுத்துள்ளார். இதுபோன்று பல பெண்களின் அந்தரங்க காட்சிகளை பல பகுதிகளில் கேமரா வைத்து வீடியோவாக பதிவு செய்து அதனை பெண்களிடம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பல பெண்கள் இவரை கடும் […]
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அப்பாஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் பற்றி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள அப்பாஸ், மருத்துவமனையில் இருக்கும் போது கவலைகள் மிக மோசமாக இருக்கும்,சில நேரங்களில் பயங்களை சமாளிக்க முயற்சி செய்து வருகிறேன். என் மனதை மேம்படுத்தவும் முயற்சிக்கிறேன். அறுவை சிகிச்சை அனைத்தும் முடிந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்பதுதான் என் விருப்பம். […]
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா நகரின் யமுனா நெடுஞ்சாலை அருகே பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்தப் பெண்ணிற்கு 20 வயது இருக்கலாம் எனவும் முகத்தில் காயங்கள் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பெண்ணை கொலை செய்தவர்கள் யார்,பிளாஸ்டிக் கவரில் […]
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் அனைத்து திட்டங்களையும் நீக்கியதாக அறிவித்தது. தனது போர்டு போலியோவில் இருந்து 1499 ரூபாய் மற்றும் 4199 ரூபாய் ஆகிய இரண்ட ரீசார்ஜ் திட்டங்களையும் நீக்கி உள்ளது. இந்த இரண்டு திட்டங்களிலும் பயணங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை பெற்று வந்தனர். இதில் 1499 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் பயணங்களுக்கு ஒரு நாளைக்கு […]
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆறு பேர் அங்கிருக்கும் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டு சென்றனர். இதனிடையே கோவிலில் இருந்த பித்தளை பொருட்களை திருடிக் கொண்டு ஆட்டோவில் செல்வதாக அந்த பகுதிகளினர்களுக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே 25 இளைஞர்களும் அந்த ஆட்டோவை விரட்டி சென்ற நிலையில் ஆட்டோவை மடக்கி பிடித்தவர்கள் ஆட்டோவில் இருந்தவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். அந்த ஆட்டோவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் […]
கேரள மாநிலத்தில் உள்ள ஆம்பூரில் கத்தினாக்கள் என்ற பகுதியை சேர்ந்த சோனு என்ற 20 வயது இளம்பெண் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்துவிட்டு சென்னை கீழம்பாக்கத்தில் உள்ள பிரபல உணவகத்தில் கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையை சேர்ந்த நவீன் என்ற இளைஞருக்கும் இவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பு ரீதியாக பழகி வந்த நிலையில் நவீன் சோனுவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். நட்பாக பழகியதை நவீன் தவறாக புரிந்து கொண்டதால் […]
பீகார் மாநிலத்தில் உள்ள ககாரியாவில் இரண்டு அரசு பொது சுகாதார மையங்களில் சுமார் 24 கிராம பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அறுவை சிகிச்சையின் போது அந்த பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண் ஒருவர் கூறுகையில், நான் வழியால் அலறி துடித்தேன். நான்கு பேர் என் கை கால்களை பிடித்துக் கொண்டனர். ஆப்ரேஷனுக்கு பிறகு எனக்கு வலியை […]
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவை சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ரங்கநாதன் என்பவர் தனது பைக்கில் அமர வைத்து காவிரி கரையோரத்தில் உள்ள தைலமர காட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்று சிறுமிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, பின்னர் பக்கத்து ஊரிலிருந்து மணிகண்டன் உள்ளிட்ட தனது நான்கு நண்பர்களை வரவழைத்து உள்ளார். அதன் பிறகு ஐந்து பேரும் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் அதனை செல்போனில் வீடியோவாகவும் […]
கேரளாவில் வேஷ்டியால் முகத்தை மறைத்து ஆசாமி ஒருவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு என்ற 34 வயதுமிக்க ஒருவர் பாலக்காடு பகுதியில் வசித்து வருகிறார். இவர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் தனிமையில் வீடு திரும்பும் பெண்களை குறி வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பெண்களின் பின்னாலையே சென்று திடீரென தன் வேட்டியை அவர்களின் முகத்தில் போட்டு மூடிவிட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதேசமயம் பாலியல் சீண்டல் முடிந்ததும் கண்ணிமைக்கும் நொடியில் […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் இளைஞர்கள் சிலர் நாயை தூக்குப்போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காஜியபாத் என்ற பகுதியில் வீட்டில் வளர்த்த நாயை சங்கிலியால் தூக்கில் தொங்கவிட்டு கழுத்தை நிறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடும் தண்டனை விதிக்க வேண்டும் என பலரும் கண்டனம் தெரிவித்த […]
டெல்லியில் கிழக்கு கைலாஷ் பகுதியில் சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தை திடீரென இறந்து விட்டதால் அவரின் இழப்பை தாங்க முடியாமல் தவித்துள்ளார். இந்நிலையில் அவரிடம் குழந்தையை நரபலி கொடுத்தால் இறந்த தந்தை உயிரிழந்து விடுவார் என்று யாரோ சொல்லியுள்ளனர். அதனை நம்பிய அந்தப் பெண் தந்தையை உயிர்ப்பிக்க இரண்டு மாத குழந்தையை கடத்திச் சென்று நரபலி கொடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளார். இதனிடையே குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் போலீசாருக்கு தெரிய வந்த நிலையில் போலீசார் தீவிர நடவடிக்கை […]
குஜராத் மாநிலத்தை சேர்ந்த அபிஜித் என்ற நபருக்கும் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஷில்பா என்ற பெண்ணுக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக பழகி வந்த நிலையில் நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் பேசி வந்த நிலையில் அபிஜித் பிசினஸ் பார்ட்னர் ஒருவருடன் ஷில்பா நெருகமாக பழகத் தொடங்கியுள்ளார். ஷில்பா இருவரிடமும் நைசாத ஆசை வார்த்தைகளை பேசி 12 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்ற முயன்றுள்ளார். இவரின் மோசடி வேலை […]
உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை அகற்றுவதற்காக சுரேஷ் சந்திரா என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்து முடித்து வீட்டுக்கு திரும்பினார். அதன் பிறகு அக்டோபர் மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கடும் வலி ஏற்பட்டது. இதனால் மற்றொரு மருத்துவரிடம் சென்றுள்ளார். அங்கு அவர் ஸ்கேன் செய்துள்ளார். அப்போது அவரது இடது பக்க சிறுநீரகமே காணாமல் போய் இருப்பது […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் சித்தார்த். இவர் kkusum, kasauti zingadi key போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் நடிகர் சித்தார்த் ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்து விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் சித்தார்த்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்குசித்தார்த்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். உடற்பயிற்சி செய்யும் போது அதிக அளவில் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சித்தார்த் […]
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஹக்கீம் (27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹர்ஷத் என்ற சகோதரர் உள்ள நிலையில் இவர் நாய் ஒன்றைச் செல்லமாக வளர்த்து வருகிறார். சமீபத்தில் அண்ணன் வெளியூரு சென்ற நிலையில் தனது தம்பியிடம் நாய்க்கு உணவு வைக்க சொல்லிவிட்டு சென்றார். ஆனால் அவரின் பேச்சைக் கேட்காமல் ஹர்ஷத் நாய்க்கு உணவு வைக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் வெளியூர் பயணம் முடித்துவிட்டு வீடு திரும்பிய ஹக்கீம் ஆத்திரத்துடன் தனது தம்பியை கொடூரமாக தாக்கியுள்ளார். பெல்ட் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா.இவர் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இந்தத் திரைப்படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக தளபதி 67 திரைப்படத்தின் திரிஷா நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகை […]
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து மற்றும் நடன இயக்குனர் சாந்தி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கடந்த வாரம் அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு செரினா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.அவர் வீட்டில் தமிழில் பேசாமல் எப்போதும் ஆயிஷா […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமையாத்திரை நாளை மகாராஷ்டிரா மாநில எல்லையை அடைகின்றது. அங்கு நான் டெட்மாவட்டத்தில் யாத்திரை தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை மாவட்டத்தில் பொறுப்பு வகிக்கும் முன்னால் அமைச்சர் மந்திரி ஆரிப் நசீம் கான்,காங்கிரஸ் முக்கிய நிர்வாகியான எச்.கே.பாட்டீல் இருவரும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் பணிகளை பார்வையிடுவதற்காக ஆரிப் நாசிம் கான் அந்தப் பகுதிக்கு காரில் சென்றுள்ளார்.அங்குள்ள சுங்கச்சாவடியை அடைந்தபோது எதிர்பாராத விதமாக கார் மீது மற்றொரு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக உப்பு விலை உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வருடத்திற்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டில் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம் தான் உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் உப்பு உற்பத்தி சீசன் முடிவடைகிறது. தற்போது உப்பு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பு குவியல்களை பிளாஸ்டிக் தார்பாய்கள் […]
அரியானா மாநிலத்தில் பகதுர்க்கர் என்ற பகுதியை சேர்ந்த சியாம் (25)என்பவர் பெற்றோர் இல்லாததால் அத்தை வீட்டில் வளர்ந்து வந்துள்ளார்.இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அஞ்சலி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சியாாமிடம் சொல்லாமல் அஞ்சலி ஒரு தலை பட்சமாக காதலித்து வந்துள்ளார்.இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வதால் சியாம் தன்னை காதலிப்பதாகவே அஞ்சலி நினைத்துக் கொண்டார். சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரை அழைத்துக் கொண்டு அவரை மாப்பிள்ளை கேட்டு சென்றுள்ளார். அப்போது தான் அஞ்சலியை காதலிக்கவில்லை என […]
பூமிக்கு அருகிலேயே மறைந்து கொண்டிருக்கும் மூன்று குறுங்கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இவை செவ்வாய் கிரகத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதால் சூரியனின் அதிக வெளிச்சம் இவற்றை மறைத்து விடுகின்றது. சுமார் ஒரு கிலோமீட்டர் அகலம் கொண்ட இவை பூமிக்கு மிகவும் அச்சுறுத்தலானவை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதுபோல இன்னும் பல குறுங்கோள்கள் சூரிய ஒளியில் மறைந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது .
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆனந்த பூர் என்ற மாவட்டத்தில் டிராக்டர் மீது கூடி தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் அதில் இருந்து ஐந்து பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பல் தூறு, பார்வதி, சங்கரம்மா,வண்ணம்மா மற்றும் ரத்தினம்மா ஆகிய ஐந்து பெண்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் பெற்ற மகனை பெற்றோரே கூலிப்படையை வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த ராம் சிங் என்பவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி ராணி பாய். இந்த தம்பதிக்கு 26 வயதில் சாய்ராம் என்ற மகன் இருக்கிறார். இவர் வேலைக்கு செல்லாமல் குடிப்பழகத்திற்கு அடிமையாகி பெற்றோரிடம் பணம் கேட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். அதனால் பெற்றோர் அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தும் பயனளிக்கவில்லை.இதனால் மகனின் […]
திருநெல்வேலியை சேர்ந்த முகமது பாத் என்பவர் தனது வீட்டிற்கு ரூ.91,130 கரண்ட் பில் வந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.வெறும் இரண்டு லைட்டுகள் உள்ள வீட்டிற்கு அதிகபட்சமாக 65 ரூபாய் தான் வரும் என்று மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.அதன் பிறகு சரிபார்த்து அதிகாரிகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படி கரண்ட் பில் வந்துள்ளது. உங்களுடைய மின்கட்டணம் வெறும் 122 ரூபாய் தான் என்று கூறி அவரை சமாதானம் செய்து அனுப்பினர்.இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து […]
ஒடிசா மாநிலத்தில் 12 வயது சிறுமியை 14,17 வயதுடைய மூன்று சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவாக எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோவை காட்டி சிறுமியிடம் 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய நிலையில் பணம் தராவிட்டால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் எனவும் சிறுமியிடம் கூறியுள்ளனர். இருந்தாலும் அந்த சிறுமி பணம் தரவில்லை.இதனால் அந்த சிறுவர்கள் சிறுமியின் வீடியோவை வாட்ஸ் அப் குரூப்பில் போட்டு உள்ளனர். அந்த வீடியோவை சிறுமியின் உறவினர் ஒருவரும் பார்த்த நிலையில் […]
பிரபலமான சீரியல் நடிகராக வலம் வருபவர் பரத் கல்யாண். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பிரியா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் இவரின் மனைவி பிரியா திடீரென இன்று இயற்கை எய்தினார். இவருக்கு வயது 43. கடந்த 3 மாதங்களாகவே சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த பிரியா அதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இவர் சிறிது காலம் […]
குஜராத் மாநிலம் மோர்ஹி பகுதியில் மச்சு ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த ஆற்றைக் கடக்க அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்குள்ள கேபிள் பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வழக்கம் போல நேற்று மாலையும் நூற்றுக்கணக்கானோர் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.அந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 140 ஐ கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சிக்கிய 177 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாலம் […]
இந்தியாவின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனமான flipkart நிறுவனம் தற்போது கேஷ் ஆன் டெலிவரிக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.அதனால் கேஷ் ஆன் டெலிவரி முறையில் பணம் செலுத்துவோருக்கு தற்போது செலவு அதிகரித்துள்ளது. ஆன்லைனில் கட்டணம் செலுத்துவோருக்கு இந்த கூடுதல் கட்டணம் கிடையாது. Flipkart பிளஸ் பட்டியலில் உள்ள பொருள்களுக்கு 500 ரூபாய்க்கு உட்பட்ட விலை கொண்ட பொருளை வாங்கினால் கேஷ் ஆன் டெலிவரிக்கு 40 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும்.500 ரூபாய் அல்லது அதற்கு மேல் விளைவு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனிடையே சமீப காலமாக சமந்தாவிற்கு முகத்தில் ஒரு பிரச்சனை இருப்பதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள அவர் அமெரிக்கா சென்று திரும்பியதாகவும் ஒரு செய்தி இணையத்தில் உலா […]
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளுக்கு தமிழக சொசைட்டி நிறுவனம் சார்பிவ் முட்டை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அரசு பள்ளிகளில் அழுகிய முட்டைகள் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதனையடுத்து பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இது குறித்து சத்துணவு பணியாளர்களும் விளக்கம் கேட்டனர். அப்போது பொன்னரகம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு இத்தகைய முட்டைகளை விநியோகம் […]
கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் பகுதியில் சுப்பிரமணி என்ற நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரம் சுற்றி வந்துள்ளார்.அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் அவரை நெடுஞ்சாலை சித்தர் என்ற பெயரில் சாமியாராக மாற்றி கொட்டகை அமைத்து தங்க வைத்துள்ளனர்.அது மட்டுமல்லாமல் உடம்பில் ஒட்டு துணிவும் இல்லாமல் நிர்வாணமாக உடல் முழுவதும் விபூதியை பூசி அவரை சித்தர் என பொதுமக்கள் நம்ப வைத்துள்ளனர். அதனை நம்பி அவரை வழிபட பொதுமக்கள் பலர் அங்கு சென்று குவிக்கின்றனர். அவர்களிடம் அந்த நபர்கள் […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரிலிருந்து குஜராத்தின் காந்தி நகர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றது.வகையில் இன்று காலை குஜராத் அதுல் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த இந்த ரயில் மீது மாடு மோதி விபத்துக்குள்ளானது. அதில் ரயில் இன்ஜினின் முன் பகுதி சிறிது சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து ரயில் பதினைந்து நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. இதன் மூலமாக இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக வந்தே பாரத் ரயில் […]
சேவ் தி சில்ட்ரன் என்ற குழந்தைகள் உரிமை அமைப்பு பிரசல்ஸ் நகரில் உள்ள விரிஜே பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் உலகம் முழுவதும் 77.40 கோடி குழந்தைகள் வறுமை மற்றும் பருவநிலை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.உலக அளவில் கம்போடியாவில் வசிக்கும் குழந்தைகள்தான் வறுமை மற்றும் பருவநிலை தாக்கம் என இரட்டை அச்சுறுத்தலை சந்தித்து முதல் இடத்தில் உள்ளனர். அதே சமயம் அங்கு 72 சதவீதம் குழந்தைகளும் மியான்மரில் 64 சதவீதம் […]
தமிழகத்தில் நடைபாண்டில் மட்டும் ஆன்லைன் வேலை வாய்ப்பு என்ற பெயரில் நடைபெற்ற மோசடியில் 2120 பேர் பணத்தை பறி கொடுத்துள்ளனர் என சைபர் கிரைம் போலீசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்பு கொடுக்கும் பெயரில் பல ஆன்லைன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.அதில் பதிவு செய்துள்ள விவரங்களை திருடும் கும்பல் அதே நிறுவனம் பெயரில் தொடர்பு கொண்டு பணம் பறித்து வருகிறார்கள். நடப்பு ஆண்டில் மட்டும் அதாவது 10 மாதங்களில் 2120 பேர் அளித்த […]
கொச்சி அருகே நான்காம் வகுப்பு மாணவன் சுருண்டு விழுந்து திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொச்சி அருகே பை மடம் ஆறாவது வார்டு புத்தன் புறக்கல்லை சேர்ந்த அஜயன் என்பவரின் மகன் அபிஜித் (10)அங்குள்ள அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன் திடீரென தலைவலியால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் […]