உத்திரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி வகுப்பறையில் எலும்புக்கூடு கிடந்ததை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சீனாவில் தோன்றிய கொரோனா கடந்த மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் அனைத்து நாடுகளிலும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அதனால் பள்ளியைத் இறப்பதற்கு முன்னதாக வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. அப்போது பள்ளியை சுத்தம் […]
Tag: அதிர்ச்சி
கோவை அருகே பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்ட நபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் எடுத்த முத்து கவுண்டர் புதூர் என்ற பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ராஜ், அப்பகுதியில் உள்ள கருப்பசாமி என்பவரின் உணவகத்தில் பரோட்டா வாங்கியுள்ளார். அப்போது கூடுதலாக ஆரோக்கியராஜ் குருமா கேட்டுள்ளார். ஆனால் கூடுதல் குருமா தர மறுத்த கருப்பசாமி, அவரே ஆபாசமான வார்த்தையில் திட்டியுள்ளார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி அளவுக்குப் போனது. […]
மும்பையில் நடிகை கெஹனா இளம்பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்து பணம் சம்பாதித்து வந்துள்ளார் மும்பையில் தனி பங்களாவில் இளம்பெண்களை வைத்து நடிகை கெஹனா ஆபாச படங்கள் எடுத்துள்ளார். இளம்பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்து சம்பாதித்த நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவர் சினிமா வாய்ப்பு என்று கஷ்டப்பட்டு நடிகைகளிடம் சாதுரியமாகப் பேசி ஆபாச படங்கள் நடிக்க வைத்துள்ளார். அதைப்பார்க்க 2,000 ரூபாய் வரை கட்டணம் வசூல் வைத்துள்ளார். அவர்களுக்கு சம்பளமாக 15 ஆயிரம் […]
நாடு முழுவதும் சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்யப்பட்டால் சிலிண்டர் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சிலிண்டரின் விலை கடந்த சில நாட்களாகவே நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனையடுத்து 2015ஆம் ஆண்டு முதல் சிலிண்டருக்கான மானியம் பயனாளிகள் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. அதாவது 2015ஆம் ஆண்டு ஒரு சிலிண்டர் விலை ரூ.998 ஆக இருந்த […]
தனக்கு ஐந்து வயதில் இருந்தே ஆஸ்துமா பிரச்சனை இருப்பதாக நடிகை காஜல்அகர்வால் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகியவற்றில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். அவர் சமீபத்தில் தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு ஆஸ்துமா பிரச்சனை இருப்பதாக அதிர்ச்சி தகவலை அவர் வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “எனக்கு ஐந்து வயது இருக்கும் போது ஆஸ்துமா பிரச்சனை இருப்பது […]
சென்னையில் பெட்ரோல் விலை 90 ரூபாயை நெருங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 90 ரூபாயை […]
கேரள மாநிலத்தில் ஆறு வயது மகனை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் பாலக்காடு என்ற பகுதியில் சாகிஷா என்பவர் தனது மூன்றாவது மகன் ஆமில் என்பவரை கழிவறையில் வைத்து கொலை செய்துள்ளார். சமையலறையில் உள்ள கத்தியால் சிறுவனை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடந்துள்ளது. அதன்பிறகு […]
தமிழகத்தில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாய மொழி பாடம் இல்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் […]
சென்னையில் இளம் தமிழ் நடிகர் ஸ்ரீவத்சவ் சந்திரசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூரில் சேர்ந்த இளம் நடிகர் ஸ்ரீவத்சவ்சந்திரசேகர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் என்னை நோக்கி பாயும் தோட்டா, வல்லமை தாராயோ வெப்சீரிஷில் நடித்துள்ளார். இந்நிலையில் எந்த ஒரு படப்பிடிப்பும் இல்லாத நிலையில், படப்பிடிப்பிற்கு செல்வதாக கிளம்பிச் சென்ற அவர் தனது வீட்டுக்கு அருகிலுள்ள மற்றொரு வீட்டில் தற்கொலை […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினம்தோறும் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதனால் […]
சிவகங்கை மாவட்டத்தில் காய்ச்சலுக்கு ஊசி போட்ட இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மதகுபட்டி அருகே உள்ள ஏரியூர் என்ற பகுதியில் முத்து பாண்டியன் மற்றும் செல்ல பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில தினங்களாக செல்ல பிரியா காய்ச்சல் மற்றும் சளியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று 6 மணி அளவில் மதகுபட்டி யில் உள்ள ஒரு தனியார் […]
வீட்டு உபயோக சிலிண்டர் விலை இன்று திடீரென 25 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனா சிலிண்டரின் விலை கடந்த சில நாட்களாகவே நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை பிப்ரவரி 1ஆம் தேதி உயர்த்தப்படாத நிலையில், தற்போதைய திடீரென 25 ரூபாய் உயர்த்தி எண்ணை நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த செய்தி […]
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 90 ரூபாயை நெருங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 90 ரூபாயை […]
ஏர்டெல் வாடிக்கையாளர்களின் அந்தரங்க விபரங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் ஆதார் எண், முகவரி […]
புதுச்சேரியில் நான்கு மணி நேரம் ஹெட்போன் பயன்படுத்தி கேம் விளையாடிய சிறுவன் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் வில்லியனூர் என்ற கிராமத்தில் தர்ஷன் என்ற 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து நான்கு மணி நேரமாக ஆன்லைனில் “fire wall” என்ற கேமை விளையாடி உள்ளான். நீண்ட நேரத்திற்குப் பிறகு சிறுவனின் தந்தை பச்சையப்பன், எதர்ச்சையாக தன் மகனை பார்த்தபோது மூச்சு பேச்சின்றி அவன் கிடந்துள்ளார். உடனே பதறிப்போன […]
நாடு முழுவதிலும் 63 மாவட்டங்களில் ஒரு ரத்த-வங்கி கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் ஒரு ரத்த-வங்கி கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவலை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக அதிகபட்சமாக அருணாச்சல பிரதேசத்தில் 14 மாவட்டங்களில் ஒரு ரத்த-வங்கி கூட இல்லை.அடுத்ததாக மணிப்பூர் மாநிலத்தில் 12 மாவட்டங்களில் ரத்த வங்கிகள் இல்லை. நாகலாந்தில் 9 மாவட்டங்களிலும் மேகாலயாவில் ஏழு மாவட்டங்களிலும், அசாம் மற்றும் பீகார் மாநிலங்களில் தலா […]
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் விலை மேலும் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் […]
நாடு முழுவதும் நாளை இந்த பொருள்களுக்கு எல்லாம் விலை உயர்த்தப்படும் என அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் […]
பெல்ஜியத்தில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பெல்ஜியத்தில் கடந்த ஒரு வாரத்தில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இருமடங்காகத் தாக்கியுள்ளதாக உயர் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், பெல்ஜியத்தில் கொரோனா அதிகரிப்பு விகிதம் 128 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதில் 41 சதவீதம் இளம் வயதினருக்கு இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெல்ஜியத்தில், கண்டறியப்பட்ட […]
பிரான்ஸில் நடு ரோட்டில் நிர்வாணமாக நடந்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். பிரான்சில் கடந்த 24 ஆம் தேதி பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் அருகில் ஒரு இளைஞர் நிர்வாணமாக ஓடியுள்ளார்.இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அந்த நபர் அங்கு இல்லை. இதுகுறித்து அந்த நபரை நேரில் கண்ட 22 வயதான கேத்தரின் என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அந்த நபர் ப்ளூம்ஸ்பரி ஸ்கொயர் […]
ஆக்ராவில் கல்லூரிக்கு வரும் மாணவிகள் அனைவரும் பாய் பிரண்டோடுதான் வரவேண்டும் என அச்சிடப்பட்ட நோட்டீசால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆக்ராவில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் லேட்டர் பேடில், கல்லூரியின் லோகோ பேராசிரியர் கையெழுத்துடன் கூடிய ஒரு நோட்டீஸ் வலம் வந்து உள்ளது. அதில் வருகின்ற பிப்ரவரி 14 ஆம் தேதி கல்லூரியில் பயிலும் மாணவிகள் அனைவரும் பாய் பிரண்டோடுதான் கல்லூரிக்கு வர வேண்டும். இல்லையெனில் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அச்சிடப்பட்டிருந்தது. இதை கண்டு மாணவர்களின் பெற்றோர்கள் […]
ஆப்பிரிக்க நாட்டில் உடலுறவின்போது 35 வயது நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான மலாவியில் சார்லஸ் மஜாவா என்ற 35 வயது நபர் பாலியல் தொழிலாளர் ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்பிறகு அவரின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனை முடிவில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. உடலுறவின் போது அதீத உச்சத்திற்கு சென்றதால் மூளையில் உள்ள ரத்த நாளங்களில் வெடிப்பு ஏற்பட்டு […]
இந்தியாவில் எச்டிஎஃப்சி வங்கி வாட்ஸ்அப் சேவையை திடீரென நிறுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக வாட்ஸ் அப் செயலியை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் பயனாளர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு அப்டேட்களை செய்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனிநபர் பாதுகாப்பு தொடர்பாக வாட்ஸ்அப் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. […]
நாடு முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி தரும் ஒரு செய்தியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நம் நாட்டில் பெரும்பாலான விபத்துக்கள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதி மீறல்களை மீறி செயல்படுவதால் தான் நடக்கின்றன. அதனைத் தடுக்க பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளது. இந் நிலையில் போக்குவரத்து விதிகள் மீறலுடன், வாகன காப்பீட்டு இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. அதன் மூலம் ஒருவர் சாலை விதிகளுக்கு அபராதம் செலுத்த நேர்ந்தால், அவை […]
தமிழகத்தில் புதிதாக பரவிவரும் தொற்றுநோயால் இதுவரை மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்தக் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. ம்துரையில் மட்டும் இதுவரை 45க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவிவருவதாகவும் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு 13 வயதுடைய சிறுவன் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தனியார் […]
டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடக்கும் போது நான்கு முக்கியமான விவசாய தலைவர்களை சுட்டுக் கொல்ல திட்டமிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 58 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என […]
சென்னையில் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் சென்னை […]
ஒடிசா மாநிலத்தில் அமேசான் அதிரடி சலுகையில் லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அமேசானில் ரூ.190-க்கு லேப்டாப் என்ற மோசடியால் பாதிக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், ஒரிசா மாநில நுகர்வோர் நிவாரண ஆணையம் ரூ. 45,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஒரிசாவை சேர்ந்தவர் சுப்ரியா ரஞ்சன். சட்டக்கல்லூரி மாணவரான இவர், கடந்த 2014-ம் ஆண்டில் பிரபல இகாமர்ஸ் தளமான அமேசானில் ரூ.190-க்கு அறிவிக்கப்பட்ட லேப்டாப்பை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் ஆர்டர் […]
மதுரையில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி அனைவரும் ஆட்டி படைத்தது கொண்டிருக்கிறது. இதனையடுத்து புதிதாக டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. மதுரை எஸ். ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் சத்தியபிரியாவின் இரண்டாவது மகன் திருமலேஷ். இவர் கடந்த 3 நாட்களாக டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரே […]
தெலுங்கானா மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார பணியாளர் சில மணி நேரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 42 வயது சுகாதார பணியாளர் சில மணி நேரம் கழித்து நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என சுகாதார துறையினர் கூறியுள்ளனர். நிர்மல் மாவட்டத்திலுள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாயன்று காலை 11:30 மணியளவில் சுகாதார ஊழியருக்கு தடுப்பூசி போடப்பட்டது. புதனன்று அதிகாலை […]
சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் பள்ளி மூடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரியகிருஷ்ணாபுரம் மாதிரி அருகே பள்ளிக்குச் சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானதால் சக மாணவர்கள் 60 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அதனால் ஆசிரியர்கள் அனைவரும் கலக்கம் அடைந்துள்ளனர். இதுபற்றி சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், கொரோனா […]
சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் 60 மாணவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் […]
தெலுங்கானா மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார பணியாளர் சில மணி நேரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 42 வயது சுகாதார பணியாளர் சில மணி நேரம் கழித்து நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என சுகாதார துறையினர் கூறியுள்ளனர். நிர்மல் மாவட்டத்திலுள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாயன்று காலை 11:30 மணியளவில் சுகாதார ஊழியருக்கு தடுப்பூசி போடப்பட்டது. புதனன்று அதிகாலை […]
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜனவரி 27ஆம் தேதி இரவு 7 மணிக்குமேல் விடுதலை செய்யப்படுவார் என தகவல் வெளியாகியது. ஆனால் அதில் சிறிய மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. சசிகலா விடுதலை செய்யப்படுவது அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு விடுதலை […]
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் கழிவறைகளில் சீமை கருவேலமரங்கள் வளர்ந்துள்ளதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனை அடுத்து தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதுக்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர். […]
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 80 ரூபாயை தாண்டியுள்ளது […]
நார்வேயில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட 23 முதியவர்கள் சில மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது அதற்கு எதிரான தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. அதில் நார்வேயில் Pfizer-BioNTech தடுப்பு ஊசியைப் போட்டுக்கொண்ட 23 முதியவர்கள் சில மணி நேரத்திலேயே இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. […]
தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து இடுவது கட்டாயம் என மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. அதன்படி […]
சீனாவில் இயங்கும் நிறுவனம் தயாரித்த ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இதனையடுத்து இங்கிலாந்தில் உருமாறிய […]
வாணியம்பாடி அருகே காதல் திருமணம் செய்து கொண்டதால் கட்டப் பஞ்சாயத்தில் இரண்டரை லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் காதல் திருமணங்களே அதிக அளவு நடக்கின்றன. அதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் வாணியம்பாடி அருகே புல்லூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் மற்றும் ஜெயப்பிரியா ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஊர் பஞ்சாயத்து என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து நடத்தப்பட்டது. அப்போது அந்த பஞ்சாயத்தில் தம்பதிக்கு 2.50 லட்சம் […]
இந்தோனேசியாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவாகியுள்ளது. இது மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம். அந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கின. ஒரு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்ததில் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் என 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் […]
ஜியோ நிறுவனம் தற்போது வரை இருந்த ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியுள்ளது வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. உறவினர்களை நேரில் பார்த்து பேசும் காலம் ஓடிப்போய் தற்போது செல்போன் மூலமாக உரையாடி கொள்கிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் ஜியோ சிம் கார்டு தான் பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு ஜியோ நிறுவனம் […]
பீகாரின் வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள் சிறுமியின் கண்களை சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி மாவட்டத்தில் பார்கி என்ற கிராமத்தை சேர்ந்த 15 சிறுமி ஒருவர், காதுகேளாத வாய்பேச முடியாத பாதிப்பு உடையவர். அந்த சிறுமி தாங்கள் வளர்த்துவரும் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த சிறுமியுடன் மேலும் சில சிறுவர்கள் சென்றுள்ளனர். அச்சமயத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் அந்த […]
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் விமான கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக விமானங்கள் மற்றும் பேருந்துகள் என போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தற்போது விமான சேவை தொடங்கியுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை காரணமாக சென்னை […]
சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 80 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 87.18 ரூபாய்க்கும், ஒரு […]
பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் அவர் பிணமாக மிதந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். அவரை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தநிலையில், அவரின் வீட்டில் அருகில் இருந்த கிணற்றில் அவர் பிணமாக மிதந்த கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் […]
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். அப்போது திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்குமாறு முதல்வரிடம், நடிகர் விஜய் […]
தமிழகத்தில் கனமழை காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் மல்லிகைப்பூ ஒரு கிலோ 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் பூக்கள் மீது மிகவும் விருப்பம் கொண்டவர்கள். அதிலும் மல்லிகை பூ என்றால் அனைத்து பெண்களும் விரும்புவார்கள். ஆனால் கனமழை காரணமாக பூக்கள் வரத்து குறைந்து வருவதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் மல்லிகை பூவின் விலை மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஒரு மணி நேரத்தில் 170 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடமாக கொரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுகிறது. இன்றுவரை உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9.19 கோடியைத் தாண்டியுள்ளது.இதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.33 கோடியைத் தாண்டியுள்ளது. இதில் […]