Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 100% நிரம்பும் திரையரங்குகள்… அதிர்ச்சி தகவல்…!!!

சென்னையில் உள்ள திரையரங்குகள் அரசு விதியை மீறி 100% பார்வையாளர்களுக்கு டிக்கெட் விற்பனை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 50 சதவீத இருக்கையுடன் திரையரங்குகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன் பிறகு பல நடிகர்கள் 100 சதவித இருக்கைக்கு தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

முக்கியமான இருவர் திடீர் மரணம்… தொடரும் அதிர்ச்சி… அரசின் அலட்சிய போக்கு…!!!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் இரண்டு பேர் திடீரென உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே எச்சரிக்கை… தடுப்பூசி போட்டுக் கொண்டவர் திடீர் மரணம்… அதிர்ச்சி தகவல்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் கடந்த மாதம்  கொரோனா தடுப்பூசி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

உங்க வாட்ஸ் அப்பை இனி யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்… கூகுளில் கசிந்த வாட்ஸ்அப் எண்கள்…!!!

வாட்ஸ் அப்பில் தனிநபரின் தகவல்கள் அனைத்தும் கூகுளில் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் சமிபத்தில் தனது தனியுரிமை கொள்கைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இந்த மாற்றங்கள் தனிநபரின் உரிமைகளை பாதிக்கும் வண்ணம் இருக்கிறது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் பலர் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறி சிக்னல் செயலிக்கு மாறினர். இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது பலரின் வாட்ஸ்அப் எண், ப்ரோஃபைல் புகைப்படங்கள் போன்ற தகவல்கள் கூகுளில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பஞ்சாக பொங்கிய பொங்கல்… பாஜகவினரின் ட்ராமாவால் அதிர்ந்த பெண்கள்…!!!

மதுரையில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டதை பலரும் கலாய்த்து வருகிறார்கள். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கலை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மதுரையில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் குஷ்புவின் பானைக்கு மட்டும் அரிசி வெல்லம் வைக்கப்பட்டிருந்தது. மற்ற 50க்கும் மேற்பட்ட மகளிர் அணி பெண்கள் தங்கள் பானைகளை பார்த்தபோது பொங்கல் பொங்குவது போல பஞ்சு வைக்கப்பட்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே எச்சரிக்கை… குழந்தைக்கு நிலக்கடலை கொடுக்காதீங்க… மிகவும் ஆபத்து…!!!

நாகப்பட்டினம் அருகே நிலக்கடலை சாப்பிட்டு 2 வயது குழந்தை உயிருக்குப் போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் அருகே உள்ள பெரிய கண்ணமங்கலம் என்ற கிராமத்தில் அருண் மற்றும் கீர்த்தனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு வயதில் அனு மித்ரா என்ற மகள் இருக்கிறார். அவர் கடந்த 6ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு நிலக்கடலை எடுத்து தின்று கொண்டிருந்தார். அப்போது நிலக்கடலையை வேகமாக சாப்பிட்டதால் நெஞ்சுப் பகுதியில் உள்ள உணவு குழாய் […]

Categories
தேசிய செய்திகள்

‘டெலிகிராம், சிக்னலுக்கு திடீர் மவுசு’… பின்வாங்கியதா வாட்ஸ் அப்…?

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு புதிய நிபந்தனையை விதித்துள்ளதால் வேறு செயலிகளுக்கு பயனாளர்கள் மாறி வருகின்றனர். வாட்ஸ் அப் புதியநிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே சேவையை தொடர்ந்துபயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயனாளிகளின் தரவுகளை வாட்ஸ் அப் கையாளும் விதம் தொடர்பான தகவல்கள் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக, வாட்ஸ் அப் சேவையை தொடர்ந்து பயன்படுத்த பேஸ்புக்குடன் தரவுகளை பகிர்ந்து கொள்ள சம்மதம் தெரிவிக்க வேண்டும் என நிர்பந்திக்கும் வகையில் நிபந்தனைகள் அமைந்திருப்பதாக கூறப்படுவது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஈரான் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்தடுத்த பரபரப்பு… 19 வயது பெண் பாலியல் பலாத்காரம்… அதிர்ச்சி!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 19 வயது பெண் மூன்று பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் குற்றங்களுக்கு எதிராக அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும், சில காம கொடுரர்களால் நாளுக்கு நாள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

Breaking: மிக பிரபல நடிகர் மீது புகார்… அதிர்ச்சி செய்தி… ரசிகர்கள் கவலை…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 மாடி குடியிருப்பு கட்டிடத்தை முறையான அனுமதியின்றி ஓட்டலாக மாற்றியதாக நடிகர் சோனு சூட் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூஷூவில் உள்ள ஆறு மாடி குடியிருப்பு கட்டிடத்தை முறையான அனுமதியின்றி ஓட்டலாக மாற்றியதாக நடிகர் சோனு சூட் மீது மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் போலீசார் புகார் அளித்துள்ளனர். மேலும் பிராந்திய மற்றும் நகர திட்டமிடல் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் இடம் கேட்டுள்ளது. ஆனால் பி எம் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பாலியல் வழக்கு… அடுத்தடுத்த பரபரப்பு செய்தி…!!!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகருடன் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம் பெண்களை பிடித்து அடைத்து வைத்து, பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடூர வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். அந்த வழக்கு சிபிஐ […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… தடுப்பூசி போட்டதால் உயிரிழந்த செவிலியர்… பெரும் அதிர்ச்சி…!!!

பைசர் மற்றும் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு […]

Categories
உலக செய்திகள்

மக்களே… 2021 எப்படி இருக்கும் தெரியுமா?… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பெண்மணி 2021 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று எதிர்காலத்தை கணித்து கூறியுள்ளது வைரலாகி வருகிறது. சீனாவில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த ஒரு வருடமாக கொரோனாவில் அனைவரும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகன ஓட்டிகளே… உஷார்… இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த பாம்பு…!!!

செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நல்ல பாம்பு கடித்து உயிர் பிழைத்து கொண்ட இளைஞர் உருக்கமான பதிவை தெரிவித்துள்ளார். செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நல்ல பாம்பு கடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த சொர்ண பூமியைச் சேர்ந்த சண்முகவேல் என்பவரின் மகன் முக்குடாதி. அவர் இரு நாட்களுக்கு முன் தனது இருசக்கர வாகனத்தில் செங்கோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனத்திற்கு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

OMG! Credit, Debit card யூஸ் பண்றீங்களா… அதிர்ச்சி செய்தி… முக்கிய விவரங்கள் திருட்டு…!!!

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் பயனர்களின் மிக முக்கிய விபரங்கள் தளத்தில் வெளியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உலக மக்கள் அனைவரும் பல்வேறு வங்கிகளில் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வங்கிகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் மக்கள் அனைவரும் தங்களுக்கு வேண்டியபோது செலவு செய்யும் பணம் அதன் பிறகு அவரின் வங்கி கணக்கிலிருந்து பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டை […]

Categories
உலக செய்திகள்

2021ல் இத்தனை பேரழிவா?… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

நம் உலகம் 2021 ஆம் ஆண்டு மிகப்பெரிய பேரழிவை சந்திக்கும் என்று பிரெஞ்சு தத்துவ ஞானி ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய நோயால் பேரழிவைச் சந்தித்தது. அதிலிருந்து மீள முடியாமல் மக்கள் அனைவரும் தற்போது வரை தவித்து வருகிறார்கள். இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்த பிறகு உலகம் அனைத்து பிரச்சினைகளில் இருந்து மீண்டு விடுவோம் என்று நம்பிக்கையில் உள்ளது. ஆனால் 2020ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

BIGNEWS: தமிழகத்தில் மீண்டும்… அமைச்சர் பகீர் அறிவிப்பு… அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வருகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு தகவல் ஒன்றை அளித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. சில நாடுகளில் கொரோனா தடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: சவுரவ் கங்குலிக்கு நெஞ்சுவலி… அதிர்ச்சி…!!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்தனர். அதன் பிறகு அவர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனால் தாக்கிய கணவர்… பார்வையை இழந்த மனைவி… அதிர்ச்சி…!!!

சென்னையில் குடும்பத்தகராறு கணவன் செல்போனால் தாக்கியதில் மனைவியின் கண் பார்வை பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கம் தாங்கல் உள்வாயில் தெருவில் லோகேஸ்வரன், சித்ரா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. அதன்பிறகு லோகேஸ்வரன் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு, மது போதையில் வந்து அடித்து உதைத்து கொடுமை செய்து வந்துள்ளார். அதுமட்டுமன்றி லோகேஸ்வரனுக்கு மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுபற்றி அறிந்த சித்தரா தனது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

Google pay, phonepe, Amazon pay இருக்கா… அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதிலும் இன்று முதல் பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைவரும் பணப்பரிவர்த்தனைக்காக மொபைல் செயலிகளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடத்தும் செயலிகள், ஒட்டுமொத்த பரிவர்த்தனையில் 30 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதனால் இன்று முதல் செய்யப்படும் பணம் பரிவர்த்தனைக்கு நாடு முழுவதிலும் கூடுதல் கட்டணம் வசூல் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

OMG! பிப்ரவரி 8 முதல்… உங்கள் வாட்ஸ்அப் கணக்கு தானாக டெலிட் ஆகிவிடும்…!!!

வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளை ஏற்காவிட்டால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பிப்ரவரி 8-ஆம் தேதி தானாகவே டெலிட் ஆகிவிடும். நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் தற்போது செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் உறவினர்களை நேரில் பார்த்துப் பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்தி வீடியோ கால் பேசுகிறார்கள். அவ்வாறு வாட்ஸ்அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சி… கிடுகிடுவென உயர்ந்த சிலிண்டர் விலை….!!!

தமிழகத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் மாற்றத்தோடு வணிக சிலிண்டர் விலை அதிகரித்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணவு மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு உணவு சமைப்பதற்கு பெரும்பாலான வீடுகளில் தற்போது கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. தற்போது அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் வேதனை அடைந்துள்ளனர். இதனை அடுத்து நாடு முழுவதும் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் வாங்குவோருக்கு இன்று முதல்… அதிர்ச்சி செய்தி…!!!

நாடு முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வரும் மாற்றத்தோடு வணிக சிலிண்டர் விலை அதிகரித்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணவு மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு உணவு சமைப்பதற்கு பெரும்பாலான வீடுகளில் தற்போது கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. தற்போது அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் வேதனை அடைந்துள்ளனர். இதனை அடுத்து நாடு முழுவதும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமெரிக்கா செல்கிறார் ரஜினி… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

நடிகர் ரஜினி ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக உடல்நிலை மோசமடைந்ததால் இரண்டு நாட்களில் அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.   தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கொரோனா… தமிழகத்தில் ஒருவர்… இந்தியாவில் 25 பேர்… அதிர்ச்சி…!!!

பிரிட்டனிலிருந்து இந்தியா வந்தவர்களில் 25 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

மக்களே அலர்ட்… இன்று இரவு முதல் வாட்ஸ்அப் இயங்காது… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இன்று இரவு முதல் குறைவான இயங்குதளங்களை கொண்ட ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது தற்போது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. பெரும்பாலான மக்கள் தற்போது செல்போன் பயன்படுத்துகிறார்கள். தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாகவே வீடியோ கால், குரூப் கால் என பேசிக் கொள்கிறார்கள். தங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

நீங்க வாட்ஸ்அப் யூஸ் பண்றீங்களா?… அப்போ உடனே இத பண்ணுங்க…!!!

வாட்ஸ்அப் செயலி ஜனவரி 1, 2020 முதல் சிலகுறிப்பிட்ட ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல்களில் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தற்போது பெரும்பாலான மக்கள் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஐஒஎஸ் 9 மற்றும் அதற்கும் முன் வெளியான ஒஎஸ் கொண்டிருக்கும் ஐபோன், ஆண்ட்ராய்டு 4.0.3 அல்லது அதற்கும் முன் வெளியான ஒஎஸ் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களை குறிவைக்கும் கொடிய நோய்… ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்… உஷார்…!!!

இந்தியாவில் ஆண்களை விட பெண்களுக்கு புற்றுநோய் அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் தினந்தோரும் புதிய புதிய நோய்களால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இந்த வருடம் 13.9 லட்சமாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் 15.7 லட்சமாகவும் உயரும் என்று ஐ சி எம் ஆர் மற்றும் தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர்களின் மனக்கணக்கு… ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி…!!!

நடிகர் ரஜினி முற்றுப்புள்ளி வைத்து இருப்பது அரசியலுக்கு மட்டுமல்ல தமிழகத்தை ஆளலாம் என மனக் கணக்குப் போட்ட நடிகர்களின் ஆசைக்கும் தான். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் நடந்த கொடூரம்… நாட்டில் தொலைந்து போன மனிதநேயம்… சோகம்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடுரோட்டில் ஒரு நபரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத் என்ற நகரில் அஜய் குமார் என்ற 23 வயதுடைய இளைஞர் வசித்து வருகிறார். அவருக்கும் அப்பகுதியை சேர்ந்த கோவிந்து சர்மா என்ற நபருக்கும் பூக்கடை அமைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கோபிந்த் சர்மா தனது நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் இழுத்துப்போட்டு அஜய்குமாரின் தலையில் இரும்பு கம்பியால் மாறி மாறி தாக்கியுள்ளார். அதனால் ரத்த […]

Categories
அரசியல்

அச்சச்சோ..! தமிழகத்துக்கும் வந்துட்டு…. மிரட்டும் புதிய கொரோனா…. பரபரப்பு தகவல் ..!!

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்‍டர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்‍கம் அரசு மருத்துவமனையில் அமைக்‍கப்பட்டுள்ள 100 படுக்‍கைகள் கொண்ட கோவிட் தீவிர சிகிச்சை பிரிவு பணிகளை ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் டாக்‍டர் ராதா கிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவருக்‍கு தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Categories
தேசிய செய்திகள்

Breaking: புதிய வைரஸ், நாடு முழுவதும்… அரசு பரபரப்பு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் வெளிநாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் இந்தியா வந்த அனைவருக்கும் மரபணு சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: நான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை… ரஜினி பரபரப்பு அறிவிப்பு…!!!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தான் கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவித்தார். அதுபற்றிய அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் என்று […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி புது செல்போன் வாங்குனா… இது கிடையாது… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இனிமேல் செல்போன் வாங்கினால் வாடிக்கையாளர்களுக்கு சார்ஜர் வழங்கப்படாது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உலகில் உள்ள மக்கள் அனைவரின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் இன்றியமையாத பொருள் ஆகிவிட்டது. அதனை அனைவரும் தற்போது பயன்படுத்தி வருகிறார்கள். நாம் அனைவரும் செல்ஃபோன் வாங்கும்போது அதனுடன் சேர்த்து சார்ஜர் வாங்குவது வழக்கம். ஆனால் இனிமேல் புதிய செல்போன் வாங்கினால் சார்ஜர் தரப்படாது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜியோமி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள எம். ஐ 11 செல்போனுடன் சார்ஜர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் ராம் சரணுக்கு கொரோனா… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பிரபல நடிகர் ராம் சரணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அவரின் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் கொடியை கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைவரையும் கொடூரமாக தாக்கி வருகிறது. அதனால் தற்போது வரை அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் மற்றும் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானா வந்த 279 பேர் எஸ்கேப்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பிரிட்டனிலிருந்து தெலுங்கானா வந்த பயணிகளில் 279 பேர் தப்பி ஓடிவிட்டதாக அம் மாநில சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவில் பங்கேற்க வந்த ராணுவ வீரர்களில் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி… மீண்டும் அதே வகுப்பில் படிக்கணும்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு பூஜ்யம் ஆண்டாக அறிவிக்கப்பட்டால் மாணவர்களின் ஒரு ஆண்டு வீணாகும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக் கணிப்பை கேட்கப்பட்டது. அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பை தமிழக அரசு ரத்து செய்தது. அதன் […]

Categories
மாநில செய்திகள்

இந்த ஆண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டு…மாணவர்களின் ஒரு ஆண்டு வீணா?… அமைச்சர் அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த கல்வி ஆண்டை பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்கப்படலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக் கணிப்பை கேட்கப்பட்டது. அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பை தமிழக அரசு ரத்து செய்தது. அதன் பிறகு […]

Categories
மாநில செய்திகள்

அய்யய்யோ பொங்கல்பரிசு ரூ.2500 கிடைக்காதா?… தமிழக மக்களுக்கு ஷாக்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்கா விட்டால் பொங்கல் பரிசு வழங்காமல் புறக்கணிப்போம் என்று அறிவித்துள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது இலவச வேஷ்டி சேலை யுடன் பொங்கல் பரிசு தொகுப்பு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால் இந்த வருடம் கூடுதல் பொங்கல் பரிசுத் தொகையாக 2500 ரூபாய் வழங்க […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான், பிரான்சுக்கு பரவிய உருமாறிய கொரோனா… உலக நாடுகள் அச்சம்…!!!

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பரவியுள்ளதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறி உள்ள புதிய கொரோனா வைரஸ் சில நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல் அதிர்ச்சி… பாஜகவில் மநீம பொதுச் செயலாளர்… என்ன காரணம்?…!!!

மக்கள் நீதி மையத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் பாஜகவில் இணைந்துள்ளது கமல்ஹாசனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கமலாயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிலையில், மக்கள் நீதி மையத்தின் நிறுவன பொதுச்செயலாளர் அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைந்தார். மக்கள் நீதி மையத்தை தொடங்கியது முதலே அக்கட்சியின் முக்கிய பொறுப்பு வகித்து வந்த அருணாச்சலம், கமல்ஹாசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவில் இணைந்துள்ளார். அதன் பிறகே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், “புதிய வேளாண் சட்டங்களை மக்கள் நீதி […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டையே உலுக்கிய… மனதை பதற வைக்கும் கொடூர சம்பவம்… உச்சகட்ட பரபரப்பு…!!!

ஆந்திராவில் வங்கி பெண் ஊழியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. தினந்தோறும் பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் ஆந்திராவில் வங்கி பெண் ஊழியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்த சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

பிரிட்டன் புதிய வைரஸ்…. இந்தியாவுக்குள் வந்துட்டா ? நாடு முழுவதும் ஷாக் ..!!

லண்டனில் இருந்து பெங்களூர் வந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அது உருமாறிய புதிய வகை கொரோனா தொற்றா என்பதை கண்டறிய இரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரிட்டனில் மரபணு மாற்றம் பெற்றுள்ள புதிய வகை கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில், லண்டனில் இருந்து பெங்களூர் வந்த பயணிகளில் பெங்களூருக்கு கிழக்கு மண்டலத்தில் ஒரு பெண்னுக்கும், புவனஹள்ளி மண்டலத்தைச் சேர்ந்த இருவருக்கும் என மூவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆனால் அது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டர் ரிலீஸ் தேதி மாற்றம்?… விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்பிறகு பொதுமக்களின் நலன் கருதி ஊரடங்கு தளர்வுகள் தமிழக அரசு அறிவித்து வருகிறது. ஊரடங்கு காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் திரைப்படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு திரைப்படங்கள் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விஜய் நடிக்கும் மாஸ்டர் […]

Categories
உலக செய்திகள்

மன்னர் காதலியின் 1000-க்கும் மேல் நிர்வாண படங்கள்… பெரும் அதிர்ச்சி…!!!

தாய்லாந்து நாட்டின் மன்னர் காதலியின் ஆயிரத்திற்கும் மேலான நிர்வாண படங்கள் ராணிக்கு அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டின் மன்னர் வஜ்ரலோங்க்கார்ணை, பத்திரிக்கைகளில் விமர்சித்து வருபவர் இங்கிலாந்தின் ஆண்ட்ரூ மேக்ரிகோர். இந்நிலையில் மன்னரின் காதலியான சினீநாட் வோங் வாஜிராபக்தியின் ஆயிரத்துக்கும் மேலான நிர்வாண படங்கள் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் தாய்லாந்து கல்வியாளரான பாவின் என்பவருக்கும் இந்த படங்கள் அனைத்தும் அனுப்பப்பட்டுள்ளன. அந்நாட்டை பழிவாங்க ராணி இந்த படங்களை அனுப்பி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த செய்தியை […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் வங்கிகள் இயங்காது… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாளை முதல் 3 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளை முதல் 27-ஆம் தேதி வரை வங்கிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக 25 ஆம் தேதியிலும், 4வது சனிக்கிழமை என்பதால் 26-ம் தேதியும், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் வங்கிகள் மூன்று நாட்கள் செயல்படாது. எனவே வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான பிரச்சினைகளை இன்றே தீர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் […]

Categories
மாநில செய்திகள்

இனிமே தலையில மல்லிப்பூ வைக்கிறது ரொம்ப கஷ்டம்… விலை எவ்வளவு தெரியுமா?…!!!

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் பூக்கள் மீது மிகவும் விருப்பம் கொண்டவர்கள். அதிலும் மல்லிகை பூ என்றால் அனைத்து பெண்களும் விரும்புவார்கள். ஆனால் அந்த மல்லிகை பூவின் விலை மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைத் தவிர அரளி 300 ரூபாய், பிச்சி பூ 700 ரூபாய், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: “அண்ணாத்த” படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்… ரஜினி பெரும் அதிர்ச்சி…!!!

நடிகர் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினியின் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி கொண்டிருக்கிறது. அதன் படப்பிடிப்பிற்காக ரஜினி ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பில் பங்கேற்ற 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் ரஜினி மற்றும் நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், பணியாளர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதனால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் ரஜினி […]

Categories
உலக செய்திகள்

வராத இடத்துக்கு வந்த கொரோனா… ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி…!!!

குளிர் பிரதேசமான அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் […]

Categories

Tech |