பிரபல தமிழ் நடிகையான ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. உலகில் ஏழைகள், பணக்காரர்கள், முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் வாதிகள் என அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது. […]
Tag: அதிர்ச்சி
கேரள மாநிலத்தில் புதிதாக தொடங்கியுள்ள ஷிகெல்லா வைரஸ் தொற்றால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. அது இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில் தற்போது புதிதாக ஷிகெல்லா வைரல் பரவிக்கொண்டிருக்கிறது. கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு பகுதியில் இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை ஆறு பேருக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 26 பேருக்கு இருக்கலாம் […]
இங்கிலாந்தில் பரவ தொடங்கியுள்ள புதிய வகை கொரோனா வைரஸால் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா […]
இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வில் 97 சதவீத மாணவர்கள் தோல்வியை சந்தித்தது மாணவர்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிகளில் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுகள் கொரோனா நோய் தொற்றின் பரவலால் நடைபெறவில்லை. மாணவ மாணவிகளுக்கு கடைசி ஆண்டு செமஸ்டர் தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழ் வழங்க அறிவித்திருந்தது. அதன்பின் மாணவர்கள் தங்களது இறுதி செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் எழுதி வருகின்றனர். அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்காக தேர்வு கொரோனா […]
மது குடிப்பவர்களுக்கு ஏழு வகையான புற்றுநோய்கள் வரும் ஆபத்து அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். உலகில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அதில் வரும் ஆபத்துக்கள் பற்றி அவர்கள் அறிவதில்லை. மது குடிப்பது ஏழு வகையான புற்று நோய்கள் வரும் ஆபத்து அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அடிக்சன் மருத்துவ ஆய்விதழில் வெளியான முடிவில், மது குடிப்பதற்கும் புற்றுநோய் ஏற்படுவதற்கும் நேரடி தொடர்பு உள்ளது. மது குடிப்பதால் வாய், தொண்டை, குரல்வளை, […]
கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரக்கூடிய நிலையில் பக்க விளைவு ஏற்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையை […]
இனிமேல் குறைவான இயங்கு தளங்களைக் கொண்ட ஸ்மார்ட் போன்களில் 2021 ஆம் ஆண்டு முதல் வாட்ஸ் அப் செயலி வேலை செய்யாது என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும் மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களில் நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு கொண்டு வருகிறது. தங்களின் உறவினர்களிடம் நேரில் பார்த்து உறவாடி கொள்ளும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலம் ஆகவே பேசி […]
தாய்லாந்தில் உணவு கழிவறையில் சென்ற ஊழியர் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. நம்மூரில் சில கழிவறைகளில் கரப்பான்பூச்சி, பல்லி, சிறிய பூச்சிகள் எதையாவது பார்த்தால் பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வருவோம். ஆனால் இந்த உணவகத்தின் கழிவறையில் பெரிய பாம்பு ஒன்று இருந்தது. கேட்கவே எப்படி இருக்கிறது? அப்படியான ஒரு சம்பவம் நான் தற்போது நடந்துள்ளது. தாய்லாந்து நாட்டின் ஃபிட்சன்டுக் என்ற பகுதியில் உணவகத்தில் பணியாற்றும் க்னுப் […]
ஒருவருக்கொருவர் வாயோடு வாய் சேர்த்து முத்தம் கொடுப்பதால் தொண்டையில் வெட்டை நோய் தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகிலுள்ள தம்பதியினர் தங்களுக்குள் முத்தம் கொடுப்பது வழக்கம். ஆனால் அண்மைகாலமாக தொண்டை வெட்டை நோய் எனப்படும் பால்வினை தொற்று நோய் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உடல் உறவின் மூலம் மட்டுமல்லாமல், முத்தத்தால் கூட இந்த நோய் பரவுவது உறுதியாகியுள்ளது. இது தம்பதியரை விட தன்பாலின மற்றும் இருபாலின உறவில் ஈடுபடும் ஆண்களை தான் அதிகம் […]
சென்னை ஐஐடியில் மாணவர்கள் உட்பட மேலும் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் வெளியிடவில்லை. அதன் பிறகு கல்லூரி இறுதியாண்டு […]
தமிழகத்தில் ஐஐடி மாணவர்களை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் கல்லூரிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. […]
தஞ்சையில் தேங்காய் பறிக்க சென்ற நபர் போதையில் தென்னை மரத்தின் மேல் மூன்றரை மணி நேரம் உறங்கிய சம்பவம் தஞ்சை மாவட்டம் வேலூரை சேர்ந்த லோகநாதன்(40) என்பவர் தென்னை மரம் ஏறுவதை தொழிலாக கொண்டவர். அவர் நேற்று காலை 9 மணிக்கு கரந்தை ஜெயின மூப்ப தெரு பகுதியில் தமிழரசன் என்பவரின் தென்னை மரங்களில் தேங்காய் பறிக்க சென்றிருந்தார்.இரண்டு மரங்களில் தேங்காய்களை பறித்து பின்னர் லோகநாதன் மிகவும் சோர்வாகினார். சோர்வைப் பொருட்படுத்தாமல் மூன்றாவது தென்னை மரத்தில் ஏறினார். 50 […]
கொரோனாவை அடுத்து பரவ தொடங்கியுள்ள கொடிய நோயால் பாதிக்கப்பட்ட த5 பேரில் 2 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில […]
குறட்டை விட்டு தூங்கபவர்களுக்கு பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் இன்றியமையாதது தூக்கம் மட்டுமே. பகல் முழுவதும் வேலை செய்யும் அவர்கள் இரவில் உறங்குகிறார்கள். அவ்வாறு உறங்கும் போது பலருக்கு குறட்டை விடும் பழக்கம் உள்ளது. இது பற்றி மருத்துவர்கள் சில எச்சரிக்கை விடுத்துள்ளனர். உறக்கத்தின் நடுவே மூச்சுத்திணறல் ஏற்படுத்தி, குறட்டை ஒலியை உண்டாக்குவது ஸ்லீப் ஆப்னியா இன்னும் தூக்கக் குறைபாடு. இதில் அப்ஸ்ட்ரக்டிவ் ஆப்னியாவால் பாதிக்கப்பட்ட […]
IDBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு அதன் ஏடிஎம் சேவைகள் மூடப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பல்வேறு வங்கிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பணத்தை செலுத்தி, தேவைப்படும் போது எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் IDBI வங்கி தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு அவன் ஏடிஎம் சேவைகள் மூடப்படும் என்று எச்சரித்துள்ளது. மேலும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஐடிபிஐ வங்கி சேவை […]
உலகில் பெண்களை விட ஆண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிக அளவு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி […]
சின்னத்திரை நடிகை சித்ரா அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரின் தாயார் கூறியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா (28). இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் தற்கொலை […]
நாட்டில் இனி வரும் மாதங்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாதது உணவு மட்டுமே. அந்த உணவை தயாரிப்பதற்கு விவசாயிகள் அனைவரும் பெரும் பாடுபடுகின்றனர். அவர்களின் உழைப்பால் வருவதையே நாம் உணவாக உட்கொள்கிறோம். இந்நிலையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சம்பா சாகுபடியில் 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து தமிழகம் சாதனை படைத்தது. ஆனால் […]
பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டு சுகாதார பணியாளர்களுக்கு ஒவ்வாமை பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு தடுப்பூசிகள் இறுதி கட்ட சோதனையில் […]
கால்பந்து வீரர்கள் 2 பேர் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக கால்பந்து கடவுள் மாரடோனா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரின் இழப்பு ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரின் சக வீரரும், 2014 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இறுதிப் போட்டி வரை அர்ஜெண்டினாவை அழைத்துச் சென்ற பயிற்சியாளருமான அலெஜாண்டரோ சபெல்லா உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். அர்ஜெண்டினாவின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளது […]
இந்தியாவில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களின் தகவல்கள் அனைத்தும் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் வாழ்க்கையை தொழில்நுட்பங்கள் மூலமாகவே நடத்தி வருகிறார்கள். நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் 70 லட்சம் பேரின் தகவல்கள் கசிந்துள்ளதாக இணைய பாதுகாப்பு ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இந்த விவரங்களில் பயனாளர்களின் பெயர், மொபைல் எண், […]
தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டும் என்று பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், இன்னும் 15 நாட்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டி விடும் என்று பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன் காரணமாக அத்தியாவசிய […]
பிறந்த குழந்தையை தவிக்க விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் லலிதா. 27 வயதுடைய இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலத்தை அடுத்த தகரை கிராமத்தில் வசித்து வந்த இருசன் என்பவருவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களுக்கு தேவஸ்ரீ 1¼ வயதில் பெண் குழந்தை இருந்து வந்துள்ளது.அதன் பின்னர் கர்ப்பம் அடைந்த லலிதாவுக்கு கடந்த 19 […]
குடும்ப தகராறில் ஆத்திரம் கொண்டு மாமனார், மாமியாரையும் கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடிய மருமகனை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றார்கள். புதுசேரின் வில்லியனுர் மாவட்டத்தில் உள்ள நெட்டப்பாக்கம் கரியமாணிக்கம் கோழிப்பண்ணை தெருவில் வசித்து வருபவர் ராஜராஜன். 40 வயதுடைய இவரின் மனைவி ஹேமாக்கு 26 வயது. ராஜராஜன்க்கும், ஹேமாக்கும் இடையில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. மேலும் ஹேமாவை கடந்த சில நாட்களுக்கு முன் , ராஜராஜன் அடித்திருக்கிறார் . இதை அறிந்த […]
விழுப்புதில் நகை கடை சுவற்றில் ஓட்டை போட்டு மர்ம நபர்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து வி-சாரானை நடத்தி வருகின்றார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் அக்பர் நகரில் வசித்து வருபவர் பாலமுருகன். இவரின் நகை கடை பண்ருட்டி அருகில் உள்ள கண்டரக்கோட்டையில் புலவனூர் செல்லும் சாலையில் உள்ளது. ந.வ 2-ஆம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு பாலமுருகன் வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் நள்ளிரவு சமயமத்தில் பூட்டிய கடைக்குள் மர்ம நபர்கள் […]
மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பல்வேறு திரைப்படங்கள் வெளியிடப்படுவதை தடை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாஸ்டர் படம் எப்போது திரையரங்கில் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் தளத்திற்கு மாஸ்டர் படத்தை டிஜிட்டல் ரைட்ஸ் பல கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தை […]
உலக அளவில் எச்ஐவி தொற்றுக்கு கடந்த ஆண்டில் 3.2 லட்சம் குழந்தைகள் பலியாகி உள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டில் ஒவ்வொரு 100 வினாடிக்கும் ஒரு முறை, குழந்தை அல்லது 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர் ஒருவருக்கு எச்ஐவி தொற்று ஏற்படுகிறது. கொரோனா காரணமாக எச்ஐவி சிகிச்சை தடைப்பட்டதே இறப்பு வீதம் அதிகரிப்பு காரணம் என கூறப்படுகிறது.
திருச்சி அருகே விட்டை பூட்டிவிட்டு ஊருக்கு சென்ற பின் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு போனது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டதில் உறையூர் பகுதியில் உள்ள அண்ணாமலை நகரை சேர்ந்தவர் விசாலாட்சி. 68 வயதுடைய இவர் கடந்த 20-ஆம் தேதி வீட்டை அடைத்துவிட்டு விட்டு ஸ்ரீரங்கத்தில் இருக்கும் உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று ஊரில் இருந்து திரும்பி வந்துள்ளார். அப்பொழுது வீட்டின் பின்பக்கத்திலுள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி […]
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். தமிழ் திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான நடிகர் தவசி (60) புற்று நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு பல்வேறு நடிகர்களும் முன்வந்து உதவி செய்தனர். இந்நிலையில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி காலமானார். அவரின் உணவு குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். […]
அரசு ஊழியர்களுக்கு திடீரென சம்பளத்தை குறைத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வேளாண் துறையில் பல்வேறு நிலையில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர ஊதியத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், “வேளாண்மை அலுவலர் பதவிகளில் இருப்பவர்கள் மாதாந்திர ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து மாதாந்திர ஊதியம் 15,000 வரை குறையும் என்ற நிலை உண்டாகியுள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஊதிய குறைதீர்க்கும் குழு […]
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுபவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கிய தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வெற்றிப் பாதையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், தற்போது வரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய 2 பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர். இதனையடுத்து ஒவ்வொரு வாரமும் மக்கள் […]
நாடு முழுவதிலும் பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதிலும் வேலைக்குச் செல்லும் மக்கள் அனைவரும் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். அதற்கு தகுந்த ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதிலும் பணி நேரத்தை இரண்டு மணி நேரமாக அதிகரிக்க பரிந்துரைக்கும் வரைவு அறிக்கையை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இது பற்றி கருத்துக்களை 45 நாட்களுக்குள் வழங்க […]
பாஜக நடத்தும் வேல் யாத்திரையில் சினிமாவில் நடனமாடுபவர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோமுருகன் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக நடத்தும் வேல் யாத்திரையில் சினிமாவில் நடனமாடுபவர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வளைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இந்த வீடியோ தமிழ் கடவுள் முருகன் இழிவுபடுத்தப்படுவதை கண்டித்து வேல் யாத்திரை நடத்தப்படுவதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார். ஆனால் வேல்யாத்திரையில் மக்களை கவர்வதற்காக பாஜக செய்த வேலைதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வேல் யாத்திரை நிகழ்ச்சியில் சினிமா […]
ரூ.56 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள 1091.560 கிராம் தங்க கட்டிகளை களிமண்ணில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து மத்திய சுங்க இலகா நுண்ணறிவு பிரிவினர் வெளி நாட்டில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் விமான பயணிகளிடம தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். துபாயிலிருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகள் இருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மதுரை விமான நிலைய […]
சிவகாசியில் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு 40 பவுன் நகை மற்றும் 1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ளது அண்ணாமலையார் காலனி. இங்கு சிவகாசியில் அச்சகம் நடத்தும் நந்தகுமார், இவரது மனைவி சித்ராதேவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இன்று காலை நந்தகுமாரின் வீட்டின் முன் கதவை உடைத்துக் கொண்டு, மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்தது. அங்கு தூங்கிக் கொண்டிருந்த நந்தகுமார், அவரது […]
பீகார் சட்டசபை தேர்தலில் நோட்டாவிற்கு மட்டும் 7 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் விழுந்திருப்பது அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நேற்று முன்தினம் தேர்தல் முடிவு வெளியிடப்பட்டது. அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து பீகார் தேர்தல் புள்ளி விவரங்களை தேர்தல் கமிஷன் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பீகாரில் நடந்த மூன்று கட்ட தேர்தல்கள் நான்கு கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.3 […]
துருக்கியில் உள்ள பால் கம்பெனியில் குடிக்கும் பாலில் ஒருவர் குளிப்பது போன்ற வீடியோ வெளியாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டில் உள்ள மத்திய அனடோலியன் மாகாணத்தில் இருக்கும் கென்யா என்ற நகரில் இயங்கி வரும் பால் தொழிற்சாலை தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இங்கு வேலை செய்யும் ஊழியர்கள் எம்ரி சாயர் என்பவர் பால் தொட்டியில் ஆனந்தக் குளியல் போட்ட வீடியோ சர்ச்சையாகி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவருடன் பணியாற்றிய மற்றொருவர் இதனை வீடியோ எடுத்து டிக்டாக்கில் அப்லோடு […]
கடந்த 13ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார். அப்போது லேசான கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று காலை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு எக்மோ மற்றும் வென்டிலேட்டர் கருவிகள் பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மீன்வளத்துறை ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் அமைச்சர் துரைக்கண்ணு […]
சமைக்காத இறைச்சியை உண்டவர் மூளையில் நாடாப்புழு இருந்தது மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கிழக்கு சீனாவின் ஹாங்க்சோ பகுதியை சேர்ந்தவர் 43 வயதான ஸூ ஸோங் என்பவர் ஒரு மாதமாக தலைவலி, வலிப்பு என அவதிப்பட்டு வந்துள்ளார். அதுவரை மருத்துவமனை செல்லாமல் வலியின் தீவிரம் அதிகரித்தபின் மருத்துவரை நாடிய அவர், தலைவலி தானே மாத்திரை கொடுத்து அனுப்பி விடுவார்கள் என்று நம்பிச் சென்றவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆரம்பகட்ட பரிசோதனைகள் முடிந்த பின்னர், பின் ஜியாங் ரோங் […]
சேலம் மாவட்டத்தில் முதியவர் ஒருவரை பிறப்பதற்கு முன்பாகவே உறவினர்கள் குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கந்தம்பட்டி அருகே வசித்துக் கொண்டிருக்கும் சரவணன் என்பவர்,தனது அண்ணன் பாலசுப்பிரமணிய குமார் இறந்துவிட்டதாக கூறி, உடலை வைக்கும் குளிர் சாதன பெட்டி கொண்டு வருமாறு பணியாளர்களுக்கு தகவல் அளித்துள்ளார். பெட்டி வந்தவுடன் முதியவர் பாலசுப்ரமணியத்தின் உடலை அதற்குள் வைத்து விட்டு, உறவினர்கள் அனைவருக்கும் தகவல் அளித்துள்ளார். இந்த நிலையில் குளிர்சாதனப் பெட்டியை திரும்ப எடுப்பதற்கு […]
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலைசுற்றிரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த மோதிலால் என்ற மாணவரும் தற்கொலை.இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பேர் தற்கொலை செய்துகொண்டதால் தமிழக்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்றி ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பரவலின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நம்பர் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் துபை, ஷார்ஜா, அபுதாபியில் உள்ள மைதானங்களில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 21ம் தேதி துபை வந்த சிஎஸ்கே அணி தங்கள் தனிமைப்படுத்துதல் […]
சற்றுமுன் கொரோனாவிலிருந்து குணமடைந்தாக தகவல் வெளியான நிலையில், அந்த தகவல் போலியானது என பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சினிமா துறையில் ஜாம்பவானாக விளங்கும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி இந்திய சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்தது.. கொரோனா உறுதி செய்யப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள நானாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. இந்நிலையில் கொரோனாவிலிருந்து அமிதாப் பச்சன் மீண்டுள்ளார் […]
கொரோனாவிலிருந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீண்டுள்ளார். சமீபத்தில் சினிமா துறையில் ஜாம்பவானாக விளங்கும் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி இந்திய சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்தது.. கொரோனா உறுதி செய்யப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. இந்நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார் அமிதாப் பச்சன்.. 2 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என வந்துள்ளது.. தற்போது […]
27 வருடங்கள் மருத்துவ பல் மருத்துவரை சந்திக்காத நபருக்கு 90 சதவீத தாடை அகற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் 27 வருடங்கள் பல் மருத்துவமனை செல்லாமல் போதிய சிகிச்சை எடுக்காமல் இருந்ததால் தற்போது அவரது தாடைப் பகுதி அகற்றப்பட்டு பேச முடியாத நிலைக்கு சென்றுள்ளார். டேரன் வில்க்சன் என்பவருக்கு அனிமோபிளாஸ்டோமா என்ற கட்டி வாய்க்குள் உருவாக்கியுள்ளது எக்ஸ்ரே மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து டேரன் மனைவி கூறுகையில் “பல வருடங்களாக நான் அவரை பல் மருத்துவரிடம் […]
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு வங்கிகள் என்பது பிரதானமாக கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகப்பெரிய பயனுள்ள ஒரு விஷயமாகும். காரணம் என்னவென்றால் விவசாயிகள் தங்களுடைய நகைகளை விவசாய பயன்பாட்டிற்காக குறைந்த வட்டியில் அங்குதான் அடகு வைப்பார்கள். அதேபோன்று பொதுமக்களும் பெரிய வங்கிகள் வங்கிகளை தேடி நகர்ப்புறங்களுக்கு செல்லாமல் கிராம பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளை தான் பயன்படுத்துவார்கள். இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் மட்டும் தற்காலிகமாக ரத்து […]
பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து மாநில அரசுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. இதன் தாக்கத்திற்கு பாமர மனிதன் முதல் பெரிய பெரிய நபர்கள் வரை பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். கொரோனாவுக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் காவலர்களும் உயிரிழக்கும் நிலையை நாடு முழுவதும்காணமுடிகிறது. அதேபோல திரைபிரபலங்களையும் கொரோனா விட்டு […]
உலகளவில் கொரோனாவின் தாக்கம் நேற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது மக்களை அதிர வைத்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவின் வுகாண் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைக்கின்றது. 215 க்கும் அதிகமான நாடுகளில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. உலக நாடுகள் கொரோனாவில் இருந்து எப்படி மீளலாம் ?என்று தவித்து வருகின்றனர். இதுவரை இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் உலக ஆய்வாளர்கள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு […]
புதுச்சேரியில் இன்று காலை வரை மேலும் 112 பேருக்கு ஒரு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை புதுச்சேரி அரசும் எடுத்து வருகிறது. முககவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வரை மேலும் 112 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று […]
மதுரை மாவட்டத்தில் பதிவாகும் கொரோனா பாதிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்திருக்கிறது. இதுவரை மதுரை மாவட்டத்தில் மொத்தமாக 5 ஆயிரத்து 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மதுரை மாவட்டத்தில் தொற்று குறைவாக இருந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து […]