Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

8 சிறுமிகள்…. ஒரு சிறுவன்….. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்….. பெரும் பரபரப்பு….!!!!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெல்லாதி என்ற பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவரின் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது அந்த சிறுமி தங்கள் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரிடம் கூறியுள்ளார். அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு வீட்டில் பெற்றோர்  இல்லாத நேரத்தில் வந்த சிறுவன் பாலியல் தொல்லை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

எப்போதும் ஆன்லைன் ரம்மி…. கணவனை திருத்த மனைவி எடுத்த பகீர் முடிவு….. சோகம்…..!!!

சென்னையில் உள்ள பல்லாவரம் என்ற பகுதியைச் சேர்ந்த ஞான செல்வம் மற்றும் வகித்தாபுலோரா என்ற தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதனிடையே ஞான செல்வன் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். அதனால் கணவர் மனைவி இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் மனம் உடைந்த மனைவி அறையில் உள்ள மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அறையில் மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவன் ஞான […]

Categories
மாநில செய்திகள்

திடீர் மாரடைப்பு…. 1 கி.மீ தூரம் மூதாட்டியை தூக்கி வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்…..!!!!

நேற்று மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு 60 வயது மூதாட்டி ஒருவர் தர்ப்பணம் கொடுப்பதற்காக தனது உறவினர்களுடன் மாமல்லபுரம் சென்றுள்ளார். அப்போது மூதாட்டிக்கு திடீரென கடற்கரையில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அதனால் பதறிப்போன உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்த நிலையில் ஆம்புலன்ஸ் கடற்கரைக்குச் செல்ல முடியாததால் நுழைவு வாயில் பகுதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பிறகு 700 மீட்டர் தூரம் உள்ள மணல் பரப்பிலேயே மருத்துவ பணியாளர்கள் மூதாட்டியை தூக்கி வந்து, முதலுதவி சிகிச்சை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

OMG: தூக்கு மாட்டுவது எப்படி?…. சிறுவனின் விளையாட்டு விபரீதமான சோகம்….!!!!!

சென்னை புழல் அடுத்த புத்தகரம் காமராஜர் என்ற பகுதியில் கார்த்திக் என்ற 11 வயது சிறுவன் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவனை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த சிறுவன் கார்த்திக் அவரின் சகோதரனும் வீட்டில் கண்ணாம்பூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தூக்கு மாட்டுவது […]

Categories
தேசிய செய்திகள்

கணவனை கவனித்துக் கொள்ள 1அல்ல, 2அல்ல, 3 பெண்கள் தேவை… பாசக்கார மனைவி செய்த அசத்தல் விளம்பரம்..!!!!!

தாய்லாந்தை சேர்ந்த பாத்திமா சாம்னன்(44) என்ற பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அண்மையில் விளம்பர வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உலக அளவில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளார். அதாவது அந்த விளம்பரத்தில் என்னுடைய கணவரை சிறப்பாக கவனித்துக் கொள்ள மூன்று பெண்கள் தேவை அவர்கள் இளமைத்துள்ளும் அழகுடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் படித்தவர்களாகவும், திருமணமாகாதவர்களாகவும் இருக்க வேண்டும். மூன்று பேரில் இருவர் என் கணவரின் அலுவலக பணிகளில் அவருக்கு உதவியாக இருக்க வேண்டும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்போனுக்கு வந்த லிங்க்… இனி யாரும் இதை பண்ணாதீங்க…? கண்ணீருடன் கதறி அழுத பிரபல சீரியல் நடிகை…!!!!

சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் என்னும் சீரியல் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி வாசுதேவன். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். பல முன்னணி சீரியல்களில் அம்மா பாத்திரங்களில் நடித்து வரும் இவர் கதறி அழுத வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பேசிய போது தனது புகைப்படத்தை மார்பிங் செய்து whatsapp தொடர்பில் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்வாணமாக வீடியோ எடுத்து…. வயலில் வேலை செய்த பெண் கூட்டு பலாத்காரம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள நூஹ் என்ற பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த ஜூலை 27ஆம் தேதி வயலுக்குச் சென்றுள்ளார்.அப்போது அந்த வழியாக காரில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை வழி கேட்பது போல பேச்சு கொடுத்து உடனே கடத்திச் சென்றனர்.அதன் பிறகு ராஜஸ்தான் மாநிலத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டி மூன்று பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் […]

Categories
மாநில செய்திகள்

ஆந்திர மாநில முதல்வரின் திடீர் அறிவிப்பு… அதிர்ச்சியில் தமிழக விவசாயிகள்…!!!!!

ஆந்திர மாநிலம் குப்பம் சட்டசபை தொகுதியைச் சேர்ந்த அணிமிகனிபள்ளே என்ற இடத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசிய போது, தமிழக மற்றும் ஆந்திர எல்லையில் கனக நாச்சியம்மன் கோவில் அருகே இருக்கும் பாலாறு நீர்த்தேக்கத்தின் உயரத்தை அதிகரிக்காமல் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க இருக்கிறோம். அதற்காக 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் விரைவில் பணிகள் தொடங்கப்படும் குடிப்பள்ளியில் 77 டிஎம்சி சாந்திபுரத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இனி இது கொண்டு வந்தால்….. பெட்ரோல் வழங்க தடை….. போலீஸ் புதிய அதிரடி…..!!!!!

தமிழகத்தில் கோவை,சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதனால் மாநில முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு போலீஸ் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.கடந்த மூன்று நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகளுக்கு போலீசார் […]

Categories
சினிமா

ஃபோட்டோவை அசிங்கமாக மார்பிங்…. சீரியல் நடிகை லஷ்மி வாசுதேவன் கண்ணீர்…..!!!!

பிரபல தமிழ் சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவன் தனது புகைப்படங்களை மார்பிங் செய்து பரப்புவதாக கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.சரவணன் மீனாட்சி சீரியலில் அம்மா கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் லட்சுமி.இந்த சீரியலைத் தொடர்ந்து இவர் தற்போது பல சீரியல்களிலும் அம்மா மற்றும் அக்கா கேரக்டர்களின் நடித்து வருகின்றார். நிலையில் சீரியல் நடிகை லட்சுமி தன்னுடைய போட்டோவை சிலர் மார்பிங் செய்து அசிங்கப்படுத்துவதாக கதறி அழுது பேசியுள்ளார். அதாவது கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியரை ஓட ஓட விரட்டி 3 முறை துப்பாக்கியால் சுட்ட மாணவன்….. அதிர வைக்கும் பின்னணி……!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சீதாப்பூர் என்ற பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் பயின்று வருகிறான். அந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனை மாற்ற மாணவர்கள் முன்பு திட்டியதால் அந்த சிறுவன் மனமுடைந்ததாக கூறப்படுகிறது.அதனால அந்த ஆசிரியரை பணி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருட்டுத்தனமாக நாட்டு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தெருவில் நடந்து சென்ற ஆசிரியரை நோக்கி வேகமாக ஓடினான். அப்போது இதனை கண்டு தப்ப முயன்ற ஆசிரியரை விடாமல் […]

Categories
உலகசெய்திகள்

ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர்கள்… செய்த சில்ட்ரன் அமைப்பில் வெளியான கணக்கெடுப்பு…!!!!!!

ஆப்கானிஸ்தானில் தலைவான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் பொருளாதார வீழ்ச்சியினால் அங்கு குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குழந்தைகளை பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம் என பல்வேறு நாடுகளில் சட்டம் இருந்தும் குழந்தை தொழிலாளர்கள் சட்டவிரமாக பணிகளில் ஈடுபடுத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சூழலில் கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 16 கோடியாக அதிகரிப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

பிஞ்சு குழந்தையை ரூ.50,000க்கு விற்ற தந்தை….. அதிர வைக்கும் காரணம்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சாமராஜநகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஹோட்டல் தொழிலாளியான பசப்பா (35). இவருக்கு திருமணம் ஆகி 7 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரின் மனைவிக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இருதய நோயால் அவதிப்படும் தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ செலவு என அதிகமாக இவர் கடன் வாங்கியுள்ளார். அதனால் அந்த கடனை […]

Categories
தேசிய செய்திகள்

குட்டைப்பாவாடை பெண்கள் தான் குறி…. 3,200 பெண்களின் அந்தரங்க வீடியோ….அதிர்ச்சி தகவல்….!!!

சிங்கப்பூரில் ஷூ வில் ரகசிய கேமரா வைத்து 3,200 பெண்களின் அந்தரங்க வீடியோக்களையும் மருத்துவர் ஒருவர் பதிவு செய்தது முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. சிகிச்சைக்கு வரும் பெண்கள் மட்டுமின்றி மால்கள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்றும் வீடியோ எடுத்துள்ளார். கிட்டத்தட்ட 630க்கும் மேற்பட்ட பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இந்த வீடியோக்களை மருத்துவர் எடுத்துள்ளார். பள்ளி விழாவில் மாணவர்போல சீருடை அணிந்துகொண்டு 97 வீடியோக்களை எடுத்துள்ளார்.குறிப்பாக குட்டை பாவாடை அணிந்த பெண்களே இவரின் குறி. ஒரு நாள் வசமாக சிக்க […]

Categories
சினிமா

பிரபல நடிகருக்கு உடல் நல பாதிப்பு…. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

மலையாளத் திரை உலகில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் சீனிவாசன். தமிழில் லேசா லேசா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேதங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே கடந்த சில மாதங்களாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சீனிவாசன், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் சீனிவாசன் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயது […]

Categories
மாநில செய்திகள்

ரூ.75- க்கு சினிமா டிக்கெட்…. தமிழக ரசிகர்களுக்கு ஷாக்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

சர்வதேச சினிமா தினம் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி கொண்டாடப்பட இருந்த நிலையில் அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள சுமார் 4000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் டிக்கெட் கட்டணம் 75 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தினம் செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச சினிமா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் டிக்கெட் விலை 75 ரூபாய் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் மாநில அரசின் விதிமுறைகளால் தற்போது […]

Categories
சினிமா

தகாத முறையில்…. உண்மையை போட்டுடைத்த பிரபல தமிழ் நடிகை…. புதிய பரபரப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பிரியாமணி.இவர் தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இருந்தாலும் அதை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில் தமிழ் நடிகை பிரியாமணி தன்னிடம் தயாரிப்பாளர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், நான் தெலுங்கு படம் முழுக்க நடித்துக் கொண்டிருந்தபோது படம் பாதியில் முடிந்த நிலையில் அதன் தயாரிப்பாளர் என்னை அணுகி தொப்புளில் பச்சை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆபாச வார்த்தையில் மிரட்டும் திமுக MLA… பரபரப்பு VIDEO…..!!!!

மறைமலைநகரில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை நிர்வாகத்தினரை தாம்பரம் எம்எல்ஏ எஸ் ஆர் ராஜா மிரட்டும் வீடியோ இதயத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் தொழிற்சாலை நிர்வாகியை தகாத வார்த்தையில் பேசும் அவர், கை கால்களை உடைத்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இது குறித்து அவர், தொழிற்சாலை இருக்கும் இடம் தனது நண்பருடையது என்றும்,தொழிற்சாலை நடத்துபவர்கள் இடத்தை காலி செய்யாமல் தகராறு செய்வதால் விசாரிக்க சென்றதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ப்ளீஸ்… நான் செத்துரனும்…. மாணவியின் கண்ணீர் கடிதம் ….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வைத்தீஸ்வரி என்ற பிளஸ் 2 மாணவி பள்ளியின் விடுதி கழிப்பறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை பயன்படுத்தி உள்ளது. கோவில்பட்டி அருகே உள்ள முத்து கருப்பன் என்னும் பெயரில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவரின் மகள் வைத்தீஸ்வரி பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு திடீரென பள்ளி கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்து […]

Categories
தேசிய செய்திகள்

அய்யோ இப்படி ஒரு அவலமா?…. 8 வயது சிறுவன் மது குடிக்கும் வீடியோ…. சித்தப்பா கைது….!!!!

கேரளாவில் எட்டு வயது சிறுவன் பீர் குடிப்பது போன்ற வீடியோ வைரலானது. இந்நிலையில் இது தொடர்பாக சிறுவனின் சித்தப்பா மனு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூலம் பண்டிகையை கொண்டாட சிறுவனுடன் வெளியே சென்று அவர் மது கடையில் பீர் வாங்கி கொடுத்துள்ளார். அதன் பிறகு அதை குடிக்கும்படி சிறுவனை வற்புறுத்தியுள்ளார்.இதனை மனு வீடியோவாக பதிவு செய்து கொண்டார். இதன்பின்பு அந்த வீடியோவை வாட்ஸ்அப்பிலும் பகிர்ந்து உள்ளார். இதனை சிறுவனின் பெற்றோர் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். இதனை தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் அடுத்த விக்கெட்…. அண்ணாமலைக்கு அடுத்தது ஷாக்…. இப்போ யார் தெரியுமா….???

பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம் எஸ் ஷா திமுகவில் இணைய  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவில் இருந்து வெளியேறிய டாக்டர் சரவணன், பாஜகவின் முக்கிய புள்ளிகளை திமுக பக்கம் இழுக்கும் பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வகையில் தற்போது எம் எஸ் ஷாவை தனது முகாமிற்குள் இழுத்துள்ளார் சரவணன்.விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைவார் என்று கூறப்படுகிறது. பலரும் டாக்டர் சரவணனுக்கு பாசிட்டிவ் பதிலளித்து வருவதோடு திமுகவில் இணையவும் ஆர்வம் […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?…. கரை ஒதுங்கிய 230-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்….. அதிர்ச்சியில் நாட்டு மக்கள்….!!!!

திமிங்கலங்கள்  கரை ஒதுங்கிய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள தீவு பகுதியில் கடந்த திங்கட்கிழமை 14 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது. இதனையடுத்து இன்றும் 230- க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளது. அதில் 100-க்கும் அதிகமான திமிங்கலங்கள்  உயிருடன் இருந்துள்ளது. அவற்றை பத்திரமாக மீட்டு கடலில் விடுவதற்கான நடவடிக்கையில் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது. இந்த அனைத்து திமிங்கலங்களும் உணவு […]

Categories
தேசிய செய்திகள்

“பெட்டிக்குள் கட்டு கட்டாக இருந்த பணம்” ஆற்றில் மிதந்து வந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றில் ஒருவர் குளித்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீரில் ஒரு அட்டை பெட்டி மிதந்து வந்துள்ளது. இதை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த நபர் பார்த்துள்ளார். அதன் பிறகு அந்த நபர் தண்ணீரில் மிதந்து வந்த அட்டைப்பெட்டியை எடுத்து பிரித்துப் பார்த்தபோது அதில் 500 ரூபாய் பணம் கட்டு கட்டாக இருந்தது. இதைப் பார்த்து அந்த நபர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் அட்டைப் பெட்டியில் இருந்த பணம் அனைத்துமே போலியானது. […]

Categories
சினிமா

போண்டாமணி அனாதையாக போகக் கூடாது…. பிரபல நடிகர் உருக்கம்…..!!!!

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான போண்டாமணி இதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அண்ணன் போண்டாமணி அவர்களுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது. அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். தயவுசெய்து இந்த காணொளியை பார்க்கும் நண்பர்கள் அவரின் மேல் சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகர் கவலைக்கிடம்?…. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்……!!!!

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் ஹரிகரன் நடிக்க கூட முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய்,இதய நோய் மற்றும் இரண்டு கிட்டி செயல் இழப்பு என பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள இவர் இன்னும் ஆறு மாதம்தான் உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கை விரித்து விட்டதாக அவரின் மனைவி கவிதா கூறியுள்ளார். தன்னை பராமரிக்க முடியாமல் […]

Categories
தேசிய செய்திகள்

கர்ப்பிணி மருமகள் தற்கொலை….. அதிர்ச்சியில் கணவன், மாமியாரும் தற்கொலை….. சோகத்தில் மூழ்கிய கிராமம்….!!!

புதுச்சேரி சன்னியாசிகுப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (29). டிரைவரான இவரும் சீர்காழியை சேர்ந்த சந்தியா (23) என்ற பெண்ணும் காதலித்து 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். செவிலியராக பணிபுரிந்து வந்த சந்தியா, 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். திருமணத்துக்கு பிறகு ஆனந்த் தன் மனைவி மற்றும் தாயார் அன்னக்கிளியுடன் சன்னியாசிகுப்பத்தில் வசித்து வந்தார். குடும்ப பிரச்சினை தொடர்பாக சந்தியாவுக்கும், மாமியார் அன்னக்கிளிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சந்தியா, […]

Categories
தேசிய செய்திகள்

ஆவின் பால் பாக்கெட்டில் ஈ… பெரும் அதிர்ச்சி சம்பவம்… எச்சரிக்கை விடுக்கும் சமூக ஆர்வலர்கள்….!!!!!!

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் ஆவின் பாலகம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இங்கு வாடிக்கையாளர் ஒருவர் பால் வாங்கி சென்றிருக்கின்றார். வீட்டிற்கு சென்று பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனென்றால் பால் பாக்கெட் ஒன்று செத்து மிதப்பது தெரியவந்துள்ளது. பேக்கிங் செய்யும் போது நடந்த தவறால் ஈ உள்ளே சென்றிருக்கக் கூடும் என கூறப்படுகின்றது. மேலும் இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. அந்த பால் பாக்கெட் நேற்றைய தேதி (20.9.2022) அச்சிடப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

ஒவ்வொரு 4 நொடிக்கு ஒருவர் பட்டினியால் மரணம்….. வெளியான ஷாக் ரிப்போர்ட்….!!!!

உலகில் ஒவ்வொரு நான்கு நொடிக்கு ஒருவர் பட்டினியால் உயிரிழப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகில் உள்ள 200 தொண்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் 45 நாடுகளில் 50 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர். அதனைப் போலவே 345 மில்லியன் மக்கள் கடும் பசியில் உள்ளனர். சுமார் 200க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உலகளாவிய பசி நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் 21ம் நூற்றாண்டில் மீண்டும் […]

Categories
சினிமா

OMG: சமந்தாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?…. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதனால் தற்போது தனது சம்பளத்தை இவர் 5 கோடி வரை உயர்த்தி உள்ளார். இந்திய அளவில் நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பழமொழி படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் இவர் […]

Categories
தேசிய செய்திகள்

கழிவறையில் வைத்து வீராங்கனைகளுக்கு…… வெளியான அதிர்ச்சி வீடியோ…..!!!!!

கழிவறையில் வைத்து கபடி வீராங்கனைகளுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றது. மூன்று நாள் நடைபெற்ற இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டி தொடர் நடைபெற்ற மைதானத்தில் உள்ள கழிவறை பகுதியில் வீராங்கனைக்கான உணவுகள் வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட அதிர்ச்சி காணொலி தற்போது வெளியாகியுள்ளது. यूपी […]

Categories
இந்திய சினிமா சினிமா

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா…… ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

சமந்தா நடிப்பில் சகுந்தலம், யசோதா, குஷி என தொடர்ந்து படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில் நடிகை சமந்தா தோள் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளாராம். அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் வெளிநாடு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. Polymorphous Light Eruption என்ற நோயால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறாராம், சிகிச்சை முடிந்து இந்தியா வந்ததும் அவர் குஷி படப்பிடிப்பில் இணைவார் என்கின்றனர். தற்போது அவருக்காக மைத்ரி மூவி மேக்கர்ஸ் குஷி படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

OMG: ட்விட்டரில் 20-30 ரூபாய்க்கு விற்கப்படும் மாணவிகள்…. வெளியான ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகார் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவிகள் பலரும் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். அதில் ஏராளமான மாணவிகளின் ஆபாச படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை கிளப்பியது. அதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு மாணவி அந்த ஆபாச வீடியோவை இமாச்சலப் பிரதேச மாநில தலைநகர் சிம்லாவை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அந்த மாணவி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் தமிழருக்கு வேலை இல்லை…… என்ன ஒரு அநியாயம்…. கொந்தளிக்கும் மக்கள்….!!

கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமப் பகுதிகள் என 350 தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. தொழிற்சங்கம் மற்றும் தொழிற்சாலை விபத்தினால் ஏற்படும் பிரச்சனை உள்ளிடவற்றை தவிர்க்கும் நோக்கில் தொழிற்சாலை நிர்வாகத்தினர் உள்ளூர் மக்களை வேலைக்கு வைக்காமல் பீகார்,  ஒடிசா, மேற்குவங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து வருகின்றனர். அவர்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் வேலை கொடுத்து வருகின்றனர். உற்பத்தி பாதிக்காமல் இருக்க தினசரி தவறாமல் அவர்கள் வேலைக்கு வரவேண்டும் […]

Categories
உலக செய்திகள்

ஐயோ! கடவுளே….. “55 பேட்டரிகள்” மூதாட்டியின் வயிற்றில் காத்திருந்த அதிர்ச்சி…. வெளியான பகீர் தகவல்….!!!

அயர்லாந்து நாட்டில் 65 வயதுடைய ஒரு மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி மன அழுத்தம் காரணமாக 55 பேட்டரிகளை விழுங்கியுள்ளார். இதனால் மூதாட்டிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிகிச்சைக்காக செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மூதாட்டிக்கு மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றில் ஏராளமான பேட்டரிகள் இருப்பது தெரியவந்தது. அந்த மூதாட்டியின் வயிற்றில் மொத்தம் 55 பேட்டரிகள் இருந்த நிலையில், இயற்கையாக மலம் வழியாக பேட்டரிகள் வெளியே […]

Categories
தேசிய செய்திகள்

கணவருக்கு “கரண்ட் ஷாக்”…… காதலனுக்கு போன் கால்….. ரெக்கார்டிங்க்கில் சிக்கி கொண்ட சம்பவம்….!!!!

கணவருக்கு கரண்ட் ஷாக் கொடுத்துவிட்டு காதலுனுக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரப் பிரதேசம் மாநிலம், ஷேல்கேதா கிராமத்தைச் சேர்ந்தவர் மன்வேந்திரா. அவருக்கு மார்ச் 26ஆம் தேதி திருமணம் ஆன நிலையில் ஏப்.9ஆம் தேதி அவர் மின்சாரம் தாக்கி மயங்கிவிட்டதாக, அவரது மனைவி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். பின்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பின் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடந்து முடிந்தன. இந்த நிலையில் […]

Categories
பல்சுவை

பாம்பை வேட்டையாட நினைத்த கழுகு…. நொடி பொழுதில் ஷாக் கொடுத்த பாம்பு…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!??

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் பல வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் பலரையும் சிந்திக்க வைக்கும், சில வீடியோக்கள் வேடிக்கையாக இருக்கும். அப்படி ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.அந்த வீடியோவில் கழுகு ஒன்று பாம்பை சீண்டி விளையாடும் காட்சி இடம் பெற்றுள்ளது. பொதுவாக பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்பதை அனைவரும் அறிந்திருப்போம்.இங்கு பாம்பு மற்றும் கழுகு இரண்டிற்கும் இடையே நடக்கும் சண்டைகள் இணையத்தில் வைரல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குட் டச், பேட் டச் சொல்லிக்கொடுத்த வாத்தியார்… 15 மாணவிகளிடம் பாலியல் சீண்டல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் பல மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சமீபத்தில் மாணவிகளுக்கு குட் டச் ,பேட் டச் குறித்து சொல்லிக் கொடுத்துள்ளார். அப்போது மாணவிகளிடம் சந்தேகங்களை கேட்கச் சொல்லி தெளிவு படுத்தினார். அப்போது 13 வயது மாணவி ஒருவர் தான் வசிக்கும் பகுதியில் மளிகை கடை வைத்துள்ள நபர் தான் கடைக்கு போகும் போதெல்லாம் சில இடங்களில் தொட்டு பேசுவது குறித்து கூறியுள்ளார். அதேபோன்று பல சிறுமிகளும் […]

Categories
தேசிய செய்திகள்

பண்டிகை காலம்…. 3 மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்…. பயணிகள் அதிர்ச்சி….!!!!

தசரா மற்றும் தீபாவளி என பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் விமான கட்டணங்கள் அதிரடியாக உயர்ந்துள்ளது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சாதாரண நாட்களில் டெல்லியில் இருந்து பாட்னா செல்ல விமானத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் தற்போது இதே வழித்தடத்தில் சுமார் 13,000 வரை கட்டணம் வசூல் செய்யப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனைப் போலவே நாட்டின் பிற நகரங்களில் இருந்து டெல்லி செல்வதற்கான விமான கட்டணங்களும் கடுமையாக உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! முதல் மனைவியின் கிட்னியை திருடி 2-வது திருமணம் செய்த கணவர்…. 4 வருடங்களுக்கு பிறகு தெரிந்த உண்மை…..!!!!

வங்கதேசத்திலிருந்து ஒடிசா மாநிலத்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சட்ட விரோதமாக வந்தவர் பிரசாந்த். இவர் கட்டமீத்தா கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்ணை கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், ரஞ்சிதாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக ரஞ்சிதா மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு பெரிய அதிர்ச்சியை காத்திருந்தது. அதாவது ரஞ்சிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஒரு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“எழுந்து பரீட்சைக்கு போடா”…. தாயுடன் சண்டையிட்டு மாடியிலிருந்து குதித்த 11ஆம் வகுப்பு மாணவன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

சென்னையில் தேர்வுக்கு செல்வது தொடர்பாக தனது தாயிடம் சண்டையிட்ட 11ஆம் வகுப்பு மாணவன் திடீரென மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுமி என்பவர் கணவரை பிரிந்து தனது 15 வயதுடைய மகன் ஹரிஷ் உடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் காலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகனை எழுப்பிய அவர், காலாண்டு தேர்விற்கு செல்வதற்கு தாமதமானதாக கூறி மகனை கண்டித்துள்ளார். அதனால் கடுப்பான மாணவன் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே….! ஒரு நாளைக்கு 10 முதல் 15 பேர்….. அழகு நிலையத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்….!!!!

அரியானா குருகுராமில் உள்ள ஸ்பா மையத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அந்த ஸ்பா மையத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி உள்ளன. அழகு நிலையத்தில் வேலை என்று கூறி தன்னை பணியில் சேர்த்துவிட்டு பின் ஒரு நாளைக்கு 10 முதல் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள புகாரில் தெரிவித்திருப்பதாவது: “நான் வேலை இல்லாத நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

முதலிரவில் மாப்பிள்ளை மரணம்…… காரணம் என்ன?…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

காதலித்து திருமணம் செய்து கொண்ட புது மாப்பிள்ளை முதலிரவின் போது மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பாகால மண்டலம் பட்டிப்பாடி வாரிப்பள்ளியைச் சேர்ந்த துளசி பிரசாத்தும் மதன பள்ளியை சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து கடந்த 13ஆம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். முதலிரவு அறைக்குள் சென்ற மணமகன் சற்று நேரத்திலேயே மயங்கி விழுந்ததை அடுத்து குடும்பத்தார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்து கட்டணம் திடீர் உயர்வு?…. பொதுமக்கள் அதிர்ச்சி…..!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் டிக்கெட் விலையை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உயர்த்தி உள்ளன. பொதுவாகவே தமிழகத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மக்கள் சொந்த ஊருக்கு திரும்புவதால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன்பதிவு செய்வது வழக்கம். அவ்வகையில் இந்த வருடத்திற்கான தீபாவளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பரவிய ஃப்ளூ காய்ச்சல்….. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் தற்போது தான் கொரோனா வைரஸின் தீவிரம் சற்று குறைந்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. எழும்பூர் மருத்துவமனையில் ஒரே நாளில் 100 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது போன்று கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட பல்வேறு இடங்களிலும் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படக்கூடிய குழந்தை எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. ஜலதோஷம், மிக அதிக காய்ச்சல், இருமல் ஆகியவை ப்ளூ […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.47,000க்கு ஏலம் போன பூசணிக்காய்….. அப்படி என்ன ஸ்பெஷல் இதுல….. வெளியான தகவல்….!!!!

கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சில இடங்களில் ஓணம் பண்டிகை தினத்தில் தங்கள் வீட்டில் வளர்க்கும் கால்நடைகள் மற்றும் தோட்டத்தில் விளைவித்த காய்கறி பழங்களை ஏலம் விட்டு பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் ஓணம் பண்டிகை அன்று இடுக்கி மாவட்டத்தில் செம்மன்னாரி என்ற கிராமத்தில் பொது ஏலம் நடத்தப்பட்டது. இதில் ஜார்ஜ் என்பவர் தனது வீட்டில் விளைந்த 5 கிலோ எடை கொண்ட பூசணிக்காயை ஏலத்தில் விட்டார். இதன் ஆரம்ப […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்னடா நடக்குது இங்க?….. நேற்று எலி தலை… இன்று கையுறை… அதிர்ச்சியில் மக்கள்…..!!!!

விழுப்புரம் திண்டிவனத்தை சேர்ந்த டேவிட் என்ற நபர் தனது நண்பர்களுடன் கேஎஃப்சி சிக்கன் உணவகத்தில் பர்கர் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அப்போது அவர் சாப்பிட்ட பர்கரில் கையுறை இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டேவிட், பர்கரில் கையுறை இருந்ததை உடனடியாக உணவகத்தின் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். ஊழியர்கள் மன்னிப்பு கேட்டு வேறு பர்கர் தருவதாக கூறியுள்ளனர். இருந்தாலும் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். நேற்று ஆரணியில் பீட்ரூட்டில் எலித்தலை,இன்று பர்கரில் கையுறை என […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் தீ விபத்து… 7 பேர் பலி…. 5 பேர் கவலைக்கிடம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

தெலுங்கானா மாநிலம் ஜகந்ராபாத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் இல் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையம் அருகே ரூபி எலக்ட்ரிக் பைக் ஷோரூம் இல் ஏற்பட்ட தீ ,மேல் தளத்திற்கு பரவியதில் ஏழு பேர் உயிரிழந்தனர். ஏழாவது மேல் தளத்தில் விடுதி இருந்ததால் அங்கிருந்த பலரும் தங்கள் உயிரை காப்பாற்ற ஜன்னல் வழியாக கீழே குதித்தனர். அதில் பலத்த காயமடைந்த ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

14 வது நாளில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு….. அனாதையாக நிற்கும் குழந்தை….. பெரும் சோகம்….!!!!

ஓசூரில் திருமணமான 4 ஆண்டுகளில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி சானசந்திரம் பகுதியை சேர்ந்த தனராஜ் என்பவருக்கும் பெங்களூருவை சேர்ந்த ஷாலினி என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் ஷாலினி இரண்டு ஆண்டுகளாக பெங்களூருவில் தனது அம்மா வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

டயர் வெடித்ததால்…. 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. ஒருவர் பலி 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்….!!!!

கேரள மாநிலம் இடுக்கி அருகே அரசு பேருந்து டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மூணாறில் இருந்து 60 பயணிகளுடன் எர்ணாகுளத்திற்குச் சென்ற பேருந்து சாக்கோச்சன் வாலி எனும் இடத்தில் உள்ள வளைவில் வேகமாக திரும்பியது. அப்போது மிகப் பெரிய கல்லில் பேருந்து மோதியதால் அதில் நேரிட்ட அழுத்தத்தில் முன்பக்க டயர் ஒன்று வெடித்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது. சுமார் 50 அடி […]

Categories
தேசிய செய்திகள்

கல்யாணமே பிடிக்கலை…..! “11வது மாடியில் இருந்து குதித்த சகோதரிகள்”….. பெரும் சோகம்…..!!!

கல்யாணம் செய்துகொள்ள வற்புறுத்திய காரணத்தினால் சகோதரிகள் இருவரும் 11வது மாடியில் இருந்து குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டா நகரில் வசித்து வரும் சுதா என்பவர் கணவர் இறந்த நிலையில் தனது இரு மகள்களையும் தனியாக படிக்க வைத்துள்ளார். இவர்களின் இரு மகள்களான நிக்கி மற்றும் பல்லவிக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்ட அவரது தாயார் மாப்பிள்ளை தேட ஆரம்பித்துள்ளார். ஆனால் இந்த திருமணத்தில் சகோதரிகளுக்கு விருப்பமில்லை. இந்நிலையில் நொய்டா நகரில் செக்டார் 96 பகுதியில் […]

Categories

Tech |