Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

படிக்கும் போதே ரகசிய திருமணம்…. பாதியில் முடிந்த வாழ்க்கை…. பெரும் சோக சம்பவம்….!!!!

நாமக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த விமல் குமார் என்பவர் அங்குள்ள அரசு அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் பி காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவரும் கல்லூரியில் படிக்கும் தர்மபுரியை சேர்ந்த மாணவி சுமலதா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.இதனிடையே இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு நாமக்கல்லில் உள்ள தனது தாத்தா வீட்டில் காதல் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார் விமல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாவில் காதல் வலை…. வசமாக சிக்கிய16 வயது சிறுமி…. இளைஞரை தேடும் போலீசார்….!!!

இன்ஸ்டாகிராம் மூலம் 16 வயது சிறுமியிடம் 60 சவர நகையை மிரட்டி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் ஹவுசிங் போர்டு காலனி பகுதியை சேர்ந்த தம்பதியரின் 16 வயது மகள் கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் சதீஷ்குமார் (22) என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் நேரில் சந்தித்து காதல் ஜோடிகள் போல சுற்றி வந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சதீஷ்குமார் 16 வயது சிறுமியிடம் இருந்து தங்க நகையை வாங்கி விற்று […]

Categories
உலக செய்திகள்

பேருந்து, கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜீரியா. அங்கு தென்கிழக்கு உள்ள ஓயோ மாகாணத்தின் இபரபா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் மறு புறம் வேகமாக வந்து கொண்டிருந்த கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரும் பேருந்தும் தீப்பிடித்து எறிய தொடங்கியது. அதனால் கார் மற்றும் பேருந்துக்குள் பலரும் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு […]

Categories
சினிமா

BIGG BOSS நிகழ்ச்சியால் Abortion…. பிரபல தமிழ் நடிகை சோகம் …..!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கொண்டு பிக்பாஸ் ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சியை கடந்த ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது . அவ்வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியால் தனக்கு கர்ப்பம் கலைந்ததாக நடிகை சுஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க்கின் போது சுஜா மயக்கம் போட்டு விழுந்துள்ளார். மருத்துவரிடம் காட்டியதில் அவர் எட்டு வாரம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. பிறகு மருத்துவர் கொடுத்த அறிவுரையின் பெயரில் மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். […]

Categories
சினிமா

பாடலாசிரியர் கபிலன் மகள் தற்கொலை…. என்ன காரணம்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பாடலாசிரியர் கபிலன் சென்னையில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார் .இதனிடையே குடும்ப பிரச்சினை காரணமாக கபிலனின் மகள் தூரிகை தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உடல் தற்போது தனியார் மருத்துவமனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கபிலரின் மகள் தூரிகை ஒரு பிரபல மாத இதழின் எடிட்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் திடீரென குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா துறையில் பெரும் பரபரப்பை […]

Categories
தேசிய செய்திகள்

பச்சிளம் குழந்தையை காட்டில் வீசிச்சென்ற கொடூர தாய்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே காட்டில் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா அருகே கடந்த வெள்ளிக்கிழமை தும்பொலி காட்டுப்பகுதியில் பிறந்த குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அங்கு பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வந்த வெளி மாநில தொழிலாளர்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு வீசப்பட்டு சென்ற பச்சிளம் பெண் குழந்தையை மீட்டனர். அப்போது குழந்தை பிறந்து நீண்ட நாட்கள் ஆகவில்லை என்பது தெரியவந்தது. உடனே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் ₹27.50…. ₹145…. ₹295…. மின் கட்டணம் உயர்வு….. பொது மக்கள் அதிர்ச்சி….!!!

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2026- 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய மின்கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

நிர்வாண குளியலுக்கு அழைத்த அதிகாரி…. தற்கொலைக்கு முயன்ற பெண்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் வட்டார வளர்ச்சி அலுவலர் பதான்கான் (50)என்பவர் 30 வயது பெண்ணை நிர்வாண குளியல் போட அழைத்ததால் உறவினர்கள் அவரை அடித்து உதைத்துள்ளனர். வேலை செய்து வந்த இடத்தில் அவர் அந்த பெண்ணிடம் வீட்டிற்கு வா நிர்வாண குளியல் போடலாம் என்று அழைத்துள்ளார். அந்தப் பெண் மறுத்தபோது போனில் மெசேஜ் செய்து தொல்லை செய்துள்ளார் . இதனால் அவர் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற போது இந்த உண்மை உறவினர்களுக்கு தெரிந்த நிலையில் அலுவலகத்திற்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போலீஸ் உதவியுடன் மகளை வைத்து விபச்சாரம்….. விசாரணையில் வெளியான திடுக் தகவல்…..!!!!

மதுரையில் உள்ள கோபுதூர் என்ற பகுதியில் ஒரு வீட்டில் இளம் பெண்களை வைத்து சிலர் விபச்சார தொழில் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அந்த தகவலின் பெயரில் போலீசார் நடத்திய சோதனையில் ஒரு வீட்டில் பெண் உட்பட 3 பேரை சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கண்மணி என்பவர் பிடிக்கப் பட்டார். அவர் வறுமையில் உள்ள ஏழைப் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி கழிவறையை சுத்தம் செய்த குழந்தைகள்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பள்ளி என்ற மாவட்டத்தில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்திய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பள்ளி குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய நிலையில் அவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதும் ஒரு நபர் அவர்களை திட்டுவதும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. மேலும் சொன்னபடி செய்யாவிட்டால் கழிவறைக்குள் வைத்து பூட்டி விடுவேன் என்றும் அந்த நபர் மிரட்டுவது அந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மணப்பெண் கண்முன்னே….. “தலை நசுங்கி உயிரிழந்த சகோதரி”….. பெரும் சோகம்….!!!!

மணப்பெண் கண்முன்னே அவரின் சகோதரி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை அடுத்துள்ள திட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்ச்சிக்காக ஒரு வேனில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்று கொண்டிருந்த லாரி ஒன்று அந்த வேனை முந்தி செல்வதற்கு முயன்றது. இதனால் அந்த வேன் டிரைவரும் முந்தி செல்ல முற்பட்டதாக தெரிகின்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நிறைய படம் பார்த்திருப்பார் போல…..! “மணமகனிடம் தாலியை பறித்து…. மணமகளுக்கு கட்ட முயன்ற காதலன்”…..!!!!

திருமண நேரத்தில் மணமகனிடம் இருந்த தாலியை பறித்து மணப்பெண்ணுக்கு கட்ட முயன்ற காதலனை உறவினர்கள் பிடித்துள்ளனர். தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களின் திருமணம் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலயம் அருகே உள்ள முருகன் கோவிலில் உள்ள மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வந்தது. வேத மந்திரங்கள் முழங்க மணமகன் மணிகண்டன் தாலியை எடுத்து மணமகள் ரேவதியின் கழுத்தில் கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் விவசாயிகளுக்கு ஷாக் நியூஸ்…. இது இவர்களுக்கு கிடையாது…. அரசு எடுத்த அதிரடி முடிவு….!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.12-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பயணியை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து நடத்துனர்…. வெளியான பகீர் வீடியோ….!!!!

கர்நாடக மாநிலத்தில் மது போதையில் பேருந்தில் ஏற முயன்ற பயணியை தடுத்து நிறுத்தி பேருந்தில் நடத்துனர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சுல்லியாபகுதியில் உள்ள ஈஸ்வர மங்களா பேருந்து நிலையத்தில் மது போதையில் இருந்த பயணி அரசு பேருந்தில் ஏற முயற்சி செய்துள்ளார். இதனால் நடத்துனர் பயனியை பேருந்தில் ஏறவிடாமல் தடுத்து குடையை பிடுங்கி சாலையில் வீசினார். இருந்தாலும் பயணி பேருந்தில் ஏற முயற்சி செய்த நிலையில் பலமுறை நடத்தினர் […]

Categories
சினிமா

என்னை அப்படி சொல்லாதீங்க… ட்விட்டரை விட்டு வெளியேறிய தமிழ் நடிகை….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ராக்ஷி கண்ணா. இவர் தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு மற்றும் சங்க தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கார்த்திகை நடிப்பில் உருவாகி வரும் சர்தார் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ராக்ஷி கண்ணா தன்னை தென்னிந்திய நடிகை என அழைக்கக்கூடாது என்று தெரிவித்ததாக சர்ச்சைகள் கிளம்பின.தென்னிந்திய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 13 லட்சம் பேரின் ரேசன் கார்டு ரத்தாகிறதா? …. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக 13 லட்சத்து 12 ஆயிரம் ரேஷன் கார்டுகளில் பொருட்கள் வாங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கார்டுதாரர்கள் பொருள்கள் வாங்காதது ஏன்? அதைப்போலிகார்டுகளா?உள்ளிட்டவை குறித்து ரேஷன் கடை ஊழியர்கள் விசாரித்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிக்கை தர உணவுப் பொருள் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 13,11,716 குடும்ப அட்டைகளுக்கு அண்மைக் காலமாகப் பொருட்கள் வாங்கப்படவில்லை. இந்த அட்டைகளின் விவரங்களை குறித்து  உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் விசாரிக்க […]

Categories
தேசிய செய்திகள்

OMG: 8 வயது சிறுவனுக்கு மாரடைப்பு…. ஆப்ரேஷன் தியேட்டரில் நடந்த சோகம்…. பதறிப்போன பெற்றோர்…!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கால் என்ற மாவட்டத்தை சேர்ந்த எட்டு வயது சிறுவனுக்கு கடந்த நான்காம் தேதி நடந்த விபத்தில் வலது கை உடைந்து உள்ளது. அதனால் சிறுவன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவனுக்கு நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆபரேஷன் தியேட்டருக்கு மருத்துவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.அப்போது சிறுவனுக்கு சிகிச்சைக்கு முன்னதாக மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. ஆனால் சில வினாடிகளில் சிறுவனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் கொடுத்து காப்பாற்ற மருத்துவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி…. மாணவர் தற்கொலை முயற்சி…. தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி…..!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அரசு இதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கையை எடுத்து வந்தாலும் ஆன்லைன் ரம்மியில் ஈடுபட்டு பலரும் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சேலம் தலைவாசல் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த சூரிய பிரகாஷ் என்ற தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சியில் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: லிப்டில் சிறுவனை கடித்த நாய்…. உரிமையாளர் செய்த காரியம்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் லிப்டிலிருந்து சிறுவனை நாய் கடித்ததால் வழியால் துடித்துக் கொண்டு இருந்த சிறுவனை நாயின் உரிமையாளர் கண்டுகொள்ளாமல் இருந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிப்டில் நாய் ஒன்றுடன் உரிமையாளர் இருக்கும்போது அதே லிப்ட்டில் சிறுவன் ஒருவனும் இருக்கிறான். அப்போது அந்த நாய் சிறுவனை கடித்து விட நாயின் உரிமையாளர் கண்டும் காணாமல் இருந்துள்ளார். சிறுவன் வலியால் துடித்து அலறிய போதும் அதனை கண்டு கொள்ளாமல் லிப்டிலிருந்து நாயை வெளியே […]

Categories
தேசிய செய்திகள்

EMI கட்டுவோருக்கு அலர்ட்…. திடீரென வட்டியை உயர்த்திய கனரா வங்கி…. புதிய ரேட் இதுதான்….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான கனரா வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதற்காக கடன்களுக்கு MCLR வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது கடன்களுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதம். அண்மையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் அதன் விளைவாக பல்வேறு வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி கொண்டே வருகின்றன. அவ்வகையில் கனரா வங்கியும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்ந்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் இன்று முதல் அதாவது செப்டம்பர் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா?…. அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை….!!!!

இந்தியாவில் என்சிஆர்பி எனப்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் கடந்த வருடத்திற்கான ஆண்டறிக்கையை வெளியிட்டது. அதில் கடந்த 2020 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிராக 1,28,531 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில் சுமார் 38 சதவீதம் வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டு பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 3,459 ஆகும். இதுவே […]

Categories
தேசிய செய்திகள்

நித்தியானந்தாவை கொலை செய்ய முயற்சி?…. மெல்ல கொல்லும் விஷம் கொடுத்ததாக அதிர்ச்சி தகவல்….!!!

பிரபல சாமியாராக நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் காரணமாக தீவிரமாக தேடப்பட்டு வரும் அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பி கைலாசாவின் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனிடையே நித்தியானந்தா உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக செய்தி வெளியாகியது . தற்போது மருத்துவ சிகிச்சைக்காக அடைக்கலம் வழக்குமாறு,இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நித்தியானந்தாவின் சீடர்கள் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. சென்னையில் டீசல் பற்றாக்குறை….. ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் வாகன ஓட்டிகள் ….!!!!

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு டீசல் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாரத் பெட்ரோலிய  நிலையங்கள் உள்ளது.  இந்த நிலையங்களில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து தங்களது வாகனங்களுக்கு டீசல் மற்றும் பெட்ரொல் போட்டு விட்டு செல்கின்றனர். அதேபோல் நேற்றும் டீசல் போடுவதற்காக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வந்துள்ளனர். இந்த நிலையங்களில்  டீசல் இல்லை என்று பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால்  […]

Categories
தேசிய செய்திகள்

கோழிக்கறி ஆர்டர் போட்ட நபர்…. பார்சலில் காத்திருந்த அதிர்ச்சி…. வேடிக்கையான சம்பவம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் உணவுகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து தான் சாப்பிடுகின்றனர். அப்படி ஒரு சில உணவுகளை ஆர்டர் செய்யும் போது சிலருக்கு ஏமாற்றங்களை மிஞ்சும். சில சமயங்களில் அது வேடிக்கையாக இருக்கும். அப்படி ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.ஆன்லைனில் பொரித்த கோழிக்கறிக்கு ஆர்டர் செய்த நபருக்கு வெறும் எலும்பு துண்டுகள் வந்துள்ளன. டேமியன் சான்டர்ஸ் என்ற நபர் பசித்ததால் ஆன்லைனில் பொருத்த கோழிக்கறிக்கு ஆர்டர் செய்துள்ளார். பின்னர் டெலிவரி வந்தவுடன் பார்சலை பிரித்து பார்த்த […]

Categories
சினிமா

டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்திய தனுஷ்….. எத்தனை கோடி தெரியுமா?….. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் பாடகர் என பன்முகங்களை கொண்டவர். இவர் நடிப்பில் அடுத்தடுத்து தமிழில் ஜகமே தந்திரம், மாறன், ஹிந்தியில் அந்த்ராங்கி ரே மற்றும் ஹாலிவுட் ‘தி கிரே மேன்’ ஆகிய படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து திருச்சிற்றம்பலம் படம் முந்தைய படங்களை விட அதிக வரவேற்பு பெற்று வசூலை குவித்து உள்ளது. இதுவரை தனுஷ் ரூ.20 கோடி சம்பளம் வாங்கி வந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. மின் கட்டணம் செலுத்த நினைத்து ரூ.1.68 லட்சம் இழந்த நபர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மின் கட்டணம் பில் தொடர்பாக வந்த போலி மெசேஜை கிளிக் செய்ததால் நாக்பூரில் ஒருவர் 1.68 லட்சம் தொகையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த ராஜேஷ் குமார் அவதியா மாநில சுரங்க துறையில் பணியாற்றி வருகிறார். இவரின் செல்போனுக்கு கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி மின்கட்டணம் குறித்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் நீங்கள் மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் வீட்டில் மின் சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது. இது குறித்த முறையான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திடீர் டீசல் தட்டுப்பாடு…. வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…..!!!!

தமிழகத்தில் திடீர் என ஏற்பட்ட டீசல் தட்டுப்பாடு காரணமாக வாடகை கார் மற்றும் வேன் ஓட்டுனர்கள் பாதிப்படைந்துள்ளனர். வரலாறு காணாத பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களாகவே எண்ணெய் நிறுவனங்கள் பங்க்குகளுக்கு குறைந்த அளவில் டீசல் விநியோகம் செய்து வருவதால் தமிழகத்தில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அண்மையில் மாசுகட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் பெட்ரோல், டீசல் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், பெட்ரோல், டீசல் சுத்திகரிப்பை 70 […]

Categories
தேசிய செய்திகள்

“இது தான் பா அதிஷ்டம்”…. கோர விபத்தில் சிக்கிய பெண்…. மனதை பதற வைக்கும் பரபரப்பு வீடியோ….!!!!

பரபரப்பான சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ ரிக்ஷா ஒன்றின் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதிய சம்பவத்தில் பெண் ஒருவர் நூலிலையில் உயிர்தப்பிய காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் ஆட்டோ ரிக்ஷா ஒன்றை நோக்கி நடந்து செல்கிறார்.அப்போது அதே வழியில் மிக வேகமாக வந்த கார் ஒன்று ஆட்டோவின் பின்னால் வந்து மோதியது. உடனே ஆட்டோ சாலையில் தலை கீழாக கவிழ்ந்து விழுந்தது. அப்போது சாலையில் நடந்து செல்லும் பெண் […]

Categories
சினிமா

சம்பளத்தை திருப்பி கொடுத்த விஜய் தேவரகொண்டா….. என்ன காரணம் தெரியுமா?…. ரசிகர்கள் ஷாக்….!!!!

கோலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் தேவர் கொண்டா. இவர் 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நுவ்விலா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இருந்தாலும் அவருக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்த படம் அர்ஜுன் ரெட்டி. இதன் தொடர்ச்சியாக இவரின் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தென்னிந்திய முழுவதும் பிரபலமானார். தற்போது இவர் நடித்திருக்கும் படம் லைகர். இந்தத் திரைப்படம் சமீபத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

80 அடி உயரத்திலிருந்து… அந்தரத்தில் சரிந்து விழுந்த ராட்டினம்…. பகீர் வீடியோ…..!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலி என்ற பகுதியில் நடந்த பொருட்காட்சியில் ராட்டினம் ஒன்று 80 அடி உயரத்திலிருந்து எதிர்பாராத விதமாக கீழே சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பஞ்சாபின் மொஹாலியில் பொருட்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பல்வேறு கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. அதேபோல பல பொழுதுபோக்கு விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி அங்கு அமைக்கப்பட்டு இருந்த ராட்டினத்தில் பலரும் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது ராட்டினம் ஒன்று 80 அடி உயரத்திலிருந்து எதிர்பாராத விதமாக […]

Categories
தேசிய செய்திகள்

OMG: பாம்புடன் விளையாடும் சிறுமி… வைரலாகும் திகில் வீடியோ… குவிந்து வரும் லைக்குகள்…!!!!!!

இளங்கன்று பயமறியாது என்னும் பழமொழியை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதற்குப் பொருள் இளம்பருவத்தில் இருக்கும் துடிப்பில் எதையும் கண்டு பயப்பட மாட்டார்கள் என்பது தான். இந்த பழமொழிக்கு ஏற்றவாறு சிறுமி ஒருவர் மலைப்பாம்பை கைகளில் பிடித்து விளையாடும் திகிலான சம்பவம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. பாம்பை கண்டால் படையே நடுங்கும் என கேள்விப்பட்ட நமக்கு இந்த காட்சி கொஞ்சம் ஆச்சரியமாகவும் அதே நேரம் அதிகமாக பயமாகவும் இருக்கின்றது. பொதுவாக பாம்பு இனங்களை விஷத்தன்மை கொண்டது.  அப்படி இருக்கும்போது […]

Categories
மாநில செய்திகள்

இனி மல்லி பூ வைக்கிறது ரொம்ப கஷ்டம்…. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!

தமிழகத்தில் பண்டிகை காலங்கள் தற்போது நெருங்கி வருவதால் பூ மற்றும் பழங்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் 1 கிலோ மல்லிகை பூ ரூ.2 ஆயிரத்து 300க்கும், பிச்சிப்பூ ரூ.700க்கும், முல்லைப்பூ ரூ.800க்கும், சம்பங்கி பூ ரூ.150க்கும், பட்டன் ரோஸ் பாக்கெட் ரூ.200க்கும், செண்டுமல்லி ரூ.80க்கும் விற்பனையானது. இதுகுறித்து மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ராமசந்திரன் கூறுகையில், கடந்த 1 வாரமாக மழை […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் செய்துகொள்வதாக கூறி…. பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்…. தூக்கில் தொங்கிய சிறுமி…..!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள துங்கா என்ற மாவட்டத்தில் முபசில் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்று அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

மகளைவிட நன்றாக படிப்பதா?…. மாணவனுக்கு விஷம் கொடுத்த பெண்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

காரைக்காலில் தனது மகளை விட நன்றாக படிக்கும் மாணவனை குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து பெண் ஒருவர் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் நேரு நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் இரண்டாவது மகன் பால மணிகண்டன் அங்குள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.சம்பவத்தன்று ஆண்டுவிழா ஒத்திகையில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்பிய சிறுவனுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு என்ன நடந்தது என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு… இனி ஆம்லெட், ஆப்பாயில் சாப்பிடுவது ரொம்ப கஷ்டம்…. ஒரு முட்டை விலை இவ்வளவா….???

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடந்தது. அதில் ஏற்கனவே 4.20 ரூபாயாக இருந்த ஒரு முட்டையின் விலை 50 காசுகள் உயர்த்தப்பட்டு 4.70 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இனி ஆம்லெட் மற்றும் ஆஃப் ஆயில் விலை உயர்வு என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்திலும் வட மாநிலங்களிலும் பண்டிகைகள் முடிந்து முட்டை நுகர்வு அதிகரித்து இருப்பதாகவும் அதனால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக முட்டை விலை அதிகரித்து இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையைப் பொறுத்தவரையில், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் பயங்கரம்….. தொழிலதிபர் உடலை பையில் கட்டி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னையில் ஆதம்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திரு.பாஸ்கர். கட்டுமான தொழிலதிபரான இவரை காணவில்லை என அவரது மகன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நெற்குன்றம் கூவம் நதியோரத்தில் பிளாஸ்டிக் பையில்அடையாளம் தெரியாத ஆணின் சடலம் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலதிபர் […]

Categories
உலக செய்திகள்

திடீரென பெய்த ஆலங்கட்டி மழை…. பச்சிளம் குழந்தையின் மண்டை உடைந்து பலி…. பீதியில் பொதுமக்கள்….!!!

ஆலங்கட்டி மழையால் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள வடகிழக்கு பகுதியில் கேட்டாலோனியா அமைந்துள்ளது. இந்த பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இந்த ஆலங்கட்டிகள் ஒரு டென்னிஸ் பந்து அளவுக்கு இருந்துள்ளது. இந்நிலையில் ஆலங்கட்டி மழை பெய்த போது சாலையில் நடந்து சென்றவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு வீட்டின் மேற்கூரைகள், ஜன்னல்கள் போன்றவைகளும், சாலையில் நின்று கொண்டிருந்த கார் கண்ணாடிகளும்  உடைந்து சுக்கு நூறாகியது. அதன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

3 மணி நேரத்தில் மகிழ்ச்சியை இழந்த இபிஎஸ்…. திடீர் அதிர்ச்சி….. கலக்கத்தில் இபிஎஸ் தரப்பு….!!!

அதிமுக பொது குழு செல்லாது என தனி நீதிபதியளித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்து இருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நீதிபதிகள் துரைசாமி சுந்தர மோகன் அமர்வில் அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களே….! உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்….. இனி அதிக EMI கட்டணும்….!!!!

கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை இந்தியன் வங்கி உயர்த்தி உள்ளது. இதனால் அதிக இஎம்ஐ செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இந்த வட்டி விகிதம் உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. எம்சிஎல்ஆர் வட்டி என்பது கடன்களுக்கு ஒரு வங்கி விதிக்கக்கூடிய குறைந்தபட்ச அடிப்படை வட்டி. இந்த வட்டி விகிதத்திற்கு கீழே கடன் கொடுக்க முடியாது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்… கிணற்றில் குளிக்க சென்ற மாணவன் பலி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஆர்க்வாடி என்னும் பகுதியைச் சேர்ந்த ஐயனார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன்கள் சரத்குமார் (15), சிவக்குமார் (13) ஆகிய இரண்டு பேர் உள்ளனர். இதில் சரத்குமார் மூங்கில் துறை பட்டியல் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பும், சிவகுமார் ஆற்காவடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்ற காரணத்தினால் சரத்குமாரும் சிவக்குமாரும் அதே பகுதியில் உள்ள அவர்களது விவசாய கிணற்றில் […]

Categories
உலக செய்திகள்

அம்மாடியோ…. உடல் முழுவதும் அவ்வளவு தங்கம்…. அப்படியே புதைக்கப்பட்ட கோடீஸ்வர பெண்…. வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்….!!!!

ருமேனியா நாட்டில் உள்ள ஒரு கல்லறையில் 6500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு கோடீஸ்வர பெண்ணின் சடலத்துடன் 169 தங்க மோதிரங்கள் மற்றும் வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டறிந்துள்ளனர்.பெண்ணின் உடல் எறும்புகளாக கண்டறிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அடக்கம் செய்யப்பட்டபோது உடன் இந்த நகைகள் சேர்ந்து புதைக்கப்பட்டதாக அருங்காட்சியாக இயக்குனர் கேப்ரியல் மொய்சா தெரிவித்துள்ளார். எலும்பு கூட்டின் அளவு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் இது ஒரு பெண்ணுடையது என அடையாளம் […]

Categories
உலக செய்திகள்

ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்….. திடீரென தாக்கிய மின்னலால் உயிரிழந்த மணமகன்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முன்பு திருமண ஜோடிகள் ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் நடத்துவது வழக்கமாகிவிட்டது. திருமண ஜோடிகள் இவ்வாறான போட்டோ சூட் எடுக்க விரும்புகின்றனர். அவ்வகையில் யுனான் மாகாணத்தை சேர்ந்த ரூவான் என்ற இளநருக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற உள்ளது. இதனிடையே அங்குள்ள ஜெட் டிராகன் ஸ்னோ என்ற மலைப்பகுதியில் ஃப்ரீ வெட்டிங் போட்டோ சூட் நடத்துவதற்காக சென்று உள்ளனர். அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்த நிலையில் போட்டோ சூட் நடத்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

OMG: சந்தையில் பச்சிளம் குழந்தையின் தலை, கை….. பகீர் சம்பவம்….!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தின் ஜபல்பூர் என்ற மாவட்டத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் தலை மற்றும் கைப்பகுதிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையின் உடல் பாகங்களை மீட்டு பிணவறையில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தையின் மற்ற உடல் பாகங்களை தேடிக் கொண்டிருப்பதாக நகர காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

OMG: நாட்டில் தினம்தோறும் சராசரியாக 86 கற்பழிப்புகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த வருடம் இந்தியாவில் நடந்த குற்றங்கள் என்ற தலைப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு புள்ளிவிவர அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் 31,677 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளது. அதில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் ராஜஸ்தான் மாநிலத்தில் 6337 கற்பழிப்பு வழக்குகள், மத்திய பிரதேசம் 2947 வழக்குகள், மராட்டியம் 2496 வழக்குகள், உத்திரபிரதேசம் 2845 வழக்குகள்,டெல்லி 1250 ஆகியவை […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிங்களா?…. செய்முறை தேர்வில் தோல்வி…. ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய மாணவர்கள்…!!!!

செய்முறை தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர்கள் ஆசிரியரை அடித்து சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் துங்காவில்  பழங்குடியினர் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனிடையே ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 11 பேருக்கு செய்முறை தேர்வில் 32 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கணித ஆசிரியர் மற்றும் பள்ளி அலுவலர்களை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். பெல்ட், பிரம்பு ஆகியவற்றால் ஆசிரியர்களை மாணவர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து…. துண்டான இளைஞரின் கால்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

சென்னையில் இருந்து தென்காசி சென்று ஆம்னி பேருந்து திருச்சி அருகே விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்த இந்த விபத்தில் சக்தி என்ற இளைஞரின் கால் துண்டாகியுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு வந்த போலீசார் கிரேன் உதவியுடன் பேருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பேருந்து அதிவேகத்தில் வந்து திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து கவர்ந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.அதில் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

காதலை ஏற்க மறுத்த சிறுமி…. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது தீயிட்டு கொளுத்திய இளைஞர்…. கொடூர சம்பவம்….!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்ததால் சிறுமியை தீயிட்டு கொளுத்திய கொடுரன் கைது செய்யப்பட்டுள்ளான்.12 ஆம்  வகுப்பு படிக்கும் அங்கீதா தனது படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி சாருக் என்ற நபர் தீ வைத்துள்ளார்.90% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட ஷாருக் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

மாட்டுக்கறியை சாப்பிட கொடுத்த மனைவி…. தற்கொலை செய்து கொண்ட கணவர்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

குஜராத்தில் ரோகித் சிங் என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவர் இறப்பதற்கு முன்பு பதிவிட்ட facebook பதிவு வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி ரோகித் சிங் இஸ்லாமிய பெண் சோனம் என்பவரை வீட்டின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில் அவரை மனைவி தனக்கு விரும்பாத அசைவ உணவுகளை சமைத்து கட்டாயப்படுத்தி கொடுத்துள்ளார். இந்த பிரச்சனை தொடர்ந்ததால் தன்னை எங்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே வருடத்தில் 1,63,033 பேர் தற்கொலை…. தமிழகம் 2வது இடம்….. அதிரவைக்கும் ரிப்போர்ட்…..!!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் கடந்த ஆண்டு நடந்த தற்கொலைகள் அடிப்படையில் ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேசிய குற்ற ஆவண பிரிவு வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு நாடு முழுவதும் 1,63,033 பேர் தற்கொலை செய்து கொண்டதாக பதிவாகியுள்ளது. இதில் அதிக தற்கொலைகள் அடிப்படையில் மராட்டிய மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது.இதனை தொடர்ந்து 18, 925 தற்கொலைகளுடன் தமிழ்நாட்டிற்கு 2-வது இடத்தில் உள்ளது. மொத்த தற்கொலையில் இது 11.5 சதவீதம் ஆகும். மத்தியபிரதேசம் 14,965 தற்கொலைகள், மேற்கு […]

Categories
அரசியல்

தங்கம் விலை அதிரடி உயர்வு…. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?…. நகைப்பிரியர்களுக்கு ஷாக்…..!!!

தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த மாதம் ஜூலை முதல் தேதியில், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. அதன் பின்னர் தங்கம் விலை குறைவதும், உயர்வதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் […]

Categories

Tech |