Categories
மாநில செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு…. நாளை முதல் அதிவிரைவு ரயிலாக மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் நாளை (ஏப்ரல் 14-ம்) தேதி முதல் அதிவிரைவு ரயிலாக மாற்றம் செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவில்பட்டி-துலுக்கப்பட்டி இடையே இரட்டை ரயில் பாதை பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளது. இதேபோல் சென்னை – செங்கோட்டை இடையே வாரம் மும்முறை செல்லும் சிலம்பு ரயிலும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அதிவேக ரயிலாக மாற்றம் செய்யப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு…! ஏப்-14 முதல் அதிவிரைவு ரயிலாக மாற்றம்…. முக்கிய அறிவிப்பு…!!!!!

தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் ஏப்ரல் 14-ம் தேதி முதல் அதிவிரைவு ரயிலாக மாற்றம் செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவில்பட்டி-துலுக்கப்பட்டி இடையே இரட்டை ரயில் பாதை பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளது. இதேபோல் சென்னை – செங்கோட்டை இடையே வாரம் மும்முறை செல்லும் சிலம்பு ரயிலும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அதிவேக ரயிலாக மாற்றம் செய்யப்படுகிறது.

Categories

Tech |