சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விக்னேஷ் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, சமீப காலமாகவே இரு சக்கர வாகனங்களில் வேகமாக சென்று அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றும் செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. கடந்த 5 வருடங்களில் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியது, உரிய அனுமதி பெறாமல் இரு சக்கர வாகனத்தின் வடிவங்களை மாற்றி அமைத்து ஓட்டியது, சைலன்ஸர்களை மாற்றியது போன்ற வழக்குகள் கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன் பிறகு […]
Tag: அதிவேகம்
ஏவுகணை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் ஐரோப்பிய நாடுகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நேட்டோ படைகள் கருங்கடல் பகுதியில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் சிர்கான் ரக ஹைபர்சோனிக் ஏவுகணைகளை ரஷ்யா பரிசோதனை செய்துள்ளது. அதிலும் இந்த ஏவுகணையானது கப்பலில் இருந்து ஏவப்பட்டுள்ளது. இது பேரண்ட்ஸ் கடல் பகுதியில் உள்ள இலக்கை குறிவைத்து துல்லியமாக தாக்கியுள்ளது. மேலும் இந்த ஏவுகணையானது ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் என்றும் […]
அமெரிக்காவில் ஒரு நபர் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்கிச் சென்று வீட்டின் சுவரை உடைத்து உள்ளே நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள நியூ மெக்ஸிகோ என்ற மாகாணத்தில் ஒரு நபர் செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்போது அதிவேகமாக சென்ற வாகனம் திடீரென்று அவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால், சாலையோரத்தில் இருந்த ஒரு வீட்டின் சுவரை இடித்து வாகனம் உள்ளே நுழைந்துவிட்டது. நல்லவேளையாக, அந்த வீட்டில் ஒருவரும் இல்லை. மேலும் அந்த வீட்டின் வெளிப்புறத்திலும், உள்ளேயும் […]