Categories
மாநில செய்திகள்

2 புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு…. அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரபிக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில், தெற்கு கர்நாடகா -படத்தில் கேரள கடலோர பகுதிக்கு அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் நாளை அதீத கனமழைக்கு வாய்ப்பு… அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 18ஆம் தேதி வலுப்பெற்ற ஆந்திர கடற்கரையை நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது மேற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் அதீத கனமழை….. மக்களே அலர்ட்டா இருங்க….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் 11 ஆம் தேதி வரை மிதமான மழை முதல் அதி கன மழை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று மிக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கொல்லிமலையில் வெளுத்து வாங்கிய மழை…. அறுந்து விழுந்த மின் கம்பிகள்…. போக்குவரத்து பாதிப்பு…!!!!

திருச்சி மாவட்டத்தில் துறையூர் அருகில் உள்ள கொல்லி மலை அடிவாரத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்ததால் ஏரிகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. மேலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து நேற்று இரவு 2மணிக்கு மணிக்கு பலத்த காற்றுடன் கன மழை பெய்ததால் கொல்லிமலை அடிவாரத்திலுள்ள காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஆலத்துடையன்பட்டி மற்றும் சிறுநாவலூர் ஆகிய ஏரிகள் நிரம்பியுள்ளது. அதுமட்டுமில்லாமல் உப்பிலியபுரம் மற்றும் பெருமாள் மலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் மரங்கள் வேருடன் சாய்ந்து […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதீத கனமழை பெய்யும் என ரெட் அலர்ட்…!!!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வடக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை தொடரும் எனவும் கூறியுள்ளது. கேரளா, கர்நாடகாவில் மிக கனமழையும், ஆந்திரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,  அதீத மழை பெய்ய வாய்ப்புள்ளதால், கோவா மற்றும் மத்திய பிரதேசத்திற்கு […]

Categories

Tech |