Categories
சினிமா தமிழ் சினிமா

“அதுல்யா ரவி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா….?” ரசிகர்களின் கேள்வியால் எழுந்த சர்ச்சை….!!!!!

அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சர்ஜெரி செய்தது போல் இருக்கின்றது என கூறி வருகின்றார்கள். அதுல்யா ரவி “காதல் கண் கட்டுதே” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கதாநாயகியாக ஏமாளி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 என பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக “முருங்கக்காய் சிப்ஸ்” திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.  இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காடவர் திரைப்படம் வெற்றி பெற்றது. இந்த நிலையில் அதுல்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகி உள்ளது. இப்புகைப்படத்தை […]

Categories
சினிமா

அடிச்சது லக்கு….! தெலுங்கில் அறிமுகமாகும் அதுல்யா ரவி…. அதுவும் யார் டைரக்டர் தெரியமா….?

தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார் நடிகை அதுல்யா ரவி. அதுல்யா ரவி “காதல் கண் கட்டுதே” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கதாநாயகியாக ஏமாளி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 என பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக “முருங்கக்காய் சிப்ஸ்” திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் எண்ணித்துணிக, வட்டம் மற்றும் காடவர் உள்ளிட்ட படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அதற்காக தீவிரமாக தெலுங்கு கற்று வருவதாகவும் தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படம்…. ரசிகர்கள் கமெண்ட்….!!!

பிரபல நடிகை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். காதல் கண் கட்டுதே எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்க்கு அறிமுகமான நடிகை அதுல்யா ரவி தனது முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார். இப்படத்தை தொடர்ந்து அடுத்த சாட்டை, நாடோடிகள், நாகேஷ் திரையரங்கம் ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் எனும் திரைப்படமும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரிஷ் கல்யாண் – அதுல்யா இணையும் புதிய படம்……. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு….!!

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் சமீபத்தில் OTT யில் வெளியான திரைப்படம் ”ஓ மணப்பெண்ணே”. இதனையடுத்து இவர் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் இவர் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அதுல்யா ரவி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருடன் இணையும் அதுல்யா ரவி……. அட இவரா……. யாருன்னு பாருங்க……!!!

அதுல்யா பிரபல நடிகரின் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகை அதுல்யா ரவி ”காதல் கண் கட்டுதே” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதனையடுத்து இவர் நடிப்பில் சமீபத்தில் ”முருங்கைக்காய் சிப்ஸ்” என்னும் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இவர் அடுத்ததாக பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாணுடன் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெயரிடப்படாத […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை பேரில் முகநூலில் போலி கணக்கு…. ரசிகர்களுக்கு எச்சரிக்கை…!!!

நடிகை அதுல்யா ரவி தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான அடுத்த சாட்டை, காதல் கண் கட்டுதே, கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவரது பெயரில் முகநூல் பக்கத்தில் போலி கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனைக் கண்ட அதுல்யா ரவி தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முகநூல் பக்கத்தில் யாரோ ஒரு போலி கணக்கை உருவாக்கி தனிப்பட்ட முறையில் மற்றும் […]

Categories

Tech |