Categories
உலக செய்திகள்

இதான் தாய் பாசமா….? மகாராணியாரின் அதே நாளில் முடிசூட்டு விழா….. தேதி குறித்த சார்லஸ் மன்னர்….!!

பிரித்தானிய மன்னராக சார்லஸ் முடிசூட்டும் விழாவானது அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் நடைபெறும் என தெரிய வந்துள்ளது. லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் வைத்து முன்னெடுக்கப்படவிருக்கும் இந்த விழாவிற்கான தேதியும் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவே கூறப்படுகின்றது. எதிர்வரும் ஜூன் மாதம் மறைந்த ராணியாருக்கு முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடையும். இதனால் ஜூன் மாதத்தில் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவும் முன்னெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகின்றது. மகாராணியாரின் நல்லடக்கம் முடிந்து 48 மணி நேரத்திற்குள் முடிசூட்டு […]

Categories

Tech |