Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவி தூக்கிட்டு அதே துப்பட்டாவில்… கணவனும்… சென்னை அருகே நேர்ந்த கொடூரம்..!!

சென்னை அருகே மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த மணிகண்டன் மற்றும் ராதிகா தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மணிகண்டன் பெரும்பாக்கத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து வீடு திரும்பினார். அதை தொடர்ந்து மீண்டும் வேலைக்கு சென்று பணியிடத்தில் இருந்து மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் மனைவி அழைப்பை ஏற்கவில்லை. வேலைக்கு செல்லும் முன் […]

Categories

Tech |